அமெரிக்கா வீதியில் தரை இறங்கிய விமானம் |மக்களோடு தப்பிய அமெரிக்கா பயணிகள் விமானம்
அமெரிக்கா Virginia highway வீதியில் தரை இறங்கிய பயணிகள் விமான தரை இறக்கம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .அவ்வேளை அதில் பயணித்த மக்களோடு அமெரிக்கா பயணிகள் விமானம் தப்பித்த அதிசயம் நடந்துள்ளது .
Virginia highway அதி வேக பரபரப்பான சாலையாக காணப்படுகிறது ,ஆனால் விமானம் தரை இறங்குதலை கண்ணுற்ற வாகன சாரதிகள், விமானம் பத்திரமாக தரை இறங்க வழி ஏற்படுத்தி கொடுத்து ,அதில் பயணித்த மக்களை காப்பாற்றி உள்ளனர் .
அமெரிக்கா வீதியில் தரை இறங்கிய விமானம் |மக்களோடு தப்பிய அமெரிக்கா பயணிகள் விமானம்
இந்த இலகுரக பயணிகள் விமானத்தில் பயணித்த ஏழு பயணிகளும் உயிர் சேதங்கள் காயம் இன்றி தப்பித்து கொண்டனர் .
விமான விபத்துக்கள் பார்க்க இதில் அழுத்துங்கள்
இந்த பயணிகள் இலகுரக விமானம் வீதியில் தரை இறங்கியது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக அமெரிக்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இவ்வாறு வீதிகளில் தரை இறங்கிய விமான சம்பவங்கள் கடந்த ஆண்டும் இடம்பெற்று பர பரப்பை இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM
- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்
- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.
- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்
- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை
- மேற்குக் கரை எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் மூடவுள்ளது
- தென்னாப்பிரிக்காவில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் குறைந்தது 27 பேர் பலி
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்


















