Posted in இலங்கை செய்திகள்

புலிகளின்குரல் வானொலி மீது சிறிலங்கா அரசின் நடவடிக்கை.

புலிகளின்குரல் வானொலி மீது சிறிலங்கா அரசின் நடவடிக்கை.

தேசத்தின் வாசத்தை சுவாசித்து வாழும் உங்களுக்கு , புலிகளின்குரல் நிறுவனத்தின் புரட்சிகர வணக்கங்கள்.


தாயகத்தில் 2009ம் ஆண்டுவரை பண்பலையில் ஒலித்து வந்த புலிகளின்குரல் வானொலி, எமது ஆயுத மௌனிப்புக்கு பின்னர், 2009ம் ஆண்டு யூலை – 05, கரும்புலிகள் நாள் முதல் இணையத்தில்

மீண்டும் ஒலிக்கத்தொடங்கியதை நீங்கள் யாவரும் அறிவீர்கள்.
இந்த 11 ஆண்டுகளாக எமது இணையத்தளத்தில் ஒலித்து வந்த

புலிகளின்குரல் வானொலியை, தற்போது ஆட்சியில் உள்ள சிறிலங்கா அரசானது தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, நிறுத்துவதற்கான முயற்சியினை மேற்கொண்டுள்ளது.


சிறிலங்கா அரசின் இச் செயற்பாட்டிற்கு இந்த உலகமும் ஒத்துழைக்கின்றது. எமது இணையத்தளத்திற்கு சேர்வர் வழங்கும்

நிறுவனம், மற்றும் Google play store , Apple Store நிறுவனங்களுக்கு சிறிலங்கா அரசானது ஒரு உத்தியோகபூர்வ கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளது.


அதில் எமது வானொலிக்கான சேவையை நிறுத்துமாறும், இது விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ

வானொலியெனவும்,இவர்கள் வன்முறையை தூண்டுகிறார்கள் எனவும் குறிப்பிட்டு, அக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்கள்.


எமது வானொலிக்கு இணையத்தள சேர்வரினை வழங்கிய நிறுவனத்தினர், தங்களோடு இணைந்து எமது வானொலியை

தொடர்ந்தும் செயற்படுத்த முடியாது என கூறியதற்கு அமைய, எமது இணையத்தளம் வேறு சேர்வர் நிறுவனத்தோடு இணைந்து

தற்போது மீண்டும் இயங்குகின்றது என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.


ஆனால் Google play store மற்றும் Apple Store நிறுவனங்கள் சிறிலங்கா அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, எமது வானொலிக்கு என பிரத்தியேகமாக அமைக்கப்பட்டு, சேவையில்

இருந்த செல்லிடப்பேசிகளின் மென் பொருட்கள் (Apps) மற்றும் முகப்புத்தகம் போன்றவற்றை, பாவனையில் இருந்து

நிறுத்தியுள்ளது என்பதனை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
எனவே, வெகு விரைவில் எதோ ஒரு வழியில், எமது

வானொலிக்குரிய மென்பொருட்கள் இணைக்கப்படும் என்பதனை எமது மக்களுக்கு அறியத்தருகின்றோம்.


எத்தனையோ தடைகளை சந்தித்த எமது வானொலி, இத் தடையையும் கடந்து, தொடர்ந்து தேசத்தின் வாசம் சுமந்து

தேசியத்தலைவரின் எண்ணக்குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பதனை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

புலிகளின்குரல் நிறுவனம்
26.08.2020
www.pulikalinkural.com

    Posted in உளவு செய்திகள்

    துருக்கியில் ஐஸ் தாக்குதல் தலைவர் கைது – போலீசார் முற்றுகை

    துருக்கியில் ஐஸ் தாக்குதல் தலைவர் கைது – போலீசார் முற்றுகை

    துருக்கி நாட்டில் ஐ எஸ் தீவிரவாத அமைப்பை வழி நடத்தி சென்ற

    அந்த நாட்டின் தலைவர் துருக்கிய காவல்துறையினரால் கைது

    செய்ய பட்டுள்ளார்

    உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து அவர்

    தங்கி இருந்த இரகசிய இடம் திடீரென சுற்றிவளைக்க பட்டது

    அப்பொழுதே அவர் இவர்கள் முற்றுகையில் சிக்கி கொண்டார்

    மேலும் இவருடன் தொடர்பில் உள்ளவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில் உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

