Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
இஸ்ரேல் முகாம்களை உடைத்தெறிந்த ஹிஸ்புல்லா 600 ஏவுகணைகள்
இஸ்ரேல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பாளர்கள் மீது அமெரிக்கா தடையால் கொதிக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பாளர்கள் மீது அமெரிக்கா தடையால் கொதிக்கும் இஸ்ரேல்
பாலஸ்தீனம் மேற்கு கரை குதியில் அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் அவர்கள் பண்ணைகள் மீது தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரல் இராணுவ ஆக்கிரமிப்பாளர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது .
இந்த தடையினால் இஸ்ரேலிய ராணுவத்தின் கூலிகளாக செயல்பட்டு வரும் அந்த படை தரப்பு குடும்பங்கள் கலக்கத்தில் உறைந்துள்ளது .
இது தமது நாட்டுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் எதிர் மறை நடவடிக்கைகள் என இஸ்ரேல் கவலை வெளியிட்டுள்ளது .
எரியும் வீட்டில் எண்ணையை ஊற்றுவது யார் என்பது மக்களுக்கு தெரியும் என்பது குறிப்பிட தக்கது .
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது

- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்

- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது

- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை

- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்

இஸ்ரல் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல் |ஈரான் வானில் போர்
இஸ்ரேல் முகாம்கள் மீது ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேலுக்குள் கார் குண்டு வெடிப்பு மொசாட் அதிகாரி இலக்கு
இஸ்ரேலுக்குள் கார் குண்டு வெடிப்பு மொசாட் அதிகாரி இலக்கு
இஸ்ரேல் தலைநகரில் பாரிய கார் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது ,
இஸ்ரேல் மொசாட் அதிகாரியை இலக்கு வைத்து
இந்த கார் குண்டு தகுதல் இடம்பெற்றதஹ்க தகவல்கள் கசிகிறது
இஸ்ரேல் இராணுவத்தை குழப்பிய ஹிஸ்புல்லா போர் தந்திரம்
இஸ்ரேல் இராணுவத்தை குழப்பிய ஹிஸ்புல்லா போர் தந்திரம்
இஸ்ரேல் இராணுவத்தை குழப்பிய
ஹிஸ்புல்லா போர் வீரர்கள் போர் தந்திரம் ,
திணறும் இஸ்ரேல் இராணுவம் ,வெடித்து பறக்கும் ஹிஸ்புல்லா வீரம்,
அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம் இஸ்ரேல் தளபதி அவுட்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு ஓயும் குண்டு சத்தம்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு ஓயும் குண்டு சத்தம்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு வருகிறது ,ஹமாஸ் இஸ்ரேல் பேச்சுக்கு இணக்கம்
ஓயும் குண்டு சத்தம்
கைதிகளை விடுவிக்க முடியாது ஹாமாஸ் அறிவிப்பு
கைதிகளை விடுவிக்க முடியாது ஹாமாஸ் அறிவிப்பு
கைதிகளை விடுவிக்க வேண்டுமானால் போரை நிறுத்தி எமது கைதிகள் விடுவிக்க
வேண்டும் முடியாது என்றால் கைதிகளை விடுவிக்க முடியாது ஹாமாஸ் அறிவிப்பு
ஹவுதிகள் தாக்குதல் அமெரிக்கா பிரிட்டன் கப்பல்கள் எரிகிறது
ஹவுதிகள் தாக்குதல் அமெரிக்கா பிரிட்டன் கப்பல்கள் எரிகிறது
ஹவுதிகள் செங்கடலில் பயணித்த
அமெரிக்கா பிரிட்டன் கப்பல்கள் மீது தாக்குதல் ,அமெரிக்கா பிரிட்டன் கப்பல்கள் எரிகிறது
இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனம் கான்யுனிஸ் இருந்து 8000 மக்கள் இடப்பெயர்வு
இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனம் கான்யுனிஸ் இருந்து 8000 மக்கள் இடப்பெயர்வு
இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனம் கான்யுனிஸ் இருந்து 8000 மக்கள் இடப்பெயர்ந்து சென்றுள்ளனர் ,இஸ்ரேல் பாலஸ்தீனம் இராணுவம் கான்யுனிஸ் பகுதியில் கடும் தாக்குதலை நடத்தி வருவதால் மக்கள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர் .
பலஸ்தீனம் கான்யுனிஸ்ட் பகுதியில் நகர் புறத்தை தாங்கள் கைப்பேற்றி விட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்திருந்ததது .
அதே கால பகுதியில் பாலஸ்தீனம் காசா மக்கள் பாதுகாப்பு படைகளாக விளங்கி வரும் ,ஹமாஸ் படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதில் இஸ்ரேலை இராணுவத்தின், டங்கிகள், புல்டோசர்கள் ,துருப்பு காவிகள் என்பன அழிக்க பட்டுளது .
மக்களை அகதிகளாக துரத்தி அந்த பகுதியை மீட்பது ,மற்றும் ஹமாஸ் படைகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடராக நடத்திய வண்னம் உள்ளது இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது

- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்

- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது

- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை

- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்

வியட்னாம் அழிவை அமெரிக்கா சந்திக்கும் ஹவுதிகள்
வியட்னாம் அழிவை அமெரிக்கா சந்திக்கும் ஹவுதிகள்
வியட்னாம் போரில் சந்தித்த பேரழிவை
அமெரிக்கா சந்திக்கும் ஹவுதிகள் என எச்சரிக்கை
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை

- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்

- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

எம்பிலிப்பிட்டியவில் இடிந்து விழுந்த பாலம்
எம்பிலிப்பிட்டியவில் இடிந்து விழுந்த பாலம்
எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய திசை நோக்கி செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் இன்று (05) அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளது.
மரகுற்றிகளை ஏற்றிய லொறி ஒன்று பாலத்தை கடக்கும் போதே பாலம் இவ்வாறு இடிந்து விழுந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், மேற்படி வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்
இஸ்ரேலுக்குள் வெடிக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணை
இஸ்ரேலுக்குள் வெடிக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணை
இஸ்ரேலுக்குள் வெடிக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணை ,
பதிலுக்கு தாக்கும் லெபனான் ஹிஸ்புல்லா ,வானில் நடக்கும் யுத்தம்
கைதிகள் தங்கியுள்ள பகுதி அருகில் தாக்குதல் இஸ்ரல் அறிவிப்பு
கைதிகள் தங்கியுள்ள பகுதி அருகில் தாக்குதல் இஸ்ரல் அறிவிப்பு
கைதிகள் தங்கியுள்ள பகுதி அருகில் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு.
இஸ்ரேல் பாதுகாப்பது அமைச்சர் ஹமாஸ் போராளிகள் சிறைபிடித்து சென்றுள்ள கைதிகள் தங்க வைக்க பட்டுள்ள மறைவிடங்கள் அருகில் தாக்குதலை நடத்துவதாகவும் ,அவர்ககாலை விரைவில் மீட்டு ஓடுவோம் என அவர் முழங்கியுள்ளார்
கிட்ட தட்ட நமக்கு மாதங்கள் போர் முடிவுக்கு வரும் இவ்வேளையில் ,இதுவரை இஸ்ரேலிய இராணுவத்தால் கைதிகள் விடுவிக்க படவில்லை .
ஆனால் தொடர்ந்து போரில் வெற்றி பெற்று கைதிகளை மீட்டு வந்து விடுவோம் என இஸ்ரேல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது

- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்

- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது

- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை

- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்

இஸ்ரேல் இராணுவத்திற்கு மரண அடி 43போர் வண்டிகள் அழிப்பு
இஸ்ரேல் இராணுவத்திற்கு மரண அடி 43போர் வண்டிகள் அழிப்பு
இஸ்ரேல் இராணுவத்திற்கு மரண அடி 43 போர் வண்டிகள் அழிப்பு ,
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு
ஹமாஸ் அதிரடி தாக்குதல் இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட்
ஹமாஸ் அதிரடி தாக்குதல் இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட்
ஹமாஸ் நடத்திய அதிரடி தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட் ,
இஸ்ரேல் ஹமாஸ் க்கு இடையில் தொடர்ந்து கடும் போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
எங்கள் கப்பல்களை தாக்கினால் அந்த நாட்டை தாக்குவோம் ஈரான்
எங்கள் கப்பல்களை தாக்கினால் அந்த நாட்டை தாக்குவோம் ஈரான்
எங்கள் போர் கப்பல்களை தாக்கினால் அந்த நாட்டு
கப்பல்களை தாக்குவோம் ஈரான் கடும் எச்சரிக்கை
அமெரிக்க இராணுவ தளங்கள் மீது கடும் தாக்குதல்
அமெரிக்க இராணுவ தளங்கள் மீது கடும் தாக்குதல்
அமெரிக்கா இராணுவத்தின் சிரியாவில் உள்ள இராணுவ
தளங்கள் மீது ரொக்கட் தாக்குதல் ,பற்றி எரியும் அமெரிக்கா முகாம்கள் .
இரான் ஆதரவு குழுக்கள் மீது வான்வழி தாக்குதலை அமெரிக்கா நடத்தி வரும் நிலையில் , அதற்கு பதிலடியாக ஈரான் ஆதரவு குழுக்கள் துல்லியமான ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளன .
இதனால் அமெரிக்கா இராணுவம் பலத்த சேதத்தை சந்தித்து .வருகிறது
விரைவில் இராக் சிரியாவில் இருந்து அமெரிக்கா படைகள் ஓட்டம் பிடிக்க போகின்றன
அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்
நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு
இஸ்ரேலுக்கான 2.8 பில்லியன் டாலர் ஆயுதத் தொகுப்பிற்கு அமெரிக்கா ஒப்புதல்
மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி
மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை
ஈரான் புதிய ஏவுகனை சோதனை அதிர்ச்சியில் எதிரிகள்
ஈரான் புதிய ஏவுகனை சோதனை அதிர்ச்சியில் எதிரிகள்
ஈரான் புதிய ஏவுகனை சோதனை அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிரிகள் ,
ஈரான் மிரட்ட முனைந்த எதிரிகள் கலக்கத்தில் உறைவு ,

































