Posted in உலக செய்திகள்

அவுஸ்ரேலியா காட்டு தீயில் 680 வீடுகள் எரிந்து நாசம் – 250 வீடுகள் சேதம்

அவுஸ்ரேலியா காட்டு தீயில் 680 வீடுகள் எரிந்து நாசம் – 250 வீடுகள் சேதம்

அவுஸ்ரேலியா -Hawkesbury, north of Sydney பகுதியில் திடீரென பற்றி பிடித்த காட்டு தீயினால் சுமார் அறுபது ஏக்கர் காடு எரிந்துள்ளது

,அதனை சுற்றி அமைக்க பட்டிருந்த சுமார் 680 வீடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன ,மேலும் 250 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன

இது தவிர மேலும் அதிக கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது , தொடர்ந்து 2500 தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

இதன் சேத விபரங்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

அவுஸ்ரேலியா காட்டு தீயில் 680 வீடுகள் எரிந்து நாசம் - 250 வீடுகள்  சேதம்
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

கழுத்து வெட்டு இராணுவ தளபதி வழக்கு -லண்டனில் இன்று தீர்ப்பு ..!

கழுத்து வெட்டு இராணுவ தளபதி வழக்கு -லண்டனில் இன்று தீர்ப்பு ..!

லண்டன் – இலங்கை தூதரகம் முன்பாக போராட்டத்த்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களை பார்த்து சைகை மூலம் அவர்களது கழுத்தை வெட்டுவேன் என மிரட்டல் விடுத்தார் .

அந்த இராணுவ பிரிகேடியர் பிரியங்கா பெர்னோண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் லண்டனில் இடம்பெற்று வந்ததது .

சாட்சிகள் அனைவரிடத்திலும் விசாரணைகள் முடிவுற்றுள்ள நிலையில் இன்று கூடும் நீதி மன்ற அமர்வில் தீர்ப்பு அறிவிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது .

இந்த தீர்ப்பில் இவரை கண்ட இடத்தில் கைது செய்ய படும் உத்தரவு இண்டர்போலுக்கு அறிவிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

Posted in முக்கிய செய்திகள்

வெள்ளத்தில் மிதக்க தயாராகும் வன்னி – இரணைமடு வான் கதவுகள் திறக்கப்படுகிறது

வெள்ளத்தில் மிதக்க தயாராகும் வன்னி – இரணைமடு வான் கதவுகள் திறக்கப்படுகிறது

இரணைமடு குளம் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் தற்போது வான் பாய்கிறது ,

மேலும் நீர்மட்டம் அதிகரித்து செல்வதால் அதன் கதவுகள் திறந்துவிட படவுள்ளன ,இவ்வாறு குளத்தின் கதவுகள் திறக்க பட்டால் பள்ளத்தாக்கு பகுதிகளான ,கிளிநொச்சி ,வட்டக்கச்சி ,கனகராயன்குளம் ,முரசுமோட்டை ,ஆனையிறவு ,ஊரியான் ,கண்டாவளை ,வெளிகண்டால் தட்டுவன்கொட்டி ,உப்பளம் ,உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் எழும் .

எனவே இந்த தாழ்நில பகுதி மக்களே விழிப்பாக இருங்கள் உங்கள் உடமைகளை பாதுகாத்து வெளியேறி கொள்ளுங்கள் என அவதானிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

Posted in பிரித்தானிய செய்தி

லண்டன் – Lewisham பகுதியில் கார் பாக்கிங் பணம் அதிகரிப்பு

லண்டன் – Lewisham பகுதியில் கார் பாக்கிங் பணம் அதிகரிப்பு

லண்டன் – லூசியம் பகுதியில் வரும் வருடம் கார் பார்க்கிங் கட்டணம் இரண்டு பவுண்டுகளால் அதிகரிக்க படுகிறது

,அதுபோல நிரந்தர பார்க்கிங் அனுமதி பத்திரம் மூன்று பவுண்டுகளால் அதிகரிக்க படுகிறது ,குறித்த மாநகரசபை ( கவுன்சில் ) குறித்த கட்டணத்தை குறைக்கும் என மக்கள் நம்பி இருந்த வேளையில் இந்த அதிகரிப்பு இடம்பெறுவது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கடல்வழியாக ஒரே நாளில் லண்டனுக்குள் புகுந்த 79 அகதிகள்

