Tag: கத்தி குத்து
லண்டனில் கத்தி குத்து 11 பேர் காயம்
லண்டனில் கத்தி குத்து 11 பேர் காயம்
லண்டனில் கத்தி குத்து 11 பேர் காயம் ,கூட்டுக் கத்திக்குத்து சம்பவத்தின் போது பயணிகளைப் பாதுகாத்த ரயில் ஊழியர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.
கத்திக்குத்தின் போது பயணி
ஒரு கூட்டுக் கத்திக்குத்தின் போது பயணிகளைப் பாதுகாக்கும் போது பலத்த காயமடைந்த ரயில் ஊழியர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
நவம்பர் 1 ஆம் தேதி கேம்பிரிட்ஜ்ஷையரில் தாக்குதல் நடந்தபோது, டான்காஸ்டரிலிருந்து லண்டன் செல்லும்
லண்டன் வடகிழக்கு ரயில்வே (LNER) ரயிலில் சாம் என்று அழைக்கப்படும் சமீர் ஜிடோனி பணிபுரிந்தார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தில் பணிபுரிந்த 48 வயதான அவர், பயணிகள் அச்சுறுத்தலுக்கு ஆளான பிறகு பல உயிர்களைக் காப்பாற்ற உதவிய பெருமைக்குரியவர் என்று LNER தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை
சனிக்கிழமை ஒரு புதுப்பிப்பில், திரு ஜிடோனி இப்போது வீட்டிலேயே குணமடைய முடிந்தது என்று பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
“சமீர் ஜிடோனி பல காயங்களுக்கு ஆளாகியதால் ஆபத்தான நிலையில் இருந்தார், மேலும் NHS மருத்துவ ஊழியர்களின் முயற்சிகளுக்கு நன்றி,
அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய முடிந்தது” என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
அவரது குடும்பத்தினர் கூறியதாவது: “பொதுமக்களிடமிருந்து கிடைத்த ஆதரவிற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,
மேலும் தாக்குதல் நடந்த இரவில் சாமின் துணிச்சலான செயல்கள் பற்றிய அனைத்து அன்பான வார்த்தைகளும் எங்களை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்கின்றன.
“அவர் வீட்டில் இருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, ஆனால் அவர் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் குணமடைய வேண்டியுள்ளது,
இப்போது அவரை ஒரு குடும்பமாக கவனித்துக்கொள்ள நாங்கள் தனிமையில் விடப்பட விரும்புகிறோம்.”
திரு ஜிடௌனியின் பங்கு வாடிக்கையாளர் அனுபவ தொகுப்பாளராகும், இதில் பெரும்பாலும் உள் கேட்டரிங் வழங்குவது அடங்கும்.
ரயில் பீட்டர்பரோ நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தாக்குதல் தொடங்கியதாக அறியப்படுகிறது.
பயணிகள் LNER சேவையில் அவசர அலாரங்களை இழுத்தனர்.
ராயல் கடற்படையில் 17 ஆண்டுகள் பணியாற்றிய ரயில் ஓட்டுநர் ஆண்ட்ரூ ஜான்சன், ஒரு சிக்னலரைத் தொடர்பு கொண்டு ஹண்டிங்டன் நிலையத்தில் திட்டமிடப்படாத நிறுத்தத்தைக் கோரினார்.
தாக்குதலின் போது ஏற்பட்ட காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 11 நோயாளிகளில் திரு ஜிடௌனியும் ஒருவர்.
இந்த சம்பவம் தொடர்பாக 10 கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நவம்பர் 3 ஆம் தேதி பீட்டர்பரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 32 வயதான அந்தோணி வில்லியம்ஸ் காவலில் வைக்கப்பட்டார்.
BTP வில்லியம்ஸின் முகவரியை லாங்ஃபோர்ட் சாலை, பீட்டர்பரோ என்று வழங்கியது.
கத்தி குத்து 3 பேர் பலி 15 பேர் காயம்
கத்தி குத்து 3 பேர் பலி 15 பேர் காயம்
கத்தி குத்து 3 பேர் பலி 15 பேர் காயம் ,ஷாங்காய் பல்பொருள் அங்காடியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் பலி, 15 பேர் காயமடைந்தனர்
நகரின் தென்மேற்கு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் உள்ள புறநகர் பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் நகரின் தென்மேற்கில் திங்கள்கிழமை நடைபெற்றது, இந்த ஆண்டு சீனாவின் முக்கிய நகரங்களில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் சமீபத்தியது.
