பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிட வாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை விடுமுறை நாட்கள் குறைக்க நடவடிக்கை

பாடசாலை விடுமுறை நாட்கள் குறைக்க நடவடிக்கை

அடுத்த ஆண்டில் பாடசாலை விடுமுறை நாட்களை குறைத்து, அந்த வருடத்திற்குள்ளேயே பாடத்திட்டங்களை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

திட்டமிட்டவாறு இந்த ஆண்டு இறுதிக்குள் பாடத்திட்டங்களை நிறைவு செய்யவே தீர்மானித்திருந்த போதிலும், உயர்தரப் பரீட்சையை ஜனவரிக்கு ஒத்தி வைக்க நேரிட்டதால், தவணைகள் தள்ளிப் போயுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை
குறைப்பது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி அகோர தாக்குதல்
Posted in உலக செய்திகள்

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி அகோர தாக்குதல்

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி அகோர தாக்குதல்

ஈராக் குருதீஸ் பகுதிகளை இலக்கு வைத்து துருக்கிய இராணுவம் அகோர வான் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

குருதீஸ்  Dohuk பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

துருக்கிய இராணுவம் மேற்கொள்ளும் இந்த தாக்குதலினால் ,குருதீஸ் பகுதிகள் பலத்த சேதமடைந்தும் மக்கள் உயிரிழப்பும் அதிகரித்து செல்கிறது .

துருக்கிய இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி குருதீஸ் மக்கள் உலக நாடுளில் போராட்டம் நடத்துகின்றனர் .

லண்டன் Heathrow விமான நிலைய Terminal 2. ஆயுதங்களுடன் சிலர் கைது
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் Heathrow விமான நிலைய Terminal 2. ஆயுதங்களுடன் சிலர் கைது

லண்டன் Heathrow விமான நிலைய Terminal 2. ஆயுதங்களுடன் சிலர் கைது

இன்று மதியம் 12.46 மணியளவில் ,லண்டன் Heathrow விமான நிலைய Terminal 2, வைத்து இருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப் பட்டுள்ளனர் .

Heathrow விமான நிலைய Terminal 2 இல் சோதனைக்கு நிறுத்தாமல் சென்ற காரினை காவல்துறையினர் துரத்திய பொழுதே மேற்படி நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .

கைதான இருவரும் மேற்கு லண்டன் காவல்துறை நிலையத்தில் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .

இது தீவிரவாத தொடர்பு பட்ட சம்பவமா என தெரியவரவில்லை .

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணை வெடித்து பலர் காயம்
Posted in உலக செய்திகள்

உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணை வெடித்து பலர் காயம்

உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணை வெடித்து பலர் காயம்

உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணை வெடித்து சிதறியதில் பலர் காயமடைந்துள்ளனர் .

உக்கிரேனின் Kramatorsk பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் அமெரிக்கா ஏவுகணைகள் வெடித்து சிதறியதில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

போலந்து நாட்டின் மீது வீழ்ந்து வெடித்தவை உக்கிரேன் ஏவிய ஏவுகணைகள் என்கின்ற சர்ச்சை நீடித்து செல்கிறது .

இவ்வாறான நிலையில் ,தற்பொழுது அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் ,உக்கிரேன் நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

49 போராளிகள் சுட்டு கொலை - இராணுவம் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

49 போராளிகள் சுட்டு கொலை – இராணுவம் அறிவிப்பு

49 போராளிகள் சுட்டு கொலை – இராணுவம் அறிவிப்பு

சோமாலியாவில் அரச இராணுவத்தினருக்கு எதிராக போராடி வந்த 49 போராளிகளை சுட்டு கொலை செய்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது .

இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையி இடம்பெற்ற கடும் மோதலில் இந்த படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது .

இராணுவ தரப்பிலும் பலத்த இழப்புக்கள் என்கிறது போராளி குழுக்கள் .

தொடர்ந்து அரசு மற்றும் போராளி குழுக்களுக்கும் இடையில் சமர் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

பிரிட்டன் பணம் பெரும் வீழ்ச்சி வரலாற்று சாதனை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் பாதுகாப்புக்கு பல மில்லியன் ஒதுக்கு

இலங்கையின் பாதுகாப்புக்கு பல மில்லியன் ஒதுக்கு

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு என தெரிவித்து பல மில்லியன் ரூபாய்கள் ஒதுக்க பட்டுள்ளது .

நாட்டில் போர் ஓய்ந்து, மக்கள் ஒன்றித்து வாழும் இந்த நிலையில் ,இலங்கை இவ்விதம் பெரும் தொகையில் நிதியை ஒதுக்கியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மக்களும் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியா நிலையில் திணறி வரும் சூழலில் ,அரசு பல மில்லியன் நிதிகளை ஒதுக்கி, இவ்விதமான இராணுவ பல அதிகரிப்புக்கு ஸ்ரீதரன் எம்பி கடும் கண்டணத்தை தெரிவித்துள்ளார் .

போர் ஓய்ந்துள்ள நிலையிலும் ,இலங்கை அரசு போருக்கான தயார் படுத்தல்களை இதுவரை கைவிடவில்லை என்பதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .

புலிகள் ஒழுக்கமான அமைப்பு சிங்கள எம்பி புகழாரம்
Posted in இலங்கை செய்திகள்

புலிகள் ஒழுக்கமான அமைப்பு சிங்கள எம்பி புகழாரம்

புலிகள் ஒழுக்கமான அமைப்பு சிங்கள எம்பி புகழாரம்

இலங்கையில் தமிழ் மக்கள் விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு ஒழுக்கமான அமைப்பு .

அந்த அமைப்பு ரவுடிசம் செய்யவில்லை ,கொள்ளையடிக்கவில்லை .காதல் வாய்ப்படவில்லை ,மேலும் மக்கள் ஒழுக்கத்தில் சிறந்த அமைப்பாக புலிகள் அமைப்பு விளங்கினார்கள் என திசாநாயக்க தெரிவித்துள்ளார் .

இவரது கூற்றுக்கு கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள் பாராட்டு தெரிவித்து .அந்த கருத்தை வரவேற்றுள்ளார் .

வவுனியாவில் கோர விபத்து - 10 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கோர விபத்து – 10 பேர் காயம்

வவுனியாவில் கோர விபத்து – 10 பேர் காயம்

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (24) காலை பஸ் – டிப்பர் மோதிக்கொண்ட விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட பத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (24) காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வவுனியாவில் கோர விபத்து – 10 பேர் காயம்

தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தும் மாங்குளத்திலிருந்து கனகராயன்குளம் நோக்கி சென்ற டிப்பரும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் டிப்பர் வாகன சாரதி உட்பட பேருந்தில் பயணித்த பயணிகள் உள்ளிட்டோர் காயமடைந்த நிலையில் 6 பேர் மாங்குளம் வைத்தியசாலையிலும் 4 பேர் வவுனியா வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பறந்த விமானத்துக்குள் மனித சடலம் அதிர்ச்சியில் உறைந்த விமான நிலையம்
Posted in இலங்கை செய்திகள்

டுபாய் -கொழும்புக்கிடையிலான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

டுபாய் -கொழும்புக்கிடையிலான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அடுத்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் டுபாய் கொழும்புக்கிடையான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எமிரேட்ஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நேரடி விமான சேவையில் 2 சேவைகள் மற்றும் மாலைத்தீவின் தலைநகரில் இருந்து ஒரு விமான சேவையும் உள்ளடங்கும். டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தவிர்ந்த
ஏனைய அனைத்து நாட்களிலும் இந்த விமான சேவை இடம்பெறும் என்று எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்-மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் பொலீஸ் பதிவு மனோ

கொழும்பில் பொலீஸ் பதிவு மனோ

கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இன்னமும் ஆங்காங்கே பொலிஸ் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படுவது தொடர்பில்.எனது மக்கள் என்னிடம் புகார் செய்கிறார்கள். அவர்கள் என்னிடம்தான் கூறுவார்கள். நான்தான் 21 602db4db47e0a அவர்களின் பிரதிநிதி.

கொழும்பு நகரில் வீடு வீடாக சென்று, போலீசார் தனிப்பட்ட விபரங்களை பதிவு செய்கிறார்கள். இதுபற்றி ஜனாதிபதிக்கு கூறியுள்ளேன்.

துறைசார் அமைச்சர் உங்களுக்கு கூறியுள்ளேன். பொலிஸ் மா அதிபருக்கு கூறியுள்ளேன்.


