Tag: பயணிகள் விமானம்
வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் மரணம்
வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் மரணம்
பிரேசில் நாட்டில் வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் மரணம்.
பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருந்த இலகுரக பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கியது ,
இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த இருவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .
மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் . இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
அமெரிக்கா வீதியில் தரை இறங்கிய விமானம் |மக்களோடு தப்பிய அமெரிக்கா பயணிகள் விமானம்
அமெரிக்கா வீதியில் தரை இறங்கிய விமானம் |மக்களோடு தப்பிய அமெரிக்கா பயணிகள் விமானம்
அமெரிக்கா Virginia highway வீதியில் தரை இறங்கிய பயணிகள் விமான தரை இறக்கம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .அவ்வேளை அதில் பயணித்த மக்களோடு அமெரிக்கா பயணிகள் விமானம் தப்பித்த அதிசயம் நடந்துள்ளது .
Virginia highway அதி வேக பரபரப்பான சாலையாக காணப்படுகிறது ,ஆனால் விமானம் தரை இறங்குதலை கண்ணுற்ற வாகன சாரதிகள், விமானம் பத்திரமாக தரை இறங்க வழி ஏற்படுத்தி கொடுத்து ,அதில் பயணித்த மக்களை காப்பாற்றி உள்ளனர் .
அமெரிக்கா வீதியில் தரை இறங்கிய விமானம் |மக்களோடு தப்பிய அமெரிக்கா பயணிகள் விமானம்
இந்த இலகுரக பயணிகள் விமானத்தில் பயணித்த ஏழு பயணிகளும் உயிர் சேதங்கள் காயம் இன்றி தப்பித்து கொண்டனர் .
விமான விபத்துக்கள் பார்க்க இதில் அழுத்துங்கள்
இந்த பயணிகள் இலகுரக விமானம் வீதியில் தரை இறங்கியது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக அமெரிக்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இவ்வாறு வீதிகளில் தரை இறங்கிய விமான சம்பவங்கள் கடந்த ஆண்டும் இடம்பெற்று பர பரப்பை இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்
- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்
- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு
- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது
- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் பலர் காயம்
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் பலர் காயம்
இலகுரக பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் பலர் காயமடைந்துள்ளனர்
Upper Austria பகுதியில் பறந்து கொண்டிருந்த ஒற்றை இயந்திரத்தை கொண்ட Rockwell Commander 112B aircraft
விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது
இந்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் .
விமானம் பலத்த சேதமாய்ந்துள்ளது .
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் பலர் காயம்
இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்க பட்டுள்ளது .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த விபத்து தொடர்ப்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு
- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்
- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்
- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்
- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு
- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது
- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது
- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்
- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா
புயலில் சிக்கிய பிரிட்டன் பயணிகள் விமானம்
புயலில் சிக்கிய பிரிட்டன் பயணிகள் விமானம்
புயலில் சிக்கிய பிரிட்டன் விமான காட்சிகள் பார்ப்பவர்களை
மிரளவைத்து வருகிறது .
பிரிட்டன் Birmingham விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்ட
விமானம் ஒன்று எழுபது மைல் வேகத்தில் வீசிய புயலில் சிக்கியது
இதனால் அந்த விமான நிலையத்தில் தரை இறங்க முடியாது
மீளவும் விமானம் வானில் பறந்தது .
மேற்படி பயங்கர காட்சி அவ்வேளை அங்கு நிலை கொண்டிருந்த
ஊடக நபர்கள் கமராவில் சிக்கிய நிலையில் ,அவை இப்பொழுது சமுக ஊடகங்களில் வைரலாகி வருகிறது .
வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் பலி
வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் பலி
அமெரிக்கா கடற்கரையில் ரக பயணிகள் சிறிய விமானம்
வீழ்ந்து நொறுங்கியது .அவ்வேளை இந்த விமானத்தில் பயணித்த ,
ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளதாக,
மீட்பு படைகள் தெரிவித்துள்ளன .
இரவு 9:30 மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம்,
மெக்சிகோ வளைகுடாவில் விழுந்து நொறுங்கியது.
இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியதை ,
கப்பலில் இருந்த பலர் ,விமானம் விபத்துக்குள்ளானதை கண்டு,
மக்கள், அவசர இலக்கத்திற்கு அழைத்து தெரியப் படுத்தினர் .
குறித்த விமான விபத்து காட்சிகள் கப்பலில் பயணித்த ,
மக்களினால் படம் பிடிக்க பட்டு ,
அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன .
புயலில் சிக்கிய பயணிகள் விமானம்|உலக செய்திகள்
புயலில் சிக்கிய பயணிகள் விமானம்|உலக செய்திகள்
உலக செய்திகள் |பிரிட்டனில் ஓட்டோ புயலின் சிக்கிய பயணிகள் விமானம் ஒன்று மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிக்க பட்டது.
பலத்த புயலில் சிக்கிய பயணிகள் விமானம்
சுமார் 10 நிமிடங்களுக்குப் மேலாக வானில் புயலில் சிக்கிய பிறகு 10:53 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
ஓட்டோ புயல் வெள்ளிக்கிழமை ஸ்காட்லாந்து
மற்றும் இங்கிலாந்தின் பகுதிகள் முழுவதும் வீசி
பலருக்கு பயணத் தடையை ஏற்படுத்தியது,
ரயில்கள் ரத்து செய்யப்பட்டு சாலை போக்குவரத்து தடுக்கப்பட்டன.
பயணிகள் உயிராபத்து இன்றி தப்பித்து கொண்டனர் .
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம்
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம்
நேபாளத்தில் 72 பேருடன் சென்ற நேபாள பயணிகள் விமானம் ,
ஞாயிற்றுக்கிழமை பொக்ரா விமான நிலையத்தில் ,
தரையிறங்கும் போது ஆற்றில் விழுந்து நொறுங்கியது .
இந்த விபத்தில் சிக்கி 32 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் எட்டு உடல்கள் மீட்கப் பட்டுள்ளன .
விமானத்தில் 68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் பயணித்தனர் .
மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்ச படுகிறது ,
விமான பராமரிப்பு உரிய முறையில் இல்லாமையால்,
இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என படுகிறது .
ஆற்றுக்குள் வீழ்ந்த பயணிகள் விமானம் விமானத்தின் மேல் தொங்கிய பயணிகள்
ஆற்றுக்குள் வீழ்ந்த பயணிகள் விமானம் விமானத்தின் மேல் தொங்கிய பயணிகள்
இலகுரக பயணிகள் விமானம் ஒன்று Victoria in Tanzania ஆற்று பகுதியில் வீழ்ந்தது .
இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 19 பேர் பலியாகினர் .மேலும் 30 பேர் காப்பாற்ற பட்டுள்ளனர் .
மீன் பிடி படகுகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டதால், பல மக்கள் காப்பாற்ற பட்டனர் .
இந்த விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
குறித்த விமான விபத்து காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளன .
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

லண்டனில் காற்றில் இழுத்து செல்ல பட்ட பயணிகள் விமானம்
லண்டனில் காற்றில் இழுத்து செல்ல பட்ட பயணிகள் விமானம்
லண்டன் Bristol Airport பகுதியில் தரை இறங்கிய பயணிகள் விமானம் ஒன்று ஒன்று ,அதிக காற்றில் இழுத்து செல்ல பட்டு தப்பிய திகில் சம்பவம் இடம் பெற்றுள்ளது .
விமானியின் சாதூரியத்தால் விமானம் பயணிகளுடன் தப்பித்து கொண்டது .
விமானம் குறித்த விமான நிலையத்தில் தரை இறங்கும் காட்சிகள் மிக பெரும் பர வெளியாகி பரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனில் சமீப நாட்களாக கடும் மழை, மற்றும் காற்று வீசி வரும் நிலையில், இந்த விமானம் சிக்கியுள்ளது குறிப்பிட தக்கது .
