பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம்
பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம் என மேற்குலக நாடுகள் தற்போது செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் காஷ்மீர் எல்லையோரத்தில் பாகிஸ்தான் ராணுவ ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்தியதில் பலர் பலியாக இருந்தனர்.
அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை நடத்துவதற்கு ,தற்பொழுது இந்திய ராணுவத்தினர் தயாராகி வருவதாகவும் அதனை தடுக்க பாகிஸ்தானம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து ,இந்திய ராணுவம் தாக்குதலை நடத்த ஆரம்பிக்க உள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளது .
இது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில், மீளவும் மிகப்பெரும் போர் ஒன்றை ஏற்படுத்தும் நாசகார நடவடிக்கையாக கருதப்படுகிறது.
மோடியின் ஆட்சியில் தற்பொழுது மீளவும் ஒரு யுத்தம் இடம்பெற்றால் , அது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் நம்பப்படுகிறது.
சீனா இந்தியாவை நெருங்கி வருகின்ற வேளையில் , தற்பொழுது பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தி ,அதை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில், இந்திய ஈடுபடுவதற்கான, சோதனை வெள்ளோட்ட தாக்குதல் இதுவா என்ன சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
எனினும் இந்தியா இந்த தாக்குதலை மேற்கொண்டால் ,அது இந்தியாவுக்கு இம்முறை மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தும் என உலக பொருளியல் அதிபர்கள் எச்சரிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வன்னி மைந்தன்
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்