கடல்வழியாக ஒரே நாளில் லண்டனுக்குள் புகுந்த 79 அகதிகள்

பிரிட்டனுக்குள் ஆங்கில கால்வாயை ஊடறுத்து ஐந்து படகுகளில் நுழைந்த 79 அகதிகள் சிக்கினார் ,

இது இம்மாதம் இடம்பெற்றுள்ள முதலாவது அசத்தலான அதிகஎண்ணிக்கையாக பதிவாகியுள்ளது

,பலத்த பாதுகாப்பு கடலோர பகுதியில் இறுக்க பட்டுள்ள பொழுதும் அதனை தாண்டி இவர்கள் நுழைந்து வருவது கடலோர படையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Posted in உலக செய்திகள்

எண்ணெய் கப்பலை கடத்திய கடல் கொள்ளையர்கள் – 19 பேர் சிறை பிடிப்பு

எண்ணெய் கப்பலை கடத்திய கடல் கொள்ளையர்கள் – 19 பேர் சிறை பிடிப்பு

நையீரிய கடல் கொள்ளையர்களினால் Bonny தீவ் ப்குதியில் பயணித்து கொண்டிருந்த கிரேக் நாட்டு செல்வந்தரின் எண்ணெய் கப்பலை நையிரீய கடல் கொள்ளையர்கள் வழிமறித்து சிறை பிடித்தனர் ,

நவீனரக ஆயுதங்களுடன் கப்பலை சூழ்ந்த கடல் கொள்ளையர்கள் இந்த கடத்தலை மேற் கொண்டுள்ளனர் .மேலும் அதில் பணிபுரிந்த 19 மாலுமிகளும் சிறை பிடிக்க பட்டுள்ளனர்

,இவர்கள் கோரும் கப்ப பணம் வழங்க பட்டால் மட்டுமே அந்த கப்பல் விடுவிக்க படும் என கடல் கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர் .

இதில் எட்டு இந்தியர்கள் ,துருக்கி நாட்டை சேர்ந்த ஒருவரும் சிக்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .கொங்கோங் நாட்டு கொடியை தாங்கிய படி சென்ற கப்பலே சிறை பிடிக்க பட்டுள்ளது

அது தவறும் பட்சத்தில் மாலுமிகள் கொலை செய்யப்படலாம் என அஞ்ச படுகிறது

Posted in உலக செய்திகள்

கடலில் மூழ்கிய அகதிகள் படகு – சிறுவர்கள் உள்ளிட்ட 63 பேர் பலி

கடலில் மூழ்கிய அகதிகள் படகு – சிறுவர்கள் உள்ளிட்ட 63 பேர் பலி

ஆப்ரிக்க இனக்குழுமத்தை சேர்ந்த அகதிகள் வருகை தந்த படகு ஒன்று அதன் எண்ணிக்கை அதிகரித்தமையால் படகு கடலில் முக்கியது ,

இதன் போது சிறுவர்கள் ,பெண்கள் உள்ளிட்ட சுமார் 63 பேர் பலியாகினர் ,மேலும் 83 பேர் கடலில் தத்தளித்த பொழுது மீட்பு படையினரால் காப்பாற்ற பட்டனர் ,

சிலர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர் . ஐரோப்பாவுக்குள் வேலை வாய்பபை தேடி வரும் மக்கள் அதிகரித்து வருவதாக மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கினறன

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

மாணவர் வங்கி கடன் பெற்றவர்களுக்கு – பிரிட்டனில் வருகிறது ஆப்பு ..!

மாணவர் வங்கி கடன் பெற்றவர்களுக்கு – பிரிட்டனில் வருகிறது ஆப்பு ..!

