Author: நிருபர் காவலன்
நாம் தமிழர் கட்சியின் பொங்கல் கொண்டாட்டம் – கும்மி பாட்டுக்கு ஆடிய சொந்தங்கள்
நாம் தமிழர் கட்சியின் பொங்கல் கொண்டாட்டம் – கும்மி பாட்டுக்கு ஆடிய சொந்தங்கள்
நாம் தமிழர் கட்சியின் பொங்கல் கொண்டாட்டம்
மாட்டு பொங்கல் ஏன் சீமான் விளக்கம்
மாட்டு பொங்கல் ஏன் சீமான் விளக்கம்
தமிழர் தேசிய இனத்தின் திருவிழா தை பொங்கல் என்பதை ,நாம் தமிழர் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .
எங்க நாடு தமிழ்நாடு இஷ்டம் இருந்தா இரு இல்ல ஓடு சீமான் பேட்டி
எங்க நாடு தமிழ்நாடு இஷ்டம் இருந்தா இரு இல்ல ஓடு சீமான் பேட்டி
தமிழ் நாடு தமிழருக்கே என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிவித்துள்ளார் .
தமிழக ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதில் அளிக்கும் பொழுதே சீமான்
அவர்கள் கீழ்வருமாறு தெரிவித்துள்ளார் .
இலங்கைக்கு 75 பேரூந்துகள் வழங்கிய இந்தியா
இலங்கைக்கு 75 பேரூந்துகள் வழங்கிய இந்தியா
இலங்கைக்கு இந்தியா அரசினால் 75 பேரூந்துகள் வழங்கி வைக்க பட்டுள்ளன .
இந்திய மத்திய அரசின் உதவி திட்டத்தின் கீழ் ,இந்த பேரூந்துகள் ஒரு தொகுதி வழங்கி வைக்க பட்டுள்ளது .
500 பேரூந்துகள் இலங்கைக்கு வழங்கிட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது .அவை கட்டம் கட்டமாக வழங்க உத்தேசிக்க பட்டுள்ளது .
மரத்துடன் மோதிய பேரூந்து தப்பிய பயணிகள்
உக்கிரேனில் 300 சிறுவர்களை கடத்திய ரசியா
உக்கிரேனில் 300 சிறுவர்களை கடத்திய ரசியா
உக்கிரேன் நாட்டின் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க்,
பிராந்தியங்களில் இருந்து,
300 குழந்தைகளை வலுக்கட்டாயமாக ரஸ்யா கடத்திச் சென்றுள்ளது .
குறித்த சிறுவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவை என,
கூறி மாஸ்கோவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கி வருகிறது.
உக்கிரேனில் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு,
என கூறியே ,ரசிய படைகளினால் ,இந்த சிறுவர்கள்
அழைத்து செல்ல பட்டுள்ளனர் .
உக்கிரேனில் 300 சிறுவர்களை கடத்திய ரசியா
இந்த சிறார் கடத்தல் மிக பெரும் அப்பட்ட போர்க் குற்ற மீறலாகும் என,
உக்கிரேன் தெரிவித்து வருகிறது .
முள்ளி வாய்க்கால் இறுதி போரில் காயமடைந்த தமிழ் மக்களை ,
சிங்கள இராணுவ பகுதிக்கு கப்பல் மூலம் அழைத்து செல்ல பட்டது போன்ற செயலாக ,
இதனை கூறலாம் .
அவ்வாறே தமது மனித நேய உதவி இது என்கிறது ரசியா .
ஆனால் எதிரியான உக்கிரேனோ இது கடத்தல் என்கிறது .
பத்து மாதங்கள் கடந்து பயணிக்கும் போரில் ,
இவ்விதமான பரப்புரை பட்டாசு வெடிகளுக்கு பஞ்சம் இல்லாது கழிகிறது .
கொழும்பு விபச்சார விடுதியில் யாழ்பாணத்து பெண்கள்
கொழும்பு விபச்சார விடுதியில் யாழ்பாணத்து பெண்கள்
கொழும்பு விபச்சாரா விடுதிகளில் யாழ்பாணத்து ,பெண்கள் சிக்கியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
மசாச் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த ,நிலையங்களில் ,வடக்கு பகுதியை சேர்ந்த பெண்கள் பாலியல் தொழில் ஈடுபட்டு வந்துள்ளனர் .
ஆடை தொழில் சாலையில் வேலைக்கு செல்வதாக தெரிவித்து ,இந்த விபச்சார நிலையங்களில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இதனால் வரும் பணத்தினை தமது வீட்டுக்கும் அனுப்பி வந்துள்ளனர் .
