நான்கு விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,உக்கிரம் பெபெறும் போர், ஹமாஸ் கொமாண்டோ படை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|Jet Shot down|arrest|


விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|Jet Shot down|arrest|

நான்கு விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,உக்கிரம் பெபெறும் போர்,
ஹமாஸ் கொமாண்டோ படை உறுப்பினர் இஸ்ரேலுக்குள் கைது ,
இஸ்ரேல் ,காசா ,விமானங்கள் தாக்குதல் உச்சம் .

வீடியோ

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குத்தல்|missile fired| |isreal news|isreal attack
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குத்தல்|missile fired| |isreal news|isreal attack

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குத்தல்|missile fired| |isreal news|isreal attack

இஸ்ரேல் நகரத்தின் சில நகரங்கள் மீது ஏவுகணை தாக்குத்தல் ,
ஏவுகணை தாக்குதலில் சேதங்கள் ,
இஸ்ரேலியர்கள் நூற்று கணக்கில் கைது ,

இஸ்ரேல் காசா யுத்தம் ,கொடூர தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் .

வீடியோ

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்|missile fired|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்|missile fired|


இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்|missile fired|

இஸ்ரேல் ஹிஸ்புல்லளவுக்கு இடையில் வெடித்த் கடும் மோதல்கள்
மாறிய இஸ்ரேல் போர் களம்,

தரைவழியாக வந்தால் இறங்கி அடிப்போம் ஜிகாத் எச்சரிக்கை

இஸ்ரேல் இராணுவம் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தால் நாம் களத்தில் இறங்கிபெரும் தாக்குதலை நடத்துவோம் என ஜிகாத் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்|missile fired|

எமது மற்றும் கூட்டாளிகள் எச்சரிக்கையை செவிமடுக்க மறுத்து
உள்ளே நுழைந்தால் ,அது இஸ்ரேலுக்கு மிக பெரும் நெருக்கடியையும் துயரையும் ஏற்படுத்தும் களமாக அமைவதுடன்

உலகில் இஸ்ரேல் இராணுவத்தின் பலம் என்ன என்பதை காண்பிக்கும் என ,
ஜிகாத் எச்சரிசித்துள்ளது .

உலக நாடுகள் மத்தியில் இஸ்ரேல் உக்ரைன் போல சிக்கி சீரழியும்,
அவ்வாறான நிலை ஏற்படும் என்பதாக அவர்கள் கருது அமைய பெற்றுள்ளது .

வீடியோ

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் |ROCKET FIRED| |isreal news|isreal attack
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் |ROCKET FIRED| |isreal news|isreal attack

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் |ROCKET FIRED| |isreal news|isreal attack

இஸ்ரேல் மீது நூற்று கணக்கில் கடும் ரொக்கட் தாக்குதல் ,
இஸ்ரேல் விமானம் மீட்டது ஏவுகணை தாக்குதல் ,
பாதுகாப்பு தேடி பல்லாயிரம் இஸ்ரேல் மக்கள் ஓட்டம்

video

கண்காணிப்பு குழுவிற்கு இருவர் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

கண்காணிப்பு குழுவிற்கு இருவர் நியமனம்

கண்காணிப்பு குழுவிற்கு இருவர் நியமனம்

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கம் வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் எம்.ராமேஸ்வரன் ஆகியோர் பதவிகளை துறந்த

நிலையில் அவர்களின் வெற்றிடத்தினை நிரப்புவதற்காக சரத்வீரசேகர மற்றும் நாலக்க பண்டார கொத்தேகொட ஆகிய இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பழனி திகாம்பரம் மற்றும் எம்.ராமேஸ்வரன் ஆகியோர் துறைசார் கண்காணிப்புக் குழுவில் இருந்து விலகியதன் காரணமாகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கரை ஒதுங்கியது கடற்கன்னியா
Posted in இலங்கை செய்திகள்

கரை ஒதுங்கியது கடற்கன்னியா

கரை ஒதுங்கியது கடற்கன்னியா

கடலுக்கடியில் புதைந்துள்ள பல ரகசியங்கள் படிப்பதற்கும், கேட்பதற்கும் சுவாரசியமாக இருக்கும், அதே போல கதைகள், திரைப்படங்கள் வழியாக கடற்கன்னிகள் குறித்தும் நாம் அறிந்திருப்​போம்

தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள நாடு, பப்புவா நியூ கினியா. அந்நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல், கரை ஒதுங்கியுள்ளது.

இத்தகைய உயிரினங்கள் “கிளாப்ஸ்டர்” (globster) என அழைக்கப்படுவதாக “லைவ் சைன்ஸ்” எனும் அறிவியல் ஆய்வுகள் குறித்த தகவல் வலைதளம் தெரிவிக்கிறது. தற்போது கரை ஒதுங்கியிருக்கும் இந்த “கிளாப்ஸ்டர்” உயிரினத்தின் உடல் எடை, நீளம், மற்றும் இவை எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்த தகவல்களை அறிவது கடினம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

கரை ஒதுங்கியது கடற்கன்னியா

இவை ஒருவகையான கடற்வாழ் பாலூட்டிஉயிரினங்கள் என்பதை தவிர மேற்கொண்டு எதுவும் கூறுவது கடினம் என ஆழ்கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்து கடலிலேயே நீண்ட நாட்கள் பிற மீன்களால்

உண்ணப்பட்டு தோல் மற்றும் மாமிசத்தை இழக்கும் திமிங்கிலம், டால்பின் போன்ற உயிரின வகைகள் அடையும் நிறத்தையே தற்போது கரை

ஒதுங்கியிருக்கும் “கிளாப்ஸ்டர்” கொண்டிருப்பதால், அனேகமாக இதுவும் ஒரு திமிங்கில வகை உயிரினமாக இருக்கலாம் என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடற்கன்னி குறித்த “தி லிட்டில் மெர்மெய்ட்” எனும் ஆங்கில திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து உலகெங்கும் வெற்றிகரமாக ஓடியது.

இந்நேரத்தில் இந்த “கடற்கன்னி” கரை ஒதுங்கியதும், அதன் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

உரகஹா வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம்

உரகஹா வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம்

அஹுங்கல்ல, உரகஹா வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை காயமடைந்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே அவர்கள் இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முச்சக்கரவண்டியொன்றில் பிரவேசித்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாருடன் முறுகல் கைதான பெண் விளக்கமறியலில்

பொலிஸாருடன் முறுகல் கைதான பெண் விளக்கமறியலில்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இரு இளைஞர்களை அம்பலாங்கொடை பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்தனர்.

இதன்போது அங்கு பெண் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பின்னர், குறித்த பெண்ணும் குறித்த இரு இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

“19ஆம் திகதி நள்ளிரவில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் இரண்டு பேரை கைது செய்தது. அவர்கள் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். அவர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்தினார்கள் என பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.”

பொலிஸாருடன் முறுகல் கைதான பெண் விளக்கமறியலில்

“இருவரும் மதுபோதையில் இருந்ததால், பொலிஸ் அதிகாரிகளால் சம்பவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அம்பலாங்கொடையைச் சேர்ந்த 27 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்கள் ஆகும்.

கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காவல்நிலையத்துக்கு வந்த ஒரு பெண், பொலிஸ் அதிகாரிகளை மிக மோசமான வார்த்தைகளாலும், கடுமையான வார்த்தைகளாலும் திட்டியுள்ளார்.

எனினும் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோதும், அவர் செல்லவில்லை.

“இதையடுத்து, குறித்த பெண்ணை கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பின்னரும், இந்த பெண் பொலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு அவர்களை துன்புறுத்தியுள்ளார், கடித்துள்ளார்.”

“ஒருவாறு பெண்ணைக் கட்டுப்படுத்தி, அவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்படி, இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.” என்றார்.

