உக்கிரேன் விமானங்கள் 228 சுட்டு வீழ்த்தீய ரசியா

Spread the love

உக்கிரேன் விமானங்கள் 228 சுட்டு வீழ்த்தீய ரசியா

உக்கிரேன் மீது ரசியா இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது

. இவ்வேளை உக்கிரேன் விமானங்கள் ,மற்றும் உலங்குவானூர்தி 228 டை தாம் சுட்டு வீழ்த்தியதாக ரசியா இராணுவம் அறிவித்துள்ளது.

அது தவிர எதிரி டாங்கிகள் 3,503 மற்றும் 3,545 special military motor vehicles,1,859 ஆட்டிலறி செலுத்திகள் ,337 ஏவுகணை செலுத்திகள் ,506 பல்குழல் ரொக்கட் லோஞ்சர்கள்

உள்ளிட்ட முக்கிய ஆயுதங்கள் தம்மால் அழிக்க பட்டுள்ளதாக ரசியா இராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனால் உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தமது விமானங்கள் ,மற்றும் ஆயுத தளபாட இழப்புக்களை மறைத்து ரசியாவுக்கே அதிக இழப்பு என தெரிவித்து பொய் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.

ரசியா இராணுவத்தின் சுடுதிறன் தாக்குதல் அதிகரிக்க பட்டுள்ள நிலையில் உக்கிரேன் இராணுவம் பலத்த பின்னடைவை சந்தித்த வண்ணம் உள்ளது.

வான் பலத்தில் இரண்டு மடங்கு பலத்தை உக்கிரேன் இராணுவம் இழந்து நிற்கிறது .

துருக்கிய உளவு விமானங்கள் சிறந்த சேவையாற்றி வந்த நிலையில் அந்த உக்கிரேன் விமானங்கள் அதிகம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன.

உக்கிரேன் விமானங்கள் 228 சுட்டு வீழ்த்தீய ரசியா இராணுவத்தின் தாக்குதல் திறன் அதன் பலத்தை மெய்ப்பட காண்பிக்கிறது .

தற்போது முன்னேறி வரும் ரசியா இராணுவத்தை எதிர்கொள்ள முடியாது உக்கிரேன் இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது.

அமெரிக்கா பிரிட்டன் வழங்கிய ஆயுதங்கள் போதாமை உள்ளது ,அவ்விதம் வழங்க பட்ட ஆயுத களஞ்சியங்களை இலக்கு வைத்து ரசியா ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

இதனால் மேலும் ஆயுத இழப்பை சந்தித்துள்ள உக்கிரேன் இராணுவம் மேலும் ஆயுதங்கள் தாருங்கள் என வேண்டி நிற்கிறது.

உக்கிரேன் களமுனையில் எதிரி இராணுவமான ரசியா படைகள் நடத்தும் தாக்குதலில் நாள் தோறும் 500 உக்கிரேன் இராணுவம் காயமடைந்தும் நூறு பேர் மரணமாகியும் வருகின்றனர்.

இவை உக்கிரேன் இராணுவத்தின் போரிடும் மனோ நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,

எதிரி இரணுவத்தால் உக்கிரேன் விமானங்கள் அதிகளவு சுட்டு வீழ்த்த பட்ட நிலையில் உக்கிரேன் இராணுவம் தமது வான்பலத்தில் அரைவாசியை இழந்துள்ளது .

இந்த வான்பல இழப்பும் ,அதனால் ஏற்பட்ட இராணுவ பின்னடைவும் ,எதிரி ஆயு பலத்தை குறைத்து மதிப்பிட்ட உக்கிரேன் இராணுவத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது .

எதிரி இராணுவத்தை வென்று விடுவோம் என கருதிய உக்கிரேன் அதிபருக்கும் ,இராணுவத்திற்கும் இந்த களமுனை பெரும் தோல்வியையும் பலத்த வரலாற்று போரியல் மற்றும் பாடங்களையும் கற்பித்துள்ளது எனலாம் .

  • வன்னி மைந்தன்

    Leave a Reply