Author: நலன் விரும்பி
கைது பீதியில் முன்னாள் போராளிகள்
கைது பீதியில் முன்னாள் போராளிகள்
இலங்கையில் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டபாய ஆட்சியில் அமர்த்த பட்ட நிலையில் தற்போது
முன்னாள் புணர்வாழ்வு பெற்ற போராளிகள் பீதியில் உறைந்துள்ளனர் ,
இவர்களை மீள கைது செய்யும் நகர்வில் கோட்டபாய இராணுவம் ஈடுபட்டுள்ளது ,மீள் புலிகள் உருவாக்கம் என்ற
போர்வையில் இந்த கைதுகள் ஓசை படாமல் இடம்பெற்று வருவதாக வடக்கு தமிழர் பகுதி மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர் .
எப்போதும் கைது செய்யப்படலாம் என்ற நிலை காணப் படுவதால் குடும்ப அங்குதவர்கள் கலக்கத்தில்
உறைந்துள்ளனர் என்வும் எமக்கு எப்போது வாழ்வில் நின்மதி வரும் என அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்
11 பிரான்ஸ் நாட்டவர்கள் – ஐ எஸ் அமைப்பில் இணைவு
11 பிரான்ஸ் நாட்டவர்கள் – ஐ எஸ் அமைப்பில் இணைவு
பிரான்ஸ் குடியுரிமையை கொண்ட 11 பேர் ஐ எஸ் தீவிரவாத அமைப்பில் இணைய சென்றனர் ,
இவ்வவாறு சந்தேகிக்க படும் பதினொறு பேரும் துருக்கிநாட்டில் இருந்து பிரான்சுக்கு நாடு கடத்த
பட்டுள்ளனர் ,பிரான்ஸ் உளவுத்துறை தமது பணிகளை முடுக்கி விட்டிருக்கும் என் நம்ப படுகிறது
குருதிஸ் போராளிகள் மீது -துருக்கிய இராணுவம் அகோரா தாக்குதல்
வட சிரியாவில் நிலைகள் அமைத்து தமது பகுதிகளை பாதுகாத்து வரும் குருதிஸ் போராளிகள் நிலைகள் மீது
தாக்குதலை தொடுக்கும் படி
துருக்கி அதிபர் அறிவித்துள்ளார்]
,இதனை அ டுத்து தீவிர மோதல்கள் வெடித்துள்ளன ,துருக்கியின் முக்கிய படை பிரிவுகள் இந்த அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன ,
அமெரிக்கா ஆதரவு வழங்கி வந்த நிலையில் தனி நாட்டு பிரகடனத்தை முன்வைத்த நிலையில் குருதிஸ் போராளிகள் தாயாக பகுதிகளை ஈரான் ,
மற்றும் துருக்கிய படைகள் ஆக்கிரமித்து கொண்டன ,விடுதலை புலிகள் போன்ற போராளிகள் அமைப்பே இது என்பது குறிப்பிட தக்கது

புலி கொடி பிடித்தவர்களை கைது செய் – இலங்கை பிரிட்டனுக்கு அழுத்தம் – படங்கள் உள்ளே
புலி கொடி பிடித்தவர்களை கைது செய் – இலங்கை பிரிட்டனுக்கு அழுத்தம் – படங்கள் உள்ளே
பிரிட்டனில் பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ தமிழர்கள் கழுத்தட்டை வெட்டுவேன் என கூறி தொடர பட்ட
வழக்கில் அவர் குற்றவாளியாக வேஸ்ட் மினிஸ்ட்டர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டது ,
மேற்படின் தீர்ப்பால் அதிர்ச்சி உற்ற சிங்கள அரசு அந்த நீதி மன்றம் முன்பாக பிரிட்டனில் தடை செய்ய பட்ட
புலிக்கொடியை தாங்கி பிடித்த தமிழர்களை கைது செய்யும் படி கோரி பிரிட்டன் வெளியுறவு அமைச்சுக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகிறது ,
எனினும் இவர்கள் தாங்கி பிடித்த கொடியில் தமிழீழ விடுதலை புலிகள் என்ற எழுத்துக்கள் அதில் காணப்படவில்லை ,எனவே அது குற்றமல்ல என்பதாகும்
,ஆயினும் அதனையும் தாண்டி அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்ற தனது கடும் கோபத்தை வெளியிட்டு வருகிறது ,
மேலும் குறித்த நபர்கள் தொடர்பான தகவலையும் சிங்கள அரசு திரட்டியுள்ளதுடன் இவர்கள் மீள புலிகள் அமைப்பை
உருவாக்க முனைகின்றனர் எனவும் அது குற்றம் சுமத்தியுள்ளது ,
மேற்படி தீர்ப்பு சாட்டையா டியாக இலங்கைக்கு வீழ்ந்துள்ள நிலையில் ,பலத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்
,குறித்த இராணுவ தளபதி நாட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில் முடக்க பட்டுளளார் ,அதுபோலவே
இன்றைய இலங்கையின் இராணுவ தளபதிசவேந்திரா சில்வாவும்
இந்த குற்ற சாட்டை இலங்கை வெளிவிவகார அமைச்சர் பகிரங்கமாக தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது





ஈராக்கில் – உள்ள அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது இரான் ரொக்கெட் தாக்குதல்
ஈராக்கில் – உள்ள அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது இரான் ரொக்கெட் தாக்குதல்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவதளங்கள் மீது ஈரானின் ஆதரவு படைகள் மிக நீண்ட தூர சக்தி வாய்ந்த ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளனர் ,
இவ்விதம் நான்கு ரொக்கட்டுக்கள் பக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகே வீழ்ந்து வெடித்துள்ளன , இதனை
அடுத்து இந்த தாக்குதலை நடத்தியது ஈரான் தான் என அமெரிக்கா சதேகம் வெளியிட்டுள்ளது ,
ஈராக்கில் ஆட்சி கவிழ்க்க படட் பின்னர் இடம்பெற்ற மிக பெரும் உச்ச தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது ,
மத்திய கிழக்கில் 14.000 மேலதிக துருப்புக்களை அமெரிக்கா அனுப்பியுள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் தீவிரம் பெற்றுள்ளது இங்கே கவனிக்க தக்கது

பிரிட்டன் தேர்தல் -சூடு பிடிக்கும் களம் – ஐரோப்பாவுடன் இணைவதா விலகுவதா ..? மக்கள் யார் பக்கம் ..?
பிரிட்டன் தேர்தல் -சூடு பிடிக்கும் களம் – ஐரோப்பாவுடன் இணைவதா விலகுவதா ..? மக்கள் யார் பக்கம் ..?
ஐரோப்பவில் எதிர்வரும் 12 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறுகிறது ,இதில் மக்கள் தமது புதிய பிரதமரை தெரிவு செய்கின்றனர்
,இந்த தெரிவில் அதிக ஆசனங்களுடன் யார் உள்ளனரோ அவரே வெற்றியாளராக செல்ல முடியும் ,பலத்த இழுபறி
நிலையில் செல்லும் இந்த பிரிக்ஸ் விவகாரம் ஆளும் பிரதமருக்கு நெருக்கடியை தந்து வருகிறது ,
அந்த வகையில் இடம்பெறும் இந்த தேர்தல் முடிவுகள் எந்த செய்தியை சொல்ல போகிறது ..? ஐரோப்பாவுடன் ..? இணைவதா .? பிரிவதா ..?
இதோ இன்னும் சில நாட்களில் இந்த முடிவுகள் தெரிய வாய்ப்புள்ளது
அவுஸ்ரேலியாவில் மிரட்டும் காட்டு தீ – மக்கள் ஓட்டம்
அவுஸ்ரேலியா -New South Wales and Victoria பகுதியில் தொடர்ந்து அதிக வெப்ப நிலை நீடிப்பதல் அங்கு காட்டு தீ
பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது ,தொடர்ந்து எரியு காட்டு தீயினை கட்டு படுத்த முடியாது திணறி வரும் நிலையில் மீளவும் இந்த சம்பவம் இடம்பெற்றுளளது குறிப்பிட தக்கது

இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிமன்றில் ஏற்ற படும் மியன்மார் – அரச தலைவி
இனப்படுகொலைக்கு -சர்வதேச நீதிமன்றில் ஏற்ற படும் மியன்மார் – அரச தலைவி
ஆங் சான் சூகி: ஒரு இனப்படுகொலை விசாரணையில் ஒரு சமாதான ஐகான் எப்படி முடிந்தது
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி மனித உரிமைகளின் அடையாளமாகக் காணப்பட்டார்,
ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக வீட்டுக் காவலில் இருந்தார்.
இப்போது, மியான்மரின் சிவில் தலைவராக, ரோஹிங்கியா முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிரான
இனப்படுகொலை குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தனது நாட்டைப் பாதுகாக்க சர்வதேச நீதிமன்றத்தில் உள்ளார்.
உலக நாடுகளினால் மிகவும் போற்ற பட்டவராக விளங்கிய இவர் மேற்கொண்ட குறித்த முசுலீம் மக்கள் மீதான தாக்குதலை அடுத்தே இவர் சர்வதே நீதிமன்றில் நிறுத்த
பட்டுளளார் ,தற்போது உலக குற்றவியல் நீதிமன்றம் அமைந்து அம்ஸடர்டாம் நீதிமன்றுக்கு வருகை தந்துளளர்
,இவர் சிறை படுத்த பட்டு தண்டிக்க படலாம் என நம்ப படுகிறது
,இதுபோலவே மகிந்தாவும் ஏற்ற படுவாரா ..?

38 பேருடன் சென்ற இராணுவ விமானம் மாயம் – தேடும் இராணுவம்
38 பேருடன் சென்ற இராணுவ விமானம் மாயம் – தேடும் இராணுவம்
Chilean இராணுவ விமானம் ஒன்று திடீரென கட்டு பட்டு அறையின் தொடர்பில் இருந்து காணமல் போயுள்ளது
,சரக்கு விமானமன் இதில் சுமார் 17 சிப்பந்திகளும் 21 பயணிகளும் சென்றதாக கூற படுகிறது .இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது
,தொடர்ந்து இராணுவம் தேடுதலை நடத்தி வருகிறது ,இந்த விமானத்தை ஒட்டி சென்ற விமானி மிக திறமையானவர்
எனவும் இவர் எரிபொருள் தீர்ந்த நிலையில் விமானத்தை எங்காவது இறக்கி இருக்க கூடும் என நம்ப படுகிறது
வாட்ஸாப் பயனாளிகளுக்கு அதிர்ச்சி – பழைய கைபேசிகளில் வேலை செய்யாது
வாட்ஸாப் பயனாளிகளுக்கு அதிர்ச்சி – பழைய கைபேசிகளில் வேலை செய்யாது
உலக மக்கள் அதிகமாக பயனப்டுத்தும் வாட்சப் தனத்து சேவையை மட்டு பபடுத்துகிறது ,அதாவது பழைய மாடல் கைப்பேசிகளில் இவை பயன் படுத்த படமாட்டாது எனவும்
தாம் அந்த iOS 8 or older will no longer be supported, along with any Android device running version 2.3.7 or older. இவற்றுக்கு வேலை
வாட்ஸாப் பயனாளிகளுக்கு அதிர்ச்சி – பழைய கைபேசிகளில் வேலை செய்யாது
செய்யாது ,அதாவது இவர்கள் சொல்ல வருவது புதிய கை பேசிகளை வாங்கி பாவியுங்கள் ,என்பது தான் ,
அது ஒரு கைபேசி விறபனையை மிக தீவிரமாக்கும் நகர்வின் செயல்பாடாக இதனை பார்க்க முடிகிறது
,இதுபோலவே பேஸ்புக் க்கும் மேற்கொள்கிறது .எனவே இந்த பயன்பாட்டை மேற்கொள்ளும் மக்களே உடனே புதிய கை பேசிகளை வாங்கி குவியுங்கள்
உங்களை சுட்டு கொல்ல போகிறேன் – டுவிட் பதிவு செய்த தீவிரவாதி
உங்களை சுட்டு கொல்ல போகிறேன் – டுவிட் பதிவு செய்த தீவிரவாதி
அமெரிக்கா புளோரிடா கடற்படை தளத்திற்குள் புகுந்த நபர் திடீர் துப்பக்கி சூட்டை நடத்தினார் ,
இதில் நால்வர் பலியாகினர் .மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர் ,இந்த தக்குதலை நடத்துவதற்கு முன்பாக டுவிட்டரில் பதிவு செய்த அவர் ,
அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவுகிறது அவர்கள் அப்பாவி முஸ்லீம்களை கொல்கின்றனர் அதற்கு இந்த பதிலடி என
குறிப்பிட பட்டுள்ளது ,இவ்வாறு தாக்குதலை நடத்திய, 21 வயதுடைய சவூதி நாட்டை சேர்ந்த நபர் என தெரிவிக்க பட்டுள்ளது
இஸ்ரேல் மீது கமாஸ் ஏவுகணை தாக்குதல் – வெடித்தது சமர்
இஸ்ரேல் மீது கமாஸ் ஏவுகணை தாக்குதல் – வெடித்தது சமர்
இஸ்ரேல் மீது பலஸ்தீனத்தில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது ,இதற்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை .
என்ற பொழுதும் இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டது கமாஸ் போராளிகள் என கூறி அவர்கள்
இலக்குகள் மீது சரமாரியாக வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது .
மேலும் இது பெரும் போராக வெடிக்கும் அபாயம் ,எழுந்துள்ளது ,மத்திய கிழக்கு நாடுகளில் 14,000 அமெரிக்கா படைகளை மேலதிகமாக குவிக்க பட்டுள்ள நிலையில்
ஈரான் ஆதரவுடன் இயங்கும் இந்த அமைப்பே இஸ்ரேல் மீது வலிந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக நம்ப படுகிறது
வடகொரியா புதிய ஏவுகனை சோதனை – அதிர்ச்சியில் எதிரி நாடுகள்
வடகொரியா புதிய ஏவுகனை சோதனை – அதிர்ச்சியில் எதிரி நாடுகள்
வடகொரியா தற்போது மேலும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது ,
இது மிக பெரும் முக்கிய சோதனையாகும் என எதிரி நாடுகள் கூறியுள்ளன ,இந்த ஏவுகணை என்பது
செய்மதிகளை தகர்த்து அழிக்கும் வல்லமை பொருந்தியதாம் அதனாலேயே இந்த பீதி ஏற்பட்டுள்ளது
,அமெரிக்காவுடன் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிவடைந்த நிலையில் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனையில் தீவிர
கவனம் செலுத்தி வரும் வடகொரியா அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வருகிறது என்பது குறிப்பிட தக்கது

