எலி காய்ச்சல் 10பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

எலி காய்ச்சல் 10பேர் பலி

எலி காய்ச்சல் 10பேர் பலி

எலி காய்ச்சல் 10பேர் பலி ,அநுராதபுரம் மாவட்டத்தில் எலிக்காய்சல் நோயினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதேச சுகாதார சேவை அநுராதபுரம் அலுவலக தொற்றுநோய் பிரிவின் வைத்திய அதிகாரி தேஜன சோமதிலக்க தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில்

2024 மற்றும் 2025 ஆண்டுகளில் அநுராதபுரம் மாவட்டத்தில் வருடந்தோறும் 300 க்கும் அதிகமான எலிக்காய்சல் நோயாளிகள் பதிவாகின்றனர்.

அதிகமான நோயாளர்கள் அநுராதபுரம் மாவட்டத்தின்

அதிகமான நோயாளர்கள் அநுராதபுரம் மாவட்டத்தின் கெப்பித்திகொள்ளாவ பிரதேச செயலாளர் பிரிவிலேயே பதிவாகியுள்ளனர்.

இதில், நாச்யாதுவ, நொச்சியாகம, விளச்சிய, திறப்பனை, இபலோகம, தலாவ, தம்புத்தேகம, ராஜாங்கனை, மதவாச்சி உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே எலிக்காய்சல் நோயினால் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்

சாவகச்சேரியில் கோரவிபத்து இளைஞர் பலி
Posted in இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் கோரவிபத்து இளைஞர் பலி

சாவகச்சேரியில் கோரவிபத்து இளைஞர் பலி

சாவகச்சேரியில் கோரவிபத்து இளைஞர் பலி யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி – நுணாவில் ஏ – 9 வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பரை

சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பரை, அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் முந்திச் செல்ல முற்பட்டபோது

எதிர்த் திசையாக யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கிப் பயணித்த இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இதனால் மேற்படி இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மீசாலை வடக்கு, புத்தூர் சந்தி பகுதியைச் சேர்ந்த திலகீஸ்வரன் யதுஸ் (வயது 20) என்ற இளைஞரே இந்த விபத்தில் உயிரிழந்தார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

அல்வா பூரிதின்றதால் 20பசுக்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

அல்வா பூரிதின்றதால் 20பசுக்கள் பலி

அல்வா பூரிதின்றதால் 20பசுக்கள் பலி

அல்வா பூரிதின்றதால் 20பசுக்கள் பலி ,ஹரியானாவில், தெருவில் சுற்றித்திரிந்த 20 பசுக்கள் திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை

ஜீரணிக்க முடியாத உணவை தின்று பசுக்கள் உயிரிழந்தது

ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விசாரணையில் அல்வா, பூரி போன்ற ஜீரணிக்க முடியாத உணவை தின்று பசுக்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

ஹரியானாவின் ஹிசாரில், ‘கோ சேவா ஹெல்ப் லைன் சமிதி’ என்ற தன்னார்வ அமைப்பு செயல்படுகிறது. தெருக்களில் சுற்றித்திரியும் பசுக்களை மீட்டு

பராமரிக்கும் பணியில், இந்த அமைப்பு

பராமரிக்கும் பணியில், இந்த அமைப்பு ஈடுபடுகிறது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் இங்குள்ள தெருக்களில் சுற்றித்திரிந்த, 20க்கும் மேற்பட்ட

பசுக்கள் பலியாகியுள்ளதாக, இந்த அமைப்பின் நிறுவனரும், இயக்குநருமான சீதா ராம் சிங்கால் தெரிவித்தார்.

ஹிசாரில் தினமும் சராசரியாக இரண்டு தெரு பசுக்கள் இறக்கின்றன. இது இயற்கையாகவோ, நோய் பாதிப்பு காரணமாகவோ, விபத்தினாலோ

பலியாகின்றன. நகரில் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 20 பசுக்கள் இறந்துள்ளன. இவை பெரும்பாலும் மக்கள் தரும் அல்வா, பூரி,

வறுத்த தின்பண்டங்கள் போன்ற உணவுகளை தின்று, அதனால் அமிலத்தன்மை அதிகரித்து இறக்கின்றன இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈரானில் தாக்குதல் 2போலீசார் பலி
Posted in உலக செய்திகள்

ஈரானில் தாக்குதல் 2போலீசார் பலி

ஈரானில் தாக்குதல் 2போலீசார் பலி,தென்கிழக்கு ஈரானில் பயங்கரவாத தாக்குதலில் இரண்டு போலீசார் கொல்லப்பட்டனர்.

