Author: நலன் விரும்பி
லண்டன் – தேம்ஸ் நதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் கண்டு பிடிப்பு
லண்டன் – தேம்ஸ் நதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் கண்டு பிடிப்பு
லண்டன் தேம்ஸ் நதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் ஒன்று கடந்த இரண்டு மாதத்தில் கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இந்த திமிங்கலம் எவ்வாறு இறந்தது என்பது தொடர்பில் தெரியவரவிலை
ஒரே மருத்துவ மனையில் – ஒருவாரத்தில் பிறந்த 12 இரட்டையர்கள்
ஒரே மருத்துவ மனையில் – ஒருவாரத்தில் பிறந்த 12 இரட்டையர்கள்
Saint Luke’s மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 12 இரட்டை குழந்தைகள் பிறந்தஉள்ளன ,இது அந்த அமருத்துவ மனையின் இதுவரையான காலத்தில் புதிய சாதனையாக பதிவாகியுள்ளது
லண்டன் தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பு உரிமை கோரல்
லண்டன் தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பு உரிமை கோரல்
லண்டன்- பாலத்தில் இடம்பெற்ற கத்தி வெட்டு தாக்குதலை நடத்திய பாகிஸ்தானை சேர்ந்த நபர் தமது ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவர் எனவும் இந்த தாக்குதலுக்கு தாம் உரிமை கோருவதாகவும் ஐ எஸ் அமைப்பு கோரியுள்ளது
லண்டனில் – மக்களை வெட்டிய தீவிரவாதாயிடம் இருந்து கத்திய பறித்த கீரோ – இவர் தான்
லண்டனில் – மக்களை வெட்டிய தீவிரவாதாயிடம் இருந்து கத்திய பறித்த கீரோ – இவர் தான்
லண்டன் பழத்தில் மக்களை கத்தியால் வெட்டிய தீவிரவாதி இருவரை கொன்றான் ,மேலும் பலரை காயப்படுத்தினான் ,இவ்வேளை அவ்வழியே வந்த உயர் அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் நேர்மையான மனிதர் ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து தீவிரவாதியிடம் இருந்து கத்தியை பறித்து எடுத்தார் ,இவருடன் இணைந்து மேலு சில ஆண்கள் தீவிரவாதியுடன் போராடினர் ,தற்போது இவர்கள் சமூக வலைத்தளங்களில் மக்களினால் கீரோவாக போற்ற படுகின்றனர் ,மக்கள் இப்போது துணிந்து விட்ட்து இந்த செயல்கள் காண்பிக்கின்றன ,

வண்டியை விட்டு இறங்கி ஓடு என துரத்திய பொலிசார் – தாக்குதல் வேளை லண்டனில் நடந்த பரபரப்பு
வண்டியை விட்டு இறங்கி ஓடு என துரத்திய பொலிசார் – தாக்குதல் வேளை லண்டனில் நடந்த பரபரப்பு
பிரிட்டன் – லண்டனில் லண்டன் பாலத்தில் தீவிரவாதி ஒருவன் அங்கு குவிந்திருந்த மக்களை இலக்கு வைத்து கத்தியால் வெட்ட ஆரம்பித்தான் இதனை கண்ணுற்ற மக்கள் தீவிரவாதியை மடக்கி பிடித்து தாக்கினர் .கத்தியையும் பறித்து எடுத்தனர் ,இவ்வேளை இந்த தாக்குதால் நிகழ்ந்த வேளை வீதியை மறித்த போலீசார் வாகனங்களில் வந்தவர்களை வண்டி இயந்திரத்தை ஆப் செய்து விட்டு இறங்கி ஓடு என துரத்தினர் ,அப்போது என்ன நடப்பதென எனக்கு தெரியவில்லை மக்கள் அனைவரும் கதறிய படி ஓடிய வண்ணம் இருந்தனர் என அந்த சம்பவத்தில் நேரடி சாட்சிகளாக பாதிக்க பட்டு நின்ற மக்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்
கொலண்டில் – 3 பெண்கள் மீது கத்தி வெட்டு -மர்ம நபர் தப்பி ஓட்டம்
கொலண்டில் – 3 பெண்கள் மீது கத்தி வெட்டு -மர்ம நபர் தப்பி ஓட்டம்
