42 துப்பாக்கி சூட்டு சம்பவம்
42 துப்பாக்கி சூட்டு சம்பவம் இலங்கையில் இடம் பெற்றுள்ளது எந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 28 பேர் பலியாகியும் ,23 பேர் காயமடைந்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் கடந்த ஐந்து மாதங்களில் இடம்பெற்றுள்ளதாகவும், இதன் பொழுதே அதிகமான மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுட்டு சம்பம் தொடர்புடைய படுத்தக்கூடிய ஏறத்தாழ, 94க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் அனுரா ஆட்சியில் தொடரும் இடைவிடாத துப்பாக்கி சூட்டு சம்பவங்களினால் ,மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பதட்டமும் காணப்படுகிறது.
நீதிமன்றங்கள், கடைகள், பொது இடங்கள், வளாகங்கள் ,வீதிகள் ,என்பவற்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவது ,அனுரா அரசின் உடைய ஆட்சி அதிகாரத்தின் சீர்கேடாக பார்க்கப்படுகிறது.
இடைவிடாது தொடரும் இந்த வன்முறை துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பின்புலத்தில் ,அனுரா ஆட்சியின் நிழல் பிரிவு ஈடுபடுகிறதா என்ற சந்தேகத்தை இது வலுப்படுத்தி இருக்கிறது.
பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு 5 மாத காலப்பகுதிக்கு உள்ளதாக, இத்தகைய மிகப்பெரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ,அதிகரித்து காணப்படுவது ஆலமரசிலும் கையாள தன்மையை காண்பிக்கிறது.
இந்த சூட்டு சம்பவங்கள் மக்களை அச்சுறுத்தி அவர்களை மிரளவைத்து அடிபணிய வைக்கும் ஒரு நடவடிக்கையின் தந்துறவாய் நகர் இருக்கலாம் என நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்

- இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர்

- இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு

- நிலச்சரிவைத் தொடர்ந்து ரயில் சேவைகளில் தாமதம்

- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

- முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை இடைநிறுத்தம் நீட்டிக்கிறது

- புத்தசாசன அமைச்சகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கலந்துரையாடல்

- நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள தற்காலிகக் கூடாரங்களை போராட்டக்காரர்கள் அகற்றத் தொடங்கினர்

- சிராந்தி ராஜபக்சவுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை

- யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைது

- அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார்