போலீஸ் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு

ஈரானின் சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் மாகாணத்தில் ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு போலீஸ் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு

நடத்தினர், இதில் இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டனர், ஒருவர் காயமடைந்தார்.

பாதையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்

சிப் மற்றும் சோரன் நகருக்கு அருகிலுள்ள காஷ்-சகேதன் பாதையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு

போலீஸ் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதில் இரண்டு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர், மேலும் ஒருவர் காயமடைந்தார்.

இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து பின்தொடர்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

பாரிய வெடிவிபத்தில் 73பேர் பலி
Posted in உலக செய்திகள்

பாரிய வெடிவிபத்தில் 73பேர் பலி

பாரிய வெடிவிபத்தில் 73பேர் பலி

பாரிய வெடிவிபத்தில் 73பேர் பலி ,மெக்சிகோ நகரில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் 73 பேர் பலி, காயம் .73 people killed in massive explosion

மெக்சிகோ நகர நெடுஞ்சாலை Mexico City Highway

புதன்கிழமை மெக்சிகோ நகர நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் ஒரு எரிவாயு டேங்கர் லாரி வெடித்து பல வாகனங்கள்

எரிந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 70 பேர் காயமடைந்தனர்.

ஒரு பெரிய நெடுஞ்சாலையில் 13,000 கேலன்களுக்கு மேல் (49,500 லிட்டர்) பெட்ரோலை ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் தலைநகரின் தெற்கே தீப்பிழம்புகள் மற்றும் புகை பரவியது.

மேயர் கிளாரா ப்ருகாடா இந்த வெடிப்பை “அவசரநிலை” என்று அழைத்தார், இது கிட்டத்தட்ட 30 வாகனங்களை எரித்தது மற்றும் லாரியின் ஓட்டுநர் உட்பட

19 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒரு குழந்தை மற்றும் 2 வயது குழந்தையும் அடங்குவர்.

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரி Lorry overturned on the highway

வழக்குரைஞர்கள் விசாரணை நடத்தி வருவதாக ப்ருகாடா கூறினார், ஆனால் நெடுஞ்சாலையில் கவிழ்ந்த பிறகு லாரி வெடித்ததாகத் தெரிகிறது.

“இது ஒரு பயங்கரமான விபத்து”, என்று வெடிப்பு நடந்த இடத்தில் மேயர் கூறினார்.

அதன் பக்கத்தில் கிடந்த எரிவாயு டேங்கரின் பக்கத்தில் எரிசக்தி வணிகமான சில்சாவின் லோகோ இருந்தது, ஆனால் அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு அளித்த

அழைப்பில், அடையாளம் காண விரும்பாத ஒரு நிறுவன அதிகாரி அது தங்கள் வாகனம் அல்ல என்று மறுத்தார். கருத்து அல்லது கூடுதல் விவரங்களைக் கோரிய மின்னஞ்சலுக்கு நிறுவனம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

இலங்கையில் புகைத்தலினால் 33பேர் நாள் ஒன்றுக்கு பலி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் புகைத்தலினால் 33பேர் நாள் ஒன்றுக்கு பலி

இலங்கையில் புகைத்தலினால் 33பேர் நாள் ஒன்றுக்கு பலி

இலங்கையில் புகைத்தலினால் 33பேர் நாள் ஒன்றுக்கு பலி ,இலங்கையில் புகைத்தலினால் நாளொன்றுக்கு 33 பேர் பலியாகி வருவதான புதிய புள்ளிவிபரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .Smoking kills 33 people a day in Sri Lanka

வருடம் ஒன்றுக்கு 12000-க்கு மேற்பட்டவர்கள் புகைத்தலினால் மரணமாகி வருவதாக இலங்கை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது .

மாதம் ஒன்றுக்கு ஆயிரம் பேர் பலி A thousand people die every month

அவ்வாறு நோக்கின் மாதம் ஒன்றுக்கு ஆயிரம் பேர் பரிதாபகரமாக பலியாகி வருகின்றார்கள்.

அப்படி பார்க்கின்ற பொழுது நாளொன்றுக்கு 33க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருகிறார்கள்.

வருடம் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அல்லது இருவர்கள் புகைத்தலினால் பலியாக வருகின்ற அதிர்ச்சி சம்பவம் வெளியாக உள்ளது.

உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய மது போதை மற்றும் புகைத்தல் பொருட்களை எதற்கு அரசு விற்பனை செய்கிறது .

நாளொன்றுக்கு குடியினால் 55 பேரும் புகைத்தலினால் 33 பேரும் பலியாகி வருகின்றார்கள் .

இன்றைய அனுரா அரசின் சாதனை Today’s Anuradhapura government’s achievements

85 பேர் மதுவாலும் போதையினாலும் புகைத்தல் நாளும் பலியாகி வருகிற பொழுது அதை ஏன் அரசு தடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது .

இன்றைய அனுரா அரசின் சாதனை எண்பத்தி ஐந்து பேரை, போதை மற்றும் புகைத்தலினால் படுகொலை செய்வது தான் சாதனையாக உள்ளதை இதனூடாக காண முடிகிறது.

மதுபோதையால் நாளொன்றுக்கு 55பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மதுபோதையால் நாளொன்றுக்கு 55பேர் பலி

மதுபோதையால் நாளொன்றுக்கு 55பேர் பலி

மதுபோதையால் நாளொன்றுக்கு 55பேர் பலி யாகி வருவதாக இலங்கையின் புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றது .55 people die every day due to alcohol intoxication

இலங்கையில் ஒருவர் குடியினால் மரணம் One person dies from alcohol poisoning in Sri Lanka

அவ்வாறு நோக்கின் ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கும் இலங்கையில் ஒருவர் குடியினால் மரணம் ஆகி வருகின்ற அதிர்ச்சிகர செய்திகள் வெளியாகி இருக்கிறது .

நாள் ஒன்றுக்கு 55 பேர் மது போதையால் பலியாகி வருகிற பொழுது, அதை ஏன் ஆளுகிற அரசுகள் தடுக்கவில்லை என்ற கேள்வி மட்டும் எழுகிறது .

வருடம் ஒன்றுக்கு இருபதாயிரம் முதல் 23 ஆயிரம் பேர் அதிகமான போதை காரணமாக மரணமாகி வருகிறார்கள்.

ஈரல் கருகி பல நூற்றுக்கணக்கானவர் பலி Hundreds of people died from liver burns.

இந்த மரணத்தை தடுப்பது யார் இந்த மரணங்கள் ஏற்படுவது ஏன் சாராயக்கடைகளை தொடர்ந்து சாராயங்களை அதிகமாக விற்பதால் ஈரல் கருகி பல நூற்றுக்கணக்கானவர் பலியாகி வருகின்றனர்.

வளர்ச்சி அடைந்த நாட்டில் குடிகாரர்கள் அதிகமாக வளர்த்துவிட்டு உள்ளதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

மேற்படி புள்ளி விவரங்கள் தமிழ் சமுதாயத்தை இலங்கை வாழ் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

வருடம் ஒன்றுக்கு வீட்டிலிருந்து 26 பில்லியனுக்கு சாராயங்கள் தயாரிக்க பட்டு விற்கப்படுகின்றன.

நாட்டில் வாழுகிற மக்கள் தொகையில் 47 விதமானவர் போதைக்குஅடிமையாய் உள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கிறது.

விபத்தில் நால்வர் பலி பலர்காயம்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் நால்வர் பலி பலர்காயம்

விபத்தில் நால்வர் பலி பலர்காயம்

விபத்தில் நால்வர் பலி பலர்காயம் , இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வீதி விபத்தில் சிக்கி நால்வர் பலியாகி பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது . Four killed, many injured in accident

இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகிறது Road accidents are increasing in Sri Lanka

இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகிற காரணத்தினால் நாள்தோறும் நான்கு முதல் ஏழு பேர் பலியாகி வருகின்றார்கள்.

மேலும் இந்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான கருத்துக்கள் வலுத்து வருகிறது.

வீதி விபத்துக்கள் எவ்வாறு ஏற்படுகிறது How do road accidents occur?

வீதி விபத்துக்கள் எவ்வாறு ஏற்படுகிறது? ஏன் அதனை இலங்கை காவல்துறையால் தடுக்க முடியவில்லை என்ற கேள்வி தொடராக வைக்கப்பட்டு வருகிறது .

பலியானவர்களில் நான்கு பேர் சிறுவர்கள் முதல் முதியோர்களை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் நால்வர் பலியான சம்பவம் மேலும் பல காயமடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்று தடுக்கப்படும் இந்த விபத்து மக்கள் உயிர் எப்பொழுது காப்பாற்றப்படும்..?

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் , நடத்திக் கொண்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது .Israel attacks Lebanon

லெபனான் கிஸ் புல்லா போர்படை Lebanese Kisfullah Brigade

தெரிவு செய்யப்பட்ட லெபனான் கிஸ் புல்லா போர்படைகளின் இலக்குகளை இலக்கு வைத்து,

தமது ட்ரோன் மற்றும் போர் விமானங்கள் தாக்குதலை நடத்தி வருவதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது .

தெரிவு செய்யப்பட்ட 12 இலகுககள் மீது தங்கள் கடும் தாக்குதே நடத்தியதாகவும் ,அதில் இஸ்ரேல் போர்படை வீரர்கள் பலர் பலியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முக்கியமான தளபதிகள் இலக்கு Target important commanders

மிக முக்கியமான தளபதிகள் இலக்கு வைத்து அவர்கள் மீது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, வழமை போன்று யூத ராணுவம் அறிவித்துள்ளது .

எனினும் எதிரி படைகள் நடத்திய இந்த தாக்குதலில், தமது தரப்பில் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக வெளியாகவில்லை .

இந்த தாக்குதல்களில் யார் பலியானார்கள் என்பது தொடர்பாக, லெபனான் கிஸ் புல்லா போர்ப்படைகள் இதுவரை எதனையம் தெரிவிக்கவில்லை.

பேருந்து விபத்து 15பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து விபத்து 15பேர் பலி

பேருந்து விபத்து 15பேர் பலி

பேருந்து விபத்து 15பேர் பலி எல்ல பேருந்து விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.15 killed in bus accident .

ஜீப் ரக வாகனம்

ஜீப் ரக வாகனம் ஒன்றுடன், பேருந்து திடீரென மோதியத்திலேயே, இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவித்தன.

குறித்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்டு வந்த விசாரணை அடுத்து தற்பொழுது ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வீதி விபத்துகளினால் 7க்கு மேற்பட்ட மக்கள் பலி More than 7 people die in road accidents

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற ,இந்த வீதி விபத்துகளினால் 7க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர்.

இந்த வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை அரசும் காவல்துறையம் திணறிவு வருகிறது.

சாரதி அனுமதி வழங்கும் பத்திரத்தில் முறைகேடாக வழங்கப்படுவதால் ,இந்த விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக புதிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

தொடரும் இந்த பேருந்து விபத்துகளினால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

இபொழுது ஜீப் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .

பாரிய நிலைநடுக்கம் 2200பேர் பலி
Posted in விசேட செய்திகள்

2200பேர் பலி பாரிய நிலநடுக்கம்

2200பேர் பலி பாரிய நிலநடுக்கம்

2200பேர் பலி பாரிய நிலநடுக்கம் ஆகியுள்ளதாக ஆப்கானிஸ்தான் மக்கள் அரசு தெரிவித்துள்ளது . Massive earthquake kills 2200 people .

இன்று மூன்றாவது முறையாக இடம்பெற்ற நிலநடுக்கத்தில் மிக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாள் மிக பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது .

தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் உள்ளது .ஆனால் மீளவும் நாடு முழுமையாக வறுமையின் பிடியில் இருந்து எழவில்லை .

பெண்க்ளுக்கான அடக்குமுறை

பெண்க்ளுக்கான அடக்குமுறைகள் தொடர்ந்து நிலவுகிறது .

இதனால் மிக பெரும் இன்னலை மக்கள் சந்தித்த வரும் நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணி

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

மேலும் நில நடுக்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் .

வறுமை ஒரு புறம் இயற்கை அனர்த்தம் ஒருபுறம் என மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் உள்ளமை கண்ணீர் தருகிறது .

இன்றைய வீதிவிபத்தில் 8பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

இன்றைய வீதிவிபத்தில் 8பேர் பலி

இன்றைய வீதிவிபத்தில் 8பேர் பலி

இன்றைய வீதிவிபத்தில் 8பேர் பலி யாகி உள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.8 people killed in today’s road accident .

இலங்கையில் இந்திய நாளில் இடம் பெற்ற வீதி விபத்துகளில் சிறுமி உள்ளிட்ட எட்டு பேர் பலி உள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

வீதி விபத்துகளில் அப்பாவி பொதுமக்கள் பலி Innocent civilians die in road accidents

நாள்தோறும் இடம்பெற்று வருகிற இவ்வாறான வீதி விபத்துகளில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகிற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வீதிகளில் இறங்கி நடந்தால் உயிருடன் வீட்டுக்கு வர முடியுமா என்ற அச்சத்தை இந்த விபத்துக்கள் ஏற்படுத்தியுள்ளது.

வீதிக்கு வீதி 100 மீட்டருக்கு ஒரு போலீசார் சோதனை நடத்திய வண்னம் உள்ளனர் .

அவ்வாறான வேளையில் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது எப்படி என்ற கேள்வி மட்டும் எழுந்துள்ளது.

வீதி விபத்துக்களை தடுப்பது யார் Who prevents road accidents?

வீதி விபத்துக்களை தடுப்பது யார் ..? மனித உயிர்களை காப்பாற்றுவது யார் ..?என்பதுதான் இன்றைய மக்கள் சிந்தனை கேள்வியாக உள்ளது.

அரசும் ஆளுகிற அரசு அதிகாரிகளும், அவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டால் மட்டுமே இதனை தடுத்து நிறுத்த முடியும்.

என்பதே இன்றைய மக்கள் சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.

2000வடகொரிய படைகள் உக்கரைனில் பலி
Posted in விசேட செய்திகள்

2000வடகொரிய படைகள் உக்கரைனில் பலி

2000வடகொரிய படைகள் உக்கரைனில் பலி

2000வடகொரிய படைகள் உக்கரைனில் பலி யாகியுள்ளதாக முக்கிய உளவுத்துறை நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது .2000 North Korean troops killed in Ukraine

ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்கு எதிராக போரிட வடகொரியா படைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

அவ்விதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த வட கொரியா படையில் ,2000 படையினர் உக்ரைனில் பலியாகி உள்ளதாக இந்த உளவுத்துறை மையம் தெரிவித்துள்ளது .

வடகொரியா சிப்பாய் ஒருவர் பலி A North Korean soldier was killed.

வடகொரியா சிப்பாய் ஒருவர் பலியானதாக தெரிவித்ததை அடுத்து ,அந்த குடும்பத்தை அழைத்து வடகொரியா அதிபர் கிங் யாங் உன் அவர் மரியாதை செய்திருந்தார்.

ஆனால் தற்பொழுது 2000 படைகள் பலியாகியுள்ளதாக உளவுத்துறை நிறுவனம் அறிவித்துள்ள விடயம் ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது திட்டமிடப்பட்டு வடகொரியாவின் மீது கலங்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படுகிற பரப்புரையாக பார்க்க படுகிறது .

உண்மையில் 2000-க்கு மேற்பட்ட வடகொரியா சிப்பாய்கள் பலியாகி உள்ளனரா Are over 2,000 North Korean soldiers really dead?

உண்மையில் 2000-க்கு மேற்பட்ட வடகொரியா சிப்பாய்கள் பலியாகி உள்ளனரா என்பது தொடர்பாக தெரியவரவில்லை.