லின் என்ற குடும்பப்பெயர் கொண்ட 37 வயதான சந்தேக நபர், தாக்குதலுக்கு பதிலளித்த பொலிஸாரால் சிறிது நேரத்திற்குப் பிறகு காவலில் வைக்கப்பட்டார் என்று உள்ளூர் சாங்ஜியாங் பொலிஸ் கிளை செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணையில் லின் தனிப்பட்ட நிதி தகராறைத் தொடர்ந்து “தனது கோபத்தை வெளிப்படுத்த” ஷாங்காய்க்குச் சென்றதாகக் கூறப்பட்டது, காவல்துறை மேலும் கூறியது.
அக்டோபர் 1 ஆம் தேதி தேசிய தினத்தையொட்டி வரும் பாரம்பரிய “கோல்டன் வீக்” விடுமுறைக்கு சீனா தயாராகும் போது கத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

அவுஸ்ரேலியா சிட்னி தேவாலயத்தில் கத்தி குத்து பலர் காயம்
அவுஸ்ரேலியா சிட்னி தேவாலயத்தில் கத்தி குத்து பலர் காயம்
அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னியில் தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல் பலர் காயமடைந்துள்ளனர் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டவர் பொலிசாரால் கைது .

கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டவர் 15 வயது சிறுவனாக அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இந்த தாக்குதல் தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டது என அவுஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
தேவாலயத்தின் .பிஷப் மற்றும் பாதிரியாரை கத்தியால் குத்தியதில் அவர்கள் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எப்ற்று வருகின்ற்றனர் .
சிட்னி பகுதி மால் கடை பகுதியில் நடத்த பட்ட கத்தி குத்து தாக்குதலில் ஏழுபேர் பலியான சம்பவம் இடம்பெற்ற சில நாட்களில் மீளவும் இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

குறித்த வாலிபன் ஏன் தேவாலயத்தில் குருவானவர்கள் மீது கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டார் என்கின்ற விடயம் தெரியவரவில்லை .
கைது செய்ய பட்ட சிறுவன் தொடர்ந்தும் தீவிர விசாரணிகளிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றான் .
மேற்படி தேவாலாய கத்தி குத்து சம்பவம் அவுஸ்ரேலிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஜெருசலேம் சோதனை சாவடியில் கத்தி குத்து தாக்குதல்
ஜெருசலேம் சோதனை சாவடியில் கத்தி குத்து தாக்குதல்
ஜெருசலேமுக்கு அருகிலுள்ள சோதனைச் சாவடியில் இடம்பெற்ற கத்திக்குத்து
தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹார் ஹோமாவின் தெற்கு ஜெருசலேம் சுற்றுப்புறத்திற்கு அருகிலுள்ள
மஸ்முரியா சோதனைச் சாவடியில் 20
இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
தாக்குதலை நடத்தியவரின் கத்திக்குத்து தாக்குதலில் சிக்கி 20 வயதுடைய பெண்ணும் 25 வயது
ஆணும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஜெருசலேம் சோதனை சாவடியில் கத்தி குத்து தாக்குதல்
இருவரும் பலமில்லா காயங்களுக்கு உள்ளானதாகவும் ,உயிர் ஆபத்து இன்றி ர் உள்ளதாகமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
வீடியோ
தாக்குதலை நடத்தியவர் ஆயுத படைகளினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் .
காரில் வந்த நபரே இந்த திடீர் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்க படுகிறது .
போலீசாரை மீது தாக்குதலை நடத்த முயன்ற பொழுது ஒரு காவல்துறை
ஊழியர் நடத்திய சூட்டு தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்க பட்டுள்ளது .
போர் ஆரம்பிக்க பட்டதன் பின்னர் இதே பகுதியில் இடம்பெற்ற ,
ஆறாவது தாக்குதலாக இது உள்ளதாக தெரிவிக்க படுகிறது குறிப்பிட தக்கது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு
லண்டன் ஈலிங்கில் பெண் மீது கத்தி குத்து
லண்டன் ஈலிங்கில் பெண் மீது கத்தி குத்து
லண்டன் ஈலிங் பகுதியில் கடந்த நேற்று மதியம் இடம்பெற்ற பாட்டி ஒன்றில் இருபது வயது பெண்ணின் தோள் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
இந்த கத்தி குத்து தாக்குதலில் பாதிக்க பட்ட பெண் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
பெண்ணை கொலை செய்ய முயன்றார் என்கின்ற கொலை குற்ற சாட்டில் 30 வயது வாலிபர் கைது செய்ய பட்டுள்ளார் .
