இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பேஸ்புக் விருந்தில் இளம் பெண்கள் கைது

பேஸ்புக் விருந்தில் இளம் பெண்கள் கைது

பாணந்துறை, ஹோரதுடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்தொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 34 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 9 பெண்களும் உள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சோதனையின் போது சந்தேகநபர்கள் வசம் இருந்த கஞ்சா போதைப்பொருள் மற்றும் மதுபானங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் குழுவை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஏனைய சந்தேக நபர்களை பெற்றோரை
அழைத்து வந்து பொலிஸ் பிணையில் விடுவிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

No posts found.
இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

வாலிபன் கடத்தி வதை செய்து கொலை

வாலிபன் கடத்தி வதை செய்து கொலை

மாளிகாவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 24 வயதுடைய நபர் ஒருவரை வெள்ளை வேனில் கடத்திச் சென்ற குழு, அவரை கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளார் என தெமட்டகொட பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தெமட்டகொட லக் ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இந்த இளைஞனை ஒரு குழுவினர் விசாரணை செய்யவிருப்பதாக கூறி கடத்தியதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட இளைஞன் கடுமையாகத் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, அன்றைய தினம் ஏழு மணியளவில் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக விடப்பட்டுள்ளார்.

பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி

மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி

பிரதமர் தினேஷ் குணவர்தனவும் எந்த நேரத்திலும் பிரதமர் பதவியை மஹிந்தவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை வகிப்பாரா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை ஏற்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஒரு குழு உடன்படவில்லை என்றும், இன்னொரு தரப்பினர்,
மீண்டும் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ஏற்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

No posts found.
முடங்கியது யாழ்ப்பாணம்
Posted in இலங்கை செய்திகள்

முடங்கியது யாழ்ப்பாணம்

முடங்கியது யாழ்ப்பாணம்

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும், யாழ்.நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்றுவருகின்றது.

இதனால் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைவடைந்து காணப்படுகின்றது.

No posts found.
கிளிநொச்சியில் காவல்துறை நிலயம் மக்களை உளவு பிறக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை கடமைகளில் மாற்றம்

காவல்துறை கடமைகளில் மாற்றம்

அவசரக் கடமை தேவையின் நிமித்தம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் கடமைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் அத்தியட்சகர்கள் குழுவொன்றிற்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன்
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

No posts found.
அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்
Posted in இலங்கை செய்திகள்

அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்

அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 4 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்த ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரைக்கு புகலிடம் தேடி வந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதனால் கடந்த மார்ச் முதல் இலங்கையில் இருந்து 218 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் புங்குடுதீவை சேர்ந்த ஜெய பரமேஸ்வரன்; (43), அவரது மனைவி மாலினி தேவி (43) மற்றும் அவரது 12 வயது மகள், 7 வயது மகன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இலங்கையில் இருந்து நேற்று (3)

மாலை படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரைக்கு நள்ளிரவு வந்திறங்கி கடற்கரை அருகே உள்ள மீனவர் குடிசையில் தஞ்சமடைந்தனர்.

தகவலறிந்து தனுஷ்கோடி ஒத்தப்படடிக்கு சென்ற தனுஷ்கோடி காவல் நிலைய பொலிஸார் மற்றும் க்யூ பிரிவு பொலிஸார் இலங்கை தமிழர்களிடம் விசாரணை நடத்தினர்.

அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்

விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளை வைத்துக் கொண்டு இலங்கையில் வாழ வழி இல்லை என்ற நிலையில், தமிழகத்தில் உள்ள இலங்கை

அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் சந்தோஷமாக வாழ்வதையும் அவர்களது குழந்தைகள் நன்கு படிக்கும் வீடியோ பார்த்து குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு குடும்பத்துடன் புகலிடம் தேடி வந்ததாக தெரிவித்தார்.

மேலும் ஜெய பரமேஸ்வரனின் மனைவி மாலினி தேவிக்கு இருதய நோய் உள்ளதால் இலங்கையில் மருத்துவ செலவு செய்ய இயலாததால் வாழ்ந்தால் தமிழகத்தில்

அகதியாக வாழ்வோம் அல்லது தமிழகம் செல்லும் போது கடலில் விழுந்து இறந்து விடுவோம் என உயிரை பணயம் வைத்து குடும்பத்துடன் தமிழகம் வந்ததாக தெரிவித்தார்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

No posts found.
உக்கிரனுக்கு 250.000 ஏவுகணைகளை வழங்கிய இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

உக்கிரனுக்கு 250.000 ஏவுகணைகளை வழங்கிய இஸ்ரேல்

உக்கிரனுக்கு 250.000 ஏவுகணைகளை வழங்கிய இஸ்ரேல்

உக்கிரைன் நாட்டின் ரசியா மேற்கொண்டு வரும் போரை தடுத்திட இஸ்ரேல் அங்கு வைத்திருந்த அமெரிக்காவின் 250.000 எறிகணைகள் ,ஏவுகணைகளை வழங்கியுள்ளது .