செயற்கைகோளை விண்ணில் ஏவி, சீனா,சாதனை
செயற்கைகோளை விண்ணில் ஏவி, சீனா,சாதனை
சீனா, ஜிலின்-1 வரிசை செயற்கைகோள்களை தொடர்ந்து விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இப்போது
‘ஜிலின்-2 காவோபென் 02பி’ என்ற செயற்கைகோளை உருவாக்கியது.
சீனாவின் சாங் குவாங் செயற்கைகோள் தொழில் நுட்ப நிறுவனம் இந்த செயற்கைகோளை தயாரித்துள்ளது. இது
உயர் தொலை உணர்வுத்திறன், அதிவேக தரவு பரிமாற்ற வசதி உள்ளிட்ட அதிநவீன தொழில் நுட்பங்களை கொண்டதாகும்.
இந்த செயற்கைகோளை ‘கே இசட்-1 ஏ’ ராக்கெட் மூலம் சான்சி மாகாணத்தில் உள்ள டையுவான் செயற்கைகோள்
ஏவு மையத்தில் இருந்து நேற்று காலை 10.55 மணிக்கு சீனா விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக அதன் சுற்றுபாதையில் நிலை நிறுத்தப்பட்டு விட்டது.
ஏற்கனவே விண்வெளியில் உள்ள ஜிலின்-1 செயற்கைகோள்களுடன் இந்த செயற்கைகோளும்
இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைகோள் விவசாயம், வன இயல், வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான தொலைநிலை உணர் திறன்
தரவு மற்றும் சேவைகளை வழங்க உதவிகரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானத்தில் நாட்டுவாக்காலி -பெண்ணின் அந்த பக்கத்தில் குத்தியது
விமானத்தில் நாட்டுவாக்காலி -பெண்ணின் அந்த பக்கத்தில் குத்தியது
நடுவானில் பறந்து கொண்டிருந்த United Airlines விமானத்தில் பெண் ஒருவரது ஜீன்சுக்குள் இருந்து நட்டுவாக்காலி வீழ்ந்துள்ளது ,
பலத்த கடி காயங் களுக்கு உள்ளான அவர் நிலை கருதி விமானம் அவசரமாக தரை இறக்க பட்டது ,
தற்போது அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி நலமாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது . பெண்களே யாக்கிறதை குத்திட போகுது


அமெரிக்கா -உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய ரசியா
அமெரிக்கா -உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய ரசியா
அமெரிக்கா இராணுவம் தற்போது வெளியிட்டுள்ள தகவல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ,
கடந்த மாதம் லிபியாவின் தலை நகருக்கு மேலாக பறந்து கொண்டிருந்த ஆயுதங்கள் அற்ற உளவு விமானத்தை
ரசியாவின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது ,
ஒருமாதம் கடந்து இப்பொழுது அமெரிக்கா ஏன் இந்த விடயத்தை கூறியது என்பதே அந்த பரபரப்புக்கு கரணம்
.அப்படியானால் உள்ளே வேறு ஏதோ சமாச்சாரம் நடந்துள்ளது ,
ரசியா தனது புதியப ரக ஏவுகணைகள் மூலம் இதனை தாக்கி இருக்க கூடும் எனவும் லிபியாவில் இப்பொழுது புதிய
விமான ஏவுகணைகள் குவிக்க பட்டுள்ளது என்ற தகவலை இது கூறுகிறது என்றே அவதானிக்க முடிகிறது ,
அப்டி என்றால் ஆடுகளம் இனி விசாலமாக திறக்க வாய்ப்புள்ளது

ஈராக்கில் மக்கள் மீது துப்பாக்கி சூடு -25 பேர்பலி -130 பேர் காயம்
ஈராக்கில் மக்கள் மீது துப்பாக்கி சூடு -25 பேர்பலி -130 பேர் காயம்
ஈராக்கில் ஆளும் அரசுக்கு எதிராக இடம்பெற்று வந்த கலவரத்தில் அந்த நாட்டு அதிபர் பதவி விலகினார் ,
அதனை தொடர்ந்து போராட்ட ம் புரிந்த மக்களுக்குள் புகுந்த மர்ம ஆயுத தாரி திடீர் துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டான் ,
இதில் 25 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர் ,மேலும் 130பேர் படுகாயமடைந்துள்ளனர் ,உயிரிழப்பு அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

பிரிட்டனில் -M25 வேகசாலை பூட்டு – கவிழ்ந்த கிறையின்-photo
பிரிட்டனில் -M25 வேகசாலை பூட்டு – கவிழ்ந்த கிறையின்
பிரிட்டன் – -எம் 25 கடுகதி சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தை அடுத்து குறித்த சாலையில் சுமார் பத்து மைல்கல் தூரம் வாகன நெரிசல் ஏற்பட்டது . #
தொடர்ந்து சாலை மூட பட்டுள்ளது ,இவ்வழி பயணிக்கும் சாரதிகளே வழித்தடத்தை மாற்றி செல்லுங்கள்


அமெரிக்காவில் இராணுவ வளாகத்தில் துப்பாக்கி சூடு – நால்வர் பலி -11 பேர் காயம்
அமெரிக்காவில் இராணுவ வளாகத்தில் துப்பாக்கி சூடு – நால்வர் பலி -11 பேர் காயம்
அமெரிக்கா -புளோரிடா naval வளாகத்தில் ஆயுத தாரி ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் நால்வர் சம்பவ இடத்தில் பலியாகினர் ,
மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் Baptist Health Care in Pensacola மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
எனினும் துப்பாக்கி தாரி யார் என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை .
தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
குறித்த இராணுவ வளாகத்தில் 16 .00- இராணுவத்தினர் உள்ளமை குறிப்பிட தக்கது


