Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் – குரைடனில் பெண்ணை முடியில் பிடித்து இழுத்து சென்ற கும்பல்

லண்டன் – குரைடனில் பெண்ணை முடியில் பிடித்து இழுத்து சென்ற கும்பல்

லண்டன் குரைடன் பகுதியில் காதலனுடன் பயணித்த இளம் பெண் ஒருவரை

அங்கு வந்த கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கியது ,இதில் காதலன் பலத்த

காயமடைந்த நிலையில் அந்த தாக்குதலை தடுக்க சென்ற காதலியை

தாக்கி அவரது முடியில் பிடித்து இழுத்து தரையில் தள்ளிய அகோரம் இடம்பெற்றுள்ளது

இது குறித்த தீவிர விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

,காதலன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு தற்போது வீடு சென்றுள்ளார்

குற்றவாளிகளை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ஏழு நாளில் 16 கொடிய கிரிமினல்களை சிறையில் அடைத்த போலீஸ்

ஏழு நாளில் 16 கொடிய கிரிமினல்களை சிறையில் அடைத்த போலீஸ்

பிரிட்டனில் கொடிய நோயானது மக்களை கொன்று குவித்து வரும்

நிலையில் கிரிமினல்கள் தமது கைவரிசையை காட்டிய வண்ணமே உள்ளனர்

இவ்வேளை விசேட சிறப்பு காவல்துறை அணியினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு

முற்றுகையில் மிக முக்கிய மாக தேட பட்டு வந்த 16 கிரிமினல்கள் கைது

செய்ய பட்டு, கடந்த எழுநாட்களில் மட்டும் சிறையில் அடைக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

இவர்கள்; அனைவரும் ,கடத்தல் ,கொலை,கொள்ளை ,மற்றும் நச்சு கலத்தல் ,

முறைகேடுகளில் ஈடுபட்ட குற்ற சாட்டுக்களில் கைது செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

aret
ஏழு நாளில் 16 கொடிய கிரிமினல்களை சிறையில் அடைத்த போலீஸ்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

80 நாய்களை திருடியவர்களை மடக்கி பிடித்த போலீஸ் – லண்டனில் சம்பவம்

80 நாய்களை திருடியவர்களை மடக்கி பிடித்த போலீஸ் – லண்டனில் சம்பவம்

பீறிட்டான் தெற்கு வேல்ஸ் பகுதியில் எண்பது நாய்களை திருடி

செல்ல முயன்ற நபர்களை விசேட காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்

ஒவ்வொரு நாய்களும் அதிக விலை உயர்ந்தவை என கணிக்க பெற்றுள்ளது

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி

பெரும் திருட்டு முறியடிக்க பட்டுள்ளது ,
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

நாய்களை திருடியவர்களை மடக்கி பிடித்த போலீஸ்
நாய்களை திருடியவர்களை மடக்கி பிடித்த போலீஸ்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 592 பேர் மரணம்

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 592 பேர் மரணம்

பிரிட்டனில் பரவி வரும் கோவிட் வைரஸ் நோயில் சிக்கி கடந்த 24

மணித்தியாலத்தில்

மட்டும் சுமார் 592 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 22,195 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து நான்காயிரத்து மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில்

உள்ளனர் ,கடந்த இரு நாட்களாக மரண வீதம் குறைந்து காணப்படுவதால்,

ஆளும் அதிபர் லொக்கடவுனை நீக்கும் முயற்சியில் ஈடுபட கூடும் என ஏதிர்பார்க்க படுகிறது

கொரனோ
கொரனோ
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் கடும் சினோ – வீதியில் கவிழ்ந்த வாகனங்கள்

பிரிட்டனில் கடும் சினோ – வீதியில் கவிழ்ந்த வாகனங்கள்

பிரிட்டனில் நிலவும் கடும் பனிமழை பொழிவால் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது

நேற்றைய தினம் M54 வேக சாலையில் பயணித்து கொண்டிருந்த

கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து சினோவில் சிக்கி கவிழ்ந்தது

இது போன்ற சில நிகழ்வுகள் நாடெங்கும் இடம்பெற்றுள்ளது


தொடர்ந்து மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,சாரதிகள் யாக்கிரதை

