Tag: ஈரான் கப்பல்
30ஈரான் கப்பல் மூழ்கடிப்பு அமெரிக்கா அறிவிப்பு
30ஈரான் கப்பல் மூழ்கடிப்பு அமெரிக்கா அறிவிப்பு
30ஈரான் கப்பல் மூழ்கடிப்பு அமெரிக்கா அறிவிப்பு ,இதுவரை 30க்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்களை மூழ்கடித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது
ஈரானிய கப்பல்
ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் போரின் போது இதுவரை 30க்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்களை மூழ்கடித்துள்ளதாக அமெரிக்க
இராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது, இதில் தீப்பிடித்து எரியும் ஈரானிய ட்ரோன் கப்பல் அடங்கும்.
ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை
போரின் முதல் நாளிலிருந்து ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் 90% குறைந்துள்ளதாக மத்திய
கிழக்கில் அமெரிக்கப் படைகளை வழிநடத்தும் அமெரிக்க அட்மிரல் பிராட் கூப்பர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அமெரிக்கா ஈரான் கப்பல்
அமெரிக்கா ஈரான் கப்பல்
அமெரிக்காவை மிரட்டும் ஈரான் கப்பல்
அமெரிக்காவை மிரட்டும் ஈரான் கப்பல் ,
சுற்று காவல் நடவடிக்கையில் ஏவுகணை கப்பல் ,
- ஏடனில் உள்ள மாஷிக் அரண்மனை மீதான ஹூதி தாக்குதல்

- ஹூதிகளின் பீரங்கித் தாக்குதல் ஐந்து பொதுமக்கள் காயமடைந்தனர்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்

- ஏடன் விமான நிலையம் மீது ஏவுகணைகள் தாக்குதல்

- இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர்

- இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு

- நிலச்சரிவைத் தொடர்ந்து ரயில் சேவைகளில் தாமதம்

ஈரான் கப்பல்களில் மிரட்டும் ஏவுகணைவீழ்த்த பட்ட விமானங்கள்
ஈரான் கப்பல்களில் மிரட்டும் ஏவுகணை
வீழ்த்த பட்ட விமானங்கள்
ஈரான் கப்பல்களில் மிரட்டும் ஏவுகணை
வீழ்த்த பட்ட விமானங்கள் ,
சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள் .
இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்கள் இலக்கு .
ஈரான் கப்பல்களில் மிரட்டும் ஏவுகணை
வீழ்த்த பட்ட விமானங்கள்
ஈரான் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் – முறுகல் உச்சம்
ஈரான் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் – முறுகல் உச்சம்
இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை முகவராக செயல் பட்டு வந்த முக்கிய நபர் ஒருவரது கப்பலொன்றை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது
மேற்படி தாக்குதலுக்கு ஈரான் பின்புலத்தில் இருந்து செயல்பட்டுள்ளதை நாம் நன்கறிவோம் என இஸ்ரேல் உளவுத்துறை நேரடியாக அறிவித்தது
அதற்கான பழிவாங்கல் விரைவில் ஈரானுக்கு வழங்க படும் என்பதான தொனியில் அந்த செவ்விகள் அமைந்திருந்தன
அது உண்மை தான் என்பதற்கு ஈரன் கொண்டனர் சரக்கு கப்பல் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது
கப்பல் தாக்குதலுக்கு பதிலடி கப்பல் என்ற வகையில் இடம்பெற்றுள்ள இந்த தாக்குதல் ஈரானுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது ,தீவிர வலிந்து தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேலின் வலைக்குள் ஈரான் சிக்குண்டுள்ளதை மேற்படி , சம்பவங்கள் காண்பிக்கின்றன
அவ்வாறு எனின் ஈரான் மீது மிக விரைவில் நேரடி தாக்குதல் ஒன்றுக்கு இஸ்ரேல் தயாராகி வருவதை சமீப நாட்கள் அசைவுகள் எடுத்து காட்டுகின்றன