வேலைவாய்ப்பு இல்லாமை காரணமாக இந்த தொழில் ,தாம் ஈடுபட்டதாக ,இந்த பெண்கள் தெரிவித்துள்ள விடயம் துயரை ஏற்படுத்தியுள்ளது .
பிள்ளையை பெற்று கொன்று மலசலகூடத்தில் மறைத்த இளம் பெண்
பிள்ளையை பெற்று கொன்று மலசலகூடத்தில் மறைத்த இளம் பெண்
பிறந்த பின்னர் பிள்ளையை கொன்று சடலத்தை பையில் வைத்து,அதனை வீட்டில் உள்ள ,கழிவறை ஒன்றில் மறைத்து வைத்துள்ளார் .
இவ்வாறு மறைத்து வைக்க பட்ட சிசு சடலம் மீட்க பட்டதுடன் , 23 வயது இளம் பெண் ,காவல்துறையால கைது செய்யப் பட்டுள்ளார் .
அதிக வயிற்று வழிகாரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற பெண் ,அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் .
இதனால் சநதேகம் அடைந்த மருத்துவர் ,குடும்ப மருத்துவருக்கு தெரிவித்த நிலையில் .அவர் பெண்ணின் வீட்டுக்கு சென்று பார்வையிட்ட நிலையில் மேற்படி விடயம் அம்பலமாகியுள்ளது .
கள்ள காதல் காரணமாக இந்த சிசு பிறந்திருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .
ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம்
ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம்
உக்கிரேன் இராணுவ கட்டு பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் ஒப்லாஸ்டில் உள்ள Soledar நகரத்தை ,ரசியா இராணுவம் மீள கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது .
ரசியா மற்றும் உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த மோதல்களின் விளைவால் ரசியா இராணுவத்திடம் ,
Soledar நகரம் வீழ்ந்துள்ளது என்கிறது ரசியா .
ஆனால் உக்கிரேன் கிழக்கு படைகளின் இராணுவ ,
தாக்குதல் படை பீடத்தின் பேச்சாளர் ,
தொடர்ந்து தமது கட்டு பாட்டிலியே இந்த பகுதி உள்ளது என்கிறார் .
ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம்
எனினும் கடும் யுத்தம் இடம்பெற்று வருவதை ஒப்பு கொள்கிறார் .
ரசியா பத்து உடைப்பு தாக்குதலை மேற்கொண்டது எனவும் ,
ஆனால் அவையாவும் உக்கிரேன் இராணுவத்தினால் வெற்றிகரமாக ,முறியடிக்க பட்டுள்ளது என்கிறார் .
இந்த மோதல்களில் சிக்கி ரசியா இராணுவத்தில் 300 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என்கின்ற விடயத்தை அறிவித்தார் .
உக்கிரேன் இராணுவத்தின் உயிரிழப்ப்பு ,
மற்றும் காயமடைந்தோர் இழப்பு விடயங்களை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார் .
பசுபிக் கடலில் சீனா நட மாட்டம் கொதிக்கும் அமெரிக்கா
பசுபிக் கடலில் சீனா நட மாட்டம் கொதிக்கும் அமெரிக்கா
பசுபிக் கடலில் தமது பலத்தை அதிகரிக்கும் நோக்குடன் ,சீனா கடல் படை
படை பலத்தை அதிகரித்து வருகிறது .
சீனக் கடற்படை மேற்கு பசிபிக் மற்றும் தென் சீனக் கடலில் ,
தமது விமான தாங்கி ,ஆணு ஆயுத கப்பல்களை,
ரோந்தில் ஈடுபட அனுப்பி வைத்துள்ளது .
பசுபிக் கடலில் சீனா நட மாட்டம் கொதிக்கும் அமெரிக்கா
மேலும் இந்த பகுதியில் தமது நடமாட்டத்தை அதிகரிக்க ,
புதிய கப்பல்கள் கட்டுமானம் ,மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் ஊடாக ,
அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .
தென் சீனா கடலை அண்மித்த பகுதியில் ,
அமெரிக்காவின் கண்காணிப்பு கப்பல்கள் நடமாட்டம் உள்ளதும் ,
இதே பகுதியில் கடற்படை விமான தாங்கி கப்பல் ஒன்றில் இருந்து ,
பறப்பில் ஈடுபட்ட விமானம் ஒன்றுடன்,
சீனா விமானம் மோதும் நிலையை ஏற்படுத்தி ,மிரட்டி சென்றதன் பின்னர் ,
இந்த படை விரிவாக்கம் அதிகரிக்க பட்டுள்ளமை கவனிக்க தக்கது .
ஈரானில் போராட்டம் நடத்திய இருவர் தூக்கிலிட்டு கொலை
ஈரானில் போராட்டம் நடத்திய இருவர் தூக்கிலிட்டு கொலை
ஈரானில் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களில் ,
இருவர் தூக்கிலிடப் பட்டு
கொலை செய்ய பட்டுள்ளனர் .
மேற்குலக நாடுகளின் புலனாய்வார்களின் தூண்டுதலில் ,
ஈரானின் ஆட்சிக்கும் ,நாட்டின் அமைதிக்கும் பங்கம் விளைவித்ததுடன் ,
இராணுவ ஆதரவு துணை குழுக்கள் இருவரை கொன்றமை தொடர்பில் ,
இவர்களுக்கு இந்த தூக்கு தண்டனை விதிக்க பட்டுள்ளது,
என ஈரான் அறிவித்துள்ளது .
இவ்வாறான தூக்கு தண்டனை ஊடாக ,
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை அடக்கி ஒடுக்க ,
அரசு இவ்விதம் மோசடியான குற்ற சாட்டுக்களை சுமத்தி ,
அப்பாவிகளுக்கு மரண தண்டனை வழங்கி வருகிறது ,
என்கிறது பாதிக்க பட்ட மக்கள் தரப்பு .
மஹிந்த அணி தனித்துப்போட்டி
மஹிந்த அணி தனித்துப்போட்டி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட குழுவினர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது வேறு எந்தக் கட்சியின் சின்னத்திலோ களமிறங்கப்போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பதவி நீக்கப்பட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான 9 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரும் இதற்கு இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்து நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 09 பேரும்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வகித்த பதவிகளிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டனர்.
கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்தில் போட்டி: சுமந்திரன் தகவல்
கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்தில் போட்டி: சுமந்திரன் தகவல்
உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொழிநுட்ப யுக்தியை கையாளும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இதற்கமைய, தமிழரசு கட்சி வீட்டுச் சின்னத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுவதோ தமிழரசு கட்சி பிரிந்து தனித்து போட்டியிடுவதோ இல்லை என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (07) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இல்லத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்றது.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்
மட்டக்களப்பில் கூடியது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு
மட்டக்களப்பில் கூடியது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் சனிக்கிழமை (07) காலை நடைபெற்றது.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.கலையரசன், உட்பட வடக்கு கிழக்கிலுள்ள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற , மாகாண சபை உறுப்பினர்,
உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், கட்சியின் இளைஞர் அணியினர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பில் கூடியது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு
இந்த கூட்டத்தின் ஆரம்பத்தில் கட்சிக்கொடி தமிழரசுக் கட்சியின் தலைவரால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கம் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து மத்தியகுழு கூட்டம் ஆரம்பமாகியதுடன் இதில் கட்சியின் பல முக்கிய விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல் விடயங்கள், பங்காளிக்
கட்சிகளின் விடயதானங்கள் உள்ளிட்டவை கலந்துரையாடப்படவுள்ளதுடன், பல முக்கிய தீர்மானங்களும் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டம் நடைபெறுகின்ற போது, மண்டபத்துக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
3 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி
3 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி
அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறநெறி பாடசாலை ஆசிரியர் பொறுப்பில் பத்து வருட காலத்திற்கும் மேல் சேவை செய்தவர்களுக்கு இந்த பதவி வழங்கப்படவுள்ளது.
மூவாயிரத்து 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் நியமனத்திற்கான கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று நீதி ,
சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய பாடசாலை தவணை காலப்பகுதியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்
புதிய பாடசாலை தவணை காலப்பகுதியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்
அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது இடம்பெற்றுவருவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
300 வகையான பாடப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. எதிர்வரும் புதிய பாடசாலை தவணை காலப்பகுதியில் இந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக
அரச அச்சக தலைமை பொறுப்பதிகாரி திருமதி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் தெரு ரவுடிகள் 8 பேர் கைது
வவுனியாவில் தெரு ரவுடிகள் 8 பேர் கைது
வவுனியாவில் தமிழ் தெரு ரவுடிகள் ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் .
வவுனியாவில் பல்வேறு பட்ட சமூக விரோத குற்ற செயல்களில் ,ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த ,நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் ,18 வயதுடைய 8 பேர் கைது செய்யப்பட்டனர் .
இவர்கள் கெத்து பசங்க என்ற தெரு ரவுடி குழு இயங்கி வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டது .
இவர்கள் போதை மாத்திரைகள் ,வாள்வெட்டு மற்றும் கொலை ,கொள்ளை ,கடத்தல் ,மிரடடல் என்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தமை அம்பலமாகியுள்ளது .
கைதானவர்கள் காவல்துறையின் ,சிறந்த உரியமுறை விருந்து ஏற்பாட்டில் கவனிக்க பட்டு வருகின்றனர் .
அமெரிக்கா பள்ளியினுள் டீச்சரை சுட்டு கொன்ற 6 வயது சிறுவன்
அமெரிக்கா பள்ளியினுள் டீச்சரை சுட்டு கொன்ற 6 வயது சிறுவன்
அமெரிக்கா வர்ஜீனியாவில் உள்ள ரிச்நெக் தொடக்கப் பள்ளியில் ஆறுவயது சிறுவன் ஒருவன்30 வயது டீச்சரை சுட்டு கொன்றுள்ளான் .
டீச்சருக்கு மாணவனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ,இந்த படு கொலையை அவன் அரங்கேற்றியுள்ளான் .
ஆறு வயது சிறுவன் ஒருவன் பாடசாலை ஒன்றுக்குள்,
டீச்சரை சுட்டு கொன்ற சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
எனினும் இந்த சம்பவதின் போது ஏனைய மாணவர்கள் காயங்கள் மற்றும் ,
உயிர் சேதங்கள் இன்றி தப்பித்து கொண்டனர் .
சமீப காலங்களாக அமெரிக்காவில் ,
இவ்வாறு சிறுவர்களினால் சுட்டு கொலை செய்யப் படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து காண படுகிறது .
30 ஆயிரம் அகதிகளை உள்ளே அழைக்கும் அமெரிக்கா
30 ஆயிரம் அகதிகளை உள்ளே அழைக்கும் அமெரிக்கா
அமெரிக்கா மாதம் ஒன்றுக்கு,
நான்கு நாடுகளை சேர்ந்த, 30 ஆயிரம் அகதிகளை ,
அமெரிக்காவிற்கும் நுழைய அனுமதிக்கிறது என்கின்ற விடயத்தை அறிவித்தார் .
வெனிசுலா, கியூபா, நிகரகுவா மற்றும் ஹைட்டியில் இருந்து,
மாதத்திற்கு 30,000 குடியேறியவர்களை, ஏற்றுக்கொள்கிறது என்பது ,
அவரது அறிவிப்பாக உள்ளது .
30 ஆயிரம் அகதிகளை உள்ளே அழைக்கும் அமெரிக்கா
மேலும் இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்து தான் ,
விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை .
அவர் தம் நாடுகளில் இருந்தவாறே விண்ணப்பிக்க முடியும் ,
என்கின்ற புதிய அறிவிப்பை வெளியிட்டு ,
குறித்த நாடுகளின் மக்களை மகிழ்ச்சியில் குளிக்க வைத்துள்ளார் .
இவரது இந்த குடியேற்றவாசிகள் நுழைவுக்கு,
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ,கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார் .
போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது 29 பேர் சுட்டு கொலை
போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது 29 பேர் சுட்டு கொலை
மெக்சிகோவில் போதைவஸ்து குழு மற்றும் ஆயுதம் ஏந்திய காவல் துறையினருக்கு ,
இடையில் ஏற்பட்ட மோதல்களில் சிக்கி 29 பேர் பலியாகினர் .
இந்த மோதல்களின் பொழுது போதைவாஸ்து கடத்தல் குழுவை சேர்ந்த,
19 பேரும் , காவல்துறை சிப்பாய்கள் 10 பேரும் பலியாகினர் .
போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது 29 பேர் சுட்டு கொலை
50 கலிபர் இயந்திர துப்பாக்கிகளை தாங்கிய படி அணிதிரண்ட ,
போதைவஸ்து குழுக்களுடன் மோதல் இடம்பெற்றது .
தாக்குதல்கள் தீவிரம் பெற்ற நிலையில் ,இராணுவம் வரவழைக்க பட்டதுடன் ,
உலங்கு வானூர்திகளும் வரவழைக்க பட்டு , சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த பட்டது .
இந்த தாக்குதலில், போதைவஸ்து மன்னன் உள்ளிட்ட,
இருபது பேர் கைது செய்யப் பட்டனர் .
இவரது கைதை அடுத்து ,குலியாக்கன் நகரம் முழுவதும் ,
கடும் துப்பாக்கி சண்டைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அமெரிக்காவினால் தேடப்பட்டு வரும் ,
முக்கிய போதைவஸ்து மன்னனே ,
கைது செய்ய பட்டு சென்றுள்ளார் .
போதைவஸ்தின் தாயகமாக ,
மெஸ்சிக்கோ விளங்கி வருவது குறிப்பிட தக்கது .















































