Author: நலன் விரும்பி
தாத்தாவான மகிந்தா – பிள்ளை பெற்ற நாமல் – படம் உள்ளே
தாத்தாவான மகிந்தா – பிள்ளை பெற்ற நாமல் – படம் உள்ளே
இலங்கையில் இரத்த காட்டேரிகளும் ,தமிழ் இன படு கொலையாளிகளாக
விளங்கும் மகிந்தா குடும்பம் தற்போது இலங்கையை மீள்வும் ஆட்சி புரிந்து வருகிறது
இவ்வேளை மகிந்தாவின் மூத்த புதல்வன் நாமல் ராஜ பக்கசாவிற்கு
பிள்ளை பிறந்துள்ளது ,தனது பேரனை பார்த்த மகிழ்வில் மகிந்த பூரிப்படைந்துள்ளார்
அந்த காட்சிகள் கீழே


பிரிட்டனில் பாடசாலைகள் மீள அடித்து பூட்ட நடவடிக்கை – விரைவில் முடிவு
பிரிட்டனில் பாடசாலைகள் மீள அடித்து பூட்ட நடவடிக்கை – விரைவில் முடிவு
பிரிட்டனில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து
மீள பாடசாலைகள் அனைத்தும் அடித்து பூட்டும் நிலை ஏற்படும் நிலை தோற்ற பெறவுள்ளது
இது தொடர்பான வெளியீடுகள் முக்கிய வட்டாரங்களில் விவாத பொருளாக மாற்றம் பெற்றுள்ளது
ஆளும் அரச அதிபர் இதனால் மக்கள் மத்தியில் பெரும் நெருக்கடியினையும் ,எதிர்ப்பினையும் சந்தித்து வருகின்றார்
வட அயர்லாந்து அடித்து பூட்ட பட்ட நிலையில், மீளவும் நாடு தளுவிய
ரீதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ள அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என கருத்தியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்
நான்கு வாரங்களுக்குள் இந்த நிலை ஏற்பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது
ஆயுத முனையில் பெண்ணுக்கு சரமாரி கத்தி குத்து
ஆயுத முனையில் பெண்ணுக்கு சரமாரி கத்தி குத்து
அமெரிக்கா Meijer store in Adrian பகுதியில் பெண்மணி ஒருவர் மீது
வாலிபர் ஒருவர் ஆயுத முனையில் சரமாரியாக கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்
கழுத்து ,மற்றும் உடல் பகுதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான் நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளளார்
தொடர்ந்து உயிர் ஆபத்தான நிலையில் உள்ளார் ,.கொலை குற்ற சாட்டில்
வாலிபர் கைது செய்ய பட்டுள்ளார் ,இந்த கொலைவெறி தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளது
ஐந்து சிறுமிகளை கற்பழித்த நபர் கைது
ஐந்து சிறுமிகளை கற்பழித்த நபர் கைது
அவுஸ்ரேலியாவில் ஐந்து சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தி கொடுமை படுத்திய குற்ற சாட்டில் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுளளார்
இவர் மீது சுமார்பதினாறு குற்ற சாட்டுக்கள் சுமத்த பட்டு வழக்கு பதிய பெற்று விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பெரும்பாலும் இவருக்கு ஆயூள் தண்டனை வால்நட் படலாம் என் ஏதிர் பார்க்க படுகிறது
போத்தலை உடைத்து உட்கொண்ட நபர் – வவுனியாவில் நடந்த பயங்கரம்
போத்தலை உடைத்து உட்கொண்ட நபர் – வவுனியாவில் நடந்த பயங்கரம்
பொதுமக்கள் மீட்ட சம்பவம் வவுனியாவில் நேற்று (17) இடம்பெற்றது.
வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் அமர்ந்திருந்த
நபர் ஒருவர், கண்ணாடி போத்தலை உடைத்து அதனை வாயில்போட்டு உணவாக உட்கொண்டுள்ளார்.
இதனால் காயமடைந்து வாயிலிருந்து குருதி வெளியேறிய நிலையிலும் குறித்த நபர் அதனை உட்கொள்வதை நிறுத்தவில்லை.
