Tag: வீழ்ந்து கொண்டிருந்த விமானத்தில்
Posted in உலக செய்திகள்
வீழ்ந்து கொண்டிருந்த விமானத்தில் குதித்து தப்பிய விமானிகள் உள்ளிட்ட நால்வர்
Author: நலன் விரும்பி Published Date: 01/09/2020 Leave a Comment on வீழ்ந்து கொண்டிருந்த விமானத்தில் குதித்து தப்பிய விமானிகள் உள்ளிட்ட நால்வர்
வீழ்ந்து கொண்டிருந்த விமானத்தில் குதித்து தப்பிய விமானிகள் உள்ளிட்ட நால்வர்
அமெரிக்கா Norfolk கடற்படை விமானதளத்தில் இருந்து பறப்பில்
ஈடுபட்ட விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது ,இதனால அந்த
விமானம் தரையை நோக்கி வேகமாக வீழ்ந்து கொண்டிருந்தது ,
அப்பொழுது பிரதான நுழைவாயில் வாயிலாக இரண்டு விமானிகள்
மற்றும் இரு சிப்பந்திகள் அதில் இருந்து குதித்து உயிர் தப்பித்து கொண்டனர்
விமானம் வீழ்ந்து சுக்கு நூறானது ,ஆனால் மயிரிழையில் இவர்கள் தப்பித்து கொண்ட செயல் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
குறித்த விமான விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,உயிர் வாழும் அதிஷ்டம் இப்படியும்
நிகழும் என்பதற்கு இது ஒரு முன் உதாரணம் ஆகும் என்பதாக பதிய பெற்றுள்ளது