இந்த கொலை வெறி தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
லண்டன் Peckham உள்ளிட்ட பகுதிகளில் 5 பேர் மீது கத்தி குத்து
லண்டன் Peckham உள்ளிட்ட பகுதிகளில் 5 பேர் மீது கத்தி குத்து
லண்டன் பெக்கம் பகுதி உள்ளட்ட பகுதிகளில் ஒரே நாளில் ,5 பேர் மீது கத்தி வெட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
இந்த கத்தி குத்து தாக்குதலில் சிக்கிய 17 வயது வாலிபன் ,உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டார் .
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9,30 மணியளவில் இந்த ,கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இதுவரை இந்த கத்தி வெட்டு சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
சமீப காலங்களாக லண்டன் பகுதிகளில் அதிக கத்தி வெட்டு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
மத்திய லண்டனில் மூவர் மீது கத்தி குத்து
மத்திய லண்டனில் மூவர் மீது கத்தி குத்து
கடந்த தினம் மத்திய லண்டன் Liverpool Street station பகுதியில் மூவர் கத்தி குத்து .தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மீட்க பட்டுள்ளனர் .
பலத்த காயமடைந்தவர்கள், அம்புலன்ஸ் மூலம் மீட்க பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
திருடர்கள் இந்த கத்தி குத்து தாக்குதலை மேகொண்டுள்ளதாக ,பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .
இந்த கத்தி குத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
லண்டனில் பரவலாக கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன
இரகசிய கமராக்கள் அதிகம் பொருத்த பட்டு கண்காணிப்பு பலப்படுத்த பட்டுள்ளது .
அவ்விதம் இருந்த்தும் ,இவ்வாறன கத்தி குத்து சம்பாவங்களை தடுக்கமுடியாது காவல்துறை திணறிய வண்ணம் உள்ளது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி

லண்டன் லூசியம் ரயில் நிலையத்தில் கத்தி குத்து
லண்டன் லூசியம் ரயில் நிலையத்தில் கத்தி குத்து
லண்டன் லூசியம் ரயில்வே நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
லூசியம் ரயில்வே நிலையத்தில் இரவு பத்து முப்பது மணியளவில் இந்த கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
காத்து குத்துக்கு இலக்கானவர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
எனினும் உயிராபத்து இன்றி காப்பாற்ற பட்டுளளார் .
இந்த கத்தி குத்து தொடர்பிலான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த ரயில்வே நிலையத்தில் அதிக மக்கள் பயணித்து வருகின்ற வேளையில் இடம்பெற்றுள்ள இந்த கத்தி குத்து சம்பவம் பொலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ரயில்வே நிலையத்தில் எங்கும் கமரா மூலம் பலமான கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ள பொழுதும் இந்த கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது.
காதல் சண்டை நண்பனை கத்தியால் குத்திய காதலன்
காதல் சண்டை நண்பனை கத்தியால் குத்திய காதலன்
இலங்கை ; தெரணியகல நகரிலுள்ள பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
நேற்று (2) பகல் பாடசாலையில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே அந்த மாணவனை கத்தியால் குத்தியுள்ளதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.
கத்தியால் குத்திய மாணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், காயத்துக்கு உள்ளான மாணவன் தெரனியகல வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
கைதுசெய்யப்பட்ட மாணவன் இன்றைய தினம் அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் தொடர்பே இந்தச் சம்பவத்துக்கு காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லண்டன் லூசியம் பகுதியில் கத்தி குத்து – சோதனைகள் ஆரம்பம்
லண்டன் லூசியம் பகுதியில் கத்தி குத்து – சோதனைகள் ஆரம்பம்
லண்டன் லூசியம் பகுதியில் பதினாறு வயது வாலிபன் மீது மேற்கொள்ள பட்ட கத்தி
குத்து தாக்குதலை அடுத்து அதே பகுதி எம்பியினால் வழங்க பட்ட உத்தரவை அடுத்து போலீசார் தீவிர சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்
குறிப்பிட பட்ட சில பகுதிகளில் செல்லும் வாகனங்கள் ,மக்கள் சோதனைக்கு உள்ளான
நிலையில் காணப்பட்டால் அவர்கள் சோதனை செய்ய பட்டு ,தேவை ஏற்படின் தடுத்து வைக்க பட்டு விசாரணைக்கும் உட்படுத்த படுகின்றனர்
தொடர்ந்து இவ்விதமான குற்ற செயல்கள் அதிகமாகி வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
லூசியம் பகுதியில் 17 கத்தி குத்து தாக்குதல் -6 பேர் மரணம் – பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்
லூசியம் பகுதியில் 17 கத்தி குத்து தாக்குதல் -6 பேர் மரணம் – பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்
லண்டன் லூசியம் பகுதியில் கடந்த சித்திரை மாதத்தில் மட்டும் பதினேழு கத்தி குத்து.
