Tag: கொரனோ
இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 11 பேர் மரணம்
இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 11 பேர் மரணம்
இலங்கையில் வேகமாக பரவி வரும் covid19 வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் பதினொரு
பேர் மரணமாகியுள்ளனர்
இதுவரை 678, பேர் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது ,நாடு முழு லொக்கடவுன்
நிலைக்கு சென்ற வண்ணம் உள்ளதுடன் ,பல கிராமங்கள் மறு அறிவித்தல் வரை முடக்க
பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கையில் சிறுவர்களுக்கு கொரனோ தொற்றும் அபாயம் – எச்சரிக்கை
இலங்கையில் சிறுவர்களுக்கு கொரனோ தொற்றும் அபாயம் – எச்சரிக்கை
இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிறுவர்கள்
,குழைந்தைகள் அதிகளவு பாதிக்க படும் அபாயம் உள்ளதாக தொற்று நோய் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
அரசு விடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி தமது உயிர்களை பாதுகாத்தது கொள்ளுமாறு
தொடர்ந்து வேண்டுதல் விடுக்க பட்டு வருகிறது
ஆனால் மக்கள் அதனை அலட்சியம் செய்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை கவனிக்க தக்கது
இந்தியாவில் கொரனோ தாக்குதலில் 200,000 பேர் மரணம்
இந்தியாவில் கொரனோ தாக்குதலில் 200,000 பேர் மரணம்
இந்தியாவில் வேகமாக பரவி வரு கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை இரண்டு
லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர்
மருத்துவ மனைகளில் ,நோயாளர்கள் நிரம்பி வழிகின்றனர் ,இவர்களுக்கு வழங்கிட ஓட்ஸிசன்
இல்லாது மருத்துவ மனை வாயிலில் பல மக்கள் இறந்துள்ள பேரவல சம்பவங்கள்
இடம்பெற்றுள்ளன
தொடர்ந்து நோயானது வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
இலங்கையில் கோர தாண்டவம் ஆடும் பிரிட்டன் கொரனோ
இலங்கையில் கோர தாண்டவம் ஆடும் பிரிட்டன் கொரனோ
இலங்கையில் தற்போது மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயானது பிரிட்டனில் பரவிய
கொரனோ என மருத்துவ ஆர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
மிகவும் வீரியமான இந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன
,மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே வந்த கொடிய நோயில் இருந்து
உயிர்ப்பலிகளை தடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்
ஆபிரிக்க நாடுகளில் பரவிய உடல் அழுகி ஊற்றும் நோயானதும் பிரிட்டனில் பரவி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது
22 பேருக்கு கொரனோ பரப்பிய நபர் – துரத்தி பிடித்த பொலிஸ்
22 பேருக்கு கொரனோ பரப்பிய நபர் – துரத்தி பிடித்த பொலிஸ்
ஸ்பெயின் மல்லோர்க்கா பகுதியில் பணி இடம் ஒன்றில் வேலைபுரிந்த நாற்பது வயதுடைய நபர் ஒருவர்
அங்கு பணிபுரிந்த சக நண்பர்கள் 22 பேருக்கு தனக்கு தொற்றிய கொரனோவை பரப்பியுள்ளார்
உங்களுக்கு நான் கொரனோ பரப்ப போகிறேன் என கத்திய வாறே அவர்களுக்கு இந்த நோயினை
பரப்பியுள்ளார் ,மேற்படி சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த போலீசார் அவரை தூக்கி சென்று மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இலங்கையில் கொரனோ பாதிப்பு ஒருலட்சத்தை கடந்தது
இலங்கையில் கொரனோ பாதிப்பு ஒருலட்சத்தை கடந்தது
இலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்டவர்கள்; எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை கடந்துள்ளது ,
மேலும் இந்த நோயினால் பலர் மரணமாகியுள்ள நிலையில் ,அந்த கிராமங்கள் தனிமை படுத்த பட்டு மக்கள் போக்குவரத்துக்கள் முடக்க பட்டுள்ளன
இதே நாளில் 880 பேருக்கு மேல புதிய நோயாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர் ,எமது நாட்டில் நோயின்
தாக்குதல் பாதிப்புஇல்லை என கூறி வந்த சிங்கள ஆளும் அரசு இப்பொழுது நோயானது
அதிகரித்து வருவதாக தெரிவித்து வருவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
கொரனோ தாண்டவம் – பொது நிகழ்வுகளிற்கு கட்டுப்பாடு
கொரனோ தாண்டவம் – பொது நிகழ்வுகளிற்கு கட்டுப்பாடு
இலங்கையில் மிக வேகமாக பரவி வரு கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பல மக்கள் நாள்