நேற்று – கொலண்ட்Hague பகுதியில் black friday தினம் அன்று அதிரடி மலிவு விலையில் பொருட்கள் கொள்வனவு செய்ய சென்ற மக்களை இலக்கு வைத்து மர்ம நபர் ஒருவர் கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார் .இதில் மூன்று பெண்கள் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுளளனர் .குறித்த கோர செயலை புரிந்த நபர் தப்பி ஓடியுள்ளார் ,இவர் 45 முதல் 50 வயது வரை உள்ள நபர் எனவும் இவரை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் . லண்டனில் இடம்பெற்ற சமவேளை இந்த் கத்தி வெட்டு தாக்குதல் இங்கும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
லண்டனில் தீவிரவாதியை சுற்றிவளைத்து தாக்கிய மக்கள்- video
லண்டனில் தீவிரவாதியை சுற்றிவளைத்து தாக்கிய மக்கள்
தற்போது லண்டன் பாலத்தில் முசுலீம் தீவிரவாதி ஒருவன் மக்கள் மீது திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினான் ,இதனை கண்ணுற்ற வீரமான ஆண்கள் சிலர் ஒன்று கூடி தீவிரவாதியை போட்டு தாக்கினர் ,இதில் அவனது பிடியில் ஒருவர் சிக்கி இறந்து இருக்க கூடும் என அஞ்ச படுகிறது ,ஒருவரை விடுவித்த போலீசார் அவனை சுட்டு கொன்றனர், ஒருவர் கோட்டு அணிந்த நிலையில் கத்தியுடன் நிற்கிறார் ,மாரு நபர் யக்கட் அணிந்த அப்டி உள்ளனவே சுட்டு கொலை செய்யப்பட்டான்


லண்டனில் மக்களை வெட்டிய தீவிரவாதி சுட்டு கொலை-பலர் காயம் video- live update here
தற்போது லண்டன் பாலத்தில் நடந்து சென்ற மக்கள் மீது தீவிரவாதிகள் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் பல மக்கள் படுகாயமடைந்தனர் ,தீவிரவாதி போலீசாரால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளான் ,இதில் போலீசார் சிலர் கத்தி வெட்டு காயங்களுக்கு உள்ளாகினர் .அந்த காட்சிகளே இவை .தற்போது பேரூந்து செல்ல தடை பட்டுள்ளன .மக்களை அவ்விடத்தியல் இருந்து விலகி பாதுகாப்பாக இருக்கும் படி வேண்டிக்கொள்ள பட்டுள்ளது,மக்கள் பீதியில் ஓடிய வண்ணம் உள்ளனர்
இணைப்பு இரண்டு – தற்போது தீவிரவாதி உள்ளிட்ட இருவரது சடலங்கள் வீதியில் காண படுகின்றன .போலீசாரின் துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி கொலை செய்ய பட்டுள்ளான் ,கத்தி வெட்டு காயங்களுக்கு உள்ளானவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றன ,விரைவில் மேலதிக தகவலை போலீசார் அறியத்தருவார் என கூற படுகிறது


கனடாவில் இருந்து வந்த தமிழர் -வெள்ளைவானில் கடத்தி கொலை
கனடாவில் இருந்து வந்த தமிழர் -வெள்ளைவானில் கடத்தி கொலை
கனடாவில் இருந்து இலங்கை வந்த யாழ்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் வெள்ளவத்தையில் வைத்து வெள்ளை வானில் கடத்தில்செல்ல பட்டு கொலை செய்யப்பட்டுளளார் ,கொடிய சித்திரவிதைகளின் பின்னர் கொலை செய்ய பட்டவரது சடலம் புத்தளம் ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் போட பட்டு இருந்த நிலையில் மீட்கப்பட்டுளது ,கோத்தபாய ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இடம்பெற்றா மூன்றாவது மிக பெரும் வெள்ளை வான் கடத்தல் இது என்பது குறிப்பிட தக்கது
என்னை சுடப்போவதாக இராணுவத்தினர் துப்பாக்கியை காட்டி மிரட்டினர் – சிவாஜிலிங்கம்