அநுராதபுரத்தில் கோர விபத்து தாயும் மகளும் பலி
Posted in இலங்கை செய்திகள்

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஒருவர் பலி

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஒருவர் பலி

முறிகண்டி, செல்வபுரம் பகுதியில் விபத்து சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (21) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்புரம் பகுதியில் A9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய கதிரவேலு லட்சுமனன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து வீடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானது.

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஒருவர் பலி

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே உயிரிழந்தும், படுகாயமடைந்துள்ளனர்.

பார ஊர்தியின் சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸாருக்கும், பொதுமக்களிற்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு மாங்குளம் தலைமைப் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

உயர் பதவியில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் பறித்த இளம்பெண் சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

உயர் பதவியில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் பறித்த இளம்பெண் சிக்கினார்

உயர் பதவியில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் பறித்த இளம்பெண் சிக்கினார்

சமூகத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை நுட்பமாக மிரட்டி பணத்தை சுரண்டும் அநுராதபுரம் பிரதேசத்தை பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது.

இன்றைய அத தெரண உக்குஸ்ஸாவின் வெளிப்படுத்தல் அது பற்றியதாகும்.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பிரபல வைத்தியர் ஒருவர் சிகிச்சைக்கு வரும் பெண்களை தேவையில்லாமல் தொடுவதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த மருத்துவர் பேஸ்புக்கில் உள்ள நண்பர்களிடம் இதை அகற்ற ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார், மேலும் ஒரு பெண்ணும் அதை அகற்ற முன்வந்தார்.

உயர் பதவியில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் பறித்த இளம்பெண் சிக்கினார்

குறித்த பெண், முகநூலில் இருந்து பதிவை நீக்க மருத்துவரிடம் பணம் கேட்டுள்ளார்.

இதன்படி குறித்த மருத்துவர் 30 லட்சத்திற்கும் அதிகளவான பணத்தை பகுதி பகுதியாக அந்த பெண்ணுக்கு வழங்கியிருந்தார்.

ஆனால் அந்தச் சம்பவம் நடந்து சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் வைத்தியரை அவமதிக்கும் பதிவு ஒன்று பரவியுள்ளது.

அதன்படி, முன்பு அவருக்கு உதவிய பெண் மீது மருத்துவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர், இது தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வைத்தியர் முறைப்பாடு அளித்துள்ளார்.

வைத்தியருக்கு உதவிய பெண் பல பிரபலமானவர்களுடன் தொடர்புகளைக் கொண்டவராக குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது கணவரை ஜனாதிபதி ஊடகப் பிரிவில் உயர் பதவியில் இருப்பவர் என அறிமுகப்படுத்தும் குரல் பதிவையும் காட்டியுள்ளார்.

அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகக் காட்டும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையையும் தயாரித்திருந்தார்.

கைதிகளை மீட்க இராணுவ நடவடிக்கை |isreal news|isreal attack|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கைதிகளை மீட்க இராணுவ நடவடிக்கை |isreal news|isreal attack|

கைதிகளை மீட்க இராணுவ நடவடிக்கை |isreal news|isreal attack|

கைதிகளை மீட்டெடு வரவே இராணுவ நடவடிக்கை ,
அணைத்து கைதிகளும் மீட்க படுவர் இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு ,காசா உளேள் நுழைய தயாராகும் இராணுவம்

கண்ணீர் அஞ்சலி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

நெஞ்சுக்குள் நிற்கின்ற பேரொளி – இவன்
நேயத்தில் வீசிடும் கதிரொளி
அன்பிலே கலங்கிடும் கண்விழி
அஞ்சா பேசிடும் தமிழ் மொழி

கொடை கொட்டியே பொழிந்திடும் பெருமழை
கொடி நாட்டியே எழுந்திட்ட பெருமலை
தடை தாண்டியே ஓடிய பெரும் அலை
தானத்தில் இவனே பெரும் தலை

வானத்தில் ஓடிய பெரும் முகில்
வாடியே வீழ்ந்தான் ஏன் துயில்
ஆழ் மனம் மறக்க மறுக்கிறதே – உன்
அன்பில் நொடிகளும் துடிக்கிறதே

இத்தனை வேகத்தில் ஏன் மறைந்தாய்
இந்த விழிகளில் நீர் ஏன் வைத்தாய்
உச்சத்தில் ஆடிய பெரும் முகில் – இன்று
உருகுதே பார் ஐயா உடல் தீயில்

கத்தியே அழுகிறோம் கண் திறவாய்
கண்ணீரை வந்து நீ துடைப்பாய்
என்றுன்னை இனி நாம் காண்போம்
ஏனோ இறைவா நீ பறித்தாய் ..