    குறித்த அணியில் இருந்த துருக்கிய இரகசிய உளவுத்துறையினர்

    நபரே இந்த தலைவர் கைதிற்கு காரணமாக இருந்துள்ளார் என நம்ப படுகிறது

    Posted in உலக செய்திகள்

    நீதிபதி மீது திடீர் தாக்குதல்- குற்றவாளி தப்பி ஓட்டம்

    நீதிபதி மீது திடீர் தாக்குதல்- குற்றவாளி தப்பி ஓட்டம்

    அமெரிக்கா தலைநகர் New York City பகுதியில் உச்ச கிரிமினல் நீதிமன்ற

    நீதிபதியுமாக விளங்கி வரும் பெண் நீதிபதி தனது நீதிமன்றுக்கு காலை

    ஒன்பது மணியளவில் நடந்து சென்ற வண்ணம் இருந்தார்
    அப்பொழுது

    அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் திடீரென தாக்குதலை நடத்தி விட்டு மறைந்து விட்டார்

    பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் சிகிச்சை பெற்றுவந்தார்

    ,எனினும் தற்போது அவர் உடல் நலமாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது

    இவர் மீது நடத்த பட்ட இந்த தாக்குதல் காரணம் குறித்து உடனடியாக

    தெரிவிக்க படவில்லை ,போலீஸ் விசாரணைகள்தொடர்ந்த வண்ணம் உள்ளது

      Posted in உலக செய்திகள்

      வீழ்ந்து கொண்டிருந்த விமானத்தில் குதித்து தப்பிய விமானிகள் உள்ளிட்ட நால்வர்

      வீழ்ந்து கொண்டிருந்த விமானத்தில் குதித்து தப்பிய விமானிகள் உள்ளிட்ட நால்வர்

      அமெரிக்கா Norfolk கடற்படை விமானதளத்தில் இருந்து பறப்பில்

      ஈடுபட்ட விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது ,இதனால அந்த

      விமானம் தரையை நோக்கி வேகமாக வீழ்ந்து கொண்டிருந்தது ,

      அப்பொழுது பிரதான நுழைவாயில் வாயிலாக இரண்டு விமானிகள்

      மற்றும் இரு சிப்பந்திகள் அதில் இருந்து குதித்து உயிர் தப்பித்து கொண்டனர்

      விமானம் வீழ்ந்து சுக்கு நூறானது ,ஆனால் மயிரிழையில் இவர்கள் தப்பித்து கொண்ட செயல் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

      குறித்த விமான விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,உயிர் வாழும் அதிஷ்டம் இப்படியும்

      நிகழும் என்பதற்கு இது ஒரு முன் உதாரணம் ஆகும் என்பதாக பதிய பெற்றுள்ளது

      வீழ்ந்து கொண்டிருந்த விமானத்தில்
      வீழ்ந்து கொண்டிருந்த விமானத்தில்
        Posted in உலக செய்திகள்

        படுக்கை அறைக்குள் புகுந்த அனகொண்டா பாம்பு – பதறி ஓடிய குடும்பம்

        படுக்கை அறைக்குள் புகுந்த அனகொண்டா பாம்பு – பதறி ஓடிய குடும்பம்

        அவுஸ்ரேலியா குயின்லாந் பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையை பிய்த்து கொண்டு
        இரண்டு பாம்புகள் வீழ்ந்துள்ளன

        இதில் இரண்டு படுக்கையறைக்குள் வீழ்ந்துள்ளது கண்டு அந்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்

        ஒரு பெண் பாம்ப்பினை துரத்திய வண்ணம் பாலுறவில் ஈடுபட இரு பாம்புகள் முனைந்துள்ளன

        வீட்டின் கூரையின் மேல் அமைக்க பட்டிருந்த சீட்டினை உடைத்து கொண்டு

        அவை அவர்கள் உறங்கும் படுக்கை அறைக்குள் பாலுறவை பகிர வீழ்ந்துள்ளன

        இதனால் அதிர்ச்சியுற்ற வீட்டின் உரிமையாளர்கள் அவசர இலக்கத்திற்கு

        அழைத்த நிலையில் பாம்பு பிடி நிபுணர்கள் வரவழைக்க பட்டு பாம்பு பிடிக்க பட்டது

        ஒவ்வொரு பாம்ப்பின் எடையும் சுமார் இருபத்தி ஐந்து கிலோ என தெரிவிக்க பட்டுள்ளது ,மயிரிழையில் குடும்பத்தினர் தப்பித்தனர்

        ,இல்லை எனின் பாம்புக்கு இவர்கள் இரையாகி இருப்பார்கள் என சுட்டி காட்ட பட்டுள்ளது

        மயிரிழையில் மனிதர்கள் தப்பித்து கொண்ட செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

          Posted in உலக செய்திகள்

          ஒரு டிரக் – மூன்று கார்கள் மோதல் – முறிந்த மனித கால்கள்

          ஒரு டிரக் – மூன்று கார்கள் மோதல் – முறிந்த மனித கால்கள்

          இன்று காலை பத்துமணியலாவில் அவுஸ்ரேலியா Campbelltown Road

          near Ben Lomond Road பகுதியில் டிரக் ஒன்றுடன் இரு கார்கள் மோதி சிதறின

          இதில் குறித்த வாகனங்களை ஒட்டி சென்ற இருவர் கால்களில்

          பலமான காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு

          மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க

          பட்டுள்ளனர்

          டிரக் சாரதிகள் காயங்கள் ஏதும் இன்றி தப்பித்து கொண்டனர்

          ,மேற்படி விபத்தால் அந்த வழி சாலையில் வாகன நெரிசல்

          ஏற்பட்டுள்ளது ,மேற்படி விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

          ஒரு டிரக் - மூன்று கார்கள்
          ஒரு டிரக் – மூன்று கார்கள்
            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கை வந்த ரசியாவின் 3 போர் கப்பல்

            இலங்கை வந்த ரசியாவின் 3 போர் கப்பல்

            ரஷ்யாவின் யுத்தக் கப்பல்கள் 3 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.

            அட்மிரல் ட்ரிபக், அட்மிரல் வினோகிராதொவ், பொரிஸ் புட்டோமா

            ஆகிய 3 கப்பல்களே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

            விநியோக ​தேவைகள் மற்றும் அலுவலக பணியாளர்களின் ஓய்வுக்காக

            இக்கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன்,

            சுகாதார ஆலோசனைகள் மற்றும் முறைகளுக்கமைய இக் கப்பலுடனான தொடர்புகள் பேணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

            அத்துடன் இந்தக் கப்பல்கள் நாளை மறுதினம் இலங்கையிலிருந்து புறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  வெளிநாட்டு விமானத்தில் வந்த பலருக்கு கொரோனா

                  வெளிநாட்டு விமானத்தில் வந்த பலருக்கு கொரோனா

                  கட்டாரிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தப்பட்டி​ருந்த 22 பேருக்கு, நேற்று (31) கொரோனா தொற்று உறுதி

                  செய்யப்பட்டதையடுத்து, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,071 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

                  அத்துடன் நேற்றைய தினம் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இவ்வாறு உறுதி

                  செய்யப்பட்டவர்களும் கட்டாரிலிருந்து வருகைத் தந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  இதேவேளை, கடந்த வாரம் கட்டாரிலிருந்து 398 பேர் ஒ​ரே விமானத்தில் இலங்கையை வந்தடைந்ததாகவும் இவ்வாறு வந்த 54

                  பேருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

                  மேலும் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2,868 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு

                  வெளியேறியுள்ளதுடன், 191பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      444 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

                      444 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்

                      விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

                      இதில் 18 பெண்களும் உள்ளடங்குவதாகவும், சிறைச்சாலைகளில்

                      இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பெயர்ப் பட்டியல் விசாரணைக்கு

                      உட்படுத்தப்பட்ட பின்னர், கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை

                      எடுத்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார

                      உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

                      சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடியை கவனத்தில்

                      கொண்டு சிறு குற்றங்களுக்காக விளக்கமறியலில்

                      வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு விடுதலை

                      செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்குதல் செப்டெம்பர் 02 இல் ஆரம்பம்

                        குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்குதல் செப்டெம்பர் 02 இல் ஆரம்பம்

                        வறுமையை ஒழிப்பதற்காக குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்குதல் செப்டெம்பர் 02இல் ஆரம்பம்

                        தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம்.

                        வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பத்திற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 02ஆம் திகதி ஆரம்பம்.

                        அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி

                        பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

                        • கீழ்வரும் தகைமைகளின் அடிப்படையில் தொழில் வாய்ப்பு.
                        • எவ்வித கல்வித் தகைமையும் இல்லாத அல்லது க.பொ.த சாதாரண தரத்தை விடவும் குறைந்த கல்வி நிலையில் உள்ளவர்களும் பயற்சி பெறாதவர்களும்.


                        • விண்ணப்பம் கோரப்படும் தினத்தில் 18 வயதிற்கு குறைவாகவும் 40 ஐ விட அதிகமாகவும் இருக்காமை.


                        • சமூர்த்தி நிவாரணம் பெறுவதற்கு தகுதி இருந்தும் பெறாத குடும்பத்தின் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல் அல்லது சமூர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பத்தில் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல்.


