Category: உளவு செய்திகள்
உளவு செய்திகள்,உலக உளவு செய்திகள் ,உலக நாடுகளின் முதன்மை புலனாய்வு செய்திகள் ,
இஸ்ரேல் ஆயுத கப்பல் மீது தாக்குதல்
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு ,இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் மீளவும் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
எரியும் அயோண்டோம் ஏவுகணைகள்
இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்
இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்
இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம் என இஸ்ரேல் இராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .
தெற்கு காசா வழியாக முன்னேறிய படைகளை வழிமறித்து பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலை இயக்கமான ஹமாஸ் நாடத்திய தாக்குதலில் ,இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பது ஏற்படுத்த பட்டுள்ளது .
ரொக்கட் தாக்குதலினால் அதிரும் இஸ்ரேல்
ரொக்கட் தாக்குதலினால் அதிரும் இஸ்ரேல்
ரொக்கட் தாக்குதலினால் அதிரும் இஸ்ரேல் எரியும் வடக்கு இஸ்ரேல் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிப்பு .
இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது மக்கள் ஓட்டம்
இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது மக்கள் ஓட்டம்
இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது மக்கள் ஓட்டம் ஹிஸ்புல்ல போராளிகள் நூறு ரொக்கட் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கு பகுதிகள் பற்றி எரிகின்றன .
இந்த அதிரடி அதிர்ச்சிகர தாக்குதலை அடுத்து தற்போது மக்கள் ஓட்டம் பிடித்த வண்ணம் உள்ளனர் .
பாலஸ்தீனம் காசா மோதல்
பாலஸ்தீனம் காசா பகுதிகள் மீது இஸ்ரேல் இடைவிடாது நடத்தி வரும் கொடூர தாக்குதலை அடுத்து ,தற்போது தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தினர் .
மிக பெரும் ரொக்கட் தாக்குதல்
சற்றும் எதிர்பார்த்த மிக பெரும் ரொக்கட் தாக்குதலை நடத்தி இஸ்ரேல் இராணுவத்தை திணறடித்து வருகின்றனர் .
சிவப்பு கோட்டை ஹிஸ்புல்லா கடந்து விட்டது அவர்கள் மீது அகோர தாக்குதலை நாடத்துவோம் என இஸ்ரேலை அறிவித்த 48 மணித்தியாலத்தில் ,எமது சிவப்பு கோடு இது தான் என்பதை இடித்து உரைத்துள்ளது .ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் .
இஸ்ரேல் 10 மில்லியன் டொலர் பெறுமதியான உளவு விமானத்தை சுட்டு வீழ்த்த 24 மணித்தியாலத்தில் சுனாமி ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் கைதிகள் பலி
இஸ்ரேல் கைதிகள் பலி
இஸ்ரேல் கைதிகள் பலி யாகியுள்ளதக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது .பாலஸ்தீன ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறை பிடித்து செல்ல பட்ட கைதிகளில் நால்வர் சடலமாக மீட்க பட்டுள்ளதாக ,இஸ்ரேல் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
பலியான நால்வரும் வயோதிபர்களாக காணப்படுகின்றனர் .
நிரந்தர போர் நிறுத்தம்
நிரந்தர போர் நிறுத்ததை ஏற்படுத்த மறுத்த கைதிகளை விடுவித்த பின்னர் ,மிக பெரும் தாக்குதலை ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் மீது நடத்துவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது .
அதனை அடுத்தே தற்போது மக்கள் ,இஸ்ரேல் ஆளும் அரசுக்கு எதிராக லட்ச கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் .