வடக்கு ஆளுநர் நியமனத்தில் தள்ளாடும் கோட்டா -தீர்வு தருவாரா .?தீர்க்கதரிசி ..?
வடக்கு ஆளுநர் நியமனத்தில் தள்ளாடும் கோட்டா -தீர்வு தருவாரா .?தீர்க்கதரிசி ..?
இறுதிப்போரில் அப்பாவி தமிழார்களை கொத்து கொத்தாக குண்டுகளை வீசி கொன்று குவித்து ,சரண்
அடைந்தவர்களை கற்பழித்து பின்னர் வதைகள் புரிந்து படுகொலை புரிந்தார்
, கடத்தியவர்கள் ,விசேட படையணிகளை சேந்த புலிகள் உறுப்பினர்கள் உறுப்புக்களை வெட்டி உலக கள்ள
சந்தையில் விற்று பணம் உழைத்த கோட்டா ,பின்னர் உடல்களை முதலைக்கு இரையாக்கினார் ,குடலை எடுத்து கல்லை கட்டி கடலில் வீசியும் எறிந்தார் ,
இவ்வாறான கொடூர வக்கிரம் கொண்ட ஒருவரே இலங்கையின் அதிபராக அதே சிங்கள பவுத்த பேரினவாதத்தால் கதிரையில் அமர்த்த பட்டுள்ளார்
.தமிழர்களின் அரசியல் தீர்வை அப்புறம் பார்க்கலாம் முதல் அபிவிருத்தி என்ற கூட்டு கொள்ளை பிரகடனத்தை முன் வைத்து தமிழர் கண்களுக்கு ஆசை மை அடிக்க கோட்டா
போட்ட நாடகம் எடுபடாது போகவே மீண்டும் தமிழர்கள் முதுகுகளில் குத்தி ,பொம்மை ஆளுநர் ஒருவரை நிறுவிட முயல்கிறார் ,
வடக்கு ஆளுநர் நியமனத்தில் தள்ளாடும் கோட்டா -தீர்வு தருவாரா .?தீர்க்கதரிசி ..?
அதற்காக இவர் எடுத்த ஆயுதம் தமிழர் ஒருவர் நியமனம் ,போரை வென்றார் என மார்தட்டி பதவியில் அமர்ந்த இவரது
செயல் நகர்வுகள் சிறுபான்மை இனங்களுக்கு இடையில் பீதியை ஏற்படுத்தியுள்ளது ,
அந்த பீதியை துடைத்து ஏறிய கொடிய விச பாம்பாக உள்ள இந்த இரத்த காட்டேறி கோட்டாவுடன் இணைந்து
பணியாற்ற முடியாத நிலை, வரும் ஆளுநருக்கு உருவாகலாம் என்ற நிலையில் கிரிக்கட் வீரர் முத்தையா முரளி ஓட்டம் பிடித்தார் ,
அதன் பின்னர் இப்போது தமிழர் தேசிய விடுதலை வீரர்களாம் புலிகளுடன் இணைந்து செயல் ஆற்றி அவர்கள்
மனங்களில் குடி கொண்ட ஒருவரை அமார்த்துவதன் மூலம் தமிழர் மனங்களை வெற்றி கொள்ள முடியும் என கோத்தா கருதுகிறார் ,
அவரது இந்த நியதி எதிர்ப்பு அவர் தம் அரசியலில் வாழ்விற்கு உரமானது தான் ,ஆனால் அதனை தாராள
மனதுடன் செயலாற்றி தமிழர் மனங்களில் இடம்பிடிக்க இவர் முற்பட வேண்டும் .
அவ்வாறு அல்லாது போனாலே அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் பெரும் இழப்பை சந்திக்க
நேரிடும் ,அதனால் வேகமாக தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டிய நிலையில் கோட்டா உள்ளார் ,
வடக்கு ஆளுநர் நியமனத்தில் தள்ளாடும் கோட்டா -தீர்வு தருவாரா .?தீர்க்கதரிசி ..?
அப்படியானால் ஏன் பதவி ஏற்று இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் மேலும் ஆளுநர் தெரிவு இழுபறியில் உள்ளது ..? அதுவே தான் இங்கே இடிக்கும் கேள்வியாக உள்ளது
,வெளிப்படையாக சொல்ல போனால் புதிய முகம் ,தேசியவாதம் சிறந்த ஒருவர் ,தர்க்கம் புரிபவர் ,என்றால்
அவரை எப்படி நம்புவது ..?இதுவே கோட்டாவிற்கு உள்ள சிக்கல் ,
இவரது தெரிவு யாது என்பதனை பின்னர் ,வரும் காலத்தில் பலவிடயங்களை நாம் உடைக்கிறோம் .கோத்தா பொறியில் சிக்கியுள்ளார் ,ஆடுகளம் மிக ஆபத்தானது ,கரணம்
தப்பினால் மரணம் என்பதாம் ,அந்த பொறி என்ன என்பதை வரும் காலங்கள் அவரது செயல் நகர்வின் ஊடே விரைவில் உடையும் விரிவாக …!-
அதன் செயல் நிலை நோக்கி ஐயா நகர்ந்து செல்கிறார் ,கடிவாளம் அங்கே அவர்களினால் மாட்ட படும்