பிரிட்டனில் கடும் சினோ
பிரிட்டனில் கடும் சினோ
Posted in Uncategorized

12 பேர் காவல்துறையினரால் திடீர் கைது

12 பேர் காவல்துறையினரால் திடீர் கைது

இலங்கையில் பரவி வரும் நோயின் தாக்குதலை அடுத்து விதிக்க பட்ட நிகழ்கால

விதிகளை மீறி செயல் பட்ட பண்ணிரெண்டு பேரினைதாம் கைது செய்துள்ளதக் காவல்துறையினர்


தெரி வித்துள்ளனர்
முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்களே

இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in Uncategorized

இலங்கையில் இதுவரை கொரனோவால் 283 பேர் பலி

இலங்கையில் இதுவரை கொரனோவால் 283 பேர் பலி

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி இதுவரை 283 பேர் பலியாகியுள்ளனர் ,


தொடர்ந்து அதிகரித்து வரும் நோயினால் பலநூறு பேர் புதிதாக

பாதிக்க பட்ட நிலையில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

கோட்டா கட்சி எம்பிக்கு கொரனோ

கோட்டா கட்சி எம்பிக்கு கொரனோ

இலங்கையில் ஆளும் கோட்டாபய கட்சியை சேர்ந்த ,கண்டி பாராளுமன்ற

உறுப்பினரான வசந்த யாப்பா பண்டாரவுக்கு கொரனோ நோயுள்ளது

கண்டு பிடிக்க பட்டுள்ளது .இதனை அடுத்து அவர் இப்பொழுது தனிமை படுத்த பட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

பட்ட பகலில் ஒருவர் சுட்டுக்கொலை

பட்ட பகலில் ஒருவர் சுட்டுக்கொலை

இலங்கை பாணந்துறை- பல்லேமுல்ல பகுதியில் ஆட்டோவில் பயணித்து

கொண்டிருந்த நபர்களை பின் தொடர்ந்து சென்ற நபர்கள் சுட்டதில்;

சம்பவ இடத்தில்,அவர் பலியானர்

தாக்குதலை நடத்தியவர்கள் மோட்ட சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர் .,

மேற்படி தாக்குதல் குறித்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in Uncategorized

மட்டக்களப்பு பாலத்திற்கு கீழ் இருந்து வெடிகுண்டு மீட்பு

மட்டக்களப்பு பாலத்திற்கு கீழ் இருந்து வெடிகுண்டு மீட்பு

இலங்கை மட்டக்களப்பு வலையிறவு பாலத்திற்கு கீழ் இருந்து

வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்று மீட்க பட்டுள்ளது

வெளிநாட்டு தயாரிப்பிலான இந்த கைக்குண்டு இதற்குள் எவ்விதம்

வந்தது என்பது தொடபில் விசாரணைகள் மேற்கொள்ள வருகின்றது

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Posted in உலக செய்திகள்

அதிகாலை வேளை வீடு புகுந்து குடும்பத்தை சுட்டு கொன்ற ஆயுத தாரி

அதிகாலை வேளை வீடு புகுந்து குடும்பத்தை சுட்டு கொன்ற ஆயுத தாரி

அமெரிக்காவில் அதிகாலை நான்கு மணியளவில் வீட்டுக்குள் புகுந்த

ஆயுத தாரி ஒருவர் அங்கிருந்த கர்ப்பிணி தாய் மற்றும் அவரது சிசு

உள்ளிட்ட ஐவரை சுட்டு கொன்று விட்டு தப்பி சென்றுள்ளார்

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இதுவரை இந்த

கொலையினை புரிந்தவர் யார் என்பது கண்டறியப்படவில்லை

,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in உலக செய்திகள்

மக்களை இடித்து தள்ளிய போலீஸ் கார் – வீடியோ

மக்களை இடித்து தள்ளிய போலீஸ் கார் – வீடியோ

அமெரிக்காவில் வீதியில் நின்ற் அம்மக்களுக்குள் வேகமாக வந்த காவல்துறை

கார் ஒன்று புகுந்த்துள்ளது ,இதில் அந்த காரில் இடித்து வீச படும் காட்சிகள் வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் தொடர்ந்து காவல்துறையின் மிலோச்சா செயல்

பாடுகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
பைடன்

பதவி ஏற்று மூன்று நாட்களில் நடந்த மிக பெரும் சம்பவமாக இது பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் ஜூலை 17-ந்தேதி வரை ஊரடங்கு நீடிப்பு

இங்கிலாந்து உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 17-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

இங்கிலாந்தில் ஜூலை 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: 10 நாட்கள் கோரன்டைன்
போரிஸ் ஜான்சன்
கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியது. மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. ஆனால், பொது ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாட்டால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்தது.