ரஷ்யாவுக்கு ஆதரவாக 6000 வடகொரியா படைகள் உக்ரைனில் போர் புரிந்து கொண்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூடான் மண்சரிவில் 1000பேர் பலி
Posted in விசேட செய்திகள்

சூடான் மண்சரிவில் 1000பேர் பலி

சூடான் மண்சரிவில் 1000பேர் பலி

சூடான் மண்சரிவில் 1000பேர் பலி ,மேற்கு சூடானில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலி ,பலரை காணவில்லை என தெரிவிக்க படுகிறது . 1,000 killed in Sudan landslide .

மேலும் இந்த மண்சரிவில் சிக்கி ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

வறுமைக்கு உள்ளான மேற்கு சூடான் Poverty-stricken Western Sudan

வறுமைக்கு உள்ளான மேற்கு சூடான் நாட்டில் திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ள சம்பவம் அந்த மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உயிர்ப்பலிகள் மேலும் அதிகமாக இருக்கலாம் The death toll could be higher.

அவர்கள் சடலங்களை மீட்கும் நடவடிக்கை இடம் பெற்று வருகிறது.உயிர்ப்பலிகள் மேலும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த மண்சரிவில் சிக்கி போனவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம் நிலவுகிறது .

வரும் நாட்களில் சூடானில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற நாடகத்தில் 800க்கு மேற்பட்ட ஒரு பலியான நிலையில் தற்போது இங்கும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கத்தில் 800பேர் பலி
Posted in உலக செய்திகள்

நிலநடுக்கத்தில் 800பேர் பலி

நிலநடுக்கத்தில் 800பேர் பலி

நிலநடுக்கத்தில் 800பேர் பலி யாகி உள்ளதாக ஆப்கானிஸ்தான் நாட்டு ஊடகங்கள் செய்திகள் தெரிவித்துள்ளனன .800 people killed in earthquake.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 800 பேர் இதுவரை பலியாகியும் 1500க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதம்

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தற்பொழுது மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

கட்டட இடி பாடுகளுக்கு பலர் காணாமல் போய்விட்டதாகவும் அவர்கள் இறந்திருக்க கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள்

தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் இடம் பெற்று வருவதாகவும் ,இடி பாடுகளுக்குள் இருந்து

அவ்வப்போது சில சடலங்கள் மீட்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் களமுனை தகவல் தெரிவிக்கின்றன.

ஆப்கான் நில நடுக்கத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு, உலக நாடுகள் பல தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் உதவிகளையும் வழங்க முன் வந்து நிலைமை குறிப்பிடத்தக்கது.

600பேர் பலி ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில்
Posted in விசேட செய்திகள்

நில நடுக்கத்தில் 600பேர் பலி

நில நடுக்கத்தில் 600பேர் பலி

நில நடுக்கத்தில் 600பேர் பலி ,பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது .600 killed in Afghanistan earthquake

பாரிய நில நடுக்கத்தினால் 600 மக்கள் பலி

திடீரென ஏற்பட்ட பாரிய நில நடுக்கத்தினால் 600 மக்கள் பலியாகியும் , 1300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் கடுமையாக இடிந்து நாசமாகி உள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளின் மீட்பு பணிகள்

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளின் மீட்பு பணிகள் மந்தகதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்குள் மேலும் சடலங்கள் இருக்கலாம் என்பதால் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்கின்ற அச்சம் காணப்படுகிறது.

இதற்கு முன்னரும் இதேபோன்ற நில நடுக்கம் ஏற்பட்ட பொழுது பாரிய சேதத்தை ஆப்கானிஸ்தான் சந்தித்து இருந்தது .

மேற்படி நிலநடுக்க அனர்த்தம் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி ,இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலியாகி வருவதாக புதிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாள்தோறும் இடம்பெறும் விபத்துக்கள்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிற நாள்தோறும் இடம்பெறும் விபத்துக்களில், நாளொன்றுக்கு மூன்றில் இருந்து ஏழு பேர் பலியாகி வருவதாக அந்த குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில் மாதந்தோறும் 200-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள். வீதி விபத்துக்கள் சிக்கி பலியாகி வருகின்ற அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகி இருக்கிறது.

சாரதிகள் பொறுப்பின்றி வாகனங்களை செலுத்துவது

சாரதிகள் பொறுப்பின்றி வாகனங்களை செலுத்துவதும் பாதசாரிகளும் அவ்விதம் பயணிப்பதுமே, இந்த விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணம் என சமூக நல ஆர்வகள் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளார்கள்.

ஆளும் அரசும் காவல்துறையினர் இதில் கவனம் செலுத்தாத நிலைமையும் ,லஞ்ச ஒழியர்கள் சிக்கித் தவிப்பதால் இந்த விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதை தடுக்க முடியாத திணறுவதாக தெரிய வருகிறது.

கஷ்மீரில் மண்சரிவு 11பேர் பலி
Posted in உலக செய்திகள்

கஷ்மீரில் மண்சரிவு 11பேர் பலி

கஷ்மீரில் மண்சரிவு 11பேர் பலி

கஷ்மீரில் மண்சரிவு 11பேர் பலி ,இந்தியா காஷ்மீரில் இடம் பெற்ற மண்சரிவில் சிக்கி 11 பேர் பலியாகியும்,இரண்டுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடும் மழை அதனால் ஏற்பட்ட மண் சரிவு

கடும் மழை அதனால் ஏற்பட்ட மண் சரிவினால் மலையோர மேட்டில் அமையப்பெற்றிருந்த வீடுகள் இடிந்து விழுந்து

அதற்குள் வசித்த மக்கள் இவ்வாறு பரிதாபகரமாக பலியாகி உள்ளார்கள்.

11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன மேலும் காணாமல் போன இதுவரை கண்டுபிடிக்க நடவடிக்கை தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

வீடுகள் உடைந்து நாசமாகி உள்ளது

இந்த மண் சரிவுக்குள் பல வீடுகள் உடைந்து நாசமாகி உள்ளது ,பாதிக்கப்பட்ட மக்கள் தற்பொழுது தற்காலிக தங்குமிடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் தாக்குதலில் 63000பேர் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 63000பேர் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 63000பேர் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 63000பேர் பலி ,காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 63,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

24 மணி நேரத்தில் காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 23 உதவி கோருபவர்கள் உட்பட குறைந்தது 59 பாலஸ்தீனியர்கள்

கொல்லப்பட்டுள்ளதாகவும், 224 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் போரில்

அக்டோபர் 7, 2023 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 63,025 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 159,490 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

மே 27 ஆம் தேதி அமெரிக்காவை தளமாகக் கொண்ட GHF மூலம் இஸ்ரேல் புதிய உதவி விநியோக பொறிமுறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து

கொல்லப்பட்ட உதவி கோருபவர்களின் மொத்த எண்ணிக்கை 2,203 ஐ எட்டியுள்ளது, 16,228க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட “பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக” ஐந்து இறப்புகளையும் அமைச்சகம் பதிவு செய்துள்ளது.

மொத்த இறப்புகளின் எண்ணிக்கை

இதன் மூலம் பட்டினி தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 322 ஆக உயர்ந்துள்ளது, இதில் 121 குழந்தைகள் அடங்கும்.

மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து காசா மீதான இஸ்ரேலின் முழுமையான முற்றுகை, அதன் 2.4 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு பேரழிவு தரும்

நிலைமைகளை உருவாக்கியுள்ளது, இது பஞ்சம், பரவலான நோய் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் சரிவுக்கு வழிவகுத்தது.

வேனும் டிப்பரும் மோதி விபத்து மாணவர்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

வேனும் டிப்பரும் மோதி விபத்து மாணவர்கள் பலி

வேனும் டிப்பரும் மோதி விபத்து மாணவர்கள் பலி

வேனும் டிப்பரும் மோதி விபத்து மாணவர்கள் பலி குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நடந்த நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் விபத்து குறித்து பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.

நான் முச்சக்கரவண்டியில் இருந்த போது வேனும் டிப்பரும் மோதியதை பார்த்தேன்.7 அல்லது 8 பாடசாலை மாணவர்கள் அதில் இருந்தனர்.

சாரதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று வாகனங்களில் ஏற்றினோம். வேனின் சாரதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் இரண்டு மாணவர்களும் உயிரிழந்து காணப்பட்டனர். காயமடைந்தவர்களை எங்களால் முடிந்த அளவு வாகனங்களில் ஏற்றினோம். ஒரு பிள்ளை மாத்திரம் நல்ல நிலையில் இருந்தது.” என்றார்