                        • வயது முதிர்ந்த, நோயாளியான பெற்றோர் அல்லது ஊனமுற்ற உறுப்பினரைக் கொண்ட குடும்பத்தில் உறுப்பினராக இருத்தல்.
                        • விண்ணப்பிக்கும் பிரதேசத்தில் நிலையான வசிப்பிடத்தை கொண்டவர்.

                         பயிற்சிக்காக தெரிவு செய்தல்.
                        • ஒரு குடும்பத்தில் மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகளைக் கொண்ட ஒரு விண்ணப்பதாரி மாத்திரம் கவனத்தில் எடுக்கப்படும்.
                        • விண்ணப்பதாரிகள் வசிக்கும் பிரதேசங்களில் நிலவுகின்ற

                        தொழில் வாய்ப்புக்கள் மற்றும் விண்ணப்பதாரி கேட்டுள்ள பயிற்சி துறைகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்து, குறித்த தொழில் பயிற்சிக்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும்.


                        • தாம் வசித்துவரும் பிரதேசத்தில் அல்லது அதற்கு அருகில் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சி வழங்கப்படும்.
                        • சிறப்பான பயற்சியின் பின்னர் வசிக்கும் பிரதேசத்தில் அல்லது அருகில் உள்ள பிரதேசத்தில் தொழில் வழங்கப்படும்.

                         சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்
                        • 6 மாதகால தொடர் பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு 22,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். சிறப்பான பயிற்சியை முடித்த

                        பின்னர் தாம் பயிற்சி பெற்ற துறையில் தமது நிலையான வதிவிட பிரதேசத்தில் அரசு அனுமதி பெற்ற ஆரம்ப கைவினைஞர் அல்லாத

                        சம்பளம் (35,000) மற்றும் கொடுப்பனவுகளைக் கொண்ட அரசின் நிலையான பணிக்கு நியமிக்கப்படுவதற்கு பயிற்சி பெற்றவர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு.

                        10 வருடகால சிறப்பான தொடர் சேவை காலத்தை நிறைவு செய்ததன் பின்னர் அரசின் ஓய்வூதியம் வழங்கப்படும்.

                        குறித்த துறைகளுக்கான தொழில் வழங்குதல் மேலே குறிப்பிடப்பட்ட வரையறைகளுக்குள் மாத்திரம் இடம்பெறுவதோடு

                        , தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        கோட்டாவுடன் அமெரிக்கா பாதுகாப்பு மந்திரி திடீர் பேச்சு

                        கோட்டாவுடன் அமெரிக்கா பாதுகாப்பு மந்திரி திடீர் பேச்சு

                        அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் வு. எஸ்பர் (Mark Esper), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.

                        ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது Twitter பகத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ளார்.

                        இந்த தொலைபேசி உரையாடலின்போது கொரோனாத் தொற்றை வெற்றிகரமாக

                        கையாண்டமை மற்றும் பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு அவர்

                        ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவிததுள்ளார்.

                        இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் ,

                        பயங்கரவாத ஒழிப்பு மற்றும் இந்து சமூத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        20ஆவது அரசியலமைப்பு திருத்தம் – வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில்

                        20ஆவது அரசியலமைப்பு திருத்தம் – வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில்

                        20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

                        ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் நேற்று ,டம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் ,துபற்றி

                        தெரிவிக்கையில் திருத்த சட்ட மூலத்தை அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

                        ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டின் அரசியலில் வலுவான சக்தியாக மாறியுள்ளது. பசில் ராஜபக்ஷ மூன்றில் ,ரண்டு

                        பெரும்பான்மை அதிகாரத்தின் மூலம் கட்சிக்கு மகத்தான வெற்றியை ஈட்டித்தந்துள்ளார். நாட்டின் சகல பகுதிகளிலும்

                        அதிகாரத்தை கைப்பற்றி பெரமுனவை அனைத்து மக்களுக்குமான கட்சியாக மாற்றுவது கட்சியின் ,லக்காகும் என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்

                        Posted in மருத்துவம்

                        பற்கள் உடைவதால் ஏற்படும் பிரச்சனைகள்

                        பற்கள் உடைவதால் ஏற்படும் பிரச்சனைகள்

                        விபத்தினால் பல்லில் அடிபடுமானால் பல் உடையலாம். பற்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு உள்ளனவோ அதைப் பொறுத்து சிகிச்சை அமையும்.


                        பல் சொத்தை கடுமையாக இருந்தால் ஒரு கட்டத்தில் பொடிப் பொடியாகப் பற்கள் உடைந்துவிட வாய்ப்பு அதிகம். விபத்தினால் பல்லில் அடிபடுமானால் பல் உடையலாம். குழந்தைகள்

                        விளையாடும்போது கவனக்குறைவாக காயம் பட்டாலும் பற்கள் உடைய வாய்ப்பு இருக்கிறது. சண்டை போடும்போது முகத்தைத் தாக்கினால் பற்கள் உடையும். இருளில் எங்காவது இடித்துக்

                        கொள்ளும் போதுகூட பற்கள் உடையக்கூடும். தெற்றுப்பற்கள் உள்ளவர்களுக்கு சிறு விபத்து ஏற்பட்டாலும் பற்கள் உடைந்துவிடும்.

                        பல்லில் அடிபட்டு முழு பல்லும் பெயர்ந்து விழுந்தாலும், பாதி பல் உடைந்தாலும், அந்தப் பல்லை ஒரு டம்ளர் பாலில் போட்டு மூடி, உடனடியாக பல் மருத்துவரிடம் அதைக்கொண்டு செல்லுங்கள்.

                        உடைந்த பல்லை மீண்டும் அதே இடத்தில் பொருத்திவிடவும் வழிகள் உள்ளன. பல்லின் உடைந்த பகுதியை ஒரு வகை சிமெண்ட் கொண்டு அடைப்பது, பல்லின் மேல் கேப்’ போட்டு மூடுவது, பல்

                        முழுவதையும் எடுத்துவிட்டு, அந்த இடத்தில் ‘இம்பிளான்ட் சிகிச்சை’ மூலம் செயற்கை பல்லைப் பொருத்துவது எனப் பல சிகிச்சைகள்

                        மேற்கொள்ளப்படுகின்றன. பற்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு உள்ளனவோ அதைப் பொறுத்து சிகிச்சை அமையும்.

                        சில நேரம் பல்லில் அடிபட்டு இருக்கும், ஆனால் உடைந்திருக்காது. இதனால் வலி இருக்காது. அதேநேரம் சில நாட்களில் பல்லின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக பழுப்பு நிறத்துக்கு மாற ஆரம்பிக்கும்.

                        இதற்குக் காரணம், பல்லுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்துவிட்டது, என்பதுதான். இந்த நிலையில் உடனடியாகப் பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

                        இல்லையென்றால், பல் முழுவதும் பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். பல்லையே அகற்ற வேண்டி வரலாம். இதைத் தவிர்க்கவே உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டியது அவசியம்.

                        Posted in சினிமா

                        பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சல்மான்கான்

                        பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சல்மான்கான்

                        பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளார்.

                        பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சல்மான்கான்
                        சல்மான்கான்
                        தொலைக்காட்சிகளில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட

                        மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. தமிழ், தெலுங்கில் 3 சீசன்கள் முடிந்து 4-வது சீசன் தொடங்க உள்ளது.

                        இவற்றை முறையே கமல்ஹாசன், நாகார்ஜுனா தொகுத்து வழங்க இருக்கிறார்கள். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14-வது சீசனை நடிகர்

                        சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். அவருக்கு ரூ.250 கோடி சம்பளம் பேசி உள்ளனர்.

                        ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும் அவருக்கு சம்பளமாக ரூ.20 கோடியே 50 லட்சம் நிர்ணயித்து உள்ளார். ஒரு நாள் படப்பிடிப்பில் 2 எபிசோடுகளை எடுக்க திட்டமிட்டு உள்ளனர். பிக்பாஸ் 4-வது சீசன்

                        முதல் 6-வது சீசன் வரை ஒரு நாள் சம்பளமாக ரூ.2 கோடியே 50 லட்சம் வாங்கினார். 7-வது சீசனில் இது ரூ.5 கோடி ஆனது. 2015-ல் எட்டு கோடியாகவும் பின்னர் ரூ.11 கோடியாகவும் உயர்த்தினார்.

                        சல்மான்கான்

                        தற்போது ஒரு நாள் சம்பளம் ரூ.20 கோடியே 50 லட்சமாக உயர்த்தி உள்ளார். கொரோனா ஊரடங்கில் திரையுலகம் முடங்கிய நிலையிலும் சல்மான்கான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சம்பாதிக்க

                        ஆரம்பித்துள்ளார். இந்தியில் ஒரு படத்தில் நடிக்க சல்மான்கான் ரூ.40 கோடியில் இருந்து ரூ.50 கோடி வரை வாங்குகிறார். படத்தின் வசூலிலும் அவருக்கு பங்கு கொடுக்கப்படுகிறது.

                          Posted in சினிமா

                          காதலருடன் தனி விமானத்தில் சென்ற நயன்தாரா – எங்கு சென்றார்கள் தெரியுமா?

