Tag: துருக்கியில் ஐஸ் தாக்குதல்
Posted in உளவு செய்திகள்
துருக்கியில் ஐஸ் தாக்குதல் தலைவர் கைது – போலீசார் முற்றுகை
Author: நிருபர் காவலன் Published Date: 01/09/2020 Leave a Comment on துருக்கியில் ஐஸ் தாக்குதல் தலைவர் கைது – போலீசார் முற்றுகை
துருக்கியில் ஐஸ் தாக்குதல் தலைவர் கைது – போலீசார் முற்றுகை
துருக்கி நாட்டில் ஐ எஸ் தீவிரவாத அமைப்பை வழி நடத்தி சென்ற
அந்த நாட்டின் தலைவர் துருக்கிய காவல்துறையினரால் கைது
செய்ய பட்டுள்ளார்
உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து அவர்
தங்கி இருந்த இரகசிய இடம் திடீரென சுற்றிவளைக்க பட்டது
அப்பொழுதே அவர் இவர்கள் முற்றுகையில் சிக்கி கொண்டார்
மேலும் இவருடன் தொடர்பில் உள்ளவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில் உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
குறித்த அணியில் இருந்த துருக்கிய இரகசிய உளவுத்துறையினர்
நபரே இந்த தலைவர் கைதிற்கு காரணமாக இருந்துள்ளார் என நம்ப படுகிறது
- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

- இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்

- ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

- அமெரிக்கா அதிகாரிகளை உளவு பார்க்கும் இஸ்ரேல் வெடித்த சர்ச்சை