மேலும் புதிய குறும் தூர ஏவுகணைகள் மற்றும் ராடர்களை உக்கிரைனுக்கு வழங்க உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .

மேற்படி இஸ்ரேலின் செயல் ரசியாவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

கஞ்சாத்தோட்டம் அழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சாத்தோட்டம் அழிப்பு

கஞ்சாத்தோட்டம் அழிப்பு

அம்பாறை – பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த கஞ்சா வெள்ளிக்கிழமை மாலை கட்டுபிடிக்கப்பட்டுள்ளது..

அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய தேடுதலில் பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதன் போது சுமார் 7,500 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 3-6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்தது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் பாதுகாப்புத் தரப்பினரால் அழிக்கப்பட்டதுடன்,
மேலதிக விசாரணைகளை தமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
முட்டையால் பேக்கரி பொருட்கள் விலையேறும் அபாயம்
Posted in இலங்கை செய்திகள்

முட்டை இறக்குமதி தொடர்பான அறிக்கை

முட்டை இறக்குமதி தொடர்பான அறிக்கை

முட்டை இறக்குமதி தொடர்பான இந்திய வழங்குனர்களால் வழங்கப்படவுள்ள அறிக்கைகள் இன்று (04) கிடைக்கப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

உரிய அறிக்கைகள் கிடைத்தவுடன் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு அறிக்கைகள் அனுப்பி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

டெண்டர் நடைமுறையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இரண்டு இந்திய விநியோகஸ்தர்களுக்கும் இன்றைய தினத்திற்குள் உரிய அறிக்கைகளை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டார்.

அதன்படி, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்தவுடன்,
முட்டை இறக்குமதி செய்யும் பணியை உடனடியாக தொடங்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

No posts found.
உக்கிரனுக்கு பில்லியன் கணக்கில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

உக்கிரனுக்கு பில்லியன் கணக்கில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

உக்கிரனுக்கு பில்லியன் கணக்கில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

உக்கிரனுக்கு அமெரிக்கா ,7 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை அள்ளி வழங்குகிறது .

இந்த ஆயுத தொகுதியில் ஏவுகணைகள் ,விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ,ராடர்கள் ,கிளைமோர்,கண்ணிவெடிகள் ,டாங்கிகள் ,உள்ளிட்டவை அடக்கம் பெறுகின்றன .

ரசியா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியாத நிலையில் உள்ளதனால் மக்கள் பாதிப்பு ஏற்படுவதாக அமெரிக்கா தெரிவித்து வருகிறது .

அதனாலேயே தற்போது ,அந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் ,ஏவுகணைகளை வழங்குகிறது .

இந்த ஆயுத வளங்களுக்கு அமெரிக்காவுக்கு ரசியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .

ஐரோப்பாவுடன் இணைய தயாராகும் உக்கிரைன்
Posted in உலக செய்திகள்

ஐரோப்பாவுடன் இணைய தயாராகும் உக்கிரைன்

ஐரோப்பாவுடன் இணைய தயாராகும் உக்கிரைன்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திட உக்கிரைன் தற்போது தயாராகி வருகிறது .

அதற்குரிய நகர்வுகளை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மேற்கொண்டு வருகிறார் .,

ஐரோப்பாவுடன் உக்கிரைன் இணைகின்ற பொழுது ,நேட்டோ நாடுகள் இணைந்து உக்கிரனை காப்பாற்றி கொள்ளும் என்பது உக்கிரைன் நிலையாக உள்ளது .

ஐரோப்பாவுடன் உக்கிரைன் இணைந்திட ரசியா கடும் எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

you tube short பார்வையாளர்கள் அதிகரிப்பு
Posted in உலக செய்திகள்

you tube short பார்வையாளர்கள் அதிகரிப்பு

you tube short பார்வையாளர்கள் அதிகரிப்பு

you tube short பார்வையாளர்கள் எண்ணக்கை கடந்த சில நாட்களில் அதிகரித்துள்ளது .

நாள்தோறும் 30 பில்லியன் பார்வையார்களை கொண்டிருந்த இதன் பார்வை விகிதம் ,திடீரென தற்போது ஐம்பது பில்லியனை எட்டியுள்ளது .

பேஸ்புக் ,டிக்டாக் .இன்ஸாகிராமுக்கு எதிராக போட்டியாக கூகிள் ஆரம்பித்த சோர்ட் காணொளிகள் தற்போது வைரலாக காரணமாக அமைந்தது . இதற்கு பணம் வழங்கிட கூகிள் முன் வந்துள்ளதாக .

அதனாலேயே இப்பொழுது you tube short வைரலாகி வருகிறது .

ஆயுதம் வாங்க வைத்த பணம் கொள்ளை
Posted in உளவு செய்திகள்

ஆயுதம் வாங்க வைத்த பணம் கொள்ளை

ஆயுதம் வாங்க வைத்த பணம் கொள்ளை

உக்கிரைனுக்கு ஆயுதம் வழங்க கொடுக்க பட்ட மில்லியன் பணம் கொள்ளை .
உக்கிரைன் அமைச்சர் வீட்டில் சிக்கிய மில்லியன் பணம் .
வடகொரியா நடத்திய மிக பெரும் கொள்ளை .

