Tag: பெண்ணை காணவில்லை
முல்லைத்தீவில் இளம் பெண்ணை காணவில்லை தேடும் குடும்பம்
முல்லைத்தீவில் இளம் பெண்ணை காணவில்லை தேடும் குடும்பம்
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட திருமுறிகண்டி, வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 வயதுடைய சிவகரன் ஜெயலக்சனா என்ற குறித்த யுவதி கடந்த 27.07.2022 முதல் வீட்டில் இருந்து காணாமல் போன நிலையில், அவர் கடைசியாக சிவப்பு நிற சல்வார் அணிந்து சென்றிருக்கிறார்.
யுவதியை கண்டவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொலைபேசி இலக்கம் – 076 0777615 மற்றும் 074 0961230
லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்
லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்
லண்டன் லூசியம் பகுதியில் பெண்ணை காணவில்லை என அந்த பகுதி எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் .
கடந்த ஐந்தாம் திகதி லூசியம் பகுதியில் காணப்பட்ட Fiona என்கின்ற 47 வயது பெண் காணாமல் போயுள்ளார் .
இவ்வாறூ காணாமல் போன இந்த பெண்ணை கண்ணுற்றால் தமக்கு அறியத் தரும்படி பொலிசார் வேண்டி நிற்கின்றனர் .

இந்த பெண் காணமல் போனமை தொடர்பாக அதே பகுதி பாராளும்னற உறுப்பினரும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பெண்ணை கண்ணுற்றால் பொலிசாருக்கு தெரிவிக்கும் படி அறிவித்துள்ளார் .
சமீப காலங்களாக லண்டன் லூசியம் பகுதியில் ஆண் பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
15 வயது அழகிய பெண்ணை காணவில்லை – தேடும் போலீஸ்
15 வயது அழகிய பெண்ணை காணவில்லை – தேடும் போலீஸ்
இலங்கை மகரகம பகுதியில் கடந்தஏழாம் திகதி முதல் பதின் ஐந்து வயதுடைய அழகிய பெண்
ஒருவர் காணாமல் போயுள்ளார்
இவரை கண்ணுற்றால் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
இவர் கடத்த பட்டாரா அல்லது உறவினர்கள் ,நண்பர்கள் வீடுகளுக்கு சென்றாரா என்பது
தொடர்பில் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
லண்டனில் இந்த பெண்ணை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டனில் இந்த பெண்ணை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் Sissinghurst பகுதியில் வசித்து வந்த 34 வயதுடைய இந்த பெண் காணாமல் போயுள்ளார்
இவர் கடந்த சனிக்கிழமை காணாமல் போயுள்ளார்
இவரை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
இவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை ,மக்கள் உதவியை
போலீசார் நாடியுள்ளனர்








