
ஈராக்கில் சண்டை தளபதிகள் பலி
ஈராக்கில் சண்டை தளபதிகள் பலி,கிழக்கு ஈராக்கில் ஐஎஸ் தளபதிகளுடன் நடைபெற்ற சண்டையில் நான்கு பேர் பலியாகி உள்ளதாகவும் அவ்வாறு பலியானவர்கள் இரண்டு ஐஎஸ் தளபதிகள் என ஈராக் படைகள் தெரிவித்துள்ளன.
குறித்த கிழக்கு பகுதியில் அதிக கட்டுப்பாட்டுப் பகுதியாக ஐ எஸ் பகுதி காணப்படுகிறது அந்தப் பகுதியில் நுழைந்த ஈராக்கிய ராணுவத்தினர் அதிரடி தாக்குதலை நடத்தினர்.
இதன் பொழுதே இரண்டு தளபதிகள் பலியாகியும் ஏனையவர்கள் காயப்படுத்த பட்டும் சிலர் சிறை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஈராக்கிய படைகள் தெரிவிக்கின்றன.
தொடர் அமைந்த யுத்தத்தில் பல லட்சம் மக்கள் பலியாகி வருகின்ற வருகின்ற நிலையில் தீவிரவாத தாக்குதலினால் தமது நாடு பல பொருளாதார இழப்புகளை சந்தித்து வருவதாக ஈராக் அறிவித்துள்ளது.
எனினும் தமது நாட்டுக்கு மக்களுக்கு எதிராக போராடி வருகின்ற போராட்ட அமைப்புகளை சிதைக்க தாங்கள் ஆரம்பித்துள்ளதாக இப்படி விரட்டுகிறது.