தோறும் பாதிக்க பட்டு வரும் நிலையில் தற்போது பொது நிகழ்வுகளுக்கு புதிய கட்டுப் பாடுகள் விதிக்க பட்டுள்ளன
திருமணம் ,ஆலயங்கள்,மற்றும் பாடசாலைகள் என்பனவற்றில் செயல்பாடுகளுக்கு புதிய
கட்டு பாடுகள் விதிக்க பட்டுள்ளன
மேலும் நிகழ்கால கொரனோ விதிகளை மீறுவோர் கைது செய்ய படுவர் என எச்சரிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
கொரனோ கோர தாண்டவம் – இரு கிராமங்கள் தனிமை படுத்தல்
கொரனோ கோர தாண்டவம் – இரு கிராமங்கள் தனிமை படுத்தல்
இலங்கையில் சமீப நாட்களாக வீரியம் பெற்று வேகமாக பரவி வருகிறது
கொரனோ வைரஸ் ,இதனை அடுத்து சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் குருநாகல பகுதியில் இரு
கிராம சேவகர் பிரிவுகள் முற்றாக தனிமை படுத்த பட்டுள்ளன
இங்கே பல மக்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கண்டு பிடிக்க்க பட்ட
நிலையில் அந்த கிராமங்கள் மறு அறிவித்தல் வரை தனிமை படுத்த பட்டுள்ளது
இங்கு இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது ,இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 315,000 பேர் கொரனோவால் பாதிப்பு
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 315,000 பேர் கொரனோவால் பாதிப்பு
இந்தியாவில் தற்போது நாள் ஒன்றுக்கு 315,000 பேர் கொரனோ நோயின் தொற்றுக்கு உள்ளாகி வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன
இந்த நோயின் பரவலை அடுத்து இந்தியாவுக்கான பல நாட்டு விமான பயணங்கள் இரத்து செய்ய பட்டுள்ளன
மேலும் நோயானது பரவாமல் இருக்க ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டு வருகிறது ,இந்தியாவே
தற்போது உலகில் அதிக நோயாளர்கள் தொற்று கொண்ட நாடாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
இலங்கையில் எகிறும் கொரனோ – 630 பேர் மரணம்
இலங்கையில் எகிறும் கொரனோ – 630 பேர் மரணம்
இலங்கையில் தற்போது கொரனோ நோயானது மிக தீவிரமாக பரவி வருகிறது ,நாள் ஒன்றுக்கு
சுமார் 500 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டு வருவது கண்டு பிடிக்க பட்டுள்ளது
மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி ஐவர் பலியாகியுள்ளனர்
இதனால் இலங்கையில் இறந்தவர்கள் எண்ணிக்கை 630 எட்டியுள்ளது
இலங்கையில் கொரனோ – மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையில் கொரனோ – மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையில் தீவிரமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில்
தற்போது சிவப்பு
எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
கொழும்பு பகுதியில் 294 பேருக்கு மேலாக பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து தமிழர் பகுதி யாழிலும் இந்த நோயானது வேகமாக பரவி வருவதாக இராணுவம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது
இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி இதுவரை 618 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி இதுவரை 618 பேர் மரணம்
இலங்கையில் இதுவரை இடம்பெற்று வந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 618
பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் தொடர்ந்து இந்த நோயின் தாக்குதல் அதிகரித்து வருகின்றமை
இங்கே குறிப்பிட தக்கது
இலங்கையில் கொரனோ மரணம் 600 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரனோ மரணம் 600 ஆக அதிகரிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை அறுநூறு பேர்
பலியாகியுள்ளனர் ,தற்போது நால்வர் பலியான எண்ணிகையுடன் இந்த உச்சத்தை தொட்டுள்ளது
மேலும் மேற்படி நோயானது பரவாமல் இருக்க பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு
வருகின்ற பொழுதும் மக்கள் அதனை செவிமடுக்காது அலட்சியம் செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் கொரனோ தளர்வு -மக்கள் திங்கள் முதல் ஒன்று கூட அனுமதி
பிரிட்டனில் கொரனோ தளர்வு -மக்கள் திங்கள் முதல் ஒன்று கூட அனுமதி
பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதல் காரணமாக மக்கள் நடமாடும் சுதந்திரம் தடுக்க பட்டது ,தற்பொழுது
திங்கள் முதல் அவை தளர்த்த பட்டு அயல் வீட்டாருடன் ஆறுபேர் கூடும் அனுமதி தற்போது வழங்க படுகிறது ,