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-10-2023
காந்தி மாமா பிரிவின் துயரில் கண்ணீர் சமர்ப்பணம்
( திருவையாறு இரத்தினபுரம்)

கில்மிசா போட்டியில் இருந்து விலக்கல்|கில்மிசாவுக்கு சதி|kilmisha song|kilmisha saregamapa today episode
Posted in அசானி asani saregamapa songs இலங்கை செய்திகள் கில்மிசா பாடல் kilmisha zee tamil

கில்மிசா போட்டியில் இருந்து விலக்கல்|கில்மிசாவுக்கு சதி|kilmisha song|kilmisha saregamapa today episode


கில்மிசா போட்டியில் இருந்து விலக்கல்|கில்மிசாவுக்கு சதி|kilmisha song|kilmisha saregamapa today episode

கில்மிசா சிரிக்காம பாடல் போட்டியில் அசதி வந்தாக ,அனால் இலங்கை குயில் கில்மிசா கல்வரே கல்வரே என்ற பாடலை இவ்வாரம் பாடி இருந்தாக ,அதிலேயே அவர் சதிகள் மூலம் கவிழ்க்க .பட்டுளளார்

kilmishasongs #kilmisha

ஹாமாஸ்550 ரொக்கட் தாக்குதல்|rockets fired from Gaza|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹாமாஸ்550 ரொக்கட் தாக்குதல்|rockets fired from Gaza|


ஹாமாஸ்550 ரொக்கட் தாக்குதல்|rockets fired from Gaza|

காசா வடக்குப் பகுதியில் உள்ள பல மருத்துவமனைகள் தெற்கே செல்லுமாறு
IDF எச்சரிக்கை

காசா பகுதியின் வடக்குப் பகுதியில் உள்ள பல மருத்துவமனைகள் தெற்கே செல்லுமாறு IDF அழைப்பு விடுத்த போதிலும் இன்னும் காலியாகவில்லை என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

காசா பகுதியின் வடக்கில், 20 மருத்துவமனைகள் உள்ளன, தற்போது ஆறு மருத்துவமனைகள் காலி செய்யப்பட்டுள்ளன,.

10 மருத்துவமனைகள் இன்னும் காலி செய்யப்படவில்லை, நான்கு மருத்துவமனைகள் அகன்று செல்ல மறுத்து வருவதாக அந்த அதிகாரி தெரிகிறார் .

இவரது கூற்று விரைவில் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த போகிறோம் என்பதாக உள்ளது .

வீடியோ

ஹாமாஸ் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தியது இப்படி தான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

800 இராணுவத்தை ஹாமாஸ் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியது இப்படி தான்

800 இராணுவத்தை ஹாமாஸ் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியது இப்படி தான்

ஹாமாஸ் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தியது
எப்படி இதோ விபரம் உள்ளே

கீழே பக்கம் சென்று உங்கள் கருத்துக்களை பகிர்க

சினிமாவாவை மிஞ்சிய அதி உயர் போர் முனையில் நடந்த அற்புத காட்சிகள் ,வீரத்தின் ,விளை நிலத்தில் தீரத்துடன் போரிட்ட தியாக சீலர்கள் .

இஸ்ரேல் வரலாற்றில் மறக்க முடியாத பெரும் அடி ,பயங்கரவாதிகள் என வர்ணித்து கொக்கரித்தஇஸ்ரேலை கொழுத்தி போட்ட .