பிரிட்டனில் புதிய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள நிலையில் பல்வேறு பட்ட அதிரடி மாற்றங்களுக்கும் ,நெருக்குதல்களுக்கும் உள்ளாகி வருகிறது ,

இதற்கு அமைவாக பிரிட்டனில் ஆண்டு தோறும் மாணவர்களுக்கு கல்வி பயில வழங்க படும் கடன் தொகை பணம் இதுவரை 32 பில்லியன் எனவும் இவ்வாறு கடனாக பணத்தை பெற்றவர்கள் அதிகமானவர்கள் தமது கடனை திருப்பி செலுத்தாத நிலையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

கல்வி பயின்று வரும் பல்லாயிரம் பேரில் தமிழர்களும் அடங்குவர் ,இவர்கள் கடனாக பணத்தை பெற்று பயின்று வருகின்றனர் ,

இதில் பல நூறு தமிழர்களுக்கு ஆங்கில மொழி புலமை இல்லாது காப்பி அடித்து கல்வி பயின்று வருகின்றனர் ,இவ்வாறு கடன் மீள செலுத்தாததவர்கள் தொடர்பாக விசாரணை குழு நடத்திய விசாரணைகளில் மேற்படி தில்லு முள்ளு தெரிய வந்துள்ளது போலும் ,

அதனை அடுத்து தற்போது இவ்விதம் ஏமாற்று ,பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என பர பரப்பாக எதிர்பார்க்க படுகிறது , அவ்விதம் நோக்கின் பல தமிழர்களும் சிக்குவார்கள் என எதிர்பார்க்க படுகிறது

Posted in முக்கிய செய்திகள்

ஆற்றுக்குள் லொறி லொறியாக குப்பையை கொட்டும் இந்திய அரசு -video

ஆற்றுக்குள் லொறி லொறியாக குப்பையை கொட்டும் இந்திய அரசு -video

வல்லரசு இந்தியாவின் கேவலம் – ஓடும் ஆற்று நீருக்குள் லொறி லொறியாக குப்பைகளை கொட்டும் கேவல நிலையை பார்த்து உலகம் காறி உமிழ்கிறது

Posted in முக்கிய செய்திகள்

எடப்பாடி பழனி சாமிக்கு – எட்டி அறை விட்ட மன்சூர் அலிகான் – video

எடப்பாடி பழனி சாமிக்கு – எட்டி அறை விட்ட மன்சூர் அலிகான் – video

தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனி சாமி திரைப்பட விழா நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார் ,அப்பொழுது மன்சூர் அலிகான் பெயரை அறிவித்த பொழுது அவருக்கு எட்டி அறை விடும் செயல் போல மன்சூர் அலிகான் செயல் அமைந்தது , இது அவருக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது ,இதை தான் கூப்பிட்டு வைத்து அவமதிப்பது என்பது ,அறை செம அறை தான்

Posted in முக்கிய செய்திகள்

மனித உயிர் குடிக்கும் வீதி – 6 மணித்தியாலத்திற்கு ஒருவர் பலி – அச்சத்தில் மக்கள்

மனித உயிர் குடிக்கும் வீதி – 6 மணித்தியாலத்திற்கு ஒருவர் பலி – அச்சத்தில் மக்கள்

இந்தியா -அரியானா பகுதியில் ஒவ்வொரு ஆறு மணித்தியாலத்திற்கும் ஒருவர் என்ற கணக்கில் வீதி விபத்தில் பலியாகி வருகின்றனர் ,

இவர்கள் அனைவரும் சாலை வழியே நடந்து செல்லும் மக்கள் என்ற புள்ளி விபரமே மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கடித்துள்ளது .

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி மட்டும் சுமார் 5118 பேர் பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது ,

இந்தியாவில் அதிக ஆபத்தான வீதி உயிர் குடிக்கும் சாலையாக அரியானா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது

Posted in உலக செய்திகள்

வெள்ளைக் குதிரையில் சவாரி செய்த வடகொரியா அதிபர் –

வெள்ளைக் குதிரையில் சவாரி செய்த வடகொரியா அதிபர் –

வடகொரியா – அதிபர் ,மற்றும் அவரது மனைவி ,உயர் இராணுவ அதிகாரிகள் ,Mount Paektu, மலை உச்சியில் வெள்ளைக்குதிரை ஒன்றில் சவாரி செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன ,இந்த புகைப்படங்கள் ஜனாவுக்கு தாம் குதிரையில் சவாரி செய்கிறோம் என்பதை காண்பிப்பதாக உள்ளது என தெரிவிக்க பட்டு கருத்துக்கள் பகிர பட்டு வருகின்றன

வெள்ளைக் குதிரையில் சவாரி செய்த வடகொரியா அதிபர்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் -Deliveroo விளம்பரத்திற்கு தடை – அதிர்ச்சியில் நிறுவனம் .