கைதிகள் இறந்த நிலையில் சடலமாக மீட்பு
அவ்வாறன நிலையில் தற்போது கைதிகள் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ள சம்பவம் ,கைதிகள் உறவினர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
என்ன விலை கொடுத்தாவது கைதிகளை விடுவிக்கும் படி கோரப்பட்ட நிலையில் ,அதனை தட்டி கழித்து வந்த இஸ்ரேலுக்கு தற்போது ,கைதிகள் இறப்பு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
எரியும் இஸ்ரேல் இராணுவத்தின் வாகனம்
எரியும் இஸ்ரேல் இராணுவத்தின் வாகனம்
இஸ்ரேல் பாடசாலைகள் அடித்து பூட்டு
இஸ்ரேல் பாடசாலைகள் அடித்து பூட்டு
அதிரவைக்கும் இஸ்ரேல் வதை
அதிரவைக்கும் இஸ்ரேல் வதை
அதிரவைக்கும் இஸ்ரேல் வதை ,இஸ்ரேல் இராணுவம் நடத்திய மனித குலத்தை அதிரவைக்கும் வதைகள் வெளியாகியுள்ளன .
பாலஸ்தீனம் காசா மக்களை கைது செய்து சென்ற இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம் புரிந்த அதிரவைக்கும் படுகொலைகள் வெளியாகியுள்ளன .
நிர்வாணமாக்கி வதை
கைதான ஆண்களை கைகளை கட்டி ,அவர்களை நிர்வாணமாக்கி ,,முகத்தில் சப்பாத்தால் உதைத்து , அவர்களை சுட்டு கொன்ற கொடூரம் வெளியாகியுள்ளது .
இலங்கை முள்ளிவாய்காலில் இடம்பெற்ற மிக பெரும் மனித படுகொலை காட்சி போல் இவை காணப்படுகின்றன .
கதற கதற படுகொலை
அப்பாவி பலஸ்தீன மக்கள் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக அந்த குடும்பஸ்தவர்கள் மற்றும் ,வாலிபர்களை சிறை பிடித்த இஸ்ரேலிய இராணுவம் ,அவர்களை கதற கதற படுகொலை செய்துள்ள கொடூர காணொளியை வெளியாகியுள்ளது .
ஒரு இஸ்ரேலியர் மரணத்திற்கு ஆயிரம் பலஸ்தீனியர்களை கொலை செய்ய வேண்டும் என்ற மிக கோர கொலைவெறியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தமது மக்கள் மட்டுமே மக்கள் ,ஏனையவர்கள் பலஸ்தீனியர்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இஸ்ரேல் இராணுவம் புரிந்து வரும் இந்த படுகொலைகள், மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
நிர்வாணமாக உள்ள காணொளி இங்கே வெளியிட முடியவில்லை ,இந்த கோர கொலைகளை பார்க்க விரும்புபவர் தனிமடல் ஊடக ,வாட்ஸாப் வைபர் ஊடாக தொடர்பு கொள்ளுங்கள் அனுப்பி வைக்க படும்
இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்
இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்
இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல் 14 போலீஸ் காயம், இஸ்ரேல் மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது .
இதில் பொது மக்கள் காவல்துறையினரை தாக்கியதில் 14 பொலிஸ் காயமடைந்துள்ளனர் .
செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்
செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய ஏமன் அன்சர் அல்லா போர் படைகள் ,அமெரிக்கா ஏவுகணைகள் ,விமானங்கள் என்பனவற்றை தடுத்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவிப்பு .
ஆனால் கப்பல்களுக்கு சேதம் என தகவல் .
ஏவுகணை தாக்குதல்
வடக்கு இஸ்ரேலிய நகரங்கள் இராணுவ தளங்களை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதல் ,வெள்ளம் போல ஏவுகணை மழை பொழிவு இடம்பெற்றுள்ளது .
பாலஸ்தீனம் காசா பகுதியில் கடும் யுத்தம் தடுக்க முடிய திணறும் எதிரி படைகள் ,எதிரிகளின் வரவை கணடறிந்து வீரம் செறிந்த தாக்குதல் .
பாலஸ்தீனம் யூத படைகள் தாக்குதலுக்கு அமெரிக்கா நீதவான் நீதிமன்றம் என கூறி வரும் ஜோ பைடன் தீர்ப்பு எழுதிட தயாராகி வருகிறார் .
ஈரான் விமானஇயந்திரம் தயாரித்தது சாதனை
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்|ஹமாஸை அழிப்போம் நெதன்யாகு|எரியும் உக்ரைன் காடுகள்.
வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா
வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா
வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா இஸ்ரலினால் ஆக்கிரமிக்க பட்ட ,வடக்கு கிரியட் ஷமான ,மக்கள் குடியேற்ற பகுதிகள் ,மற்றும் அதன் அருகில் நிறுவப்பட்டுள்ள ,இஸ்ரேலிய படை நிலைகளை ,இலக்கு வைத்து ,ஹிஸ்புல்லா அமைப்பினர் ,கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்
நீண்ட தூர ரொக்கட்டை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர் .
இதில் மக்கள் மக்கள் வாழ்விடங்கள் ,மற்றும் இராணுவ படை நிலைகள் என்பனவற்றுக்கு, பலத்த சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளதாக லெபனான் போர் படைகள் .தெரிவித்துள்ளன .
ஆனால் இஸ்ரேல் படைகள் எத்னையும் தெரிவிக்கவில்லை .
அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல்
அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல்
அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமன் ஹவுதி அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .
இந்த தாக்குதலில் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது
எரியும் எண்ணெய் வயல்கள்
எரியும் எண்ணெய் வயல்கள்
எரியும் எண்ணெய் வயல்கள் ரஸ்யாவுக்கு பலம்மில்லியன் இளப்பபு என தெரிவிப்பு .
உக்ரைன் அரச இராணுவத்தினர் மற்றும் கூட்டு படைகள் இணைந்து ரஷ்யா எண்ணெய் வயல்களை தாக்கின .
இந்த தாக்குதலில் ரஷ்ய எண்ணெய் வயல்கள் பற்றி எரிவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
எதிரி நாடக விளங்கும் உக்ரைன்
எதிரி நாடக விளங்கும் உக்ரைன் நாட்டின் மிக முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா இராணுவம், ஏவுகணை மற்றும் வெடிகுண்டு விமானம் வழியாக தாக்குதல் நடத்தி வருகிறது .
அவ்விதமான தாக்குதலில் பாதிப்படைந்த, உக்ரைன் முக்கியாய் தளங்கள் செயல் இழந்து காணப்படுகின்றன .
அதற்கு பதிலடியாகவே தற்போது உக்ரைன் திருப்பி தாக்குதல் பதிலடி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .
சற்றும் எதிர்பாராத ஆழ ஊடுருவி நடத்த படும் தாக்குதலினால், ரஷ்ய உள்ளக கட்டமைப்பு பாதிக்க பாடலாம் என்கின்ற நிலை காணப்படுகிறது .
இவ்விதம் தொடர்ந்து உக்ரைன் தாக்குதல்கள் நீடித்து சென்றால், ரஷ்யா மிக கொடூர தக்குதல்களை ,உக்ரைன் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து, நடத்த கூடும் என எதிர் பார்க்க படுவதால் பதட்டம் நிலவுகிறது .
எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்கள்
இஸ்ரேலை அடக்க பொருளாதார தடை
இஸ்ரேலை அடக்க பொருளாதார தடை
இஸ்ரேலை அடக்க பொருளாதார தடை விதிக்க ஐக்கிய நாடுகள் சபை நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது .
அதன் அடிப்படையில் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் இணைந்து பொருளாதார தடையை விதிக்க ஏற்பாடுகள் முடுக்கிவிட பட்டுள்ளன .
இவ்விதமான நகர்வுகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில் ,இஸ்ரேல் மிக பெரும் நெருக்கடியில் சிக்க போவதாக ,இஸ்ரேல் நேச நாடுகளே வெளிப்படையாக தெரிவிக்க ஆரம்பித்துள்ளன .