இதனை அவதானித்த சிலர் வைத்தியசாலையில் கடமையில் இருந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவத்தை அவதானித்த பொலிஸார் குறித்த நபரை அவ்விடத்திலிருந்து அகற்றினர்.
அனைவரும் வீடு வாங்க மலிந்த வீதத்தில் கடன் – மகிந்தா அதிரடி உத்தரவு
அனைவரும் வீடு வாங்க மலிந்த வீதத்தில் கடன் – மகிந்தா அதிரடி உத்தரவு
இலங்கையில் ஆளும் சகோதரர்கள் ஆட்சியில் நாட்டில் வாழும் மக்கள்
அனைவரும் வீடுகளை வாங்கி கொள்ளும் முகமாக அனைவரும் இலகுவான
முறையில் வாங்கி கடனை பெற்று கொள்ளும் வகையில் 6.5 விகித வட்டி வாழுங்க உத்தரவிட பட்டுள்ளது
வளர்முக நாடுகளை போல இலங்கையும் வளர்ச்சி பெற இந்த அதிரடி
நகர்வுகளை தன்னாட்சி அரசு வழங்கி வருகிறது ,இது மக்களுக்கு நற்செய்தியாகி மலர்ந்துள்ளது குறிப்பிட தக்கது
கொரோனா தடுப்பூசிகளை வாங்க போட்டி போடும் நாடுகள்
கொரோனா தடுப்பூசிகளை வாங்க போட்டி போடும் நாடுகள்
கொரோனா தடுப்பூசிகளை வாங்க பணக்கார நாடுகள் போட்டி போடுவதாவும், பாதிக்கும் மேலான முன்னணி மருந்து
நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு விட்டன என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை வாங்க போட்டி போடும் பணக்கார நாடுகள்
கொரோனா தடுப்பூசிகளை வாங்க பணக்கார நாடுகள் போட்டி போடுகின்றன. பாதிக்கும் மேலான தடுப்பூசி டோஸ்களை
வாங்குவதற்கு அவை முன்னணி மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு விட்டன என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு கடிவாளம் போடுவதற்கு இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ரஷியா, இந்தியா,
இஸ்ரேல் என பல நாடுகளும் தடுப்பூசியை உருவாக்கி, அவற்றை பல்வேறு கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பார்த்து சோதித்து வருகின்றன.
இன்னும் சந்தைக்கு எந்தவொரு தடுப்பூசியும் பகிரங்க விற்பனைக்கு வரவில்லை.
இந்த நிலையில், உலக மக்கள் தொகையில் 13 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள பணக்கார நாடுகள், ஏற்கனவே முன்னணியில் உள்ள
5 தடுப்பூசிகளின் பாதிக்கும் மேலான (51 சதவீத) டோஸ்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டு உள்ளன என்ற அதிர்ச்சி தகவலை ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஜி-20 நாடுகளின் சுகாதாரம் மற்றும் நிதி மந்திரிகள் கூடி கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பற்றி விவாதிக்க உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறுகையில், “தேவைப்படுகிற அனைவருக்கும் போதுமான தடுப்பூசிகளை தயாரிக்கும் திறன் இந்த தயாரிப்பாளர்களுக்கு இல்லை.
முன்னணியில் உள்ள 5 தடுப்பூசிகளும் வெற்றி பெற்றாலும் கூட இதற்கு சாத்தியம் இல்லை. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு
பங்கினர் அல்லது 61 சதவீதத்தினருக்கு 2022-ம் ஆண்டு வரை தடுப்பூசி கிடைக்காது” என கூறி உள்ளது.
இந்த கணக்கீடுகள், ஏக போகங்களையும், லாபங்களையும் பாதுகாக்கிற மருந்து நிறுவனங்களை அம்பலப்படுத்துகின்றன. இவை பணக்கார நாடுகளுக்கு சாதகமாக இருக்கும்.
அதே நேரத்தில் உலக மக்களில் பெரும்பாலோர் தடுப்பூசிக்கு தேவையானதை விட கூடுதல் காலம் காத்திருப்பார்கள் என்றும் ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறுகிறது.