ரசியா இராணுவவத்தின் விமானங்கள் டாங்கிகள் அழிப்பு
Posted in உளவு செய்திகள்

ரசியா இராணுவவத்தின் விமானங்கள் டாங்கிகள் அழிப்பு

ரசியா இராணுவவத்தின் விமானங்கள் டாங்கிகள் அழிப்பு

ரசியா இராணுவவத்தின் விமானங்கள் டாங்கிகள் அழிப்பு . 840 ஆமி மரணம் .லண்டன் தமிழர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி .

கைதிகள் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

588 கைதிகள் விடுதலை

588 கைதிகள் விடுதலை

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டிருந்த சிறை கைதிகளில் ,

588 பேர் லங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப் பட்டுள்ளனர் .

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் நல் நடத்தை அடிப்படையிழும் ,ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

No posts found.
கொழும்பில் பாதுகாப்பு இறுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் பாதுகாப்பு இறுக்கம்

கொழும்பில் பாதுகாப்பு இறுக்கம்

இலங்கை சுதந்திர தின நிகழ்வை அமைத்து கொழும்பு பகுதி எங்கும் பலத்த பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .

பல வீதிகளை அடித்து மூட பட்டுள்ளன .

உலக நாடுகளில் இருந்து பல நாட்டு பிரதி நிதிகள் இலங்கை வந்தடைந்துள்ள நிலையில் ,அவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ,பாதுகாப்பு நாவடிக்கை இறுக்க பட்டுள்ளது .

No posts found.
ஜனாதிபதி ஆலோசாகராக நாய் சர்ச்சை அமைச்சர் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ஆலோசாகராக நாய் சர்ச்சை அமைச்சர் நியமனம்

ஜனாதிபதி ஆலோசாகராக நாய் சர்ச்சை அமைச்சர் நியமனம்

இலங்கை ஜனாதிபதி ஆலோசகராக மீளவும் Ashu Marasinghe நியமிக்க பட்டுள்ளார் .

இவர் நாய் ஒன்றை துஸ் பிரயோகம் செய்ததாக தெரிவித்து பணி நீக்கம் செய்ய பட்டார் .

இதனை அடுத்து தற்போது மீளவும் ,அவர் ஜனாதிபதி ஆலோசகராக நியமிக்க பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

சுதந்திர தினத்தை புறக்கணித்த சஜித்

சுதந்திர தினத்தை புறக்கணித்த சஜித்

இலங்கையின் 75 தாவது சுதந்திர தினத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா புறக்கணித்துள்ளார் .

நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறை விலைவாசி அதிகரிப்பு ,மற்றும் மக்களின் துயர் நிலைகளை அடுத்து இந்த புறக்கணிப்பை சஜித் செய்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

$3.1 பில்லியன் கிரிப்டோ கரஞ்சியை திருடிய வடகொரியா .
Posted in உலக செய்திகள்

$3.1 பில்லியன் கிரிப்டோ கரஞ்சியை திருடிய வடகொரியா .

$3.1 பில்லியன் கிரிப்டோ கரஞ்சியை திருடிய வடகொரியா .

வடகொரியா நட்டு கைக்கர்கள் கடந்த ஆண்டில் மட்டும் சுமார்
$3.1 பில்லியன் கிரிப்டோ கரன்சியை திருடியுள்ளதாக ,
அமெரிக்கா தெரிவித்துள்ளது

வடகொரியாவின் கைக்கர்கள் மிகவு சக்தி வாய்ந்தவர்கள் எனவும் ,
மிகவும் நூதனமான முறையில் ,
இந்த திருட்டை அவர்கள் நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்க பட்டுள்ள நிலையில் ,
இவ்வாறன கள்ள சந்தை மூலம் வடகொரியா ,
பணத்தினை சம்பாதித்து வருவதாக குற்றம் சுமத்த படுகிறது .

இளம் பெண் 6 பேரால் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கற்பழிக்க வந்த நபர் கைவிரலை கடித்த பெண்

கற்பழிக்க வந்த நபர் கைவிரலை கடித்த பெண்

இலங்கை பதுளை பகுதியில் தனியாக இருந்த பெண் ஒருவரை கற்பழிக்க வந்த ஆண் ஒருவர் அந்த பெண்ணை பல வந்தமாக கற்பழிக்க முனைந்துள்ளார்.

அவரிடம் இருந்து தப்பிக்க பெண் அவரது கை விரலை கடித்துள்ளார் .

பெண்ணின் கடி காயத்தில் ஏற்பட்ட வலியினால் அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் .

நபர் தப்பி ஓடிய நிலையில் பெண் பொலிஸாருக்கு தெரிவித்ததை அடுத்து தற்போது ,குறித்த நபரை கைது செய்திடும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

No posts found.