பொலிஸ் ஆணைக்குழு தலைவருக்கு கூறியுள்ளேன்.
கீழ்மட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளிடம் கேட்டால், ‘மேலிடம் கூறிதான் செய்கிறோம் என்று அவர்கள் எனக்கு கூறுகிறார்கள்..

கொழும்பில் பொலீஸ் பதிவு மனோ

இன்று சமாதான காலம். இயல்புநிலை காலம்.. .

கிரிமினல்கள் எங்கேயும் உள்ளார்கள். இங்கே இந்த பாராளுமன்றத்தில் இல்லையா?
குற்றம் செய்தவர்கள் இருப்பார்களானால், அவர்களை விசாரியுங்கள். கைது செய்யுங்கள். அதில் பிரச்சினை இல்லை.

நான் சட்டத்தை மதிக்கும் எம்பி. சட்டத்தின் ஆட்சியை விரும்பும் மனிதன். இங்கே, வீடு வீடாக பொதுவாக போக வேண்டாம் என்பதைதான் நான் கூறுகிறேன்.

நாடு முழுக்க இது நடக்கவில்லை. கொழும்பில் நடக்கிறது. இது நியாயப்படுத்த முயல வேண்டாம்.


உண்மையில் இங்கே மக்கள் மட்டத்தில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியவில்லை.

No posts found.
10 வருட கனவு நிறைவேறிய நாள்; புதுக்குடியிருப்பு கிராம மக்கள் சந்தோஷத்தில்
Posted in இலங்கை செய்திகள்

10 வருட கனவு நிறைவேறிய நாள்; புதுக்குடியிருப்பு கிராம மக்கள் சந்தோஷத்தில்

10 வருட கனவு நிறைவேறிய நாள்; புதுக்குடியிருப்பு கிராம மக்கள் சந்தோஷத்தில்

அபு அலா –

கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் அபிவிருத்தி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் வாழ்ந்து வருகின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் தேவைகளையறிந்து பல்வேறுபட்ட உதவிகளை இலங்கை காப்போம் நிறுவனம் வழங்கி வருகின்றது.

அதற்கமைவாக, திருகோணமலை – வரோதயநகர் புதுக்குடியிருப்பு கிராமத்தில் வாழ்ந்து வருகின்ற 235 குடும்பங்களில் 25 குடும்பங்கள், சுமார் 10 வருங்களாக பாலமின்றி பல கஷ்டங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்.

இவ்விடயத்தை இலங்கை காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரனின் (திலீப்) கவனத்திற்கு கொண்டு

வரப்பட்டதையடுத்து உப்புவெளி பிரதேச சபையும், இலங்கை காப்போம் நிறுவனமும் இணைந்து பல இலட்சம் ரூபா நிதியில் நிர்மானிக்கப்பட்ட பாலம்

(23) திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கும் கையளித்து வைக்கப்பட்டது.

10 வருட கனவு நிறைவேறிய நாள்; புதுக்குடியிருப்பு கிராம மக்கள் சந்தோஷத்தில்

இலங்கை காப்போம் நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.ஆர்.பிரவினா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஆர்.எ.எஸ்.ரீ.ரத்நாயக்க மற்றும் காப்போம் நிறுவனத்தின்

நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த பாலத்தை திறந்து வைத்து பொதுமக்களின்

பாவனைக்கும் கையளித்து வைத்த அதேவேளை அக்குடும்பங்களுக்கு பயன்தரும் மரக்கன்றுகளையும் வழங்கி வைத்தனர்.

கடந்த 10 வருங்களாக பாலம் ஒன்று இல்லாமல் இங்குள்ள 25 குடும்பங்களும், பாடசாலைக்குச் செல்லும் எங்களது பிள்ளைகளும் பல கஷ்டங்களை அன்றாடம் எதிர்கொண்டு வந்தோம். குறிப்பாக, மழை காலங்களில் சொல்ல முடியாதளவு பாரிய சிரமங்களை அன்றாடம் எதிர்கொண்டு வந்துள்ளோம் என்று அங்கு வாழ்கின்ற குடும்பங்கள் தெரிவித்தனர்.

நாங்கள் அன்றாடம் கூலித்தொழில் செய்து எங்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றவர்களாகவும், இருப்பதற்கு ஒழுங்கான வீடுகளும் இல்லாத நிலைமையில்தான் வாழ்ந்து வருகின்றோம்.

