இஸ்ரேலை முடக்கிவிட்டோம் ஹவுதி அறிவிப்பு
இஸ்ரேலை முடக்கிவிட்டோம் ஹவுதி அறிவிப்பு அரபி செய்தி வெளியிட்டு இஸ்ரேலிய முதுகில் ஏறி குத்தி உள்ளது.
யூத நாட்டின் தலைமை விமான நிலையம் மீது ஏமன் ஹவுதி அன்சர்அல்லா படைகள் கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தி விமான தளத்தை மூடு விழா செய்தனர்.
இதனால் சர்வதேச விமானங்கள் குறித்த விமான நிலையத்தில் வந்து இறங்குவதற்கு அச்சம் கொண்டு தடை செய்யப்பட்டன.
யூத நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில், சர்வதேச விமானங்கள் வந்து இறங்குவதற்கு ,அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து இந்த மூடு விழா இடம் பெற்றது.
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் ,தொடர் தாக்குதலுக்கு பதிலடியாகவே ,ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள், திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தி ,குறித்த விமான நிலையத்தை அடித்து பூட்டினர்.
அதனை அடுத்து ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகளின் பேச்சாளர் ,அவர்கள் தரை மற்றும் கடல் வழியாக இஸ்ரேல் நாட்டை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளார் .
ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் நடத்திவரும், இந்த தாக்குதலினால் நிலை குலைந்து போன இஸ்ரேல் படைகள், ஏமன் நாட்டினுடைய முக்கிய தலைவரை இல்லாத அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விரைவில் அவர்களுக்கு எதிரான அழித்தொழிப்பு தாக்குதலை, இஸ்ரேல் நடத்தும் என, சர்வதேச உளவுத்துறை ஊடகங்கள் சில இப்பொழுது ஊளையிட ஆரம்பித்திருக்கின்றன.
வல்லாதிக்க அரசாக தம்மை நினைத்து, பலஸ்தீன மக்களை அடக்கி ஒடுக்கி வந்த இஸ்ரேல் படைகள், முதுகெலும்பு நேற்று முறிக்கப்பட்டதாக ,ஹவுதி அன்ஸர் அல்லா தற்பொழுது அறிவித்தலை வெளியிட்டு இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

- புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்

- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு









