
மின்சாரம் தாக்கியதில் சிறுமி பலி
மின்சாரம் தாக்கி சிறுமி பலி ,மின்சாரம் தாக்கி சிறுமை ஒருவர் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாக்கியுள்ளனர்.
விளம்பொடை காவல்துறை நிலையத்தில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஒருவரை திடீரென மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுமி கோவில் கந்த பட்ட பல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
மின்சார வேயில் சிக்கி சிறுமி பலி
ஏணியை பிடித்து வீட்டின் மேலே ஏறிய பொழுது அங்கு வருகின்ற குரங்குகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த மின்சார வேயில் சிக்கி சிறுமி பலியாகி உள்ளார்.
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத் துயரை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த சிறுமியின் இறுதி கிரியைகள் விரைவில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு மின்சார வேலிகள் மேலே உள்ளதை தெரியப்படுத்தாத நிலையில் ,இந்த சிறுமி அதை ஏறிய பொழுது அதில் சிக்கு இறந்துள்ளதாக தெரிய வருகிறது.
மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி
இந்தச் சம்பவத்தை கேட்கின்ற பொழுது நெஞ்செல்லாம் வலிக்கிறது.
காட்டு விலங்குகளுக்கு தொல்லையால் மின்சாரம் வைத்ததில் அதிர்ச்சிக்கு தென்பட்டுப் பிள்ளையை பலியான சம்பவம் .
எப்படி பெற்றவர்களை உலுக்கி இருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கின்ற பொழுது ,என் நெஞ்சம் பாடத்தான் செய்கிறது மக்களே உஷாராக இருங்கள்.