கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Posted in இலங்கை செய்திகள்

போராட்ட காலத்தில் ஒருவர் சுட்டுக்கொலை

போராட்ட காலத்தில் ஒருவர் சுட்டுக்கொலை

கடந்த தினம் திக்வெல்ல, ஹிரிகெட்டிய பகுதியில் நடமாடிய நபர் ஒருவரை பின்

தொடர்ந்து ஊந்துருளியில் வந்தவர்கள் அவரை சரமாரியாக சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்

இந்த படுகொலைகள் காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,போலீஸ்

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Posted in இலங்கை செய்திகள்

    அரசியல் கொள்ளையர்கள் தப்பிக்காது இருக்க – விமான நிலையம் மூடிவிட கோரிக்கை

    அரசியல் கொள்ளையர்கள் தப்பிக்காது இருக்க – விமான நிலையம் மூடிவிட கோரிக்கை

    இலங்கையில் அளவும் அடச்சியில் அங்கம் வகித்த பல அரசியல் பிரமுகர்கள் லஞ்ச ஊழலில் ஈடுபட்டனர்


    இவ்வாறானவர்கள் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் இருக்க இலங்கை விமான

    நிலையங்களை மூடிவிட வேண்டும் என விஜித ஹேரத் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்

    மிகவும் பர பரப்பன வேளையில் பாரளுமன்றம் கூடியபோது மிக காரசாரமான வாதங்கள் அங்கு இடம்பெற்றுள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி 24 மணித்தியாலத்தில் பதவி விலகல்

      புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி 24 மணித்தியாலத்தில் பதவி விலகல்

      இலங்கையில் அமைச்சர்கள் தமது பதவிகளை இராயீனமா செய்துள்ள நிலையில் அலி சப்ரி


      நிதி அமைச்சராக பதவி ஏற்றார் #இவர் பதவி ஏற்று 24 மணித்தியாலத்தில் பதவி விலகியுள்ளார்

      இந்த பதவி விலகல் ஏன் என தெரியவில்லை,இதே போல ஜீவன் தொண்டைமானும் பதவி விலகியுள்ளார்

      Posted in இலங்கை செய்திகள்

      குத்துகாரணம் அடித்த லொறி – மூவர் காயம்

      குத்துகாரணம் அடித்த லொறி – மூவர் காயம்

      இலங்கை நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியொன்று,

      நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்று

      குத்துகாரணம் அடித்த நிலையில்
      மூவர் காயமடைந்துள்ளனர்


      வேகமாகப்பயணித்த லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது

      குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
      லொறி பலத்த சேதமடைந்துள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறை நீக்க பட வேண்டும் -சஜித்

        நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறை நீக்க பட வேண்டும் -சஜித்

        இலங்கையில் நிறைவேற்றி அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை நெகேக்கஸ் பட வேண்டும் என
        சஜித் தெறிவித்துள்ளார்

        இவ்விதம் அவை நீக்க பட்டால் பல அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு கிட்டு என்பது இவர் கூற்று

          Posted in இலங்கை செய்திகள்

          மத்திய வங்கி ஆளுநர் கிரிமினல் குற்றவாளி – -தயாராகும் சிறை

          மத்திய வங்கி ஆளுநர் கிரிமினல் குற்றவாளி – -தயாராகும் சிறை

          இலங்கை மத்திய வங்கி ஆளுநராக விளங்கி நாட்டில் ,பட்டினி பஞ்சம்

          ஏற்படவும் ,பொருளாதாரம் கெட்டு நாடு சீர்குலைய காரணமக விளங்கிய

          கோட்டாவின் அடிமை Ajith Nivard Cabraal கிரிமினல் குற்றாவளி என சஜித்

          பிரேமதாச தெரிவித்துள்ளார் ,இவரது கூற்றை ஜேவிபி அனுராவும் தெரிவித்துள்ளார்

          கோட்டா ஆட்சி இழந்து வீடு எசெல்லும் நிலையில் புதிய தேர்தல் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

          அவ்விதம் புதிய ஜனாதிபதி நாட்டில் ஆட்சி பீடம் ஏறினால் மத்திய வாங்கி

          ஆளுநராக இருந்து தனது பொறுப்பில் இருந்து விலகியவர நீதிமன்றில்

          முன்னிலை படுத்த பட்டு சிறைவாசம்
          அனுபவிக்க நேரிடும் எனவும், அப்போது இவர் ஊடக கோட்டா ,மகிந்த ஊழல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