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

உடைந்த பயணிகள் விமானம் தப்பிய 160 பயணிகள் வீடியோ
உடைந்த பயணிகள் விமானம் தப்பிய 160 பயணிகள் வீடியோ
தென்கொரியா Korean Air flight விமானம் ஒன்று 160 பயணிகள் காவிய படி பயணித்து கொண்டிருந்தது .திடீரென ஏற்பட்ட சீற்ற கால நிலையால் ,பிலிப்பைன்ஸ் நாட்டில் அவசர தரை இறக்கம் மேற்கொண்டது .
ஆனால் அவ்வேளை விமானம் ஓடுபாதையை விட்டு விலகி , விபத்தில் சிக்கி உடைந்து போனது .ஆனால் தெய்வாதீனமாக பயணிகள் தப்பித்து கொண்டனர் .
சிதைவடைந்த விமனத்தினால் அந்த விமான நிலைய போக்குவரதுக்கள் பாதிக்க பட்டுள்ளன .சிதைவடைந்த விமனத்தை மீட்கும் பணிகள் முடுக்கி விட பட்டுள்ளன .
பிறிதொரு விமானம் மூலம் பயணிகள் தமது இலக்கு நோக்கி பயணிக்க மாற்று வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது .
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

பயணிகள் விமானம் நேரெதிர் மோதல் – மயிரிழையில் தப்பிய பயங்கரம்
பயணிகள் விமானம் நேரெதிர் மோதல் – மயிரிழையில் தப்பிய பயங்கரம்
பயணிகள் விமானம் இரண்டு நேரெதிர் மோதும் நிலையில் இருந்து மயிரிழையில் தப்பித்த சம்பவம்,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
போயிங் விமானங்கள் இரண்டு Orlando International Airport விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்டன .
பயணிகள் விமானம் நேரெதிர் மோதல் – மயிரிழையில் தப்பிய பயங்கரம்
அப்பொழுது இரண்டு பயணிகள் விமானங்களும் ,500 அடி இடைவெளியில் பெரும் ,விமான மோதலில் இருந்து தப்பித்து கொண்ட பயங்கரம் இடம் பெற்றுள்ளது .
இரண்டு பயணிகள் விமானங்களும் மோதி இருப்பின், இருநூறுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பார் என தெரிவிக்க படுகிறது .
விமானம் ஒன்றின் ,விமானியின் சாதூரியத்தால் ,இந்த பெரும் விமான விபத்து தப்பியது என தெரிவிக்க படுகிறது .
குறித்த விமான விபத்து ,மயிரிழை தப்பிய காட்சி காணொளிகள் வைரலாகிய வண்ணம் உள்ளன.
விமானம் தடுத்து வைப்பு – கொதிப்பில் ரசியா
விமானம் தடுத்து வைப்பு – கொதிப்பில் ரசியா
இலங்கையில் ரசியாவின் Aeroflot பயணிகள் விமானம் ஒன்று தடுத்து வைக்க பட்டுள்ளது,
இந்த ரசியா விமானம் அங்கு தடுத்து வைக்க பட்டுள்ளதால், ரசியா கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது
இரு தினங்களுக்கு இடையில் ரசியா பயணிகள் யாவரும் முற்றாக விடுதலை செய்ய படுவார்கள் என இலங்கை தெரிவித்துள்ளது
விமானம் தடுத்து வைப்பு சம்பவம் இலங்கை ,ரசியாவுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
கொட்டல்களில் தங்க வைக்க பட்டுள்ள மக்கள் இலங்கை மீது
வெறுப்புணர்வில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
வானில் வெடித்து சிதறிய விமானம் – கருகி வீழ்ந்த மனித உடல்கள்
வானில் வெடித்து சிதறிய விமானம் – கருகி வீழ்ந்த மனித உடல்கள்
இன்று சற்று முன்னர் நையீரியா நாட்டில் Air B350i என்ற இலகுரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென வானில் தீப்பிடித்த படி எரிந்து
வீழ்ந்துள்ளது ,இதன் பொழுது அதில் பயணம் செய்த ஏழுபேர் தீயில் கருகி பலியாகினர்
விமான பாகங்கள்
விமானத்தின் சிதறல்கள் ஆங்காங்கே காணப்படுகிறது ,குறித்த விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
இயந்திர கோளாறு
குறித்த விமானம் இயந்திர கோளாறு காரணமாகவே வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது