Tag: முள்ளி வாய்க்கால்
முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன் அவர்களது வரிகள் கேட்கும் பொழுதே கண்கள் கலங்க வைக்கிறது .
இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு முள்ளி வாய்க்கால் பேரவலத்தை மகிந்தா அரசு செய்து முடித்தது .
இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

அந்த துயர் தோய்ந்த வரலாற்று துயரை இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் மனம் உருகி எழுதியுள்ளார் .
இதற்கு வன்னி மைந்தன் இசை குழுவின் இசையில் எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் என்பன இணைந்து வெளியீடு செய்துள்ளன .
எம் இனத்தின் அவலம் மறையுமா
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் எம் இனத்தின் அவலம் மறையுமா ,தமிழர் தேசம் அதை மறக்குமா ..
முள்ளி வாய்க்கால் முடிவல்ல
மீண்டும் எழுந்து வருவோம்
எங்க மண்ண காப்போம்
நாங்க எங்க மண்ண காப்போம்
முள்ளி வாய்க்கால்
எம் இனத்தின் அவலத்த
நெஞ்சம் மறக்குமா
அந்த நினைவ மறக்குமா
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி
முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி
முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி ,மன்னார் மாவட்டம் ஆட்காட்டி வலி என்கின்ற கிராமத்தில் இன்றைய நிகழ்வு நடைபெற்றது
அனைவருக்கும் வணக்கம் இன்றைய நாள் முள்ளி வாய்க்கால் நினைவு நாளாக இறுதி இறுதி யுத்தத்தின் போது எங்கள் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது பசி பட்டினியோடு
இருந்த பச்சிளம் குழந்தைகள் வரை அனைவரின் பசியை போக்கியது உன்னதமான இந்த கஞ்சி ஒவ்வொரு தமிழனும் உயிர் உள்ளவரை எங்கள் நெஞ்சில் இருந்து அழியாத ஒரு சுவடு தான் இந்த கஞ்சி
போராட்டத்தின் போது வீரை சாவை தழுவிக் கொண்ட மாவீரர்களுக்கும் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட
எமது உறவுகளுக்கும் ஒரு நிமிடம் இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுவோம் அனைவருடைய ஆத்மாவும் சாந்தி அடைய



முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் video
முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் video
முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் நாடு .
இலங்கையில் தமிழர்கள் மீது காசுக்காக குண்டுகளை வீசி, கொன்று குவித்து ,அப்பாவிகளை கொன்று புலிகள் என பரப்புரை செய்தது உக்கிரேன் .
அதே இராணுவம் ,இன்று தமிழர்கள் அழிந்த அதே நிலையில் அழிந்த வண்ணம் உள்ளது .அப்பாவிகளின் உயிர்களை குடித்து சாபம் விடாது உக்கிரேனை துரத்துகிறது .
முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் video
இன்று அதே நாடு ,அதே நண்பர்களினால் வேட்டையாட படும் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது .
இந்த போரில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு ,பிரிட்டன் மற்றும் அமெரிக்கா காரணமாக விளங்கியது .
அவர்களுக்கு எமது நன்றிகள் என இராணுவ வீரர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர் .
அவர்களின் அந்த கருத்தை இங்கே ,இந்த காணொளியில் பார்க்கலாம் .பிபிசி வழங்கும் தகவலைகளை காட்சிகளுடன் காணுங்கள் .








