இளஞ்செழியன் உருட்டு |உரிக்கும் வன்னி மைந்தன் |Ilamchezhiyan speech
இளம்செழியன் அடித்துவிட்ட உருட்டு |நீதிபதி இளம்செழியன்|I lamchezhiyan speech
மாகாணசபை சபை தேர்தல்
இலங்கையில் மாகாணசபை சபை தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவிக்க படும் ஐயா இளஞ்செழியன் அடித்து
விட்ட உருட்டு உலக தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கள பவுத்த பேரினவாதத்தை தழுவிய நிலையில் அல்லது ஆதரித்த நிலையில் பேசும் இவரால் தமிழர் உரிமை அரசியல்
தொடர்பாக தீர்வினை எட்டுவார் என்பதை எப்படி தமிழ் மக்களால் நம்ப முடியும்.
ஐயா இளஞ்செழியன்
ஆக மதில் மேல் பூனையாக பயணிக்கும் ஐயா இளஞ்செழியன் தமிழர்களை வழிநடத்தும் பக்குவம் அல்லாத அரசியல் முதிர்ச்சி அற்ற ஒருவர் என்பதை அவர் பேச்சு காண்பிக்கிறது .
எனவே இவரை மக்கள் விரட்ட வேண்டும் என்பதே உலக தமிழர்கள் மன நிலையாக உள்ளதை அவர் தம் கருத்துக்கள் காண்பிக்கின்றன .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்

- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.

- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

- NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது

- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது

- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்

- காசாவில் பாலஸ்தீனிய குடிமைப் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன

- போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை

- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்