வன்முறை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ,இதில்,இதுவரை பாதிக்க பட்ட ஆறுபேர் மரணமாகியுள்ளனர்.
இந்த சம்பவங்கள் Croydon, Lewisham, Bromley, Southwark, Lambeth, Beckenham, Orpington, and Streatham. பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
இந்த திடீர் அதிகரித்த வன்முறைகளை கட்டுப்படுத்த போலீசாருக்கு அதிகாரங்கள் .
அதிகம் வழங்க பட்டுள்ளதுடன் ,தீவிர ரோந்து கண்காணிப்பு மற்றும் ,இரகசிய கமரா கண்காணிப்புக்கள் பல பகுதிகள் உட்படுத்த பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமானவர்கள் சோதனைக்கு உள்ளாக்க படுவதுடன் ,அவர்கள்
கண்காணிப்பு பாகுதிக்குள் உள்ளாக்க பட்டு வருகின்றனர்.
ஆசிய நாட்டவர்கள் அதிகம் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளது பதிவாகியுள்ளது
,இதனை தடுக்க இந்த விசேட படையினர் சிவில் உடையில்
சுற்றிய வண்ணம் உள்ளனர்.
லண்டனில் கத்தி குத்து பெண் காயம்
லண்டனில் கத்தி குத்து பெண் காயம்
லண்டன் Victoria Row, Canterbury. பகுதியில் பெண் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த குத்து சம்பவத்தில் பாதிக்க பட்ட பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் ,
மேற்படி குற்ற செயலை புரிந்த நபர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
சீனாவில் கத்தி குத்து 5 பேர் பலி – 15 பேர் காயம்
சீனாவில் கத்தி குத்து 5 பேர் பலி – 15 பேர் காயம்
சீனாவின் கிழக்கு பகுதியில் மர்ம நபர் ஒருவர் திடீர் கத்தி குத்து தாக்குதலை
நடத்தியுள்ளார் .இதில் ஐவர் பலியாகியுள்ளனர்
மேலும் பதின் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் ,இந்த தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை
காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பிரிட்டனில் வாலிபர்மீது அகோர கத்தி குத்து – தொடரும் பொலிஸ் விசாரணை
பிரிட்டனில் வாலிபர்மீது அகோர கத்தி குத்து – தொடரும் பொலிஸ் விசாரணை
கடந்த தினம் பிரிட்டன் நோட்டிங்க பகுதி காவல்துறை பகுதிக்குள் இடம்பெற்ற
கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் 16 வயது வாலிபர் படுகாயமடைந்தார் ,
பலமாக பாதிக்க பட்ட நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி கோர செயலை புரிந்த இருப்பது வயது வாலிபன் மற்றும் 25
வயது பெண் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
இந்த தாக்குதலுக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை
,போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
இருவர் மீது கத்தி குத்து – விசாரணையில் போலிஸ்
இருவர் மீது கத்தி குத்து – விசாரணையில் போலிஸ்
அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னி inner-west பகுதியில் ஆண் மற்றும்
பெண் மீது மர்ம நபர்கள் திடீர் கத்தி குத்து தாக்குதல்களை மேற்கொண்டனர்
இதில் பலத்த காயமடைந்த இருவரும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

14 வயது மாணவனுக்கு அகோர கத்தி குத்து – பூட்ட பட்ட பாடசாலை
14 வயது மாணவனுக்கு அகோர கத்தி குத்து – பூட்ட பட்ட பாடசாலை
Arthur Phillip High School in Parramatta, western Sydney பகுதியில் உள்ள
பாடசாலையில் கல்வி கற்று வந்த 14 வயது மாணவன் மீது சரமாரி
கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த வாலிபன் வைத்திய சாலையில்
அனுமதிக்க பட்டார் ,மேலும் பாடசாலை அடித்து பூட்ட பட்டது
,மேற்படி சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

















