Posted in Uncategorized

அமெரிக்கா இராணுவத்தை வழிமறித்த ரசியா இராணுவம்

அமெரிக்கா இராணுவத்தை வழிமறித்த ரசியா இராணுவம்

சிரியாவில் நிலை கொண்டுள்ள ரசியா இராணுவத்தினர் Haseke வழியாக பயணித்து

கொண்டிருந்த அமெரிக்கா வாகன ரோந்து அணியை வழிமறித்தனர் ,இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது

நீண்ட கள வழிமறிப்பு சண்டைகளின் பின்னர் அமெரிக்காஇராணுவ அணி பின் திரும்பி சென்றுள்ளது

,சிரியாவில் இருந்து அமெரிக்கா இராணுவத்தினர் எண்ணெய் திருடி செல்கின்ற சம்பவங்கள்

அதிகரித்துள்ளன ,அதன் ஒரு அங்கமாக இந்த தொடரணி மறிப்பு சம்பவம் இடம்பெற்று இருக்க கூடும் என கருத படுகிறது

    Posted in Uncategorized

    இஸ்ரேலில் தரை இறங்கிய அமெரிக்கா ஆயுத விமானத்திற்கு ரக்கட் வீச்சு

    இஸ்ரேலில் தரை இறங்கிய அமெரிக்கா ஆயுத விமானத்திற்கு ரக்கட் வீச்சு

    இஸ்ரேல் நாட்டின் முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீது கமாஸ் போராளிகள் தொடர்ச்சியான ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ண உள்ளனர் .

    இவர்களின் ரொக்கட் தாக்குதலை தடுக்கும் முகமாக அமெரிக்காவில் இருந்து உடனடி உதவியாக முக்கிய இரகசிய ஆயுதங்கள் தரை இறக்க பட்டன

    இவ்வாறு வரவழைக்க பட்ட ஆயுதம் எவ்வகையானது என்பது தொடர்பில் தெரியவில்லை ,ஆனால் குறித்த அமெரிக்கா

    விமானம் Ben Gurion விமான நிலையத்தில் தரை இறங்கிய மறுநொடி கமாஸ் போராளிகள் அந்த விமானம் தளம் மீது தாக்குதல் நடத்தினர்

    ஆனால் இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவில்லை ,அமரிக்கா விமானம் அந்த ஏவுகணை மழையில் இருந்து தப்பி சென்றது ,இந்த விமான நிலையம் மீது சுமார் 250 ரொக்கட் வீச பட்டுள்ளது

    அப்படி என்றால் முதன் முதலாக இஸ்ரேலை கமாஸ் போராளிகள் அலற வைத்துள்ளனர் என்பதே நியமாகிறது ,
    விழுந்தும் மீசையில் மண் ஓடடாத கதையாக இஸ்ரேல் தவிக்கிறது

    இந்த விமானம் இங்கே வந்திறங்கியது எப்படி காமாசுக்கு தெரிந்தது ,,? இதுவே இஸ்ரேல் அமெரிக்கா உளவுத்துறையை ஆட வைத்துள்ளது ,இதன் ஊடாக முக்கிய செய்திகளை இஸ்ரேல்

    ,அமெரிக்காவுக்கு கமாஸ் தெரிவித்துள்ளது ,அப்படி என்றால் ஆட்டம் மேலும் பயங்கரமாக இருக்க போகிறது ,அவை தனித்து அல்ல என்பது தான் அந்த விடயம் ,

    வன்னி மைந்தன் –

      Posted in Uncategorized

      இஸ்ரேல் அணு உலைகள் மீது வீழ்ந்து வெடித்த 15 ரொக்கட் – மிரட்டும் கமாஸ் தாக்குதல் video

      இஸ்ரேல் அணு உலைகள் மீது வீழ்ந்து வெடித்த 15 ரொக்கட் – மிரட்டும் கமாஸ் தாக்குதல்

      இஸ்ரேல் நாட்டின் மிக முக்கிய அணுமின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 15

      ரொக்கட்டுக்குள் வீழ்ந்து வெடித்துள்ளன ,இதனால் இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது

      கமாஸ் இவ்விதமான அதிரடி தாக்குதலை நடத்தும் என இஸ்ரேல் சற்றும் எதிர் பார்க்கவில்லை

      ,எதிர்பார்த்த வேளையில் ,எதிர்பாராத ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தி இருப்பது இஸ்ரேலை அலறவைத்துள்ளது