                          காதலருடன் தனி விமானத்தில் சென்ற நயன்தாரா – எங்கு சென்றார்கள் தெரியுமா?

                          நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

                          காதலருடன் தனி விமானத்தில் சென்ற நயன்தாரா – எங்கு சென்றார்கள் தெரியுமா?
                          விக்னேஷ் சிவன், நயன்தாரா


                          தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக

                          வைத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்கள் இருவரும் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.

                          இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு சென்றுள்ளனர். இதற்காக சென்னையில்

                          இருந்து தனி விமானம் மூலம் கேரளாவுக்கு சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

                          நயன்தாரா, விக்னேஷ் சிவன்

                          கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடி விட்டு இருவரும் அடுத்த வாரம் சென்னை திரும்புவார்கள் என்றும், அதன்பிறகு

                          விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

                          காதலருடன் தனி விமானத்தில்
                          காதலருடன் தனி விமானத்தில்
                          Posted in இலங்கை செய்திகள்

                          தமிழின கொலையாளி மரணம் – மகிழ்ச்சியில் தமிழர்கள்

                          தமிழின கொலையாளி மரணம் – மகிழ்ச்சியில் தமிழர்கள்

                          முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி சிகிச்சைக்காக

                          அனுமதிக்கப்பட்டார். மூளையில் கட்டியை அகற்ற ஆபரேஷன் செய்ததை தொடர்ந்து, அவர் கோமா நிலையை அடைந்தார்.

                          அவருக்கு கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் கண்டறியப்பட்டது. நுரையீரல் தொற்றை சரிசெய்ய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

                          இன்று காலை ராணுவ ஆஸ்பத்திரி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக

                          உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செப்டிக் அதிர்ச்சியில் உள்ளார். இந்த ஆபத்தான நிலையில் இருந்து அவர் மீண்டு வருவதற்காக,

                          மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில், வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார்’ என கூறப்பட்டுள்ளது.

                          இந்நிலையில், டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.

                          இவர் முள்ளி வாய்க்கால் இறுதி யுத்தத்தை முன் நின்று நடத்தியவர் ,இவரது மரணம் ஈழ தமிழர்கள் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                          Posted in சினிமா

                          முதலில் அம்மா… நேற்று அப்பா.. என்று நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

                          முதலில் அம்மா… நேற்று அப்பா.. என்று நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

                          முதலில் அம்மா… நேற்று அப்பா.. அதிர்ச்சி தகவலை பகிர்ந்த நடிகை நிலா
                          நிலா என்கிற மீரா சோப்ரா


                          இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் கொரோனாவில் இருந்து வெகு விரைவில் மீள்வது

                          மகிழ்ச்சியளித்தாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

                          இந்நிலையில் அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா தனது

                          சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அதில், என் நண்பர் ஒருவர் கொரோனாவினால் தனது பெற்றோரை இழந்து விட்டார்.

                          மீரா சோப்ரா வின் பதிவு

                          முதலில் அம்மா, நேற்று அப்பா. சில விஷயங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பாதுகாப்பானது அல்ல. தேவை

                          இருந்தால் மட்டுமே வெளியே செல்லுங்கள். மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

                          Posted in சினிமா

                          மாணவர்களின் கல்விக்கு ரூ.2.5 கோடி ஒதுக்கிய சூர்யா

                          மாணவர்களின் கல்விக்கு ரூ.2.5 கோடி ஒதுக்கிய சூர்யா

                          சூரரைப் போற்று திரைப்படத்தின் வருமானத்தில் மாணவர்களுக்காக ரூபாய் 2.5 கோடி ஒதுக்கி இருக்கிறார் சூர்யா.

                          மாணவர்களின் கல்விக்கு ரூ.2.5 கோடி ஒதுக்கிய சூர்யா
                          சூர்யா


                          சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த

                          படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் ரூ.5 கோடி நன்கொடையாக கொடுக்கவிருப்பதாக சூர்யா அறிவித்திருந்தார். அதில் ரூ.1.5 கோடி ஏற்கனவே திரையுலகினர்களுக்கு கொடுத்துவிட்டார்.

                          இந்த நிலையில் தற்போது ரூ.2.5 கோடி மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும்‌ வணக்கம்‌. ‘ஈதல்‌ இசைபட

                          வாழ்தல்‌’ என்பதே தமிழர்‌ வாழ்க்கை நெறி. நாம்‌ உண்ணும்போது அருகில்‌ இருப்பவர்களுக்கு ஒரு ‘கைப்பிடி’ அளவேனும்‌ இருப்பதைப்‌ பகிர்ந்து கொள்ள வேண்டும்‌ என்கிறது திருமந்திரம்‌.

