Tag: நாய் சர்ச்சை அமைச்சர் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்
ஜனாதிபதி ஆலோசாகராக நாய் சர்ச்சை அமைச்சர் நியமனம்
Author: நிருபர் காவலன் Published Date: 03/02/2023
ஜனாதிபதி ஆலோசாகராக நாய் சர்ச்சை அமைச்சர் நியமனம்
இலங்கை ஜனாதிபதி ஆலோசகராக மீளவும் Ashu Marasinghe நியமிக்க பட்டுள்ளார் .
இவர் நாய் ஒன்றை துஸ் பிரயோகம் செய்ததாக தெரிவித்து பணி நீக்கம் செய்ய பட்டார் .
இதனை அடுத்து தற்போது மீளவும் ,அவர் ஜனாதிபதி ஆலோசகராக நியமிக்க பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
No posts found.