      இத்தகு மேலும் காமாஸ் போராளிளை விட்டு வைக்க கூடாது முழுவதுமாக அழித்தொழிக்க

      வேண்டும் என்பதில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

      ஆனால் மிக பெரும் முற்றுகை வலையில் இஸ்ரேல் சிக்கியுள்ளதாக சமீப கூட்டு தாக்குதல்கள் ,மாற்று ஒருங்கிணைவு என்பன காட்டுகின்றன

        Posted in Uncategorized

        பிறந்த நாளில் இறந்த இராணுவ சிப்பாய் – பதட்டத்தில் இஸ்ரேல் இராணுவம் – வீடியோ

        பிறந்த நாளில் இறந்த இராணுவ சிப்பாய் – பதட்டத்தில் இஸ்ரேல் இராணுவம் – வீடியோ

        இஸ்ரேல் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து கமாஸ் விடுதலை போராளிகள் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட ரொக்கட் தாக்குதலை நடத்தினர்

        இதில் இஸ்ரேல் இராணுவத்தினர் இறந்துள்ளனர் .தனது பிறந்த நாளிலே இறந்துள்ளார்,இராணுவ சிப்பாய் ஒருவர் ,.மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

        இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட உயிரிழப்பு மூடி மறைக்க பட்டுள்ளது ,நாட்டின் தலைவர் இராணுவ நிலைகளுக்கு சென்று இராணுவத்தினரை பாராட்டுவதில் இருந்து ,ஹிஸ்புல்லா

        ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலை எவ்வாறு உலுப்பியுள்ளது என்பதற்கு இந்த காட்சிகள் முக்கிய சான்று

        உலக சண்டியர் என வாலாட்டிய இஸ்ரேலுக்கு ,கமாஸ் தம்மை வளர்த்து, பெரும் இடியென தாக்குதலை நடத்தியுள்ளனர்

        அதனால் தான் இப்பொழுது 800 க்கு மேற்பட்ட நிலைகளில் தாக்குதலை நடத்தியுள்ளது .,தாக்குதல் நடத்த பட்ட அனைத்து பகுதிகளும் கமாஸ் இலக்கு என இஸ்ரேல் கூறுகிறது

        ஆனால் ,அதில பலநூறு அப்பாவி மக்கள் பொது இடங்கள் என்பதை சர்வதேச ஊடகங்கள்; அம்பல படுதியுள்ளன

        clik here video

          Posted in உளவு செய்திகள்

          இஸ்ரேல் மீது கிஸ்புல்லாவும் ஏவுகணை தாக்குதல் – திணறும் இஸ்ரேல்

          இஸ்ரேல் மீது கிஸ்புல்லாவும் ஏவுகணை தாக்குதல் – திணறும் இஸ்ரேல்

          இஸ்ரேல் தான் புரியும் அடக்குமுறைகளை மறந்து ,தான் புனித ஜனநாயக வாதி எனவும் ,அவர்களை

          எதிர்க்கும் அனைவரும் பயங்கரவாதிகள் என கூறியவாறு அழித்தொழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது

          இஸ்ரேலின் இந்த வலிந்து தாக்குதல்களுக்கு ,திட்டமிடப்பட்ட இன அழிப்பையும் சகித்து

          கொள்ளாது கொதித்து எழுந்த கிஸ் புல்லாக்கள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வந்தனர்

          அதற்கு பதிலடியாக லெபனானில் பயங்கரவாத தாக்குதலை இஸ்ரேல் உளவுத்துறை மேற்கொண்டது ,

          இன்று இஸ்ரேல் முக்கிய இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்கல் நாடத்தியுள்ளது

          ,ஹிஸ்புல்லாவின் இந்த திடீர் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

          Posted in Uncategorized

          இரு பயணிகள் விமானம் நேரெதிர் மோதல்

          இரு பயணிகள் விமானம் நேரெதிர் மோதல்

          இன்று ஈரானில் இரு பயணிகள் விமானம் நேரெதிர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன ,இந்த விமான

          விபத்து எவ்விதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

          இந்த விபத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாகா தெரியவரவில்லை

            Posted in உலக செய்திகள்

            ஒரு ஏவுகணை தாக்குதல் இடிந்து விழும் மாடிகள் – தளபதி படுகொலை – வீடியோ

            ஒரு ஏவுகணை தாக்குதல் இடிந்து விழும் மாடிகள் – தளபதி படுகொலை – வீடியோ

            காமாஸ் பகுதியில் இருந்து இஸ்ரேலிய நகரங்கள் மீது 1500 ஏவுகணை தாக்குதலுக்கு முக்கிய

            மூளையாக செயல் பட்ட கமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் உள்ளிட்ட மூவர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

            இந்த மூவரும் தளபதிகள் நிலையில் உள்ளவர்கள்
            இவர் தங்கி இருந்த 15 மாடி அடுக்குமாடி கட்டடம் ஒன்றுக்கு இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய

            ஏவுகணை தாக்குதலில் அந்த கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்கிறது ,அதற்குள் அவரும் சிக்கி இறந்துள்ளார்

            அந்த கட்டிடங்களும் இருந்த பல மக்கள் பலியாகியுள்ளனர் ,இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பலஸ்தீன அமைப்புக்கள் தெரிவித்துள்ளன

            இஸ்ரேல் நடத்திவரும் பயங்கரவாத தாக்குதலை தடுத்து நிறுத்துவது யார் ..? அவர்கள் புரிந்துவரும் இனப் படுகொலைக்கு தீர்வு எப்போது ? உலக மக்கள் எழுப்பி வரும் கேள்வி இது தான்

            Posted in குற்ற செய்திகள்

            மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு

            மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு

            வருகிற 17-ந்தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் காதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

            காதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு

            கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 30). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

            சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்டசோழபுரம் பகுதியைச் சேர்ந்த

            ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அவர்களின் காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டனர்.

            இதையடுத்து அவர்களுக்கு, இரு வீட்டார் சம்மதத்துடன் வருகிற 17-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக நிஷாந்த்

            வேலை பார்த்த அலுவலகத்திற்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட அந்த பெண் வீட்டிற்கு நிஷாந்த் வந்துள்ளார்.

            அங்கு அவருக்கு மீன் குழம்பு வைத்து சாப்பாடு கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்ட நிஷாந்த், சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில்

            சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே நிஷாந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

            இச்சம்பவம் குறித்து நிஷாந்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்கு

            பதிவு செய்து நிஷாந்தின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

              Posted in மருத்துவம்

              பற்களில் சொத்தை ஏற்படுவதற்கான காரணம்

              பற்களில் சொத்தை ஏற்படுவதற்கான காரணம்

              குழந்தைகள் வளர்ப்பில் ஒவ்வொரு விஷயத்தையும கூர்ந்து கவனிப்பது அவசியம். குறிப்பாக அவர்களது பல்லில சொத்தை ஏற்பட்டு விட்டால் அதை குணப்படுத்துவது சிக்கலான விஷயம்.


              குழந்தைகள் வளர்ப்பில் ஒவ்வொரு விஷயத்தையும கூர்ந்து கவனிப்பது அவசியம். குறிப்பாக அவர்களது பல்லில சொத்தை ஏற்பட்டு விட்டால் அதை குணப்படுத்துவது சிக்கலான விஷயம்.

              கவனிக்காமல் விடப்பட்ட பல் சொத்தை காரணமாக குழந்தைகள் பற்களை இழக்கும் அபாயமும் உள்ளது. அதனால் பற்களில் சொத்தை உருவாகாமல் தடுகக வேண்டும்.

              பால் பற்களில் சொத்தை ஏற்படுவதற்கான காரணம்

              பெற்றோர் பலர் இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு புட்டியில் பால் ஊட்டுவதுடன் அப்படியே

              அவர்களை உறங்க வைத்து விடுகிறார்கள். அதனால் பாலில் இருக்கும் இனிப்பு பாக்டீரியாக்களுடன் வினை புரிந்து பற்களை பாதிக்கின்றன.

              சிறு குழந்தைகள் இனிப்பு கலந்த உணவுகளை சாப்பிட்ட பின்னா தண்ணீரால் வாயை கொப்பளிக்கும் பழக்கத்தை பயிற்றுவிக்க வேண்டும். அதனால் இனிப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள்

              தவிர்க்கப்படும். பிஸ்கட், சாக்லேட், கேக் போன்றவறை அடிக்கடி உண்பது. சர்க்கரை அதிகமுள்ள பால், குளிர்பானங்கள் ஆகியவற்றை அருந்துவதன் மூலம் குழந்தைகளின் பற்களில் சொத்தை ஏற்படுகிறது.