                          கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில்‌ இருந்தவர்கள்கூட, திடீரென வாழ்வாதாரம்‌ இழந்துள்ளனர்‌. ஒவ்வொரு குடும்பமும்‌ அடிப்படைத்‌ தேவைகளுக்கே சிரமப்படும்‌ நிலையில்‌,

                          மாணவர்களின்‌ கல்விக்குப்‌ பெரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. பொதுமக்கள்‌, ‘திரைத்துறையினர்‌, ‘கொரானா தொற்றிலிருந்து’ மக்களை பாதுகாக்க செயல்பட்டவர்கள்‌

                          ஆகியோருக்கு ‘சூரரைப்‌ போற்று திரைப்படத்தின்‌ விற்பனை தொகையிலிருந்து ஐந்து கோடி ரூபாய்‌ பகிர்ந்தளிப்பதாக அறிவித்திருந்தோம்‌.

                          அதில்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ தன்னலமின்றி ‘கொரானா தொற்று பாதித்தவர்களுக்கு பணியாற்றிய மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌, மற்ற மருத்துவதுறை பணியாளர்கள்‌ மேலும்‌ பொதுநல

                          சிந்தனையுடன்‌ கொரோனா பணியில்‌ களத்தில்‌ நின்று பணியாற்றிய காவல்துறையினர்‌, பத்‌திரிகையாளர்கள்‌, தூய்மை பணியாளர்கள்‌, மயான பணியாளர்கள்‌ ஆகியோரின்‌ குடும்பத்தில்‌

                          கல்வி பயில்பவர்களுக்கு 2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத்‌ தொகையாக வழங்க முடிவு செய்‌திருக்‌கறோம்‌.

                          ஐந்து கோடி ரூபாயில்‌ 2.5 கோடி ரூபாய்‌ எனது திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு சிறுபங்களிப்பாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதில்‌ 1.5 கோடி ரூபாய்‌ திரைப்படத்‌ தொழிலாளார்கள்‌,

                          இயக்குனர்கள்‌, தயாரிப்பாளர்கள்‌, நடிகர்கள்‌ சங்க அமைப்பைச்‌ சேர்ந்தவர்களிடம்‌ ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட அமைப்புகளின்‌ உறுப்பினர்கள்‌ அல்லாத,

                          திரையுலகைச்‌ சார்ந்த அன்புக்குரிய விநியோகஸ்தர்கள்‌, மீடியேட்டர்கள்‌, மக்கள்‌ தொடர்பாளர்கள்‌ திரையரங்க

                          தொழிலாளர்கள்‌ மற்றும்‌ எனது நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய்‌ வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

                          சூர்யா

                          இவர்களின்‌ குடும்பத்‌தில்‌ பள்ளி/கல்லூரியில்‌ பயில்கிறவர்களுக்குப்‌ பத்தாயிரம்‌ ரூபாய்‌ கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்‌. கல்வியே ஆயுதம்‌; கல்வியே கேடயம்‌’ என்‌கிற அடிப்படை

                          கொள்கையோடு இயங்கும்‌ அகரம்‌ ஃபவுண்டேஷன்‌ அமைப்பின்‌ வழிகாட்டுதலோடு, கல்வி ஊக்கத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்‌. அதிக பொருளாதார தேவையுள்ள குடும்பத்‌திலிருந்து ஒரு மாணவ/

                          மாணவிக்கு மட்டும்‌, கல்வி கட்டணமாக அதிகபட்சம்‌ பத்தாயிரம்‌ ரூபாய்‌ வழங்கப்படும்‌. சான்றுகளின்‌ அடிப்படையில்‌ அது நேரடியாக மாணவர்கள்‌ படிக்கும்‌ கல்வி நிறுவனத்‌திற்கே அனுப்பி வைக்கப்படும்.

                          அகரம் வடிவமைத்துள்ள விண்ணப்பப்‌ படிவத்தைப்‌ பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின்‌ நகல்களை இணைத்து, அஞ்சல்‌ மூலமாக அகரம்‌ ஃபவுண்டேஷன்‌ முகவரிக்கு அனுப்ப வேண்டும்‌.

                          விண்ணப்ப படிவத்தில்‌ கூறியுள்ள வழிமுறைகள்‌ மற்றும்‌ விதிமுறைகளைப்‌ பின்பற்றி உதவித்‌ தொகைகான தேர்வு அமையும்‌. இணையதளத்தில்‌ விண்ணப்பத்தை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

                          கடலளவு தேவைகள்‌ மிகுந்துள்ள தருணத்தில்‌ இந்தப்‌ பங்களிப்பு சிறுதுளிதான்‌. இருப்பினும்‌ ‘இது சகோதர உணர்வுடன்‌ கூடிய அன்பின்‌ வெளிப்பாடாக அமையும்‌ என நம்புறேன்‌. இந்தப்‌ பேரிடர்‌

                          காலத்தில்‌ உலகம்‌ முழுவதும்‌ கோடிக்கணக்கான மாணவர்கள்‌ கல்வியைப்‌ பாதியில்‌ கைவிடுவதாக யுனஸ்கோ அறிவித்‌திருக்கறது. இந்தத்‌ தருணத்தில்‌ பொருளாதார

                          நெருக்கடியால்‌ கல்வியைத்‌ தொடர சிரமப்படும்‌ மாணவர்களுக்கு அனைவரும்‌ துணைநிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்‌.

                          Posted in பிரித்தானிய செய்தி

                          பிரிட்டனில் பாட்டி வைத்தவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்டு தண்டம்

                          பிரிட்டனில் பாட்டி வைத்தவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்டு தண்டம்

                          பிரிட்டன் Banwen in Neath Port Talbot, South Wales பகுதியில் சட்டவிரோதமாக இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய பட்டுள்ளது

                          மேற்படி நிகழ்வில் மூவாயிரம் மக்கள் கலந்து கொண்டனர்

                          இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்

                          இதன் பொழுது அங்கு வந்த மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்தது

                          மேலும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த இருவருக்கும் தலா பத்தாயிரம் பவுண்டுகள் விகிதம் இருபதாயிரம் தண்டம் வழங்க பட்டுள்ளது

                          மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் பலருக்கு நூறு முதல் ஆயிரம் தண்டமும் வழங்க பட்டுள்ளது

                          பிரிட்டனில் புதிதாக அமூல் படுத்த பட்டுள்ள சட்ட நகர்வில் முப்பது பேருக்கு

                          மேல் பாட்டி நிகழ்வில் மக்கள் கலந்து கொள்ள முடியாது அவ்வாறு கலந்து

                          கொண்டால் அந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவருக்கு பத்து ஆயிரம் தண்டமும்

                          ,அதில் கலந்து கொண்டவர்களுக்கு ஆயிரம்பவுண்டுகளும் தண்டம் வழங்க படும் என்பதாக சட்டம் அமுலில் உள்ளது குறிப்பிட தக்கது

                          பிரிட்டனில் பாட்டி
                          பிரிட்டனில் பாட்டி
                          Posted in பிரித்தானிய செய்தி

                          லண்டனில் விமான கடத்தல் முறியடிப்பு -,தீவிரவாதிகள் கைது

                          லண்டனில் விமான கடத்தல் முறியடிப்பு -,தீவிரவாதிகள் கைது

                          லண்டன் விமான நிலையத்தில் இருந்து பயணிகளை காவியபடி பயணித்த Lauda விமானம் ஒன்று

                          Vienna,நோக்கி பறந்து கொண்டிருந்தது ,அவ்வேளை அதில் பயணித்த இத்தாலி மற்றும் குவைத் நாட்டை சேர்ந்த இருவரும் கழிவறைக்குள் சென்றுள்ளனர் .

                          நீண்ட நேரமாகி அவர்கள் அதனை விட்டு வெளியில் வராது அதற்குள் இருந்து சந்தேகத்திற்கு இடமான வேலைகளை செய்துள்ளனர் .


                          இதனால் பதட்டமான பயணிகள் கதறிய படி போலீசாருக்கும் ,விமானிக்கு தகவல் அளித்தனர்

                          விரைந்து செயல் பட்ட விமானி தமது விமானத்தில் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் உள்ளதாக விமான கட்டு பாட்டறைக்கு தகவல் அனுப்பினார்
                          .
                          உடனடியா இரண்டு போர் விமானங்கள் குறித்த விமானத்தை சுற்றிவளைத்தன

                          அந்த போர் விமானங்கள் உதவியுடன் விமானம் லண்டன் ஸ்டாண்டாட் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்க பட்டது

                          மேற்படி விமானத்தில் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட இரண்டு நபர்களும் தீவிரவாதத்துடன் தொடர்பு பட்டனர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்

                          இவர்கள் விமானத்தை கடத்தவோ அல்லது விமானத்தை அமெரிக்கா இரட்டை கோபுர பாணியில் ஏதாவது செய்திட முனைத்திருக்க கூடும் என நம்ப படுகிறது

                          தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                          லண்டனில் விமான கடத்தல்
                          லண்டனில் விமான கடத்தல்