இலங்கையில் கொரனோவால் 532 பேர் மரணம் – பரவும் நோய்

Spread the love

இலங்கையில் கொரனோவால் 532 பேர் மரணம் – பரவும் நோய்

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 532 பேர் மரணமாகியுள்ளனர்

இந்த மரண எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என அஞ்ச படுகிறது

இன்று மட்டும் ஐநூறுக்கு மேற்பட்ட புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Home » இலங்கையில் கொரனோவால் 532 பேர் மரணம் – பரவும் நோய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *