தற்போதைய தேர்தல் வாக்கு வீதம்
தற்போதைய தேர்தல் வாக்கு வீதம் விறு விறுப்பாக இடம்பெற்றுள்ளது .இதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 38 சதவீத வாக்குகளும் ,கம்பாக மாவாட்டத்தில் 36 சதவிதம் ,களுத்துறை மாவாட்டத்தில் 45 சதவீதம் ,அனுராதபுரம் 40 சதவீதம் பதிவாகியுள்ளது .
மன்னார் மாவட்டத்தில் 54 சதவீத வாக்குகளும் ,இரத்தினபுரி 50 சதவீத வாக்குகளும் ,மொனராகலை 46 சதவீத வாக்குகளும் ,பதிவு செய்ய பட்டுள்ளது .
இதே போன்று கிளிநொச்சி யாழ்ப்பாணம் மட்டக்களப்பு பகுதிகளிலும் 35 வீத வாக்குகளுக்கு மேலே பதிவாகியுள்ளது .
இந்த உள்ளாட்சி சபை தேர்தலில் ஆரா கட்சி மிகப் பெரும் சரிவை சந்திக்க நேரிடும் என்பதாக வாக்கு பதிவுகள் எண்ணிக்கை முடிவுகள் காட்டுவதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
மிகப்பெரும் மக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆளுகின்ற ஆட்சி அதிகாரம் இம்முறை வடகிழக்கு பகுதியில் பெரும் பாதிப்பையும் இழப்பையும் சந்திக்கும் இடம் எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் உரியவரையில் நிறைவேற்றப்படாத மையம் தான்தோன்றித்தனமான நடவடிக்கை காரணமாக அது ஒரு ஆட்சி மீது மக்கள் வெறுப்புக் கொண்டுதான் காரணமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதை இந்த பாக்கு விதங்கள் பார்க்கின்ற பொழுது மக்கள் அதிகம் இந்த தேர்தலில் அக்கறை காட்டவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஆகவே தான் தற்பொழுது அது ஒரு ஆட்சி அதிகாரம் மீளவும் பாரிய சரிவு நிலைக்கு செல்ல கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை

- அமெரிக்காவுக்கு பிரிட்டன் சவால்

- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்