என்னை சுடப்போவதாக இராணுவத்தினர் துப்பாக்கியை காட்டி மிரட்டினர் – சிவாஜிலிங்கம்
இலங்கையில் தமிழர் தியாகம் யாழ்ப்பாண பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வில் இராணுவ முகாமிற்கு முன்பதாக தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கத்தை இராணுவத்தினர் துப்பாக்கி காட்டி மிரட்டியதாக தெரிவித்துள்ளார் ,இரத்த காட்டேறி கோத்தபாயவின் ஆட்சியில் இராணுவ வசமாகியுள்ள தமிழர் தாயகத்தில் மேலும் தமிழர்கள் இவ்வாறு மிரட்ட பட்டு வருவது தொடர்ந்து இடம்பெறுவதுடன் வெள்ளைவான் கடத்தல்களும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிட தக்கது
இத்தாலியில் சிக்கிய பெருமளவு ஆயுதங்கள் – ஐரோப்பாவுக்குள் நுழையவிருந்த மாபியா கும்பல்
இத்தாலியில் சிக்கிய பெருமளவு ஆயுதங்கள் – ஐரோப்பாவுக்குள் நுழையவிருந்த மாபியா கும்பல்
இத்தாலி உளவுத்துறையினரால் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன ,நாசியை சேர்ந்த மாபியா கும்பல் ஒன்றின் நிழல்களை துரத்தி வந்த உளவுத்துறையினர் மேற்படி குழுவினர் பதுங்கி இருந்த 19 வீடுகளை அதிரடியாக சோதனை செய்தனர் ,மேற்படி சோதனையின் பொழுதே இந்த ஆயுதங்கள் சிக்கினார் ,இவர்கள் ஐரோப்பாவுக்குள் நுழைந்து பெரும் நாச வேலைகளில் ஈடுபடவிருந்தமை கண்டுபிடிக்க பட்டுள்ளது ,இவர்கள் கைதை தொடர்ந்து மேலும் இவர்களது வலையமைப்பை சேர்ந்தவர்கள் சிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது


வடகொரியா- 2 ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா
வடகொரியா- 2 ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா
வடகொரியா தொடர்ந்து தற்போது இரு ஏவுகணைகளை சோதனை சிஏத்துள்ளது ,இவை கூறும் தூர ஏவுகணைகள் என தெரிவிக்க பாட்டுள்ளது ,மேற்படி தகவலை ஜப்பான் மற்றும் தென்கொரியா அறிவித்துள்ளது ,தமது கடல் பகுதிக்குள் வீழ்ந்து வெடித்துள்ளதாக கூறும் குறித்த நாடுகள் அவை என்ன ரகத்தை சேர்ந்தேவை என தெரிவிக்கவில்லை ,இது தொடர்பாக இதுவரை வடகொரியா அறிவிக்கவில்லை .வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்காவை மேலும் கொதிப்பில் உறைய வைத்துள்ளது
ஈராக்கில்- ஈரானின் சொத்துக்களை அடித்து நொறுக்கும் கலக காரர்கள்
ஈராக்கில்- ஈரானின் சொத்துக்களை அடித்து நொறுக்கும் கலக காரர்கள்
ஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்ட காரர்களை அங்குள்ள ஈரானின் சொத்துக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் ,இவர்களின் இந்த தாக்குதலில் சிக்கி சுமார் பல நூறு ஈரானியா சொத்துக்கள் எரியூட்ட பட்டும் தாக்குதலுக்கு உள்ளாகிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கினறன்
அல்பேனியா நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
அல்பேனியா நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
அல்பேனியாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை முப்பதாக அதிகரித்துள்ளது ,மேலும் 350 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் ,இதில் டசின் கணக்கானோர் அவயவங்களை இழந்து செயல் முடக்க பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன
வெடிகுண்டில் சிக்கி சிதறிய வண்டி – 15பேர் பலி
வெடிகுண்டில் சிக்கி சிதறிய வண்டி – 15பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் வீதியோரத்தில் மறைத்து வைக்க பட்டிருந்த வெடி கூண்டில் சிக்கிய வண்டி சிதறியது ,இதில் பயணம் புரிந்த ஆறு குழந்தைகள் ,எட்டு பெண்கள் உள்ளிட்ட 15 பேர் உடல் சிதறி பலியாகினர் ,அமெரிக்கா படைகள் குறித்த நாட்டை ஆக்கிரமித்ததில் இருந்து இதுவரை நாள் தோறும் பல டசின் மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் ஓடிய ரயிலில் திறந்த கதவு – அதிர்ச்சியில் பயணிகள்
பிரிட்டனில் ஓடிய ரயிலில் திறந்த கதவு – அதிர்ச்சியில் பயணிகள்
பிரிட்டனில் —- Southend ராயின் ஒன்று தனது இயல்பான வேகமான 80 மைல் வேகத்தில் பயணித்துள்ளது ,அவ்வேளை அந்த கதவு திடீரென திறந்துள்ளது ,சுமார் 23 நிமிடங்கள் அந்த கதவுகள் திறந்த நிலையிலேயே இருந்தன ,ரயில் சாரதிக்கு மக்கள் விடயத்தை தெரிவித்த நிலையில் அடுத்து வரும் ரயில்வே நிலையத்தில் ரயில் நிறுத்த பட்டு சோதனைக்கு உள்ளாக்க பட்டது , மேற்படி சம்பவம் தொடர்பில் ரயில்வே விசாரணை குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தொடர்ந்து இது போன்ற செயல்கள் இடம்பெறாது இருக்க புதிய வழிமுறைகளுடன் கூடிய பாதுகாப்பு பேண படும் என தெரிவித்துள்ளனர்
கோட்டாவுக்கு முதுகை சொறி- கருணாவுக்கு சீமான் நெத்தியடி பதில்
கோட்டாவுக்கு முதுகை சொறி- கருணாவுக்கு சீமான் நெத்தியடி பதில்
கோட்டாவுக்கு முதுகை சொறி- கருணாவுக்கு சீமான் நெத்தியடி பதில்
சீமானை கிண்டல் அடித்து ஒருவர் தேசிய தலைவராக கிளம்பி உளளார் என கருணா அண்மையில் கிண்டல் அடித்தார் ,அதிக போதையில் இவரது பேச்சு இருந்ததாக அந்த காட்சி பேச்சை கண்ணுற்ற மக்கள் விவரித்தனர் ,அதில் சீமானைசாடிய கருணாவுக்கு தலைவர் பிறந்த நாளில் கருணாவுக்கு நெத்தியடி பதிலை வழங்கியுள்ளார் .அதில் கோட்டாவுக்கு முதுகை சொறிஞ்சி கழுவு என பதில் அளித்துள்ளார் .கொட்டிட அடிச்சு உளறி திரிவதாக ஒரு சாரார் பேசிவரும் நிலையில் கருணா சர்ச்சையில் சிக்கி சாம்பலாகி வருகின்றமை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது
பிரிட்டன் காதலனை- வெளிநாடு அழைத்து சென்று அடித்து கொன்ற காதலி
பிரிட்டன் காதலனை- வெளிநாடு அழைத்து சென்று அடித்து கொன்ற காதலி
பிரிட்டன் நாட்டை சேர்ந்த நபரை மணம் முடித்த ஆபிரிக்க வழியை சேர்ந்த பெண் ஒருவர்
கிரேக்க நாட்டுக்கு அழைத்து சென்று அங்கு வைத்து அடித்து கொன்றுள்ளார் ,அடிகாயங்களுடன் மீட்க கணவன் உடலை மீமீட்டு சென்ற போலீசார் கொலையுடன் தொடர்பு பட்ட காதலை மற்றும் ,நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்
மூன்று கார்களை மோதி வீசிய லொறி -சிசு பலி – பலர் காயம்
மூன்று கார்களை மோதி வீசிய லொறி -சிசு பலி – பலர் காயம்
அவுஸ்ரேலியா -Sydney’s M5 கடுகதி பாதியில் வேகமாக வந்த லொறி ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து அவ்வழியே விரைவாக சென்று கொண்டிருந்த மூன்று கார்கள் மீது மோதியது ,இதில் அந்த நகரில் பயணித்த சிசு ஒன்று பலியானதுடன் மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளள்னர் , ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன







