வடகொரியா எட்டு ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

Spread the love

வடகொரியா எட்டு ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

வடகொரியா கடந்த ஞாயிறு எட்டு பல் குழல் ரொக்கட் லோஞ்சர் சோதனையை நடத்தியுள்ளது


எட்டு ஏவுகணை சோதனையை வடகொரியா ஒரே நாளில் நடத்தியுள்ளது அமெரிக்கா,தென்கொரியா,ஜப்பானுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்கா தென்கொரியா இணைந்து எட்டு ஏவுகணைகளை சோதனை நடத்தின .அதற்கு பதலடியாக

ஒரே நாளில் வடகொரியா எட்டு ஏவுகணைகளை தாமும் சோதனை செய்துள்ளது மிக பெரு அதிர்ச்சியை அமெரிக்கா நேச நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது

வடகொரியாயின் எட்டு ஏவுகணை சோதனை உலக நாடுகளை மிரள வைத்த்துள்ளதுடன் அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்துள்ளது

அமெரிக்கா வடகொரியா மீது தொடராக பொருளாதார தடைகளை வித்து வருகின்ற நிலையிழும் ,வடகொரியா ஏவுகணை சோதனையில் தொடராக ஈடுபட்ட வண்ணம் உள்ளது

தமது ஏவுகணை சோதனைகள் யாவும் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது என வடகொரியா தொடர்ந்து கூறி வருகிறது

எதிரி நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து எமது நாட்டை பாதுகாத்த கொள்ள இந்த ஏவுகணை சோதனை விடயம் என்கின்றது வடகொரியா

தமது நாட்டின் தேசிய பாதுகாப்பு கொள்கை பாதுகாப்பு பரப்புதல் எதிரி நாடுகளுக்கு சிம்மா சொப்பனமாக உள்ளது என்கிறது வடகொரியா ஆதரவு நாடுகள்

வடகொரியா எட்டு ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

அமெரிக்கா,ஜப்பான்,தென்கொரியா இணைந்து கூட்டு போர் பயிற்சிகளை வடகொரியா எல்லையில் நடத்தி இருந்தன .அதற்கு பதிலடியாக இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது

இதே சோதனையை நடத்திய வடகொரியா எதிரி அச்சம் கொள்ளும் வகையில் ஆட்டிலறி தாக்குதல்களையும் தென் கொரியா எல்லை நோக்கி நடத்தியுள்ளன ,


இந்த பல்குழல் ஆட்டிலறி தாக்குதல்கள் கொரியா பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

முதல் வல்லரசு எதிரி அமெரிக்காவின் நேரடி அச்சுறுத்தலுக்கும் வடகொரியா உள்ளாக்க பட்டுள்ள நிலையில் .அமெரிக்கா தலைமையில் தென்கொரியா ஜப்பான் வடகொரியா மீது தாக்குதல்களை நடத்திட முயல்கின்றன

எவ்வேளையும் தமது நாட்டின் மீது அமெரிக்கா தலைமையிலான எதிரிகள் தாக்குதல்கள் நடத்த படலாம் என எதிர் பார்க்கும் வடகொரியா

எதிரி முந்திவிட முன்னர் தாம் முந்தி விட வேண்டும் என்பதால் வடகொரியா எட்டு ஏவுகணை சோதனை நடத்தி தனது ஆயுத பலத்தை எதிரிக்கு அதிகரித்து காண்பித்த வண்ணம் உள்ளது

உக்ரேன் அரசியல் களத்தில் ரசியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் அதில் தோல்வியுற்ற ஆயுதங்கள் என்பனவற்றை கருத்தில் வைத்து தமது ஆயுத உற்பத்திகள் அதற்கு ஏற்ப வடகொரியா தயாரித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

வடகொரியா தொடரும் ஏவுகணை சோதனை எதிரி நாடுகளை பதற வைத்துள்ளன .

  • வன்னி மைந்தன்

    Author: நலன் விரும்பி

    Leave a Reply