எகிப்தின் எல்லையோரத்தில் இஸ்ரேல் இராணுவம்
எகிப்தின் எல்லையோரத்தில் இஸ்ரேல் இராணுவம் வலிந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ,அதனை தடுக்க பொருளாதார தடையை ஆயுதமாக எடுத்து செயல் பட ,தற்போது உலக நாடுகள் முனைப்பு காண்பித்து வருகின்றன
பாலஸ்தீன மக்களை நாடற்றவர்களாக விரட்டியடிக்கும் இஸ்ரேல்
பாலஸ்தீன மக்களை நாடற்றவர்களாக எகிப்திற்குல் விரட்டியடிக்கும் இனவாத நில அபகரிப்பு ,இனப்படுகொலை தாக்குதலை ,இஸ்ரேல் நடத்தி வருவதை கண்ணுற்ற சர்வதேச நாடுகள் ,இந்த பொருளாதார தடையை விதிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன .
அவ்விதம் பொருளாதார தடை இஸ்ரேலுக்கு விதிக்க பட்டால் , இஸ்ரேல் ரூவாண்டாவாக மாறும் என ,இஸ்ரேல் நாட்டின் மிக முக்கிய இராணுவ ஊடக ஆய்வாளர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் .
இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா
இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா
இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள் ஏவுகணைகள் .சற்றும் எதிர் பாராத புதிய போரியல் முறை தாக்குதலை ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய வண்ணம் உள்ளனர் .
அதிரடி தாக்குதல்
வடக்கு இஸ்ரலில் ஆக்கிரமிக்க பட்டு அத்துமீறி இராணுவ முகாம்களை அமைத்து ,நிலை கொண்டுள்ள இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு எதிராக அதிரடி தாக்குதலை ,தெற்கு லெபனான் ஹஸ்புல்லா போராளிகள் நடத்திய வண்னம் உள்ளனர் .
இடைவிடாது தொடரும் ஹிஸ்புல்லா இராணுவத்தின் அதிவேக மின்னல் தாக்குதலினால் இஸ்ரேலிய இராணுவ அதி உயர் படை தளங்கள் எரிந்து கொண்டுள்ளன .
கடும் தாக்குதல்
ஏவுகணை ,விமான தளங்கள் ,கட்டளை கண்காணிப்பு இராணுவ தளங்கள் என்பன கடும் தாக்குதலுக்கு உள்ளாகிய வண்ணம் உள்ளது .
கரந்தடி போர்முறையிலும் ,மரபு போர் முறையிலும் நன்கு தேர்ச்சி பெற்ற ஹிஸ்புல்லா போராளிகள், வீரமிகு தாக்குதலை எதிர்கொள்ள முடியாது ,இஸ்ரேல் இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்க விடயமாகும் .
146நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டுக்கு ஆதரவு
146நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டுக்கு ஆதரவு
146நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டுக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில் ,உலக பந்தில் பாலஸ்தீனம் இறைமை கொண்ட புதிய சுதந்திர நாடக மற்றம் பெறுகிறது .
இஸ்ரேல் அரசா பயங்கரவாதம்
இஸ்ரேல் அரச பயங்கரவாதம் நடத்தி கொண்டிருக்கும் ,அத்துமீறிய ஆக்கிரமிப்பு நடவடிக்கை காரணமாக ஆயிர கணக்கான மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .
இவ்வாறான படுகொலைகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்கின்ற நிலையில் ,தற்போது 146 நாடுகள் தமது அமோக ஆதரவை அளித்துள்ளனர் .
பாரிய இனஅழிப்பு தாக்குதல்
ரபா எல்லை வழியாக பாரிய இனஅழிப்பு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ள நிலையில் ,அவ்வாறான கொடிய போரை இஸ்ரேல் நீடித்தால் மிக பெரும் மனித பேரழிவு இடம்பெறும்.
அதனால் அதனை தடுக்கும் நகர்வில் அமெரிக்கா உள்ளிட்ட அதரவு நாடுகள் செயலாற்றி வருகின்றனர் .
இதனால் வேறுவழியின்றி தற்போது இஸ்ரேல் சர்வதேச பொறிமுறை வலைக்குள் சிக்கியுள்ளது .
அதுவே தனி நாட்டு அங்கீகாரத்தை பாலஸ்தீனம் மக்களுக்கு பெற்று கொடுக்க போகிறது .






