ஜெர்மனிக்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து பல்வேறு தளர்வுகளை அமல்படுத்தியது. இதனால் மக்கள் மெதுவாக சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பைசர் தடுப்பூசி, அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியும் நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது. உருமாமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவியது. இதனால் இங்கிலாந்து மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பலவேறு நாடுகள் இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்தது.

இந்த நிலையில் ஜூலை 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் 10 நாட்கள் கட்டாய கோரன்டைனில் இருக்க வேண்டும் என முடிவுக்க எடுக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து நாளை இறுதி முடிவு எடுக்கபட இருக்கிறது.

இந்த ஊரடங்கால் பப்புகள், ரெஸ்டாரன்ட்கள், மால்கள் போன்றவைகளும் மூடப்பட உள்ளது. இங்கிலாந்தில் நேற்று வரை 5.9 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா தொற்றால் உயிரிழப்பு அதிகமாகும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ள போரிஸ் ஜான்சன், தடுப்பூசி திட்டம் சரியான வகையில் வேலை செய்யும்வரை வரை ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நேற்ற வரை 97,329 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

Posted in Uncategorized

எயமானுக்காக வாசலில் காத்து கிடந்த நாய்

எயமானுக்காக வாசலில் காத்து கிடந்த நாய்

துருக்கி நாட்டில் உரிமையாளர் வருகைக்காக வளர்ப்பு நாய் ஒன்று 6 நாட்களாக மருத்துவமனை வாசலில் காத்திருந்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளது.

உரிமையாளர் சிகிச்சைக்கு அனுமதி – மருத்துவமனை வாசலில் 6 நாளாக காத்திருந்த வளர்ப்பு நாய்
உரிமையாளருக்காக காத்திருந்த வளர்ப்பு நாய்
இஸ்தான்புல்:

துருக்கி நாட்டின் வடகிழக்கே டிராப்ஜன் நகரில் வசித்து வருபவர் சிமல் சென்டர்க் (68). இவர் போன்கக் என்ற பெயரிடப்பட்ட சிறிய, கலப்பின வகையை சேர்ந்த பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி சென்டர்க் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை கொண்டு செல்லும்பொழுது ஆம்புலன்ஸ் பின்னாலேயே போன்கக் தொடர்ந்து சென்றுள்ளது. இதன்பின் அவரது வருகைக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்தது.

ஆனால், அதன் உரிமையாளர் உடனடியாக வெளியே வரவில்லை. அவருக்கு 6 நாட்கள் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் காலையில் மருத்துவமனைக்கு வெளியே வாசலில் நின்று கொண்டு தனது உரிமையாளரை காண ஆவலுடன் காத்திருந்தது போன்கக்.

சென்டர்க்கின் மகள் பலமுறை போன்கக்கை வீட்டிற்கு கொண்டு செல்ல முயன்றுள்ளார். ஆனால், அது மீண்டும் மருத்துவமனைக்கு ஓடி விடும் என அவர் கூறியுள்ளார். அதனை மருத்துவமனை ஊழியர்கள் துரத்தினாலும் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை.

இதுதொடர்பாக, அந்த மருத்துவமனை இயக்குனர் புவாட் உகுர் கூறுகையில், யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படுத்தவில்லை. ஒவ்வொருவருக்கும் அது மகிழ்ச்சி ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார்.

அதன்பின், 6 நாட்கள் கழித்து சிகிச்சை முடிந்து சென்டர்க் வரும்பொழுது, அவரை கண்ட ஆவலில் தனது வாலை ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. மனிதர்களை போன்று எங்களுடன் நெருங்கியுள்ளது. உங்களை அது மகிழ்ச்சிப்படுத்தும் என சென்டர்க் கூறியுள்ளார்.

நாய்
நாய்
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் 600 பேர் பலியாம் – திடீரென மரண இழப்பில் வீழ்ச்சி

பிரிட்டனில் 600 பேர் பலியாம் – திடீரென மரண இழப்பில் வீழ்ச்சி

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி அறுநூறு பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

,கடந்த நாளில் நிலவிய மரணத்தில் இருந்து இவை சரி பாதியாக உள்ளது

இந்த திடீர் வீழ்ச்சி திட்டமிடப் பட்ட மூடி மறைப்பா அல்லது

இயற்கையாக குறைந்த மரணமா என்பது தொடர்பாக சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது

Posted in Uncategorized

வீட்டில் வெடிகுண்டுகள் மீட்பு – சுற்றிவளைத்த பொலிஸ்

வீட்டில் வெடிகுண்டுகள் மீட்பு – சுற்றிவளைத்த பொலிஸ்

தென்னிலங்கை கம்பாக பகுதியில் வீடு ஒன்றில் மறித்து வைக்க பட்ட

நிலையில் வெடிபொருட்கள் மீட்க பட்டுள்ளன ,இந்த வெடிபொருட்கள்

வெளி நாட்டு தயாரிப்ப்புக்கள் எனவும் ,இவை எவ்விதம் இங்கு

எடுத்துவரப்பட்டன என்பது தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிட பட்டுள்ளன

Posted in Uncategorized

பேருந்துகளில் செல்லும் பொழுது சக மனிதர்களுடன் பேச வேண்டாம் என எச்சரிக்கை

பேருந்துகளில் செல்லும் பொழுது சக மனிதர்களுடன் பேச வேண்டாம் என எச்சரிக்கை

உலகை உலுப்பி வரும் கொரனோ நோயின் பரவல் மிக வேகமாக பரவி உயிர்களை காவு கொண்டு வருகிறது ,


இதில் இருந்து மக்களை காத்து கொள்ளும் முகமாக மக்கள் பொது பாவனையில் பாவிக்க படும் பேரூந்துகள் ,ரயில்கள்

,போன்றவற்றில் சக மனிதர்களுடன் உரையாட வேண்டாம் என கேட்டுக்கொள்ள படுகிறது

அவ்வாறு உரையாடுவதன் மூலம் அவர்கள் மூச்சு காற்றின் வழியாக

இந்த நோயானது பரவி விடுகிறது என பிரான்சு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

சர்வதேச நீதிமன்றில் இலங்கை – ஐநா அதிரடி அறிவிப்பு

சர்வதேச நீதிமன்றில் இலங்கை – ஐநா அதிரடி அறிவிப்பு

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள்

விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட்

வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை

செய்யப்பட்டுள்ளது. அத்துடன், யுத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை பெறுவதற்கான சர்வதேச பொறிமுறையொன்று குறித்தும் பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில், ஆதாரங்கள் எவையும் நிருப்பிக்கப்படாதவர்களிற்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என

தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே அவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

“அவசியமற்ற சில விடயங்கள் அந்த அறிக்கையில் இந்த தருணத்தில் காணப்படுவதாக நாங்கள் கருதுகின்றோம்

எங்களுக்கு அவதூறு கற்பிக்கமுனையும் நாடுகள் சிலவற்றை விட இலங்கையர்களான நாங்கள் அமைதியாகவும் ஸ்திரதன்மை

மிக்கவர்களாகவும் காணப்படுகின்றோம்” என்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

முன்னைய அறிக்கைகளை விட இந்த அறிக்கை மோசமானது இலங்கையில் ஆபத்தான போக்கு தென்படுகின்றது எனவும்

அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஜயனத் கொலம்பகே, அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தீர்மானித்ததும் அதனை பகிரங்கப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோவால் 1,348 பேர் பலி -33,552 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கொரனோவால் 1,348 பேர் பலி -33,552 பேர் பாதிப்பு

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில் சிக்கி கடந்த24

மணித்தியாளத்தில் மட்டும் சுமார் 1,348 பேர் பலியோகியும் 33,552

பேர் பாதிக்க பட்டுள்ளனர்

எதிர்வரும் குளிர்க்கலாம் ஆரம்பிக்க படவுள்ளநிலையில் ,மரண எண்னிக்கை

இரட்டிப்பாக அதிகரிக்க படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்க பட்டுள்ள

நிலையில் ,விசேட மருத்துவ நிலையங்கள் தற்காலிகமாக

அமைக்க பட்டு செயல்முறை பாவனைக்கு விடப்பட்டுள்ளன

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட 4,076 பேருக்கு செயற்கை சுவாசம்

பிரிட்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட 4,076 பேருக்கு செயற்கை சுவாசம்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி பாதிக்க பட்ட மக்களில் சுமார் 4,076 பேருக்கு செயற்கை

சுவாசம் பொருத்த பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளனர்

இவ்வாறு பொருத்த பட்டால் இவர்கள் மரணத்தில் எல்லையில்

இருக்கின்றனர் என்பதே பொருளாகும்

அவ்வாறு நோக்கின் இவர்களில் பலநூறு பேர் மரணிப்பர் என்பதே கூற்றாகும்

இவ்வாறு செயற்கை சுவாசம் அகற்ற பட்ட பல தமிழர்கள்

மரணமாகியுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது