Tag: நீதிபதி மீது திடீர் தாக்குதல்-
Posted in உலக செய்திகள்
நீதிபதி மீது திடீர் தாக்குதல்- குற்றவாளி தப்பி ஓட்டம்
Author: நலன் விரும்பி Published Date: 01/09/2020 Leave a Comment on நீதிபதி மீது திடீர் தாக்குதல்- குற்றவாளி தப்பி ஓட்டம்
நீதிபதி மீது திடீர் தாக்குதல்- குற்றவாளி தப்பி ஓட்டம்
அமெரிக்கா தலைநகர் New York City பகுதியில் உச்ச கிரிமினல் நீதிமன்ற
நீதிபதியுமாக விளங்கி வரும் பெண் நீதிபதி தனது நீதிமன்றுக்கு காலை
ஒன்பது மணியளவில் நடந்து சென்ற வண்ணம் இருந்தார்
அப்பொழுது
அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் திடீரென தாக்குதலை நடத்தி விட்டு மறைந்து விட்டார்
பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் சிகிச்சை பெற்றுவந்தார்
,எனினும் தற்போது அவர் உடல் நலமாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது
இவர் மீது நடத்த பட்ட இந்த தாக்குதல் காரணம் குறித்து உடனடியாக
தெரிவிக்க படவில்லை ,போலீஸ் விசாரணைகள்தொடர்ந்த வண்ணம் உள்ளது