இதுவே வைகாசி மாதம் முப்பது பேர் கூடும் அனுமதி வழங்க படுகிறது ,மேலும் திங்கள் முதல் அணைத்து கடைகளு திறக்க அனுமதி வழங்க பட்டுள்ளது
இதனை அடுத்து வீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் என நம்பலாம்
யாழில் 143 பேருக்கு கொரனோ-பரப்பிய இராணுவம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானோரில், திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதி வியாபாரிகள், தொழிலாளர்கள் 127 பேர் அடங்குகின்றனர் என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட கொவிட்-19 நோய்த் தொற்றாளர்களின் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 746 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே 143 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், மருத்துவ பீட மாணவர்கள் மூவர், தாதிய மாணவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட ஏழு பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சாவகச்சேரி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகரில் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டிருத்த நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று கேதீஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சனா’ பட நடிகைக்கு கொரோனா
காஞ்சனா’ பட நடிகைக்கு கொரோனா
கொரோனா தொற்றில் நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். ஏற்கனவே நடிகர்கள் அமிதாப்பச்சன், சூர்யா, சரத்குமார், விஷால், பிருதிவிராஜ், அபிஷேக் பச்சன், நடிகைகள்
ஐஸ்வர்யா ராய், தமன்னா, ராய் லட்சுமி, நிக்கி கல்ராணி, சுமலதா, ஐஸ்வர்யா அர்ஜுன், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர்.
இந்நிலையில், ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை நிக்கி தம்போலி தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நிக்கி தம்போலி
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் என்னுடன்
தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவரின் ஆலோசனைப்படி தற்போது நான் சிகிச்சை எடுத்து வருகிறேன். விரைவில் குணமாகிவிடும் என்று எதிர்பார்க்கிறேன். உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
இலங்கையில் கொரனோவால் 532 பேர் மரணம் – பரவும் நோய்
இலங்கையில் கொரனோவால் 532 பேர் மரணம் – பரவும் நோய்
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 532 பேர் மரணமாகியுள்ளனர்
இந்த மரண எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என அஞ்ச படுகிறது
இன்று மட்டும் ஐநூறுக்கு மேற்பட்ட புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
சிரியா அதிபர் ,மனைவிக்கு கொரனோ
சிரியா அதிபர் ,மனைவிக்கு கொரனோ
சிரியாவின் ஆளும் அசாத் மற்றும் அவரது மனைவி கஸ்மா ஆகியோருக்கு
நடத்த பட்ட கொரனோ சோதனையில் இருவருக்கும் கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனை அடுத்து இருவரும் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
யாழில் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு கொரனோ – தேடும் போலீசார்
யாழில் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு கொரனோ – தேடும் போலீசார்
யாழ்ப்பாணத்தில் திரை அரங்கு ஒன்றுக்கு கடந்த வாரம் சென்ற நபர்கள் சிலருக்கு கொரனோ தொற்று கண்டுபிடிக்க பட்டுள்ளது ,இதனை அடுத்து அந்த திரையரங்களில் சென்று படம் பார்த்த
அனைவரையும் கொரனோ சோதனைக்கு உட்படுத்தி கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்
நாட்டில் நோயின் தாக்குதல் அதிகரித்து செல்லும் நிலையில் மக்கள்
இவ்வாறான கேளிக்கைகளில் ஈடுபட்டு வருகினறமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் கொரனோவால் 471 பேர் மாரணம்
இலங்கையில் கொரனோவால் 471 பேர் மாரணம்
இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி
இதுவரை 471 பேர் மரணித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
நாள் தோறும் இதன் பாதிப்பு அதிகரித்து செல்வதால் உயிரிழப்பு
மேலும் திகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அஞ்ச படுகிறது