வீர புதல்வர்கள் வீர தாக்குதல் .
உலகமே கண்டு அஞ்சிய போரியல் நுட்ப சண்டை காட்சிகள் .

இஸ்ரேல் தோற்றது எப்படி ,இஸ்ரேல் அதிர்ச்சியில் இருந்து இதுவரை மீளாது உள்ளதற்கு இதோ கிழே உள்ள காணொளிகளை உற்று பாருங்கள் .

video

புலிகள் நடத்திய ஓயாத அலைகள் சமரை இங்கே நினைவு படுத்துகிறது .

தமது தரப்பில் உயிரிழப்பு இன்றி நடத்திய வெற்றி களமுனை சமர் .
ஹமாஸ் யார் என்பதை அடித்து இடித்து கூறிய தாக்குதல் .
பலஸ்தீன மக்கள் தலை நிமிர நடத்திய வேங்கைகள் வெற்றி தாக்குதல் .

அரேபிய தேசம் ,ஈரான் உள்ளிட்டவை ஏன் ஹமாஸை கொண்டாடினார்கள் என்பதை இந்த காட்சிகளை பார்க்கும் பொழுதே புரிந்து கொள்ள முடிகிறது .

முடிந்தால் கொஞ்சம் ஆட்டம் போடு ,இந்த செய்திகளை வேகமாக பரப்பி ஆனந்தம் கட்டு .


புல்லரித்து போன உடலோடு ,புறப்பட்ட உணர்வுகளை முடிந்தவரை குரலில் தந்துள்ளோம் அதனை பரப்பு ,இறக்கை கட்டி ஆடு எந்தமிழே .

ஆறாக ஓடிய கண்ணீருக்கு அற்புதம் நிகழ்த்திய மா மறவர்களை பாடு .
இத்தனை ஆயிரம் மக்களை கொன்ற பொழுதும் சிறை கைதிகளை பத்திரமாக வைத்திருக்கும் ஹமாஸ் மான்பை போற்று .


அடிமை படுத்த பட்ட இனம் இறக்கை காட்டியுள்ளது .எழுந்து ஆடு .

வெடித்து பறக்கும் ரொக்கட் |Gaza war|தப்பி ஓடும் மக்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

வெடித்து பறக்கும் ரொக்கட் |Gaza war|தப்பி ஓடும் மக்கள்


வெடித்து பறக்கும் ரொக்கட் |Gaza war|
தப்பி ஓடும் மக்கள்

இஸ்ரேல் நகரங்கள் மீது வெடித்து பறக்கும் ரொக்கட் ,
ரொக்கட் அச்சத்தில் ஓடும் மக்கள் ,

வீடியோ

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் எரிந்த இஸ்ரேல் வீடுகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் எரிந்த இஸ்ரேல் வீடுகள்

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் எரிந்த இஸ்ரேல் வீடுகள்

பாலஸ்தீனம் காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ரொக்கட் தாக்குதல் நடத்தினர் .


இந்த ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியாக விளங்கும்
, அஷ்கெலோனில் வீடுகள் கார்கள் என்பன எரிந்து அழிந்துள்ளன .
வீடுகள் கார்கள் எரிந்த பொழுதும் மக்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை ,

எஹலியகொட OIC துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

எஹலியகொட OIC துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு

எஹலியகொட OIC துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு

எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது உத்தியோகபூர்வு குடியிருப்புக்குள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்

இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒரு வருடத்தில் 1,135 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டதாக தொழுநோய் பிரச்சாரம் அறிவிக்கிறது.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் 175 தொழுநோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

புதிய நோயாளர்களை அடையாளம் காண, அதிக நோயாளர்கள் பதிவாகும் பகுதிகளை வரை படமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

மின்சார கட்டணம் அதிகரிப்பு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்
Posted in இலங்கை செய்திகள்

மின்சார கட்டணம் அதிகரிப்பு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்

மின்சார கட்டணம் அதிகரிப்பு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரின் தீர்மானத்திற்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் முன்மொழிவுகளுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.