எரிகிறது விமான நிலையம்
எரிகிறது விமான நிலையம் கோயில் கூடங்கள் விமான தரிப்பு நிலையங்கள் பலத்த சேதம்.
சூடான் நாட்டின் மிக முக்கியமான துறைமுக பகுதியில் அருகில் அமைந்துள்ள விமான தளத்தின் மீது ட்ரோன் வழி விமானத்தாக்குதல் இடம் பெற்றது.
இதன் பொழுது அங்கிருந்த எண்ணெய் கூடங்கள் மற்றும் விமான பாதைகள் ஓடுபாதைகள் விமான தரிப்பு நிலையங்கள் என்பன ,பலமான சேதங்களுக்கு உள்ளாக்கி உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
சர்வதேச செய்திகள் தரவுகள் அடிப்படையில் ,அந்த விமானத்தளம் பற்றி எரிகின்ற காட்சியும் ,அதனுடைய புகைப்படங்கள் வீடியோ என்பன வெளியிடப்பட்டுள்ளது.
திடீரென நடத்தப்பட்ட இராணுவ விமான தளத்துக்கு பாரிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடான் நாட்டில் இடம்பெற்று வரும் தொடர் உள்நாட்டு யுத்தத்தினை அடுத்து, தற்பொழுது அரச இராணுவ இயந்திரங்கள் ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் விமான தளத்துக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ள பொழுதும் ,அதனால் ஏற்பட்ட மனித உயிர்ச்சேதம் தொடர்பாக இதுவரை தெரியவில்லை.
- சிக்கிய இஸ்ரேல் சிப்பாய்

- மத்திய கிழக்கில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா தலைவர் கூறுகிறார்

- ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்

- குவைத்தை தாக்கும் ஈரான் டிரோன்கள்

- லண்டன் காட்போர்ட்டில் 4 மில்லியன் பவுண்டுகள் நபர் கைது

- எகிப்து துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் கப்பல் சேதமா

- குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

- ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரகணக்கான அகதிகள் 9பேர் பலி

- பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 32 பேர் பலி

- அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான்

- அர்ஜென்டினா மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குகிறது

- ஜெர்மனியில் வெப்பத்தால் 10 000 பேர் பலி









