Tag: சூடு ஒருவர் பலி
Posted in உலக செய்திகள்
அமெரிக்கா உணவகத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 6 பேர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 07/05/2023
அமெரிக்கா உணவகத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 6 பேர் காயம்
அமெரிக்கா மிசிசிப்பி வளைகுடா கடற்கரை உணவகத்தில் வெள்ளிக்கிழமை
இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளம்பெண் கொல்லப்பட்டார்,
மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரவு 11 மணியளவில் இந்த சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
உயிர் பிழைத்தவர்கள் சிகிச்சைக்காக பகுதி மருத்துவமனைகளுக்கு
அனுமதிக்க பட்டுள்ளனர் .
இந்த சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை ,விசாரணைகள்
தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
Error: View 9293b2au4w may not exist