              சொத்தை காரணமாக ஏற்படும் பல் வலியால் குழந்தைகள் சரியாக உணவு உண்பது சிரமமாகி அவர்களது உடல் எடை குறையும். ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பற்கள் சொத்தையாக இருந்தால் இதய

              நோய், சளி, காய்ச்சல், தோல் அரிப்பு, தடிப்பு, முகம் வீங்குதல், கண் பிரச்சனை ஆகியவை ஏற்படக்கூடும்.

              பல் சொத்தை ஏற்டாமல் பாதுகாக்க சில டிப்ஸ்…

              குழந்தை பால் குடித்து முடித்த பின்னர் ஒவ்வொரு முறையும் தாயார் தன் விரலில் சுத்தமன துணியை சுற்றிக்கொண்டு குழந்தைகளின் ஈறுகளை சுத்தம் செய்ய வேண்டும்.

              பற்கள் முளைக்கும் போது அவர்களுக்கென உள்ள பிரத்யோமான பிரஷ் மற்றும் பேஸ்ட் மூலம் காலை இரவு ஆகிய இரு நேரங்களிலும் பற்களையும் நாக்கையும் சுத்தம் செய்ய பழக்க வேண்டும்.

              7 வயதில் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைப்பதில் பிரச்சனை இருந்தால் உடனடியாக

              பல் மருந்துவரை அணுக வேண்டும். பால் பற்களின் தன்மையை பொறுத்தே நிரந்தர பற்கள் முளைக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

              கவனிக்காமல் விடப்படும் பல் சொத்தை மற்ற பற்களையும் எளிதாக பாதித்து விடும். எப்போதும் இனிப்பு சாப்பிட்ட பின்னர் நார்ச்சத்து உள்ள பழங்களை சாப்பிடுவதன் மூலம் பல் சொத்தை உருவாகாமல் தவிர்க்கலாம்.

              குழந்தைகள் சரியாக பேசவும், சாப்பிடவும், ஆரோக்கியமான பற்கள் அவசியம். அதனால் தொடக்க கால பால் பற்களின் அமைப்பையும் ஆரோக்கியத்தையும் கவனித்து பிரச்சனைகளை

              ஆரம்பத்திலேயே குணப்படுத்துவது நல்லது. அதன் மூலம்ஆரோக்கியமான பற்கள் வெளிப்படுத்தும் மழலையின் புன்னகையை பெற்றோர் ரசிக்க இயலும்.

                Posted in Uncategorized

                வானில் மோதிய இரு விமானங்கள் – கதறும் பயணிகள் – வீடியோ

                வானில் மோதிய இரு விமானங்கள் – கதறும் பயணிகள் – வீடியோ

                click here video

                வானில் மோதிய இரு விமானங்கள் – கதறும் பயணிகள் – வீடியோ

                அறுபது பேருடன் பயணித்த பயணிகள் விமானம் ஒன்று ,இலகுரக விமானம் ஒன்றுடன் மோதியது

                இதில் இரு விமானங்களும் பத்திரமாக தரை இறங்கின .


                இதில் எவருக்கும் காயங்களால் இன்றி தப்பித்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

                ,ஆனால் பயணிகள் விமானம் ஒன்று பாதி உடைந்த நிலையில் காணப்படுவதுதான் ,இந்த விபத்தை நம்ப முடியாத ஒன்றாக மாற்றியுள்ளது

                Denver பகுதியிலில் சம்பவம் இடம்பெற்றுள்ளது

                  Posted in உளவு செய்திகள்

                  இஸ்ரேலில் வானத்தில் சுட்டு வீழ்த்த படும் ஏவுகணைகள் – video

                  இஸ்ரேலில் வானத்தில் சுட்டு வீழ்த்த படும் ஏவுகணைகள் – video

                  இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது கமாஸ் போராளிகள் 1500 ஏவுகணைகளை ஏவினர் ,
                  இதில் வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்த படும் ஏவுகணைகளை இங்கே பார்க்கலாம் .