எங்களின் நிலைமையை இலங்கை காப்போம் நிறுவனத்திடம் எடுத்துச் சொன்னபோது, அதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்து இப்பாலத்தை நிர்மானித்து இன்று எங்களின் பாவனைக்கு கையளித்து வைத்துள்ளனர்.

இப்பாலத்தை நிர்மானித்துத்தர உதவி புரிந்த அனைத்து உங்களுக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் அம்மக்கள் தெரிவித்தனர்.

இலங்கை காப்போம் நிறுவனம் இனமத மொழி வேறுபாடுகளுக்கப்பால் மக்களின் தேவைகளையறிந்து அவர்களால் இயன்றளவு உதவிகளை உடனடியாக வழங்கி வருகின்றதொரு நிறுவனமாக கடந்த சுனாமி அனர்த்தத்தின் பிற்பட்ட காலங்களில் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.விபுசன், வி.பாபுகாந், கிராம சேவகர் எம்.பிரசாந்தினி, உப்புவெளி பிரதேச சபையின்

தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் காப்போம் நிறுவனத்தின் செயலாளர், பொருளாளர், நிருவாக சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காத காரணம் என்ன? சுமந்திரன் விளக்கம்
Posted in இலங்கை செய்திகள்

வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காத காரணம் என்ன? சுமந்திரன் விளக்கம்

வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காத காரணம் என்ன? சுமந்திரன் விளக்கம்

வரவு செலவு திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிராக வாக்களிக்க இருந்தது.

இருப்பினும் ஜனாதிபதி வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வை பெற்று தருவதற்காக அழைப்பு விடுத்துள்ளதினால், வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகியிருக்க தீர்மானம் மேற்கொண்டதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது சிறப்பானது அல்ல என்று சிந்தித்தே வாக்கெடுப்பில் இருந்து விலகியிருக்க தீர்மானித்ததாக தெரிவித்தார்.

வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காத காரணம் என்ன? சுமந்திரன் விளக்கம்

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஜனாதிபதி கடந்த பத்து நாட்களில் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளார். கலந்துரையாடுவதற்காக அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஜனாதிபதிக்கு மதிப்பளித்து, அவருக்கு எமது நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காகவே, நாம் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானித்தோம்.வாக்குறுதிகள் உறுதிப்படுத்தும் போதே நல்லிணக்கம் ஏற்படும். உண்மைகளை மூடி மறைத்தால் நல்லிணக்கம் ஏற்படாது என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் கூறினார்.

வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டபோதே இந்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

உக்கிரேனுக்கு 400 மில்லியன் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு 400 மில்லியன் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

உக்கிரேனுக்கு 400 மில்லியன் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

உக்கிரேனில் இடம்பெற்று வரும் போருக்கு ஆதரவாக அமெரிக்கா அரசு 400 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது .

இவ்விதம் வழங்க படும் பெரும் தொகை ஆயுத குவியலில், ஏவுகணைகள் ,ஆட்டிலொறிகள் ,மற்றும் டாங்கிகள் உள்ளிட்டவை அடங்கு கின்றன .

ரசியா இராணுவம் தற்பொழுது நீண்ட தூர ஏவுகணைகளை பயன் படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது .

அதனால் இவ்விதமான அவசர ஆயுத உதவியினை அமெரிக்கா வழங்குவதாக அறிவித்துள்ளது .

உக்கிரேன் போர்க்களத்தை அமெரிக்கா பிரிட்டன் நாடுகளே ,முன் நின்று நடத்தி வருகின்றது .

போர் முடிவுற்றாலும் ,தற்போது உக்கிரேன் பெற்றுள்ள கடன் தொகையில் இருந்து மீளுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு
Posted in உலக செய்திகள்

துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு

துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு

சிரியா துருக்கி எல்லையில் தாயகம் கோரி போராடி வரும் குருதீஸ் போராளிகள் இலக்குகளை ,குறிவைத்து துருக்கிய அரச இராணுவம் தேடி அழிப்பு தாக்குதலை தொடுத்துள்ளது .

துருக்கி இராணுவத்தின் தேடி அழிப்பு தகுத்தலில் குருதீஸ் போராளிகள் பலத்த இழப்புகளை சந்தித்த வண்ணம் உள்ளன .

