Tag: இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – நிலவும் பரபரப்பு
Posted in இலங்கை செய்திகள்
இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – நிலவும் பரபரப்பு
Author: நலன் விரும்பி Published Date: 04/04/2022 Leave a Comment on இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – நிலவும் பரபரப்பு
இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – நிலவும் பரபரப்பு
இலங்கையில் கோட்டா ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடி வரும்நிலையில் முப்படையினரும்
அரசுக்கு எதிராக திசை திரும்பும் நிலை தோற்றம் பெற்றுள்ளதால்
இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மகிந்தா கோட்டாவை வீட்டு காவலில்
வைத்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற நிலை ஏற்படலாம் என கணிக்க பெறுகிறது
இவ்விதமான போராட்ட காலங்களில் சில நாடுகளில் இராணுவம் ஆட்சி நிலை
நிறுத்த பட்டு பின்னர் ஜனநாயக அரசியல் தோற்றம் பெற்றது வரலாறாகி உள்ளது
இதனை மைய ப்படுத்தியே இந்த போராட்டம் வெடித்து வருவதால் இராணுவ
அடச்சியின் மூலம் கோட்டா ஆட்சி அகற்ற பட்டு ஜனநாயக அரசியல்
திரும்பலாம் என எதிர் பார்க்க படுகிறது ,நிகழ்கால சம்பவங்கள் பல
திசை மாறும் புதிய வரலாற்றை இலங்கையில் எழுதும் காலமாக இது மாற்றம் பெரும் என எதிர்பார்க்கலாம்