                  இஸ்ரேல் டாம் ஏவுகணை தடுப்புக்கள் கமாஸ் ஏவுகணைகளை இடையில் சுட்டு வீழ்த்தி தகர்க்கும் காட்சிகள் ,இவை ,

                  ஆனால் இஸ்ரேல் வான்மறிப்பு ஏவுகணைகளிற்கு தண்ணி காட்டி பலநூறு ஏவுகணைகள் இஸ்ரேல்

                  முக்கிய நகரங்கள் ,இலக்குகளை துல்லியமாக தாக்கியுள்ளது ,இதனால் தான் ஆளும் அதிபர் நெத்தன்யாகு கடுப்பில் உறைந்துள்ளார்

                  இராணுவத்தினர் விடுமுறைகள் இரத்த செய்ய பட்டு, போர்க்கால நடவடிக்கைகள் போல இப்பொழுது களத்தில் இறக்கிவிட பட்டுள்ளனர்

                  காமாஸ் முக்கிய இலக்குகள் ,மற்றும் தலைவர்களை படுகொலை செய்யும் திட்டத்தில் இஸ்ரேல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது

                  Missile Rain! video

                  இவர்களுக்கு ஆதரவு வழங்கி வரும் ஈரான் மீதும் தாக்குதலை நடத்த இஸ்ரேல் முயன்று வருகிறது
                  வரும் நாட்களின் இதன் பாதிப்புக்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது

                  video 2

                  new video

                  https://www.youtube.com/watch?v=t0YofEL4acc

                  CLICK HERE VIDEO

                  Posted in உலக செய்திகள்

                  லொத்தரியில் 30 மில்லியனை அள்ளி சென்ற நபர்

                  லொத்தரியில் 30 மில்லியனை அள்ளி சென்ற நபர்

                  அவுஸ்ரேலியாவில் நடந்த லொத்தர் குழுக்களில் நபர் ஒருவர் ஒரு டிக்கட்டில் முப்பது மில்லியன்

                  டொலர்களை அள்ளி சென்றுள்ளார்

                  இவரது இந்த வெற்றி மிக பெரும் சாதனைகளில் ஒன்றாக அவரது வாழ்வில் பார்க்க படுகிறது

                  ,கொரனோ காலத்தில் இந்த லொத்தரியில் வெற்றி பெற்றது பெரும் மகிழ்ச்சியை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது

                    Posted in Uncategorized

                    பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் -505 பேர் காயம் – மாடிகள் தரைமட்டம்

                    பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் -505 பேர் காயம் – மாடிகள் தரைமட்டம்

                    இஸ்ரேல் பாலஸ்தீனம் காச பகுதிகளில் உள்ள அப்பாவி மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல்

                    நடத்தி வருகிறது ,ஆட்டிலறி ,பீரங்கி,மற்றும் வான்வழி தாக்குதல்கள் ,ஏவுகணை தாக்குதல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது

                    இந்த தாக்குதலில் சிக்கி இதுவரை 88 பேர் பலியாகியுள்ளனர்

                    மேலும் 505 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

                    தொடர்ந்து பலஸ்தீன எல்லைகளில் ஒன்பது ஆயிரம் இஸ்ரேலிய இராணுவ கனரக ஆயுதங்களுடன் குவிக்க பட்டுள்ளதுடன் தாக்குதல்கள் நடத்தி வருகிறது ,

                    இஸ்ரேல் மீது ஏவுகணைகளை மழை போல் கமாஸ் வீசி வருகிறது ,இதுவரை எட்டு இஸ்ரேல் நாட்டவர் பலியாகியுள்ளனர்

                    ,அத்துடன் இந்தியர் ஒருவரும் பலியாகியுள்ளார்
                    மேலும் 30 க்கு ஏற்பட்ட இஸ்ரேலியர்கள் படுகாயமடைந்துள்ளனர்

                    எனினும் இஸ்ரேல் இழப்புக்களை மூடி மறைத்து வருகிறது ,இதுவரை மூன்று இஸ்ரேல் விமான தளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன

                    இஸ்ரேல் தாக்குதல்
                      Posted in Uncategorized

                      இஸ்ரேல் மீது ஏவுகணை மழை – தப்பி ஓடும் இஸ்ரேல் வெறியர்கள்

                      இஸ்ரேல் மீது ஏவுகணை மழை – தப்பி ஓடும் இஸ்ரேல் வெறியர்கள்

                      இஸ்ரேல் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து கமாஸ் காசா பகுதியில் இருந்து ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