தமது ஆட்சி அதிகாரத்தை தாக்க வைத்து கொள்ள , மக்களிடத்தில் இனவாதத்தை தூண்டி வெற்றி பெறும் நகர்வில் ,ஆளும் துருக்கிய ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார் .

துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு
துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு

துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு

அதன் ஒரு வெளிப்பாடே குருதீஸ் புலிகள் மீதான தொடர் வலிந்து தாக்குதல்கள் அமைய பெற்றுள்ளன .

துருக்கி தலைநகரில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் பின்புலத்தில் குருதீஸ் போராளிகள் உள்ளதால் ,அவர்களை முற்றாக அழிக்கும் நோக்குடன் தாக்குதல்களை துருக்கி தீவிர படுத்தி வருகிறது .

பள்ளி வாசலுக்குள் துப்பாக்கி சூடு ஐவர் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

பள்ளி வாசலுக்குள் துப்பாக்கி சூடு ஐவர் சுட்டு கொலை

பள்ளி வாசலுக்குள் துப்பாக்கி சூடு ஐவர் சுட்டு கொலை

ஆப்கான் தலைநகர் காபூல் Juaja Rauash பகுதியில் உள்ள பள்ளி வாசலுக்குள் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்கள் மீது மர்ம ஆயுததாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் சிக்கி சம்பவ இடத்தில ஐந்து பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

தலிபான்கள் ஆட்சியில் குறித்த நாடு வீழ்ச்சியடைந்த பின்னர் ,இவ்வாறான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

இலங்கைக்கு படையெடுக்கும் லண்டன் தமிழர்கள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு படையெடுக்கும் லண்டன் தமிழர்கள்

இலங்கைக்கு படையெடுக்கும் லண்டன் தமிழர்கள்

இலங்கைக்கு லண்டனில் இருந்து பெருமளவான மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர் .

கடந்த தினம் கீத்திரோ வான் தளத்தில் தரித்து நின்று அவதானித்த பொழுது பல தரப்பட்ட வயதை சேர்ந்த மக்கள் செல்வதை அவதானிக்க முடிகிறது .

மிக சாதாரண உடைகளில் மக்கள் பயணம் செய்கின்றனர் .

சில வயதனவர்கள் வெள்ளை வேட்டியை அணிந்த வண்ணம் .தமது கலாச்சார பண்பாடுகளை கட்டி காத்த படி பயணிக்கின்றனர் .

இவை எமக்கு மிக வியப்பை ஏற்படுத்தியது .அதிக குளிர் நிலவும் இவ்வேளையில் வயதான பெரியவர்கள் சிலர் .இவ்விதம் வேட்டியுடன் செல்கின்றனர் .

இலங்கையின் பொருளாதாரத்தை , இவ்வாறான உல்லாச பயணிகள் வருகையின் மூலமே நிமிர்த்த முடியும் என, தொடர்ந்து கூறி வரும் இலங்கையின், கூற்று மெத்த சரிதான் போலும் .

அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு 6 பேர் மரணம் 4 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு 6 பேர் மரணம் 4 பேர் காயம்

அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு 6 பேர் மரணம் 4 பேர் காயம்

அமெரிக்கா Walmart store in Virginia வுக்குள் அங்கு பணி புரிந்த ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ,ஆறுபேர் பல சரக்கு கடைக்குள் பலியாகினர் .

மேலும் நான்கு பேர் படு காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை வருகின்றனர் .

துப்பாக்கி தாரியும் காயமடைந்த நிலையில் மீட்க பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவில்லை. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

மனைவியை மீட்டு தருக காவனர் யாழில் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை மீட்டு தருக கணவர் யாழில் போராட்டம்

மனைவியை மீட்டு தருக கணவர் யாழில் போராட்டம்

சவூதி நாட்டுக்கு வேலைக்கு கு சென்ற தனது மனைவியை மீட்டு தரும்படி கோரி ,கணவர் யாழ்ப்பாண கன்சீயூலர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார் .

இவரது முறைப் பாட்டில் தனது மனைவி ஒழுங்கான சாப்பாடு இல்லாமலும் ,பலத்த துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்க பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார் .

கொடுமைகள் தங்கா முடியா நிலையில் ,பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள மனைவியை மீட்டு தரும் படி கோரி இந்த போராட்டத்தை கணவர் முன்னெடுத்துள்ளனர்

வெளிநாட்டு மோகத்தில் முஸ்லீம் நாடுகள்;க்கு செல்லும் நம்ம தமிழர்கள் ,மற்றும் இலங்கையர்கள் சொல்லென்னா துயரங்களை சந்தித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

இனப்பிரச்சினைக்கு நி​ரந்த தீர்வு காண சகலரையும் அழைத்தார் ஜனாதிபதி

இனப்பிரச்சினைக்கு நி​ரந்த தீர்வு காண சகலரையும் அழைத்தார் ஜனாதிபதி

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக வரவு-செலவுத் திட்டம் நிறைவடைந்த அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்ற வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.

“அரசாங்கத்தைத் துரத்த இன்னோர் ‘அரகலயா’ ஏற்பாடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் அதற்கு நான் வாய்ப்பளிக்க மாட்டேன்.

இராணுவத்தையும் படைகளையும் பெற்றுக்கொண்டு அவசரச் சட்டம் போடுவேன்..
பொருளாதார நெருக்கடி தீரும் வரை பாராளுமன்றத்தைக் கலைக்க மாட்டேன் என்றார்.

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்-மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

தேங்காய் திருவுவதற்காக என்னை எனது மக்கள் தெரிவு செய்து இங்கே அனுப்பவில்லை-மனோ

தேங்காய் திருவுவதற்காக என்னை எனது மக்கள் தெரிவு செய்து இங்கே அனுப்பவில்லை


கொழும்பில் பொலிஸ் பதிவு தொடர்பில் அமைச்சர் டிரான் அலசுடன் மனோ கணேசன் சபையில் வாக்குவாதம்

கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இன்னமும் ஆங்காங்கே பொலிஸ் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படுவது தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி

தலைவர் மனோ கணேசனுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு பொலிஸ் துறை அமைச்சர் டிரன் அலசுக்கும் இடையில் சபையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்போது, “..எனது மக்கள் என்னிடம் புகார் செய்கிறார்கள். அவர்கள் என்னிடம்தான் கூறுவார்கள். நான்தான் அவர்களின் பிரதிநிதி. எனது மக்கள் என்னை பாராளுமன்றம் அனுப்பியது, தேங்காய் திருவ அல்ல!

பம்பு அடிக்கவும் இல்லை! (பொல் கஹன்ன நெவெய்! பம்பு கஹன்னத் நெவெய்!) என்பதை புரிந்து கொள்ளுங்கள்..” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் உரத்த குரலில் தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள், போலிஸ் ஆணைக்குழு உட்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றிய வரவு செலவு திட்ட விவாதத்தின் போது மேலும் உரையாற்றிய மனோ கணேசன் எம்பி கூறியதாவது,

கொழும்பு நகரில் வீடு வீடாக சென்று, போலீசார் தனிப்பட்ட விபரங்களை பதிவு செய்கிறார்கள். இதுபற்றி ஜனாதிபதிக்கு கூறியுள்ளேன். துறைசார் அமைச்சர் உங்களுக்கு கூறியுள்ளேன். பொலிஸ் மாஅதிபருக்கு கூறியுள்ளேன்.

தேங்காய் திருவுவதற்காக என்னை எனது மக்கள் தெரிவு செய்து இங்கே அனுப்பவில்லை-மனோ

பொலிஸ் ஆணைக்குழு தலைவருக்கு கூறியுள்ளேன். அவர் இன்று இருக்கிறாரோ தெரியவில்லை அல்லது யாரையாவது வரவேற்க விமான நிலையத்துக்கு சென்று விட்டாரோ தெரியவில்லை.

கீழ்மட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளிடம் கேட்டால், “மேலிடம் கூறிதான் செய்கிறோம் சார்”, என்று அவர்கள் எனக்கு கூறுகிறார்கள். யார் அந்த மேலிடம்? யுத்த காலத்தில் ஏதோ ஒரு நியாயம் இருந்தது.

இன்று சமாதான காலம். இயல்புநிலை காலம் . இன்று யுத்தம் இல்லை. பயங்கரவாதம் இல்லை. அரச பயங்கரவாதம் இல்லை. ஆகவே எதற்காக வீடு வீடாக போகிறீர்கள்? கதவு கதவாக போகிறீர்கள்?