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், லாபம் சம்பாதிப்பதற்காக தனது தடுப்பூசி டோஸ்களை பணக்கார நாடுகளுக்கு வழங்கத்தான்
வாக்குறுதி அளித்துள்ளது என்றும், அதே நேரத்தில் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் மூன்றில் இரு பங்கு டோஸ்களை வளரும்
நாடுகளுக்கு அளிக்க உறுதி தந்துள்ளது எனவும் ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி இந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், “ஆக்ஸ்பாம் மற்றும் உலகின் பிற அமைப்புகள், மக்கள் தடுப்பூசிக்கு அழைப்பு விடுத்துள்ளன. தேவையின் அடிப்படையில்
தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். நியாயமான முறையில் வினியோகிக்கப்பட வேண்டும். மருந்து நிறுவனங்கள், தடுப்பூசிகளை பரந்த அளவில் உற்பத்தி செய்ய
அனுமதித்தால்தான் இது நடக்கும். தங்கள் ஏகபோகத்தை பாதுகாப்பதற்கும், அதிகவிலை தருவோருக்கு விற்பதற்கும் பதிலாக
அவை தங்கள் காப்புரிமை பற்றிய அறிவை இலவசமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்” என கூறி உள்ளது.
எல்லோருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு உலக பொருளாதாரத்தில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே செலவாகும் எனவும் ஆக்ஸ்பாம் கணித்துள்ளது
புலிகளை அழிக்க உதவிய பாகிஸ்தானுக்கு – இலங்கை பாராட்டு
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மத் ஸப்தார் கான் பாதுகாப்புச் செயலாளர் மேஜர்
ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை (செப்டம்பர்.15) சந்தித்துள்ளார.
இரு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கோள் காட்டிய கேர்ணல் ஸப்தார்,
கடினமான காலங்களில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட இலங்கையின் உதவிகளை பாராட்டினார்.
இலங்கையின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரியின் அதிகாரிகள், பாக்கிஸ்தானுக்கு
ஒவ்வொரு வருடமும் விஜயம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்த தான் விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளைஇ பாதுகாப்புச் செயலாளர், இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திய பாகிஸ்தான் அரசுக்கு தான் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்திற்கு பாகிஸ்தான் இராணுவம் அளித்த உதவிகளையும் மேஜர் ஜெனரல் குணரத்ன இதன்போது நினைவு கூர்ந்தார்.
மேலும்இ பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்
ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம் பெற்றது.
அத்துடன் இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
வீதிகள் மேல் பறக்கும் டிரோன் கமராக்கள் – போலீசார் வேட்டை
வீதிகள் மேல் பறக்கும் டிரோன் கமராக்கள் – போலீசார் வேட்டை
கொழும்பு புறநகர் பகுதிகளில் 15.09.2020 அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டத்திற்கேற்ப வாகனங்களின் நகர்வுகளை
கண்காணிக்க பொலிஸாருக்கு உதவும் வகையில் ட்ரோன் கருவிகளை பயன்படுத்தும் திட்டம் விமானப்படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ராஜகிரியஇ நுகேகொடை, பொரல்லை, காலி வீதி ஆகிய பிரதான
வீதிகளில் விமானப் படையினரின் ட்ரோன் கருவிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.
அமுல்படுத்தப்பட உள்ள வீதி ஒழுங்கை திட்டம் தொடர்பாக வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் மூன்று நாட்களை கொண்ட பரீட்சார்த்த நிகழ்வு நிறைவு பெற்றுள்ளது..
பஸ் முன்னுரிமை பாதைகளை ஒதுக்குவதன் மூலம் கொழும்பு நகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க
முன்னதாகவே தொடங்கப்படவிருந்த இந்த திட்டம், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சிறிது காலம்
இடைநிறுத்தப்பட்டிருந்தாகவும் அந்தத் திட்டமே மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு புறநகர்ப் பகுதிகளுக்குள் வினைத்திறன் மிக்க போக்குவரத்து முகாமைத்துவ செயற்பாடுகளுக்காக
பொலிஸாருடன் இணைந்து ட்ரோன் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
இதேவேளை, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் பஸ் முன்னுரிமை ஒழுங்கையை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து ஒழுங்கை விதிகளை மீறுவோருக்கு எதிராக நாளை
முதல் தண்டப் பணம் அறவிடப்படும் உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இலங்கையிலிருந்து 154 இந்திய பிரஜைகள் ,இந்தியாவுக்கு பயணம்
இலங்கையிலிருந்து 154 இந்திய பிரஜைகள் ,இந்தியாவுக்கு பயணம்
இலங்கையில் சிக்கியிருந்த குழந்தை ஒன்று உட்பட 154 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 1284) மூலமாக 2020
செப்டெம்பர் 17ஆம் திகதி கொழும்பிலிருந்து பெங்களூரு மற்றும் டில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கொவிட்19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு
அனுப்புவதற்கான, இந்திய அரசின் “வந்தே பாரத் மிஷன்” திட்டத்தினுடைய ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஏர் இந்தியா, தனியார் மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள், வாடகை விமானங்கள், கப்பல் சேவைகள் மற்றும் தரை மார்க்கமான சேவைகள் உட்பட பல்வேறு வழிகளூடான
உலகளாவிய பயணச் சேவைகளின் காரணமாக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 1.3 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள்
இதுவரையில் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்ட நடவடிக்கைகள் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
கொவிட் 19 காரணமாக சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகள், சொந்தநாடு
நோக்கிய தமது பயணம் குறித்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு மேற்கொள்ளப்பட்ட கப்பற் சேவை, எட்டு விசேட ஏர் இந்திய விமான
சேவைகள், ஏனைய பல விசேட விமான சேவைகள் மற்றும் இன்றைய விமான சேவை உட்பட்ட சேவைகள் மூலமாக 2000 க்கும்
அதிகமான இந்திய பிரஜைகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவசரமாக
நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள், விசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள்
தேவைப்படுவோர், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா
திரும்புவதற்கு கோரிக்கைகளை முன் வைத்திருப்போர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு வெளிநாடுகளில்
சிக்குண்டிருப்பவர்களுக்காக இந்திய உள்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டுமுறைமையின் பிரகாரம், முன்னுரிமை வழங்கப்படும்.
நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுவரையில் தம்மை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய தவறியிருப்பின் கீழ்வரும்
இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கோரப்படுகிறார்கள் https://hcicolombo.gov.in/COVID_helpline நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகள் இந்திய உயர்
ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அறிவித்தல்களை அறிந்து கொள்ளவும்.
பெற்ற சிசுவை கொன்று கிணற்றில் வீசிய தாய்
பெற்ற சிசுவை கொன்று கிணற்றில் வீசிய தாய்
மட்டக்களப்பில் தாய் ஒருவர் தான் பெற்ற சிசுவை கொன்று கிணற்றில் வீசிய கொடூரம் நிகழ்ந்துள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் ;போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது .
தனது இரண்டு வயதுடைய மூத்த பிள்ளை தாய் பால் குடித்து வந்ததாகவும் ,
இந்த சிசு பிறந்த பின்னர் அது தாய்ப்பால் இன்றி தன்னை முறைத்து பார்த்து
வருவதாகவும் ,மேலும் தந்தையிடம் தன்னை நான் கவனித்து கொள்வைதில்லை
என முறைப்பாடு செய்து வந்த நிலையில் குழப்பமடைந்த தான் இவ்விதம்
சிசுவின் வாயில் துணியை வைத்து அழுத்தி கொன்று கிணற்றில் வீசியதாக தயார் தெரிவித்துள்ளார்
மேற்படி சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பொலிசாரை போட்டு தாக்கிய நால்வர் திடீர் கைது
பொலிசாரை போட்டு தாக்கிய நால்வர் திடீர் கைது
இலங்கை காவல்துறை ஊழியர் ஒருவரை போதைவஸ்து குழு ஒன்று மடக்கி கோரமாக தாக்கியது
அவ்விதம் தாக்குதலை நடத்தியவர்கள் பொலிசாருக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றனர்
இவ்வாறு தப்பித்த நால்வரை தாம் தற்போது சுற்றிவளைத்து கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கைதான அனைவரும் உரிய முறை விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
கிறையின் விழுந்து இருபது பேர் காயம் -ஆபத்தான நிலையில் சிலர்
கிறையின் விழுந்து இருபது பேர் காயம் -ஆபத்தான நிலையில் சிலர்
அமெரிக்கா Austin, Texas பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த
கிறையின் ஒன்று திடீரென சரிந்து வீழ்ந்ததில் அவ்வேளை அங்கு
பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சுமார் இருபது பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் சிலர் உயிர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
குறித்த கட்டிடங்கள் மீது கிறையின் வீழ்ந்ததால் அந்த கட்டு மான
பணிகளும் சேதமடைந்துள்ளன ,இதனால் பல லட்சம் டொலர் இழப்பு ஏற்பட்டுளள்து
மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
அமெரிக்காவில் 66 லட்சம் பேர் கொரனோவால் பாதிப்பு
அமெரிக்காவில் 66 லட்சம் பேர் கொரனோவால் பாதிப்பு
அமெரிக்காவில் வேகமாக தொடர்ந்து பரவி வரும் கொரனோ நோயின்
பரவலில் சிக்கி இதுவரை அறுபத்தி ஆறு லட்சம் பேர் பாதிக்க பட்டுளள்னர் .மேலும் இரண்டு லட்சம் பேர் பலியாகியுள்ளனர்
இந்த நோயினை கட்டு படுத்தும் புதிய தடுப்புஊசிகள் இரண்டு கண்டு
பிடிக்க பட்டுள்ளதாகவும் ,இவை வரும் மாதம் அளவில் மக்கள் பாவனைக்கு விடப்படும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துளளார்
இவரது இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் புது உத்வேகத்தை கொடுத்துள்ளது ,
எனினும் தாம் மக்கள் நோய் தொற்று ,மற்றும் பலி பாதிப்பை குறைத்து
கூறியதாக ஒப்பு கொண்டுளள டிரம்ப் மீது மக்கள் அதிக வெறுப்புணர்வை காண்பித்து வருகின்றனர் ,
இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பலத்த தோல்வியை சந்திப்பார் என எதிர்பார்க்க படுகிறது
காருக்குள் நுழைந்த பாம்பு – மரணத்தில் இருந்து தப்பிய சாரதி
காருக்குள் நுழைந்த பாம்பு – மரணத்தில் இருந்து தப்பிய சாரதி
அவுஸ்ரேலியா கியூன்லாந் பகுதியில் நபர் ஒருவர் வழமை போல தனது
காரில் பயணிக்க முயன்றுள்ளார் .அவ்வேளை காருக்குள் இருந்து சீறும் சத்தம் கேட்டு மிரண்டு போனார் .
சத்தம் வரும் திசை நோக்கி அதனை ஆராய்ந்த பொழுது காரின் முன்
சேமிப்பு பெட்டிக்குள் இருந்து மிக கொடிய விச பாம்பு ஒன்று இருந்துள்ளமை கண்டு பிடிக்க பட்டுள்ளது
பதறி போன அவர் பாம்பு பிடி நபர்களுக்கு அழைப்பை மேற்கொண்டு ,பாம்பை பிடித்துள்ளார்
மேற்படி காட்சி பேஸ்புக் சமூக வலைதளத்தில் வைராலகிய வண்ணம் உள்ளது ,இது போன்ற நிகழ்வுகள் நாள்தோறும்
அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை மக்களை மிரள வைத்துள்ளது
வெப்ப வலய நாடுகளில் பாம்புகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது

லொத்தரி விழுந்துள்ளதாக கூறி 60 மில்லியன் ஆட்டையை போட்ட வெளிநாட்டு கும்பல்
லொத்தரி விழுந்துள்ளதாக கூறி 60 மில்லியன் ஆட்டையை போட்ட வெளிநாட்டு கும்பல்
இலங்கையில் உள்ள மக்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக அவர்கள்
விபரங்களை சேகரித்த குழு ஒன்று அவர்களுக்கு அலைபேசியில் தொடர்பு
கொண்டு லொத்தரி வீழ்ந்துள்ளதாக கூறி அவர்கள் விபரம் மற்றும் வங்கி
விபரங்களை பெற்று சுமார் அறுபது மில்லியன் ரூபாய்கள் மோசடி
புரிந்துள்ளதாக இலங்கை குற்ற புலானய்வு துறையினருக்கு நூற்றி ஒரு முறைப் பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இவ்வாறு முறை கேடாக மோசடி செய்த குழுவினரை மடக்கி பிடிக்கும்
நகர்வில் இலங்கை உளவுத்துறையினர் வெளிநாட்டு போலீசாருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது
மக்களே இவ்விதம் அழைப்புக்கள் வந்தால் அதற்கு பதில் அளிக்காது தவிர்த்து விடுங்கள்
முள்ளி வாய்க்காலில் புலிகளின் வெடிகுண்டுகள் மீட்பு
முள்ளி வாய்க்காலில் புலிகளின் வெடிகுண்டுகள் மீட்பு
இறுதி போர் இடம்பெற்ற முள்ளி வாய்க்கால் பகுதியில் வீடொன்றை நிர்மாணிக்க
காணியை சுத்தம் செய்த பொழுது அங்கு பெரும் தொகையிலான வெடி பொருட்கள் கணபட்டன
இதனை அடுத்து தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்க பட்டதை
அடுத்து விரைந்து வந்த ;போலீசார் ,மற்றும் குண்டு செயல் இழக்க வைக்கும் இராணுவத்தினர் குண்டுகளை செயல் இழக்க வைத்தனர்
கன்னி வெடிகள் ,கிளைமோர் ,மோட்டர் குண்டுகள் ,புலிகள் தயாரிப்பு
கண்ணிவெடிகள் என்பன மீட்க பட்டு செயல் இழக்க வைக்க பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது
புலிகள் இல்லாத பொழுதும் புலிகள் பெயரால் இவ்விதம்
ஆயுதங்களை மீட்டதாக சிங்கள ஆளும் ஆட்சியாளர்கள் படம் காட்டி வருகின்றமை குறிப்பிட தக்கது
சிறையில் கைதி மரணம் – நடந்தது என்ன ..?
சிறையில் கைதி மரணம் – நடந்தது என்ன ..?
இலங்கை – களுத்துறை சிரிலந்த சிறைச்சாலையில் போதைவஸ்து கடத்தல்
குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டிருந்த கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமாகியுள்ளார்
இவர் காவல்துறையினரால் அடித்து கொலை செய்ய பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது
சிறைகளில் அடைத்து வைக்க பட்டுள்ள கைதிகள் சிங்கள
பொலிஸாரினால் கோரமாக தாக்க பட்டு படுகொலை செய்ய பட்டுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது
கனடா செல்ல முயன்ற 12பேர் விமான நிலையத்தில் கைது
கனடா செல்ல முயன்ற 12பேர் விமான நிலையத்தில் கைது
இலங்கையின் பல்வேறு பகுதியை சேர்ந்த சுமார் பன்னிரண்டு பேர் கனடாவுக்கு
சட்ட விரோதமாக செல்ல முயன்ற பொழுது கட்டு நாயாக்க வான் தளத்தில் வைத்து கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்களில் ஏழு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் உள்ளடங்கும் ,குடிவரவு
அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட
விசாரணையின் பொழுது இவர்கள் இவ்விதம் சிக்கியுள்ளமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும்- டிரம்ப்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும்- டிரம்ப்
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் தயாராகி விடும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும்- டிரம்ப் தகவல்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 2 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் அதிபர்
டிரம்ப் கூறும்போது, தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அக்டோபர் மாதத்தில் வந்து விடும் என்று தெரிவித்தார்.
நவம்பர் 3-ந்தேதி நடக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை கொண்டு வந்து விடவேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் தடுப்பூசியை போடுவதற்கு மிக நெருக்கமாக இருக்கிறோம். இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் தடுப்பூசி தயாராகி
விடும். நீங்கள் உண்மையை அறிய விரும்பினால் முந்தைய நிர்வாகம் தடுப்பூசிக்கு ஒப்புதல்களை பெற பல ஆண்டுகளை எடுத்திருக்கும்.
ஆனால் அந்த ஒப்புதலை நாங்கள் சில வாரங்களிலேயே பெற்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிபர் தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை வெளியிட்டால் அது தனக்கு சாதமாக அமையும் என்று டிரம்ப் கருதுகிறார்.








