Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
இஸ்ரேல் இரு தளபதிகள் அவுட் |ஈரான் களத்தில் இறக்கிய புதிய விமானம்

இஸ்ரேல் இரு தளபதிகள் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் அவுட் |
தொடரும் கடும் சமரில் பல தளபதிகள் வீழ்ச்சி,
பெரும் இழப்பு ஈரான் களத்தில் இறக்கிய புதிய விமானம் ,
தாக்குதல் நடத்த ஈரான் ,திட்டம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
காசாவில் 300 க்கு மேற்பட்ட மக்கள் இல்லாது அழிப்பு

காசாவில் கடந்த 48 மணித்தியாலத்தில் இடம்பெற்ற இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் சிக்கி 300 பேர் பலியாகியுள்ளனர் .
கடுமையான இஸ்ரேலிய டாங்கி மற்றும் வான்வழி குண்டுவீச்சு அகோரமாக
காசா பகுதியின் கான் யூனிஸ் மீது நடத்த பட்டத்து .
காசாவில் 300 க்கு மேற்பட்ட மக்கள் இல்லாது அழிப்பு
இதன் போதே அப்பாவி பொதுக்கள் 300 பேர் 48 மணித்தியால இடைவெளியில் பலியாகியுள்ளனர்
இந்த தாக்குதலை அடுத்து சீற்றம் கொண்ட ஹமாஸ் போராட்ட
காரர்களும் பதிலடி தாக்குதல்களை ஆரம்பித்தனர் .
இந்த எதிர் தாக்குதலில் இஸ்ரேலிய படைகளுக்கு பலத்த இழப்பு
ஏற்படுத்த பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
இஸ்ரேலுக்கு பீரங்கி குண்டுகளை வழங்கும் அமெரிக்கா

இஸ்ரேல் கசாமீது தாக்குதல் நடத்துவதற்கு தற்போது M107 155mm பீரங்கி குண்டுகளை அவசரமாக வழங்கும் படி கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இதற்கான கோரிக்கையினை அமெரிக்கா வெளியுறவு மந்திரி வேண்டுதல் விடுத்துள்ளார் .
இவரே தற்போது தரகர் வேல பார்த்து வரும் நபராக விளங்குகிறார் .
அப்பாவி காசா மக்கள் மீது குண்டுகளை வீசி அந்த மக்களை கொலை செய்திட ஆயுதங்கள் வழங்குவது தற்போது அமெரிக்கா என்பது மீளவும் உறுதியாகி விட்டது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் 30 பேர் பலி 160 பேர் காயம்

ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகியும் 160 பேர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
ரஸ்யாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி இரு கப்பல்கள் மற்றும் ,அறுபது தற்கொலை தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குத்லை நடத்தியதை அடுத்து இந்த பதிலடி தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
மெஸ்சிகோஸில் தாக்குதல் 6 பேர் பலி 26 பேர் காயம்

மெஸ்சிகோஸில் ஆயுத குழு ஒன்று நிகள்வு மண்டபம் ஒன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 6 பேர் பலியாகியும் 26 பேர் காயமடைந்துள்ளனர் .
இந்த சம்பவமானது மெஸ்சிக்கோ Sonora,பகுதியில் இடம்பெற்றுள்ளது .
காயமடைந்தவர்கள் மடக்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இவர்களில் 13 பேர் வீடுகளுக்கு சென்றுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
தாக்குதலை நடத்திய ஆயுத குழுவை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்
லெபனான் எல்லையோர கலிலி பகுதியை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தினர் .
இந்த தாக்குதலில் அந்த பகுதியில் உள்ள இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் மற்றும் ஆக்கிரமிப்பு மக்கள் குடியேற்றங்கள் என்பன பலத்த இழப்பை சந்தித்துள்ளதாக தாக்குதலை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர் .
எனினும் இஸ்ரேல் இராணுவ தரப்பில் இருந்து தமது இழப்பு தொடர்பாக தெரிவிக்க படவில்லை .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
வடக்கு சுமத்ரா தீவுகளை அண்மித்து பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
எனினும், நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, நேற்றைய தினமும் இந்திய பெருங்கடலில் இரண்டு தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்

நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர் விட்ட காட்சிகள் நெஞ்சை உருக வைத்தன .
விஜயகாந்த் மக்களின் நாயகனாக வழக்கிறார் என்பதற்கு ரஜனி சொன்ன இந்த விடயம் சாட்சியக உள்ளது .
ராமசந்திரா மருத்துவமனையில் இருந்த பொழுது ஊடகங்கள் ரசிகர்கள் சுற்றிவளைத்தன .
நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்
அதனால் அங்கு என்னால் ஒன்னும் செய்ய முடியாது திணறினேன் ,அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி எனக்கு அருகில் இருந்து அவர் உதவினார் .
அதே போல கலை நிகழ்வுக்கு சென்ற பொழுது ,வெளிநாட்டில் இடம்பெற்ற அந்த நிகழ்வில் என்னை வரமுடியாத படி ரசிகர்கள் சுற்றி வளைத்தனர் .
,அப்பொழுது எல்லாம் அவர் எனக்கு உதவி புரிந்து செல்ல வழி ஏற்படுத்தி என்னை மேடைக்கு அழைத்து சென்றார் ,
அவ்வாறான மிக நல்ல மனிதன் என் நண்பன் விஜகாந்த் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதில் மனம் நிறைவடைகிறது என்கிறார் ரஜனிகாந்த் .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
கட்டடங்களுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை கொத்தாக அழித்த ஹமாஸ்

இஸ்ரேல் வடக்கு காசா வழியாக படை நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேல் படைகள் கட்டடங்களுக்குள் நுழைந்த போது கண்ணி வெடிகள் மூலம் இஸ்ரேல் படைகளை கொத்தாக அழித்த ஹமாஸ் .
கண்ணிவெடிகளை தயார் செய்து மறைத்து வைத்து படைகள் நுழையும் வரை காத்திருந்த ஹமாஸ் போராளிகள் அங்கிருந்து தப்பி சென்று விடுகின்றனர் .
கட்டடங்களுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை கொத்தாக அழித்த ஹமாஸ்
அவ்வேளை அங்கு நுழைய இஸ்ரேல் படைகளை அவ்வாறே கண்ணிவெடிகள் வெடித்து சிதறி கூண்டோடு பலியாகியுள்ள காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
சற்றும் எதிர்பாராத அதிரடி வைத்தியத்தை இஸ்ரேல் படைகளுக்கு ஹமாஸ் நடத்தியுள்ளது போர் அரங்கில் அவர்கள் கதாநாயகர் என்பதை காண்பித்துள்ளது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
இந்திய பெருங்கடலில் மேலுமொரு நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் இன்று (29) காலை 8 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த பகுதியில் 4 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேன தெரிவித்தார்.
இந்திய பெருங்கடலில் மேலுமொரு நிலநடுக்கம்
முன்னதாக, ரிக்டர் அளவுகோலில் 4.8, 5.2 மற்றும் 5.8 என 3 நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.
இந்த நிலநடுக்கங்கள் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுக்கு அருகில் பதிவாகியுள்ளன.
கடலுக்கு அடியில் உள்ள மலைத்தொடரில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸின் மூத்த அதிகாரி மகன் தாக்குதலில் பலி

பாலஸ்தீனம் ஹமாஸ் படைகளின் இரண்டா நிலை துணை தளபதியாக விளங்கி வரும் மர்வான் இசாவின் மகன் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் இஸ்ரேல் தெரிவித்துள்ளது .
ஹமாஸின் இராணுவப் பிரிவின் துணைத் தலைவரான மர்வான் இசாவின் மகன் ,முஹம்மது இசா கடந்த தினம் அதிகாலை நடத்த பட்ட வான்வழித்
தாக்குதலில் பலியானதாக தெரிவிக்க படுகிறது
இறந்தவர தாக்குதல் தளபதி இசாவின் இரண்டாவது மகன் என தெரிவிக்க படுகிறது .
முன்னேறி வரும் இஸ்ரேல் படைகளுக்கு பலத்த இழப்பினை வழங்கி பெரும் பின்னடைவை தருவித்து
பேரழிவை ஹமாஸ் ஏற்படுத்தி வருகிறது .
ஹமாஸின் மூத்த அதிகாரி மகன் தாக்குதலில் பலி
அதனால் மீளவும் ஹமாஸ் தலைவர்களை அழித்திட மிக பெரும்
முயற்சிகளை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டு வருகிறது .
அனல் அது முடியாத நிலையில் ,இவ்வாறான சில தாக்குதல் மூலம்
தாம் வெற்றியாளர்களாக காண்பிக்க முனைகிறது என்பதாக
ஹமாஸ் ஆதரவு சக்திகள் கருத்துரைத்துள்ளன
தமது தளபதியின் மகன் மாரணமடைந்த நிலையில் பலமான தாக்குதலை
இஸ்ரேலுக்கு எதிராக அல்கஸாம் படை பிரிவு நடத்தி கொண்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
ஜெருசலேம் சோதனை சாவடியில் கத்தி குத்து தாக்குதல்