கிரிமினல்கள் எங்கேயும் உள்ளார்கள். இங்கே இந்த பாராளுமன்றத்தில் இல்லையா? கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள், கொள்ளை குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்கு உள்ளவர்கள் இங்கே இல்லையா? இருக்கிறார்கள்.

அதுபோல் பொலிசிலும் உள்ளார்கள். பொலிசுக்கு தரும் தகவல்கள் கிரிமினல்கள், பாதாள உலகத்தினர் கைகளுக்கு போயுள்ளன. கடந்த காலங்களில் இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன.

ஆகவே அது வேண்டாம். எனது மாவட்ட மக்களின் தனிப்பட்ட தகவல்களை வீடு வீடாக சென்று சேகரிக்கும் நடவடிக்கைக்கு இடம் தர எனக்கு முடியாது.

எனது மக்கள் என்னிடம் புகார் செய்கிறார்கள். அவர்கள் என்னிடம்தான் கூறுவார்கள். நான்தான் அவர்களின் பிரதிநிதி.

எனது மக்கள் என்னை பாராளுமன்றம் அனுப்பியது, தேங்காய் திருவ அல்ல! பம்பு அடிக்கவும் இல்லை! (பொல் கஹன்ன நெவெய்! பம்பு கஹன்னத் நெவெய்!) என்பதை புரிந்து கொள்ளுங்கள்

குற்றம் செய்தவர்கள் இருப்பார்களானால், அவர்களை விசாரியுங்கள். கைது செய்யுங்கள். அதில் பிரச்சினை இல்லை. நான் சட்டத்தை மதிக்கும் எம்பி. சட்டத்தின் ஆட்சியை விரும்பும் மனிதன்.

இங்கே, வீடு வீடாக பொதுவாக போக வேண்டாம் என்பதைதான் நான் கூறுகிறேன். இங்கே குறிப்பாக கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இவை நடைபெறுகின்றன. இதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.

(இவ்விடத்தில் இடைமறித்த அமைச்சர் டிரான் அலஸ்)

எம்பி அவர்களே, இது எப்போதும் நடக்கும் ஒரு கைங்கரியம். வெளியூரில் இருந்து ஒருவர் கொழும்புக்கு வருவார் என்றால் அது அறிய போலிஸ் தகவல் சேகரிக்கிறார்கள்.

இது இங்கே மட்டுமல்ல, நாடு முழுக்க நடக்கிறது. தமிழர்களை மட்டுமல்ல, சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற எல்லோர் வீடுகளுக்கும் பொலிஸ் போகிறது.

(மனோ கணேசன் எம்பி)

இல்லை, இல்லை. தமிழர்களையே இது அதிகம் குறி வைக்கிறது. சும்மா இங்கே வந்து கூறுவதற்கு எனக்கு என்ன பைத்தியமா? நீங்கள் சொல்வது போல், இது நாடு முழுக்க நடக்கவில்லை. சும்மா சொல்ல வேண்டாம். இங்கே உள்ள ஏனைய 225 எம்பிகளிடம் கேட்டு பாருங்கள்.

நாடு முழுக்க இது நடக்கவில்லை. கொழும்பில் நடக்கிறது. இது நியாயப்படுத்த முயல வேண்டாம். உண்மையில் இங்கே மக்கள் மட்டத்தில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியவில்லை.

தேங்காய் திருவுவதற்காக என்னை எனது மக்கள் தெரிவு செய்து இங்கே அனுப்பவில்லை-மனோ

ஆனால், எனக்கு தெரிகிறது. ஏனெனில் நான் மக்கள் மட்டத்தில், மத்தியில் இருப்பவன். இதை நீங்கள் நியாயப்படுத்த முயல வேண்டாம்.

சரி, “செக்” செய்து பார்ப்பதாக, பரிசோதனை செய்து பார்ப்பதாக இப்போது கூறுகிறீர்கள்.


ஒலிவாங்கியை அணைத்து விட்டு கூறுகிறீர்கள். பாருங்கள். குற்றவாளியை தேடி சென்று கைது செய்யுங்கள். விசாரியுங்கள்.


ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வீடு வீடாக பொதுவாக போவதற்கு இடம் கொடுக்க முடியாது.