                      சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை ஏவி வருகிறது
                      கடந்த மூன்று நாட்களில் மட்டும் 1500 ஏவுகணைகள் வீச பட்டுள்ளன

                      தற்பொழுது இஸ்ரேல் நாட்டின் முக்கிய விமான நிலையமாக விளங்கும் Ben Gurion airport மீது ஏவுகணைகள்

                      வீழ்ந்து வெடித்துள்ளன ,இதனால அங்கு குவிந்த பயணிகள் பீதியில் ஓடும் காட்சிகள் சமூகவலைத் தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                      clcik here video

                        Posted in உளவு செய்திகள்

                        கமாஸ் தளபதி படுகொலை- பதிலுக்கு விமான தளம் மீது 1500 ஏவுகணைகள் வீச்சு

                        கமாஸ் தளபதி படுகொலை- பதிலுக்கு விமான தளம் மீது 1500 ஏவுகணைகள் வீச்சு

                        இஸ்ரேல் பலஸ்தீன மக்கள் மீது தொடர் வான் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது ,இவர்கள்

                        மேற்கொள்ளும் வலிந்து தாக்குதல்கள் பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்கம் கொண்டவை

                        அதற்கு ஏற்ப தற்போது இஸ்ரேல் மேற்கொண்ட வலிந்து தாக்குதல்கள் இஸ்ரேலுக்குபெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது ,

                        அமைதி காத்து வந்த காமாஸ் தற்போது கடந்த மூன்று நாட்களில் 1500 ஏவுகணைகளை இஸ்ரேல் நகரங்கள் மீது வீசியுள்ளது ,.இதில் அல் அவிவா பகுதியில் உள்ள அணு உலைகளை இலக்கு

                        வைத்தும் காமாஸ் ஏவுகணை தாக்குதலை நடத்தியது ,இதற்கு பழிவாங்கும் தாக்குதல்களை இஸ்ரேலும் மேற்கொண்டுள்ளது

                        காசா பகுதியில் உள்ள காமாஸ் 600 இலக்குகள் மீது தாம் தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது


                        இதில் கமாஸ் முக்கிய தளபதி உள்ளிட்ட 19 போராளிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது

                        இந்த தளபதியின் படுகொலைக்கு கமாஸ் ,இஸ்ரேல் ரமோன் சர்வதேச விமான நிலையம் மீது சுமார் 250 ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளது

                        Israeli soldiers fire a 155mm self-propelled howitzer towards the Gaza Strip from their position near the southern Israeli city of Sderot on May 13, 2021. – Israel faced an escalating conflict on two fronts, scrambling to quell riots between Arabs and Jews on its own streets after days of exchanging deadly fire with Palestinian militants in Gaza. (Photo by Menahem KAHANA / AFP)

                        இவை 250 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டவை .கமாஸ் மேற் கொண்ட இந்த திடீர் தாக்குதலினால் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது

                        இந்த ஏவுகணைகள் யாவும் ஈரான் நாட்டு தயாரிப்பு ,தற்போது நாங்கள் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மிக பெரும் பலத்துடன் நிற்கிறோம் என ஈரான் தெரிவித்துள்ளது

                        இது இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,விரைவில் ஈரான் முக்கிய

                        தலைவர்களை இஸ்ரேல் படுகொலை செய்யவோ அன்றி ,முக்கிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தவோ முனைய கூடும் என்பதை அடித்து கூறலாம்

                        Posted in உலக செய்திகள்

                        தீயில் எரிந்த சிறை சாலை வாகனம் -நடந்தது என்ன ..?

                        தீயில் எரிந்த சிறை சாலை வாகனம் -நடந்தது என்ன ..?

                        அவுஸ்ரேலியாவில் சிறைச்சாலை வாகனம் ஒன்று திடீரென தீ பிடித்துள்ளது ,இதன் பொழுது அதில் பயணித்தவர்கள்

                        சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் ,இந்த வாகனத்தில் எவ்விதம் தீப்பிடித்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                        வாகனம் பலமாக சேதமான நிலையில் மீட்க பட்டுள்ளது

