Tag: கரும்புலி
கரும்புலி தாக்குதல் துருக்கியில்
கரும்புலி தாக்குதல் துருக்கியில்
கரும்புலி தாக்குதல் துருக்கியில் ,அங்காரா அருகே ஐந்து பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து குர்திஷ் தளங்களை துருக்கி தாக்கியது
துருக்கியின் அரசாங்கம் புதன்கிழமை இரவு ஈராக் மற்றும் சிரியாவில் குர்திஷ் போராளிக் குழுவான PKK உடன் தொடர்புடைய தளங்களைத் தாக்கியதாக துருக்கியின் அரசாங்கம் கூறுகிறது.
தலைநகருக்கு வெளியே சுமார் 40 கிமீ (25 மைல்) தொலைவில் அமைந்துள்ள துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (TAI) நுழைவாயிலைச் சுற்றி குறைந்தது
இரண்டு பேர் துப்பாக்கியால் சுடுவதை புதன்கிழமை முந்தைய தாக்குதலின் பல்வேறு வீடியோக்கள் காட்டுகின்றன.
22 பேர் காயமடைந்த இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
பதிலடித் தாக்குதல்களில் “பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 32 இலக்குகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன” என்று துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம்
ஆரம்பத்தில் கூறியது, பின்னர் அழிக்கப்பட்ட இலக்குகளின் எண்ணிக்கையை 47 ஆக உயர்த்தியது.
ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகன், X இல் ஒரு பதிவில் TAI மீதான தாக்குதலை “கொடூரமானது” என்று கூறினார்.
இரண்டு தாக்குதல்காரர்கள், ஒரு பெண் மற்றும் ஒரு ஆண், “நடுநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று உள்துறை அமைச்சர் அலி
யெர்லிகாயா கூறினார், தாக்குதலில் பெரும்பாலும் PKK சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கூறினார்.
யெர்லிகாயா பின்னர் சமூக ஊடகங்களில் ஆண் தாக்குதல் நடத்தியவர் பிகேகே உறுப்பினர் அலி ஓரெக் என அடையாளம் காணப்பட்டதாகவும், பெண் குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் எழுதினார்.
குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) துருக்கி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது,
மேலும் நாட்டின் குறிப்பிடத்தக்க குர்திஷ் சிறுபான்மையினருக்கு அதிக உரிமைகளுக்காக 1980 களில் இருந்து துருக்கிய அரசுக்கு எதிராக போராடி வருகிறது குறிப்பிட .தக்கது
கரும்புலி மறவர்களுக்கு காணிக்கை
கரும்புலி மறவர்களுக்கு காணிக்கை
கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிந்தீரே
எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிகையிலே
வெந்தழிந்தாலும் வீழ்விலை என்றீரே
கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைத்தீரே
நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைக்கையிலே
பெருக்குண்ட துயரெலாம் தூசுகள் என்றீரே
கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவினீரே
தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவுகையிலே
ஏய்ந்த துன்பமும் இன்பமே என்றீரே
கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
இழந்த தமிழீழம் ஈட்ட முனைந்தீரே
இழந்த தமிழீழம் ஈட்ட முனைகையிலே
உழந்த நெஞ்சிலும் உவகையே என்றீரே
கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
என்மொழி என்னினம் என்நிலம் என வாழ்ந்தீரே
என் மொழி என்னினம் என்நிலம் என வாழ்கையிலே
புன் மொழி கேட்பினும் புன்னகையுடன் சிந்தனை செய்து
எம் மொழியை எம்மினத்தை எம்நிலத்தை
சிறப்புடனே காத்திடற்கே என்றீரே
கரும்புலி மறவர்களுக்கு காணிக்கை
கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
இனித் தமிழீழத்தையே எண்ணி வெடித்தீரே
இனித் தமிழீழத்தையே எண்ணி வெடிக்கையிலே
பனித்த கண்ணீரையும் பாங்கே மறைத்து
தனித்த எம் மக்கள் செழித்த வாழ்வுக்கே என்றீரே
கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
இனித் தமிழீழ மக்கள் இழிவை
இம்மியும் பொறுக்கமாட்டார்
தனித் தமிழீழம் வாங்க
இனியும் பின்வாங்கமாட்டார்
தீக்குழம்புருக்கித் தெறிக்கும் எரிமலை போல்
கொதித்தெழுவர்
எம் தமிழீழம் எமக்கினி மலரும்
வீழாது உம்புகழ் விளைய மாளாது உம்வீரம்
கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
உலகமெலாம் உம் புகழ் செழிக்க
உலகிலுள்ள தமிழரெலாம் ஒன்று கூடி
பெரும் புரட்சி செய்து
யார் யாரோ அழித்த எம்மினத்தை
உம் நினைவால் திரண்டு கூடி
யாப்புறவே ஈழம் காண்போம்!.
-நிலாதமிழ்
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

ஈரான் களத்தில் இறக்கிய இரண்டு புதிய தயாரிப்பு கரும்புலி விமானங்கள்
ஈரான் களத்தில் இறக்கிய இரண்டு புதிய தயாரிப்பு கரும்புலி விமானங்கள்
ஈரான் களத்தில் இறக்கிய இரண்டு புதிய தயாரிப்பு கரும்புலி விமானங்கள் ,
கடல் தரையில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக தெரிவிப்பு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
அமெரிக்கா கப்பலை துரத்தி இடித்த ஹவுதி கரும்புலி விமானங்கள்
அமெரிக்கா கப்பலை துரத்தி இடித்த ஹவுதி கரும்புலி விமானங்கள்
அமெரிக்கா கப்பலை துரத்தி இடித்த ஹவுதி கரும்புலி விமானங்கள் ,
செய்வதறியாது திணறும் அமெரிக்கா இராணுவம் ,
ரணகளமான செங்கடல் ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

உக்ரைன் மீது ரஷ்ய கரும்புலி விமானங்கள் தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்ய கரும்புலி விமானங்கள் தாக்குதல்
உக்ரைன் முக்கிய பகுதிகள் மீது ரஷ்ய கரும்புலி விமானங்கள் மூலம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் உக்ரைன் படைகளுக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக ரஷ்ய தெரிவித்துள்ளது
ரஷ்ய கரும்புலி விமானங்கள் கிரிமியா பகுதியில் இருந்து வந்து தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன
ஆனால் எத்தனை விமானங்கள் தாக்குதல் நடத்தின என்பது தொடர்பில் தெரிவிக்கவில்லை
- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது
- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்
- பெருவில் நிலநடுக்கம் 6பேர் பலி
- அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 10பேர் காயம்
- குவைத் அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு
- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
- தெற்கு லெபனானில் வெடிகுண்டு தாக்குதல்
- ஈரான் தாக்குதலில் 2 அமெரிக்கா படைகள் பலி
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
இலங்கையில் கரும்புலி – சடலமாக மீட்பு
இலங்கையில் கரும்புலி – சடலமாக மீட்பு
இலங்கை மாத்தளை பகுதியில் நீர் தொட்டி அருகாமையில் கரும்புலி
ஒன்று நஞ்சு வைத்து கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளது
மேற்படி கொலையை புரிந்தவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
கரும்புலிகள் சிங்களத்தை வெடி வைத்து அழித்து வந்த நிலையில்
,இங்கே இந்த கரும்புலி நஞ்சு வைத்து கொலை செய்ய பட்டுள்ளது
புலி பீதியி கிளப்பிட மாபியா கும்பல்கள் இவ்வேளையில் ஈடுபட்டு இருக்க கூடும் என சந்தேகிக்க படுகிறது





