பிரிட்டனில் -Deliveroo விளம்பரத்திற்கு தடை – அதிர்ச்சியில் நிறுவனம் .

பிரிட்டனில் உணவு விநியோகத்தில் தலை சிறந்து விளங்கும் நிறுவனர்களில் ஊபருக்கு போட்டியாக குறித்த நிறுவனம் களத்தில் குதித்தது ,இந்த நிறுவனத்தின் சந்தை படுத்தல் தொட்ரபிள் தொலைக்காட்சிகளில் வெளியான விளம்பம் ஒன்றுக்கு குறித்த நாட்டின் The Advertising Standards Authority (ASA) தடை விதித்துள்ளது ,300 மக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே இந்த விளம்பரத்திற்கு ஆப்பு வைக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 40 மில்லியனை லொத்தரியில் அள்ளி சென்ற நபர்

பிரிட்டனில் 40 மில்லியனை லொத்தரியில் அள்ளி சென்ற நபர்

பிரிட்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற லொத்தரி குழுக்களில் நபர் ஒருவர் நாப்பது மில்லியனை தட்டி சென்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இவர் இந்த ஆணின் ஏழாவது யுரோமில்லியன் யாக்கப்பட் வெற்றியாளர் என அறிவிக்க பட்டுள்ளது ,18, 31, 32, 38, 48, with Lucky Stars 04 and 12 குறித்த இலக்கங்களே அந்த வெற்றி இலக்கம்

Posted in உலக செய்திகள்

ஆப்கானில் – வெளிநாட்டு மருத்துவக் குழு மீது தாக்குதல் – ஆறு மருத்துவர்கள் பலி

ஆபிகானில் – வெளிநாட்டு மருத்துவக் குழு மீது தாக்குதல் – ஆறு மருத்துவர்கள் பலி

ஆப் கானிஸ்தானில் வெளிநாட்டு மருத்துவ குழுவை இலக்கு வைத்து மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஜப்பான் நாட்டை சேர்ந்த மருத்துவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலியாகினர் ,இந்த தாக்குதலை மேற்கொண்டது யார் என தெரியவரவைல்லை என அரசு தெரிவித்துள்ளது

Posted in முக்கிய செய்திகள்

வீதி இல்லாததினால் -மருத்துவ மனைக்கு கர்ப்பிணி பெண்ணை தோளில் தூக்கி சென்ற கொடூரம் – video

வீதி இல்லாததினால் -மருத்துவ மனைக்கு கர்ப்பிணி பெண்ணை தோளில் தூக்கி சென்ற கொடூரம் – video

தமிழகம் – Erode district. பகுதியில் 22 வயது இளம் தமிழ் பெண் ஒருவர் பிரசவவலியால் துடித்துள்ளார் ,ஆனால் அவர்களது வீட்டுக்கு வீதி இல்லாததினால் வீட்டுக்கு அம்புலன்ஸ் வரமுடியாத அவலம் ஏற்பட்டுளள்து . சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரம் குறித்த பெண்ணை தோளில் சுமந்து அம்புலன்சுக்கு எடுத்து சென்ற பரிதாபம் இடம்பெற்றுள்ளது ,தற்போது தாயும்,சேயும் நலமாக உள்ளனர் ,ஆனால் .இந்த விடயம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .இது தாண்டா தமிழகம் ,லஞ்ச ஊழல் பெருத்து குவியும் நாட்டின் அவலம்

https://www.youtube.com/watch?v=yD0b0YYs9UU
Posted in உலக செய்திகள்

629 பாகிஸ்தான் பெண்களை விபச்சாரத்திற்கு கடத்தி விற்ற சீனர்கள் கைது

629 பாகிஸ்தான் பெண்களை விபச்சாரத்திற்கு கடத்தி விற்ற சீனர்கள் கைது

பாகிஸ்தானை சேர்ந்த 629 பெண்களை லாவகமாக பேசி சீனாவுக்கு அழைத்து சென்ற சீனாவில் சேர்ந்த குழு ஒன்று போலீசாரால் அதிரடியாக கைது செய்யப் பட்டுளள்னர் ,இவ்வாறு கடத்தில் செல்ல பட்டவர்கள் அங்கு வைத்து கற்பழிக்க பட்ட பின்னர் பல்தகாரமாக விபச்சாரத்திற்கு விற்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ள நிலையில் இந்த குழு பொலிஸாரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .தொடர்நது விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்துடன் மேலும் பலர் கைதாகலாம் என எதிர்பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