                          Posted in Uncategorized

                          43 ஆயிரம் கிலோ கஞ்சா போதைவஸ்து மீட்பு – பெரும் கடத்தல் முறியடிப்பு

                          43 கிலோ கஞ்சா போதைவஸ்து மீட்பு – பெரும் கடத்தல் முறியடிப்பு

                          ஈரானுக்குள் ஆப்கானீஸ்தான மற்றும் இதர வழிகள் ஊடக கடத்தி வரப்பட்ட சுமார் 43,146 kg. கஞ்சா மற்றும் போதைவஸ்துக்கள் மீட்க பட்டுள்ளன

                          கடந்த இரு வாரத்தில் , எல்லை பகுதி ,மற்றும் முக்கிய பகுதிகளை சுற்றிவளைத்து நடத்த பட்ட

                          தேடுதலில் இந்த பொருட்கள் சிக்கியுள்ளதுடன் ,இந்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட பலர் கைது செய்ய பட்டுள்ளனர்

                          இவ்வாறான கடத்தல் ஊடாக கைது செய்ய படுபவர்களுக்கு ஈரானில் தூக்கு தண்டனை வழங்க படுகின்றமை குறிப்பிட தக்கது

                            Posted in உளவு செய்திகள்

                            ஈரானுக்குள் பெரும் தாக்குதல் நடத்த குவிக்க பட்ட ஆயுதங்கள் மீட்பு – இஸ்ரேல் சதி அம்பலம்

                            ஈரானுக்குள் பெரும் தாக்குதல் நடத்த குவிக்க பட்ட ஆயுதங்கள் மீட்பு – இஸ்ரேல் சதி அம்பலம்

                            ஈரான் நாட்டுக்குள் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தும் முகமாக இஸ்ரேலியா உளவுத்துறையால்

                            அங்கு குவிக்க பட்ட பெரும் தொகையிலான் ஆயுதங்கள் சிக்கியுள்ளது

                            ஈரானிய உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட இந்த முற்றுகை நடவடிக்கையில்

                            60 ஆயுதங்கள் மீட்கப்பட்டன, இவற்றில் 50 நவீன கைத்துப்பாக்கிகள் ,10 AK47 துப்பாக்கிகள் அதற்குரிய ரவைகள் என்பன மீட்க பட்டுள்ளன

                            இந்த ஆயுதங்கள் பதுக்கி வைக்க பட்ட வீடும் அங்கிருந்தவர்களும் கைது செய்ய பட்டுள்ளனர் ,


                            இஸ்ரேல் பெரும் தாக்குதல் நடவடிக்கை இதன் ஊடாக முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                            Posted in Uncategorized

                            இணைய தளங்களை கைக்கிங்க செய்த காமாஸ் -கொதிக்கும் இஸ்ரேல்

                            இணைய தளங்களை கைக்கிங்க செய்த காமாஸ் -கொதிக்கும் இஸ்ரேல்

                            பலஸ்தீன மக்கள் மக்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்ட இஸ்ரேலிய இராணுவ இலக்குகளை ,காமாஸ் போராளிகள் அமைப்பு ரொக்கட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின

                            இதனால் அந்த பகுதி எங்கும் போர்க்களமாக காட்சியளித்த நிலையில் ,தற்போது இஸ்ரேலிய முக்கிய அரச ,

                            இராணுவ ,இணைய தளங்களை கைக்கிங் செய்த காமாஸ் போராளிகள் தமது கொடிகள் மற்றும் கொள்கைகளை அதில் பதிவு செய்துள்ளனர்

                            இந்த சைபர் தாக்குதலினால் இஸ்ரேல் கொதிப்பில் உறைந்துள்ளது ,பெரும் போராக

                            உருவெடுத்துள்ள பதட்டத்தை தணிக்கும் முயற்சியில் இராய தந்திர பேச்சுக்கள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              வடக்கு லண்டனில் மின்னல் தாக்கி சிறுவன் பலி

                              வடக்கு லண்டனில் மின்னல் தாக்கி சிறுவன் பலி

                              வடக்கு லண்டன் பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் ஒன்பது வயது சிறுவன் பலியாகியுள்ளான்

                              மேற்படி சம்பவம் மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                              இலங்கையை போல பிரிட்டனில் மின்னல் தாக்கி மக்கள் பலியாகுவதில்லை ,அதனை தடுக்கும்

                              கருவிகள் பொருத்த பட்டியிருப்பதால் மக்கள் ,பாதிப்பின்றி தப்பித்து கொள்கின்றனர்

                              ஆனால் அவை கடந்து இந்த உயிர் பலி இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது