Author: நலன் விரும்பி
கத்தி வெட்டுக்கு இலக்கான நிலையில் மூவர் மீட்பு – சிட்னியில் நடந்த பயங்கரம்
கத்தி வெட்டுக்கு இலக்கான நிலையில் மூவர் மீட்பு – சிட்னியில் நடந்த பயங்கரம்
அவுஸ்ரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில்
நபர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய் சண்டை கத்தி வெட்டு தாக்குதலில் முடிந்துள்ளது
இதில் மூவர் பலமான கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலராக உயர்வு
பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலராக உயர்வு
பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலராக உயர்வு
மார்க் ஜுக்கர்பெர்க்
உலகளவில் பேஸ்புக் முன்னணி சமூக இணையத்தளமாக திகழ்ந்து வருகிறது. அண்மையில் பேஸ்புக்கின் பங்கு மதிப்பு 6.5 சதவீதம்
உயர்ந்துள்ள நிலையில், உரிமையாளர்களில் ஒருவரும், 13 சதவீத பங்குகள் வைத்துள்ள மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும்
கணிசமாக அதிகரித்துள்ளதாக ப்ளும்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டில் பேஸ்புக் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பில்
இந்திய மதிப்பில் ரூ 1 லட்சத்து 65 ஆயிரம் கோடி கூடுதலாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உலகின் அதி பணக்காரர்களுக்கான கிளப்பில் அமேசானின் ஜெஃப் பெசோஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர்
பில் கேட்ஸ்க்கு அடுத்தபடியாக மார்க் ஜுக்கர்பெர்க்கும் இணைந்துள்ளார். இதன்படி அமெரிக்க டாலர் மதிப்பில்
ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை- தமிழகம், பெரும் சாதனை
ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை- தமிழகம், பெரும் சாதனை
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. மக்களுடைய
வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. 6-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய சேவைகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் நிலையங்கள்,
ஆம்புலன்சுகள், அமரர் ஊர்திகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டுமே இயங்குவதற்கு இன்றைய தினம் அனுமதி
அளிக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர்த்து மற்ற சேவைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று மது விற்பனை அதிகரித்து உள்ளது. அந்த வகையில்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இதில்
அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.55 கோடிக்கும், திருச்சியில் – ரூ.41.67 கோடி, சேலத்தில் – ரூ.41.20 கோடி, கோவையில்
– ரூ.39.45 கோடி, சென்னையில் – ரூ.22.56 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டது.
கடந்தவார சனிக்கிழமையை விட இந்தவாரம் கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக்
நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ரூ.188.86 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் ரூ.189.38 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மத்தியவங்கி 450 மில்லியன் பணம் அச்சடிப்பு
இலங்கை மத்தியவங்கி 450 மில்லியன் பணம் அச்சடிப்பு
இலங்கை மத்திய வங்கியினால் இந்த வருடம் சுமார் 450 மில்லியன்
பணம் அச்சடிக்க பட்டுள்ளது .
இலங்கையின் பொருளாதாரம் பலத்த சரிவில் உள்ள நிலையில்
இவ்விதம் அச்சு பதிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
வெளிநாட்டு பெண்ணை கற்பழித்தவர் கைது
வெளிநாட்டு பெண்ணை கற்பழித்தவர் கைது
இலங்கை அத்துருக்கிரிய பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஒருவரை
பாலியல் வல்லுறவுக்கு உடைபடுத்திய நபர் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுளளார்
பாதிக்க பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படியில் இந்த கைது இடம்பெற்றுளளது
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
14வது பிரதமராக திரு மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் சத்தியப்பிரமாணம்
14வது பிரதமராக திரு மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் சத்தியப்பிரமாணம்
இலங்கையின் 14வது பிரதமராக திரு மஹிந்த ராஜபக்ஷ சற்று
முன்னர் சத்தியப்பிரமாணம்; செய்து கொண்டார்.
களனி ரஜமஹா விஹாரையில் தற்போது நடைபெறும் (இன்று (09) நிகழ்வில் ,
.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் திரு மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஓட ஓட நபர் வெட்டி கொலை – எகிறும் படுகொலைகள்
ஓட ஓட நபர் வெட்டி கொலை – எகிறும் படுகொலைகள்
இலங்கை ஆந்ததொல சந்தியில் முப்பத்தி ஒன்பது வயதுடைய நபர்
ஒருவர் மர்ம நபர்களின ஓட ஓட வெட்டி படுகொலை
செய்ய பட்டுள்ளனர்
இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
யாழ் மக்களை காப்போம் – ஒன்றித்து வருக அங்கயன் வேண்டுகோள்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கான அடிப்படை தேவைகளை இனங்கண்டு, அவற்றை யாழ்.
மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றினைந்து, பூர்த்தி செய்ய முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (08) தனது கடமைகளை
பொறுப்பெற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடந்து கருத்து தெரிவிக்கையில், வரலாற்றில் இம்முறை முதற் தடவையாக ஒரு ஆசனம் கிடைத்து இருக்கின்றது. தமிழ்
மக்கள் வாக்குகளால் மட்டும். அதேபோல் அதிகூடிய விருப்பு வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குத் தான் கிடைத்துள்ளது.
இதனை தேசிய கட்சி என்று பார்க்கவில்லை. உண்மையாக மக்கள் வேலை செய்யகின்றார்களா? என்று பார்க்கின்றனர். இவற்றில் 5 வருடங்களுக்குள் என்ன செய்ய போகின்றார்கள் என்று
பார்க்கின்றார்கள். அதற்கான தெரிவினை மக்கள் வழங்கி இருக்கின்றார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை சிறுபாண்மை மக்களிடம் பிரதித்துவம் படுத்தியதே இல்லை. இது நாங்கள்
செய்கின்ற வேலைத் திட்டத்திற்கு, செய்யபோகின்ற வேலைத் திட்டத்திற்காகத் தான் மக்கள் வாக்களித்துள்ளனர்.
இதில் சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைகள் முன்னோக்கி போகவேண்டும். அதுவே காலத்தின் தேவையாக உள்ளது. இது எனது
கட்சிக்கும் மட்டும் இல்லாமல், இவை அனைத்து யாழ். மாவட்டத்தில் பிரதித்துவம்படுத்தும் கட்சியாளர்களும் இந்த செய்தி நல்செய்தியாக அமைய வேண்டும். இவை காலத்தின் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த 447 இலங்கையர்கள் இன்று (09) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 420 பேரும் கட்டாரில் இருந்து 27 பேருமே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
அதற்கு மேலதிகமாக தூதவராக அதிகாரிகள் 16 பேரும் வருகை தந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார் – தங்க மாளிகை அனந்தி
வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார் – தங்க மாளிகை அனந்தி
இலங்கையில் யாழ்ப்பாண தேர்தல் தொகுதி பகுதியில் தனது
வாக்களித்த மக்களுக்கு அனந்தி சசிதரன் நன்றிகளை தெரிவித்தார்
,தேர்தல் தொகுதி வாக்கு என்பதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பல்வேறு பட்ட சம்பவங்களை தெரிவித்தார்
அரச இராணுவ சிறப்பு பாதுகாப்பு படை புடை சூழ சுமந்திரன் வந்து சென்றதும்
,வாக்குகளை மாற்றியுள்ளதாக
பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளது
ரவிராஜை இராணுவம், கொன்றது இப்பொழுது கூட்டமைப்பு
மனைவியை படுகொலை செய்துள்ளது என அனந்தி நீதியுடன் தெரிவித்துள்ளார்
கூட்டமைப்பின் தலைவராக ஸ்ரீதரன் நியமிக்க நடவடிக்கை – உலக தமிழர் மகிழ்ச்சி
கூட்டமைப்பின் தலைவராக ஸ்ரீதரன் நியமிக்க நடவடிக்கை – உலக தமிழர் மகிழ்ச்சி
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பொறுப்பிற்கு
கல்வியாளரும் மக்கள் பேராதரவு பெற்ற திருவாளர் சிறிதரன் நியமிக்க படவுள்ளார் என தெரிவிக்க பட்டுகிறது
அதனாலேயே சிறிதரன் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை சிங்கள கூலி இஊடகங்கள் மேற்கொண்டன,
குறிப்பாக செத்த வீட்டு இணையம் தற்போது சிறிதரன் உறவினர் நடத்துவதில்லை அது விற்க பட்டுள்ளது ,அவர்கள் பெரும் சேறு
பூசல்களை மேற்கொண்டு குடும்ப உறவினரே உடன் பிறந்தவருக்கு
எதிராக உளளார் என்ற தோற்ற பாடு உருவாக்க பட்டது என்பதை அவதானிக்க முடிந்தது
சிறிதரன் அடித்தட்டு மக்கள் மனங்களில் குடிகொண்டு உள்ளார் என்பதை அந்த பகுதி மக்கள் பேச்சின் ஊடாக அவதானிக்க முடிகிறது
,சிறிதரன் வருவதை நாம் முற்றாக வரவேற்கிறோம் பலத்த மாற்றங்கள்
ஏற்படும் ,கூட்டமைப்பு நிமிர இதனை அவசியம் செய்தாக வேண்டும் என்பது தமிழர் ஆவலாக உள்ளது
தேசிய பட்டியல் மூலம் கருணா எம்பியாகிறார்
தேசிய பட்டியல் மூலம் கருணா எம்பியாகிறார்
நடந்து மருந்து பாரளுமன்ற தேர்தலில் பலத்த தோல்வியை தழுவி கொண்ட
எட்டப்பன் கருணா அம்மான் தற்பொழுது தேசிய பட்டியல் மூலம்
கோத்தபாயாவின் கட்சி ஊடாக மீள பாரளுமன்றுக்குள் நுழைகிறார்
சிறையில் இருந்தவாறே வெற்றியை தழுவி கொண்ட பிள்ளையான்
வெற்றி பெற்றார் அதனை போல தற்போது கருணாவும் எம்பியாகிறார்
வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் .வன்னியில் மக்கள் வழங்கிய வாக்களிப்பு விகிதம் என்பன கூட்டமைப்பை சிந்திக்க வைத்துள்ளது
ஐக்கிய தேசிய கட்சியின் படு தோல்வி இவர்களை இப்பொழுது இருந்து விழித்து கொள்ள வைத்துள்ளது
திருமலையில் சம்பந்தர் 21 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று நான்காம் இடத்தில நிலை பெற்றார்
எனவே மக்கள் ஆதரவு இவர்களுக்கு அற்று செல்வது இந்த தேர்தல் உறுதி படுத்தியுள்ளது
புலிகள் எவ்விதம் அனைத்து காட்சிகளையும் ஒன்றிணைக்க
வைத்தனரோ ,அதே போன்ற செயலுக்கு இப்பொழுது இவர்களும் செல்ல தயாராகி வருகின்றனர்
கூட்டமைப்பின் கீழ் ஒன்றினையும் தமிழ் கட்சிகள் – மகிழ்ச்சி
கூட்டமைப்பின் கீழ் ஒன்றினையும் தமிழ் கட்சிகள் – மகிழ்ச்சி
இலங்கையில் நடந்து முடிந்த பாராளுமன்றன் தேர்தல் பலத்த
பாடத்தை புகட்டியுள்ளது ,தமது எதிர்காலத்தின் இருப்பு எவ்விதம்
அமையும் என்பதை இந்த தேர்தல் நன்றே உணர்த்தியுள்ளது
இதனை அடுத்து அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றித்து
பயணிக்கும் நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபடவுள்ளது
அதற்கான பூர்வாங்க உத்தியோக பூர்வ பேச்சுக்கள் ஆரம்பிக்க படவுள்ளன
இவ்விதம் ஒன்று பட்ட பலத்துடன் தமிழர்கள் பயணிக்கும் பொழுதே வெற்றியை
சூடி கொள்ளவும் மாற்று காட்சிகள் வெற்றியை தடுக்க படும் என்பதாக உணர பட்டுள்ளது
இந்த விடயம் அனைத்து மக்களினாலும் வரவேற்க பட்டுள்ளது ,மகிழ்ச்சியான விடயம் என்பது மக்கள் பேச்சாக உள்ளது
கூட்டமைப்புக்குள் தேசிய பட்டியல் மூலம் சட்டத்தரணி தவராசா நுழைகிறார்
கூட்டமைப்புக்குள் தேசிய பட்டியல் மூலம் சட்டத்தரணி தவறா நுழைகிறார்
தமிழ் தேசிய கூட்டமைப்பில் போனஸ் ஆசனம் மூம ஜனாதிபதி சட்டத்தரணி தவறால் அவர்கள் நுழைகிற
திருவாளர் செல்வம் டைக்கலநாதன் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்
மூன்று கட்சிகளை பிரதிநிதி படுத்துகிறது ,நமது அனுமதியில்லாது தனித்துவமாக யாரையும் நியமிக்க முடியாதது ,
அவ்வாறு செய்யவும் கூடாதது எனவும் ,மேலும் விக்கினேஸ்வரன் ,கஜேந்திரன் போன்றபவர்களை ஒன்றித்து நாம் பயணிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுளளார்
இன்று நடந்த இந்த தேர்தல் முடிவுகள் ஊடாக இதனை உணர்ந்து கொள்ள முடியும் என அவர் பட்டறிவுடன் தெரிவித்துள்ளார்
சிரியாவில் உக்கிர மோதல் – மக்கள் இடப்பெயர்வு
சிரியாவில் உக்கிர மோதல் – மக்கள் இடப்பெயர்வு
சிரியாவின் வடக்கு இட்லி Jabal al-Zawiya பகுதியில் இராணுவ
மோதலால் அதிகரித்துள்ள நிலையில்
மக்கள் தமது உயிர் பாதுகாப்பது தேடி அந்த பகுதியில் இருந்து அகதிகளாக இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்
சிரியாவில் ஒன்பது அன்டுகளாக முடிவின்றி தொடரும் போரினால்
இதுவரை நான்கு லட்சத்திற்கு ,மேட்பட்ட மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

கடலில் குளித்த பெண்ணை தாக்கிய திமிங்கலம்
கடலில் குளித்த பெண்ணை தாக்கிய திமிங்கலம்
அவுஸ்ரேலியா கடல் பகுதியில் குளித்து கொண்டிருந்த இளம் பெண்
ஒருவரை நீரடியால் மறைந்து வந்த திமிங்கலம் தாக்கியுள்ளது
எனினும் இதன் கோர தாக்குதலில் சிக்கிய பொழுதும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்
இந்த வராம இடம்பெற்ற மூனறாவது சுறா ,திமிங்கல தாக்குதல் இதுவாக பதிய பெற்றுள்ளது
தாயை கொலை செய்த மகன் கைது
தாயை கொலை செய்த மகன் கைது
இலங்கை நாவலப்பிட்டி பகுதியில் பெற்ற தாயை வெட்டி கொன்ற மகன் கைது செய்ய பட்டுள்ளார்
73 வயதுடைய தாயாரே இவ்வாறு மகனால் படுகொலை செய்ய
பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
மேற்படி கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
திடீரென மயங்கி வீழ்ந்து கடற்படை சிப்பாய் மரணம்
திடீரென மயங்கி வீழ்ந்து கடற்படை சிப்பாய் மரணம்
திருகோணமலை திஸ்ஸ கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கடற்படை வீரரொருவர் மயக்கமுற்ற நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தரமுயர்வுக்கான பரீட்சார்த்தப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை நேற்று (7) மாலை மயக்க நிலை
ஏற்பட்டதாகவும், அதனையடுத்து கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மேலதிக சிகிச்சைக்காக
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் பூனேவ – ஆணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 34 வயதுடையவர் எனவும் தெரியவருகின்றது.