பிரேசில் அதிபரை தாக்க சதித்திட்டம் தீட்டியவர் கைது

பிரேசில் அதிபரை தாக்க சதித்திட்டம் தீட்டியவர் கைது

ரேசில் நாட்டின் அமேசான் காடுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் காட்டுத்தீ பற்றி இயற்கை வளங்கள் அழிந்தன. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பேசப்பட்டது. இயற்கை ஆர்வலர்களும் , திரைப்பட நடிகர்களும் இயற்கை வளங்கள் அழிவதை பற்றி கவலை தெரிவித்தனர். பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் காடுகள் புத்துயிர் பெற நிதி அளிப்பதாக அறிவித்தன.

ஹாலிவுட் நட்சத்திரமான லியானார்டோ டிகார்பியோ அமேசான் காடுகளுக்கு தீ வைக்க பணம் கொடுத்தாக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ கடந்த மாதம் 29ம் தேதி குற்றம் சாட்டினார். அதே தினம் ஜெயிர் போல்சனரோ, டிரெஸ் கோரக்கோஸ் நகரில் உள்ள ஒரு ராணுவ பள்ளிக்கு சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில், அதிபர் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக அந்த ராணுவப் பள்ளியில் வேலை பார்த்த ஊழியர் ஒருவரை சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் தனது தாக்குதல் திட்டங்களை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை அடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Posted in உலக செய்திகள்

1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம்

1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம்

அமெரிக்காவில் வாழைப்பழங்களை அடுத்து அதிகம் விற்பனையாகும் 2-வது பழமாக ஆப்பிள் இருக்கிறது. இதனால் அந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் புதிய வகையிலான ஆப்பிள்களை கண்டறிவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் குளிர்சாதன பெட்டியில் வைத்தால் சுமார் 1 வருடத்துக்கு கெடாமல் இருக்கும் புதிய வகை ஆப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த வகை ஆப்பிளை கண்டறிவதற்கு சுமார் 20 வருடங்கள் ஆனதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ‘காஸ்மிக் கிரிஸ்ப்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை ஆப்பிளானது ‘ஹனிகிரிஸ்ப்’, ‘எண்டர்ப்ரைஸ்’ ஆகியவற்றின் கலப்பினமாகும். இது முதன் முதலில், 1997-ம் ஆண்டு வா‌ஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது.திடமான, மிருதுவான, சாறு நிறைந்த இந்த ஆப்பிளை கண்டறிந்து வணிகரீதியாக வெளியிடுவதற்கு 10 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.72 கோடி) செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வா‌ஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த ஆப்பிளை விளைவிப்பதற்கு பிரத்யேக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரக ஆப்பிளை கண்டறிந்த வா‌ஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான கேட் எவன்ஸ் இதுபற்றி கூறுகையில், ‘‘இந்த வகை ஆப்பிள் மிகவும் மிருதுவானது. அதே சமயத்தில் திடமானதும் கூட. இதில் இனிப்பு, புளிப்பு ஆகிய இரு சுவைகளும் சமநிலையில் இருப்பதுடன், சாறு நிறைந்ததாகவும் உள்ளது. இதை சரியான முறையில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால், பறிக்கப்பட்டது முதல், 10 முதல் 12 மாதங்களுக்கு தரமும், சுவையும் குறையாமல் வைத்திருந்து சாப்பிட முடியும்’’ என்றார்.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் மாணவனை இடித்து கொன்றுவிட்டு தப்பி சென்ற சாரதி

பிரிட்டனில் மாணவனை இடித்து கொன்றுவிட்டு தப்பி சென்ற சாரதி

பிரிட்டன் -Essex school பகுதியில் 12 வயது மாணவனை காரால் இடித்து கொன்று விட்டு தப்பி சென்றுள்ளார் ,கமராக்கள் மூலம் போலீசார் நடத்தியன் தேடுதலில் 51 வயது சாரதி கைது செய்ய பட்டுளளார்