ஜெருசலேமுக்கு அருகிலுள்ள சோதனைச் சாவடியில் இடம்பெற்ற கத்திக்குத்து
தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹார் ஹோமாவின் தெற்கு ஜெருசலேம் சுற்றுப்புறத்திற்கு அருகிலுள்ள
மஸ்முரியா சோதனைச் சாவடியில் 20
இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
தாக்குதலை நடத்தியவரின் கத்திக்குத்து தாக்குதலில் சிக்கி 20 வயதுடைய பெண்ணும் 25 வயது
ஆணும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஜெருசலேம் சோதனை சாவடியில் கத்தி குத்து தாக்குதல்
இருவரும் பலமில்லா காயங்களுக்கு உள்ளானதாகவும் ,உயிர் ஆபத்து இன்றி ர் உள்ளதாகமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
வீடியோ
தாக்குதலை நடத்தியவர் ஆயுத படைகளினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் .
காரில் வந்த நபரே இந்த திடீர் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்க படுகிறது .
போலீசாரை மீது தாக்குதலை நடத்த முயன்ற பொழுது ஒரு காவல்துறை
ஊழியர் நடத்திய சூட்டு தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்க பட்டுள்ளது .
போர் ஆரம்பிக்க பட்டதன் பின்னர் இதே பகுதியில் இடம்பெற்ற ,
ஆறாவது தாக்குதலாக இது உள்ளதாக தெரிவிக்க படுகிறது குறிப்பிட தக்கது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
அமெரிக்காவை நம்பாது செங்கடலை விட்டு ஓட்டம் பிடிக்கும் கப்பல் நிறுவனங்கள்

செங்கடல் பகுதியில் ஹவுதிகளின் தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து பல முக்கிய கப்பல் நிறுவனங்கள்
செங்கடலை பயன்படுத்துவதை தவிர்த்து தப்பி ஓடியுள்ளது .
அமெரிக்கா பாதுகாப்பு தருவதாக தெரிவித்த பொழுதும் ,
அதனை நம்பாது அவர்கள் தப்பி ஓடியுள்ளனர் .
அமெரிக்காவை நம்பாது செங்கடலை விட்டு ஓட்டம் பிடிக்கும் கப்பல் நிறுவனங்கள்
இந்த வாரம், மொத்தம் 4.3 மில்லியன் கொள்கலன்கள் கொள்ளளவு
கொண்ட 299 கப்பல்கள் செங்கடலைத் தவிர்த்து பாதையை மாற்றி செல்வதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இதனால் பல மில்லியன் மேலதிக செலவு ஆவதுடன் ,
கப்பல் போக்குவரத்தில் தாமதமும் ஏற்படுகிறது .
இது ஹவுதிகளுக்கு கிடைக்க பெற்ற வெற்றியாகும் என தெரிவிக்க பட்டுள்ளது . .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் விமானி பலி
வீழ்ந்து நொறுங்கிய விமானம் விமானி பலி
கிரேக்க இராணுவத்தின் பயிற்சி விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொருங்கயத்தில் அதில் பயணித்த விமானி பலியாகியுள்ளார் .
41 வயதான இவர்தான் T-2E Buckeye என்ற இரட்டை எஞ்சின் பயிற்சி ஜெட் விமானத்தை செலுத்தி சென்றார் . .
கலமாதா விமானப்படை தளத்திற்கு அருகே சென்ற பொழுது இந்த விமானம் வீழ்ந்து நொறுக்கி விபத்தில் சிக்கியது .
இந்த விமான விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன என இராணுவம் அறிவித்துள்ளது .
இயந்திர கோளாறு காணமாக விமானம் விபத்தில் சிக்கி இருக்கலாம் என தெரிவிக்க படுகிறது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் எர்பில் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள,
அமெரிக்கா இராணுவ தள்மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக
ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது .
தாம் நடத்திய இந்த தாக்குதலில் அமெரிக்கா
இராணுவ படைத்தளம் பலத்த சேதங்களுக்கு
உள்ளாகியுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .
ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்
ஈராக்கில் உள்ள அணைத்து அமெரிக்கா இராணுவ தளங்கள் மீதும்
தொடராக தாக்குதலை நடத்துவோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .
எமது நாட்டில் இருந்து ஆக்கிரமிப்பு அமெரிக்கா இராணுவம்
விலகும் வரை எமது தாக்குதல் தொடரும் என அந்த அமைப்பினர்
அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா படைகளை
தமது நாட்டில் இருந்து விலகுமாறு கூறிய பின்னரும்,
அமெரிக்கா தொடர்ந்து அங்கு நிலைகொண்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
நெதன்யாகு ஒரு ஹிட்லர் துருக்கி அதிபர் எடகோன் முழக்கம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர்கள் ஜெர்மனியின் முன்னாள்
ஹிட்லர் என அவர் தெரிவித்துள்ளார் .
பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக ,
காட்டமாக பேசிய அவர் தனது கோபத்தை இவ்வாறு அங்காராவில்
வைத்து வெள்காட்டியுள்ளார் .
நெதன்யாகு ஒரு ஹிட்லர் துருக்கி அதிபர் எடகோன் முழக்கம்
மேலும் பலஸ்தீஹனத்தில் உள்ள கல்வியாளர்கள் மற்றும் முக்கிய
பிரமுகர்களை தமது நாட்டில் வந்து தங்கிட அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி,
பாதுகாப்பு அளிக்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .
போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் இஸ்ரேலுக்கு எதிராக தனது எதிர்
கருத்தை முதன்மையாக வைத்து வருகிறார் .
ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் அமைப்பு ,தனது மக்களுக்காக
போராடுபவர்களை அவ்வாறு பேசுதல் தவறு என கூறி இந்தமை குறிப்பிட தக்கது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
விஜயகாந்த் மரணம் ரசிகர்கள் அழுகை
விஜயகாந்த் மரணம் ரசிகர்கள் அழுகை
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 26 ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.இந்த நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
விஜயகாந்த் மரணம் ரசிகர்கள் அழுகை
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (28) காலமானார் என்று மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
துணை ஆணையர் தீபக் தலைமையில், 50 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
சடலங்கள் மீது ஏறி ஓடும் இஸ்ரேல் வாகனங்கள்

பாலஸ்தீனம் தல் அல்-ஹவா பகுதியில் கைவிட பட்ட மனித சடலங்கள் மேலே
இஸ்ரேலிய இராணுவத்தின் யுத்த வாகனங்கள் ஏறி பயணிக்கின்றன .
அந்த வண்டிகள் ஊடக அவை சிதைக்க படுவதாக மக்கள் தெரிவித்துள்ளன
அல்குட்ஸ் மருத்துவமனை அதனை அண்மித்த பகுதிகளில் இறந்தவர்கள் சடலங்கள் புதைக்க பட்டுள்ளன ,அவற்றின் மீதும் இந்த வண்டிகள் ஏறி செல்கின்றன .
சடலங்கள் மீது ஏறி ஓடும் இஸ்ரேல் வாகனங்கள்
மேலும் அதே பகுதியில் கைவிடப்பட்ட மனித சடலங்கள் அழுகிய நிலையில்
காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
சுடலைகளை இடித்து அளித்து நாசம் புரிந்த இனவாத இஸ்ரேல் இராணுவம் ,இப்பொழுது இந்த வெறியாட்டம் நடத்திய வண்னம் உள்ளது குறிப்பிட தக்கது .
தொடர்ந்து எறிகணை தாக்குதலை
இஸ்ரேல் இராணுவம் நடத்தி வருவதால் கட்டிடங்கள் உடைந்து தொங்கு கின்றன
மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளன .
இவ்வாறான காணொளி காட்சிகள் சிலது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்
ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்
ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் எர்பில் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள,
அமெரிக்கா இராணுவ தள்மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது .
தாம் நடத்திய இந்த தாக்குதலில் அமெரிக்கா
இராணுவ படைத்தளம் பலத்த சேதங்களுக்கு
உள்ளாகியுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .
ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்
ஈராக்கில் உள்ள அணைத்து அமெரிக்கா இராணுவ தளங்கள் மீதும்
தொடராக தாக்குதலை நடத்துவோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .
எமது நாட்டில் இருந்து ஆக்கிரமிப்பு அமெரிக்கா இராணுவம்
விலகும் வரை எமது தாக்குதல் தொடரும் என அந்த அமைப்பினர்
அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா படைகளை
தமது நாட்டில் இருந்து விலகுமாறு கூறிய பின்னரும்,
அமெரிக்கா தொடர்ந்து அங்கு நிலைகொண்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
ஜெருசலேம் கல்லறையில் கழுதை தலைகளை தொங்க விட்ட இஸ்ரேல் குடியேற்ற வாசிகள்

பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள ,
அல்-அக்ஸா மசூதிக்கு அருகில் உள்ள ஜெருசலேம் கல்லறையில்
கழுதைத் தலையை இஸ்ரேலிய குடியேறிகள் தொங்கவிட்டு தமது எதிர்ப்பை
காண்பித்துள்ளனர் .
கழுதைத் தலைகளைத் தொங்கும் காட்சிகள் தற்போது
சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
இஸ்ரேல் நகரங்கள் மீது நடத்த படும் ஹமாஸ் அமைப்பின்
தாக்குதல் இழப்பின் எதிரொலியாக இந்த சம்பவங்கள் காணப்படுவதாக
தெரிவிக்க பட்டுள்ளது .
ஜெருசலேம் கல்லறையில் கழுதை தலைகளை தொங்க விட்ட இஸ்ரேல் குடியேற்ற வாசிகள்
மேற்படி இஸ்ரேலிய குடியேற்ற வாசிகளின் இந்த செயலானது
மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வாறான செயல்பாட்டின் ஊடக அவர்கள் எதனை
கூற முற்படுகின்றனர் என்பது தொடர்பாக மக்கள் மத்தியில்
பலதரப்பட்ட வாறு பேச படுகிறது