குறித்த கடற்படை வீரரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
14வது பிரதமராக நாளை மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம்
புதிய அரசாங்கத்தின் பிரதமராக திரு.மஹிந்த ராஜபக்ஷ நாளை சத்தியப்பிரமாணம்
இலங்கையின் 14வது பிரதமராக நாளை மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள இருக்கிறார்.
அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நாளை முற்பகல் களனி ரஜமஹா விஹாரையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான திரு.மஹிந்த ராஜபக்ஷ 1970ம் ஆண்டு முதல் தடவையாக பாராளுமன்றத்தில்
பிரவேசித்தார். அவர் நான்காவது தடவையாக பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்கிறார்.
தமது 50 வருட கால அரசியல் வாழ்க்கையில் பாராளுமன்ற அங்கத்தவராக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக மஹிந்த
ராஜபக்ஷ பணியாற்றியுள்ளார். அது தவிர இரண்டு தடவைகள் மக்களால் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று
தடவைகள் பிரதமராக கடமையாற்றியிருந்தார். முதல் தடவையாக 2004ம் ஆண்டு பிரதமராக பதவி வகித்திருந்தார்.
நாளைய சத்தியப்பிரமாண வைபவத்தின் பின்னர், திரு.மஹிந்த ராஜபக்ஷ இரு தடவைகள் ஜனாதிபதியாகவும், நான்கு தடவைகள்
பிரதமராகவும் கடமையாற்றிய அரசியல்வாதி என்ற பெருமைக்கு உரியவராகின்றார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்த வெற்றிக்கு சர்வதேச ஊடகங்கள் பாராட்டு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்த வெற்றிக்கு சர்வதேச ஊடகங்கள் பாராட்டு
பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்த வெற்றியை சர்வதேச ஊடகங்கள் பாராட்டி எழுதியுள்ளன.
சில ஊடகங்கள் இந்த வெற்றியை ராஜபக்ஷவின் சுனாமி என வர்ணித்துள்ளன. இது குறித்து விரிவான வகையில் தத்தமது ஊடகங்களில் முக்கிய இடமளித்து எழுதியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை அமோக
வெற்றியை நோக்கி வழிநடத்தியுள்ளார்கள் என அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த காலத்தில் சர்ச்சைக்குரிய கட்டுரைகளை எழுதிய நியுயோர்க் ரைம்சின் மரியா அல் அப் என்ற கட்டுரையாளர்,
இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திய ஸ்திரத்தன்மையை பொதுத் தேர்தலில் மக்கள் அங்கீகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிபிசி, சி.என்.என், அல்-ஜசீரா, நியுயோர்க் ரைம்ஸ், வோஷிங்டன் போஸ்ட், பீப்பல்ஸ் டெய்லி, ரஷ்யா ருடே முதலான செய்தி
நிறுவனங்களும் இலங்கையின் தேர்தல் குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் நியுஸ் எயிட்டீன் இணையத்தளம் எழுதிய விமர்சனத்தில், தாமரை மொட்டின் மூலம் யானையொனறு; வீழ்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிபட்டுள்ளது. இந்தியாவின்
த ஹிந்து, ரைம்ஸ் ஒவ் இந்தியா, என்.டி.ரிவி, ஹிந்துஸ்தான் ரைம்ஸ் முதலான பல ஊடகங்கள் இலங்கையின் பொதுத் தேர்;தல் பற்றி
விரிவான விமர்சனங்களை எழுதியுள்ளன. இலங்கை மக்கள் வலுவான தலைமைத்துவத்திற்கும், நிலையான
அரசாங்கத்திற்குமாக வாக்களித்துள்ளார்கள் என அவை குறிப்பிட்டுள்ளன.