            Posted in இலங்கை செய்திகள்

            பிள்ளையான் வீடு முற்றுகை – பரவும் கோட்டா எதிர்ப்பு போர்

            பிள்ளையான் வீடு முற்றுகை – பரவும் கோட்டா எதிர்ப்பு போர்

            மட்டக்களப்பில் உள்ள தேசத்துரோகி பிள்ளையான் மற்றும் அவரது

            அலுவலகம் என்பன மக்களினால் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

            கோட்டாவே வீட்டுக்கு போ அவரின் அடியாள் வீட்டுக்கு போ என இந்த முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன ,


            தொடர்ந்து நாடெங்கிலும் இந்த போராட்டம் வெடித்து பறக்கிறது


            வேறு வழியின்றி ஆட்சியை இழந்து மகிந்த சகோதர்கள் ஓடும் நிலை ஏற்பட போகிறது

              Posted in இலங்கை செய்திகள்

              மகிந்தா,கோட்டா பதவி விலகு உக்கிரம் பெறும் போர் – பிரதமர் இல்லாம முன்பாக இராணுவம் குவிப்பு

              மகிந்தா,கோட்டா பதவி விலகு உக்கிரம் பெறும் போர் – பிரதமர் இல்லாம முன்பாக இராணுவம் குவிப்பு

              இலங்கையில் ஆளும் சகோதரர்களான மகிந்தா ,கோட்டா உடனே தமது

              அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் என மக்கள் மூன்றாவது நாளாக

              தொடர்ந்து போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்

              நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த போராட்டம் உச்சம் பெற்றுள்ள

              நிலையில் தற்போது மகிந்த அதிகார காரியாலய இல்லம் முன்பாக

              இராணுவம் குவிக்க பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு போட பட்டுள்ளது

              கூட்டாட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வருமாறு அழைப்பு விடுத்த போதும்

              அது பயனளிக்காத நிலையில் தற்போது


              ஆட்சி கவிழும் நிலையில் உள்ளதால் நாட்டில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                ஒரு அமெரிக்கா டொலர் 300 ரூபாவை எட்டியது

                ஒரு அமெரிக்கா டொலர் 300 ரூபாவை எட்டியது

                இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்ட பண

                வீக்கம் காரணமாக
                ஒரு அமெரிக்கா டொலர் இலங்கை ரூபாவுக்கு 300 ஆக எட்டி பிடித்துள்ளது

                இந்த பணவீக்கம் மேலும் மூன்று மத காலத்திற்கு அதிகரிக்க கூடும் என

                எதிர்வு கூறப்பட்டுள்ளது

                வெளி நாடுகளில் உள்ள மக்கள் முண்டியடித்து பணத்தை அனுப்புவதில்

                தீவிரம் காட்டி வருகின்றனர்

                  Posted in இலங்கை செய்திகள்

                  கோட்டா எம்பிக்கள் பதவிவிலக கோரி – வீடு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்

                  கோட்டா எம்பிக்கள் பதவிவிலக கோரி – வீடு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்

                  கோட்டா ஆட்சியில் அங்கம் வகிக்கும் அவர் தம் எம்பிக்கள் வீடு முன்பாக

                  மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்


                  அமைச்சர்கள் பதவிகளை இராயீனமா செய்துள்ள நிலையில் இந்த

                  போராடட்ம முன்னெடுக்க பட்டுள்ளது

                  தற்போது Ramesh Pathirana, Janaka Tennekoon, Kanchana Wijesekara, Nimal Lanza and

                  Shasheendra Rajapaksa. ஆகியோர் வீடுகள் முன்பாக மக்கள் கூடி தமது எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் உள்ளனர்

                  மேலும் உடனடியாக தமது பதவிகளை இராயீனமா செய்திட கோரி இந்த

                  போராட்டம் முன்னெடுக்க பட்டுள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    யாழ் பல்கலைக் கழகம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்டு

                    யாழ் பல்கலைக் கழகம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்டு

                    யாழ்ப் பல்கலைக் கழகம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது ,


                    திடீரென இந்த அறிவித்தல் வெளியானது மாணவர்கள் எழுச்சியை தடுக்கும்

                    நோக்குடன் மேற்கொள்ள பட்ட விடயமாக பார்க்க படுகிறது

                      Posted in இலங்கை செய்திகள்

                      இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – நிலவும் பரபரப்பு

                      இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – நிலவும் பரபரப்பு

                      இலங்கையில் கோட்டா ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடி வரும்நிலையில் முப்படையினரும்


                      அரசுக்கு எதிராக திசை திரும்பும் நிலை தோற்றம் பெற்றுள்ளதால்


                      இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மகிந்தா கோட்டாவை வீட்டு காவலில்

                      வைத்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற நிலை ஏற்படலாம் என கணிக்க பெறுகிறது

                      இவ்விதமான போராட்ட காலங்களில் சில நாடுகளில் இராணுவம் ஆட்சி நிலை

                      நிறுத்த பட்டு பின்னர் ஜனநாயக அரசியல் தோற்றம் பெற்றது வரலாறாகி உள்ளது

                      இதனை மைய ப்படுத்தியே இந்த போராட்டம் வெடித்து வருவதால் இராணுவ

                      அடச்சியின் மூலம் கோட்டா ஆட்சி அகற்ற பட்டு ஜனநாயக அரசியல்

                      திரும்பலாம் என எதிர் பார்க்க படுகிறது ,நிகழ்கால சம்பவங்கள் பல


                      திசை மாறும் புதிய வரலாற்றை இலங்கையில் எழுதும் காலமாக இது மாற்றம் பெரும் என எதிர்பார்க்கலாம்

                        Posted in இலங்கை செய்திகள்

                        கோட்டா அரசுக்கு எதிராக திரும்பிய பொலிஸ் – புரட்சியாகும் போராட்டம்

                        கோட்டா அரசுக்கு எதிராக திரும்பிய பொலிஸ் – புரட்சியாகும் போராட்டம்

                        இலங்கை கோட்டா ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டெழுந்து போராடி வரும்

                        நிலையில் அந்த போராட்ட களத்தில் பாதுகாப்பு வழங்கி மக்களை தடுக்க

                        வந்த போலீஸ் அதிகாரி அந்த மக்களுடன் இணைந்து தாமும் போராடத்திற்கு

                        ஆதரவு என தெரிவித்த நிலையில் மக்கள்; கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்

                        தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

                          Posted in இலங்கை செய்திகள்

                          நிதி அமைச்சராக முஸ்லீம் ஒருவர் தெரிவு – கண்துடைப்பு நாடகம் அம்பலம்

                          நிதி அமைச்சராக முஸ்லீம் ஒருவர் தெரிவு – கண்துடைப்பு நாடகம் அம்பலம்

                          இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர் நெருக்கடிக்கு மத்தியில் நாடு தள்ளாடி வரும் நிலையில்,கோத்தபாயவினால் புதிய அமைச்சர்கள் நியமிக்க பட்டனர்.


                          இவ்விதம் நிதி அமைச்சர் – அலி சப்ரி

                          கல்வி அமைச்சர் – தினேஷ் குணவர்தன

                          வெளிவிவகார அமைச்சர் – பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.

                          நெடுஞ்சாலைகள் அமைச்சர் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தெரிவு செய்ய பட்டுள்ளனர்.


                          பசில் பதவி பிடுங்க பட்டு வீட்டுக்கு அனுப்ப பட்டுள்ளார்,இதனால் குடும்பத்திற்குள் சண்டை வலுத்துள்ளது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            மகிந்தா குடும்பத்திற்குள் வெடித்த சண்டை

                            மகிந்தா குடும்பத்திற்குள் வெடித்த சண்டை

                            இலங்கையில் ஆளும் கோட்டாபயா ஆட்சிக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்த

                            நிலையில் இவரது ஆட்சியில் அமைச்சர்களாக அங்கம் வகித்த பசிலுக்கும்

                            மகிந்தவுக்கு இடையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன

                            மேலும் ,பீரிஸ்,தினேஸ்குணவர்தன ,பசில் ஆகியோர் ராஜீனமா கடிதத்தில்

                            கையொப்பம் இடைவில்லை என தெரிவிக்க படுகிது

                            இதனால் அங்கு பெரும் மோதல் வெடித்த நிலையில் இன்று கோட்டாவை மகிந்தா சந்திக்கிறார்
                            இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்க படும் என எதிர் பார்க்க படுகிறது

                            அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற பொழுதும் அதனால்

                            ஏற்பட போவது ஏதும் இல்லை என்பதே இன்றைய களநிலவரமாக உள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              மத்திய வாங்கி ஆளுநர் பதவி விலகி ஓட்டம் – தள்ளாடும் கோட்டா அரசு

                              மத்திய வாங்கி ஆளுநர் பதவி விலகி ஓட்டம் – தள்ளாடும் கோட்டா அரசு

                              இலங்கையில் பொருளாதரத்தை நிர்ணயம் செய்திடும் நிலையில் உள்ளது

                              மத்திய வங்கி ஆகும் ,இதன் ஆளுநர் ர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை இராயீனமா செய்துள்ளார்

                              இதனால் மத்திய வங்கிக்கு புதிய ஒருவரை நியமிக்க வேண்டிய நிலையில் கோட்டா தள்ள பட்டுள்ளார்

                              புதிய அமைச்சர்கள் ,புதிய ஆளுநர்கள் நியமிக்க பட்டாலும் நாடு தற்போது

                              உள்ள நிலையினை சமாளிக்க முடியுமா என்பதே கேள்வியாக உள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                மகிந்த வீட்டுக்கு முன்பாக மக்கள் போராட்டம் – பதட்டத்தில் வீடு

                                மகிந்த வீட்டுக்கு முன்பாக மக்கள் போராட்டம் – பதட்டத்தில் வீடு

                                இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்தவின் தங்காலையில் உள்ள

                                கார்ல்டன்இல்லம் முன்பாக ஆயிர கணக்கில் மக்கள் கூடி தமது

                                போராட்டத்தை நடத்தி வருகின்றனர்

                                இங்கு மகிந்தா ஒழிக , கோட்டா ஒழிக என்ற கோஷங்கள் வெடித்து

                                பறக்கின்றன


                                இங்கு பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளன

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  நாமல் மனைவி ,அவர் குடும்பம் இலங்கையை விட்டு தப்பி ஓட்டம்

                                  நாமல் மனைவி ,அவர் குடும்பம் இலங்கையை விட்டு தப்பி ஓட்டம்

                                  இலங்கையில் ஆளும் மகிந்த மகன் நாமல் மனைவி ,மற்றும் அவரது

                                  பெற்றோர்கள் இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளனர்

                                  இவர்கள் நாட்டில் சிறை பிடிக்க பட்டு நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத

                                  நிலை ஏற்படலாம் என்றதினால் இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளனர்

                                  இவர்களுடன் ஒன்பது பேர் இவ்விதம் நாட்டை விட்டு தப்பித்துள்ளனர்

                                  இலங்கையில் எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை நிலவி வரும்

                                  நிலையில் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    கோட்டா வீட்டுக்கு முன்பாக சிங்களவர் தற்கொலை – நெருக்கடியில் கோட்டா

                                    கோட்டா வீட்டுக்கு முன்பாக சிங்களவர் தற்கொலை – நெருக்கடியில் கோட்டா

                                    கோட்டபாய வசிக்கும் Mirihana வீட்டின் முன்பாக ஐம்பத்தி மூன்று வயது நபர்

                                    ஒருவர் தற்கொலை புரிந்துள்ளார்


                                    இவரது இந்த தற்கொலை சம்பவம் நாடளாவிய ரீதியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                                    மின்சாரத்தை முழுமையாக விநியோகிக்கவும் ,மக்கள் பாட்டினை சாவை

                                    தடுக்க கோரி இந்த தற்கொலையை அந்த நபர் புரிந்துள்ளார்

                                    மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      பசில் ,நாமல், உள்பட 26 அமைச்சர்கள் பதவி விலகல்

                                      பசில் ,நாமல், உள்பட 26 அமைச்சர்கள் பதவி விலகல்

                                      இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்குக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராடி வரும் நிலையில்


                                      மகிந்த மகன் நாமல் ,மற்றும் நிதியமைச்சர் பசில் ,சாமல் உள்ளிட்ட இருபத்தி ஆறு அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர்

                                      இதன் பின்னர் புதியவர்களாக நியமிக்க முடிவு செய்ய பட்டுள்ளதாம்

                                      அவ்விதம் தெரிவு செய்ய பட்டு நாட்டை சிறந்த முறையில் கொண்டு நடத்த உள்ளதான

                                      கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்ற கோட்டா மகிந்த முயன்று வருகின்றனர்


                                      ஆனால் அது மகிந்த கோபத்தின் முன் நிலை பெறுமா என்பதே கேள்வியாக உள்ளது