இந்தோனேசியாவில் நில நடுக்கம் 11 பேர் மரணம் 42 பேரை காணவில்லை| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நில நடுக்கம் 11 பேர் மரணம் 42 பேரை காணவில்லை| உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நில நடுக்கம் 11 பேர் மரணம் 42 பேரை காணவில்லை| உலக செய்திகள்

உலக செய்திகள் |இந்தோனேசியாவின் ரீஜென்சியில் உள்ள தீவில் உள்ள கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர் .42 பேர் கணாமல் போயுள்ளனர் .


ஏழு பேர் காயங்களுடன் மீட்க பட்டுள்ளனர் .

மேலும் 26 வீடுகளுக்குள் நாற்பதுக்கு மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ளனர் .
பாதிக்க பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது .

தொடர்ந்து பல நாடுகளில் நில நடுக்கம் தாக்கி வருவதால்,
மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டு உள்ளது .

தீயில் எரிந்த அகதிகள் முகம் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

தீயில் எரிந்த அகதிகள் முகம் | உலக செய்திகள்

தீயில் எரிந்த அகதிகள் முகம் | உலக செய்திகள்

உலக செய்திகள் |பங்களாதேஷில் உள்ள ரோகினிய அகதிகள் முகாம் ஒன்று
தீயில் எரிந்து நாசாமாகியுள்ளது .

தீ வேகமாக பரவியதால் அங்கு இருந்த,
பல குடிசைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன .

இந்த அகதிகள் முகாம் தீயில் எரிந்து அழிந்துள்ளதால்,
அங்கு தங்கி இருந்த ஆயிரம் அகதிகள்
நிர்கதியாகயுள்ளனர் .

அவர்கள் உடைமைகள் யாவும் , தீயில் எரிந்து அழிந்துள்ளதாக
தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன .

மனைவியை ஐந்து துண்டாக வெட்டி எறிந்த கணவன் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

மனைவியை ஐந்து துண்டாக வெட்டி எறிந்த கணவன் | உலக செய்திகள்

மனைவியை ஐந்து துண்டாக வெட்டி எறிந்த கணவன் | உலக செய்திகள்

உலக செய்திகள் |இந்தியா சத்தீஸ்கர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கணவன் ,தனது மனைவியை ஐந்து துண்டுகளாக வெட்டி
பொலித்தீன் பையில் சுற்றி வைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது .

மனைவி கள்ள காதல் தொடர்பில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டில்,
இவ்வாறு கோரமாக வெட்டி கொலை செய்துளளர் .

மேலும் இதே கணவன் ,மனைவி இணைந்தது கள்ள நோட்டு ,
அச்சிட்டு வந்துள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

கள்ள நோட்டு அச்சிட படுவதாக காவல்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,சோதனை நடத்திய போலீசார் ,தண்ணி தாங்கி ஒன்றுக்குள் துண்டுகளாக ,வெட்ட பட்ட நிலையில் .பெண்ணின் சடலத்தை கண்டு மீட்டனர் .

கணவனிடம் இடம்பெற்ற விசாரணைகளில் ,
இந்த கொலை தொடர்பான விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது .

அறியாமையும் ,அதனால் எழுந்த குரோத ,மூட தானத்தால் ,இவ்வாறான சம்பவங்கள் இடம்பற்று வருவதாக தெரிவிக்க படுகிறது .

அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு 2 பேர் பாலி பலர் காயம்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு 2 பேர் பாலி பலர் காயம்| உலக செய்திகள்

அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு 2 பேர் பாலி பலர் காயம்| உலக செய்திகள்

உலக செய்திகள் |அமெரிக்கா ஜோர்ஜியா பகுதியில்
இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில்
இருவர் பலியாகினர் ,மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் ஒருவர் மிக ஆபத்தான நிலையில்
உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

நூற்றுக்கு மேற்பட்ட வாலிபர்கள் கலந்து கொண்ட நிகழ்விலேயே,
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் ,
ஆயுத பாவனையை முற்றாக தடை செய்யும்
நிலைக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .

ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்

ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்

உலக செய்திகள் |உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முனேற்ற நடவடிக்கையில் ரஷ்ய மூர்க்கமாக ஈடுபட்டுள்ளது .

கடந்த 24 மணித்தியாலத்தில், ஐந்து முனை ஊடாக முன்னேற்ற நகர்வை ஆரம்பித்த ரஷ்ய இராணுவம் ,130 தடவை உடைப்பு தாக்குதலை நடத்தியுள்ளது .

வான்வழி ,பீரங்கி ,பல் குழல் ஏவுகணை ,தாக்குதலை நடத்திய வண்ணம் முன்னேற்ற நடவடிக்கயை ஆரம்பித்தது .

சற்றும் எதிர் பாராத , புதிய முறையிலான தாக்குதல்கள் இந்த நாள் இடம்பெற்றுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்

குண்டுகளை மழை போல பொழிந்த வண்ணம்,
முன்னேற்ற முயன்ற ரஷ்ய படை நகர்வு முறியடிக்க பட்டுள்ளது என்கிறது உக்கிரைன் .

ஆனால் ரஷ்ய தரப்போ உக்கிரைன் இராணுவத்தின் முக்கிய பாய் பிரிவு ஒன்று முற்றாக அழிக்க பட்டுள்ளது என்கிறது ,மிகமகிய தாக்குதல் தளபதி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலி என்கிறது .

மேலும் அமெரிக்கா வழங்கிய கைமாஸ் ஏவுகணை செலுத்திகள் மூன்றும் அழிக்க பட்டுள்ளது என்கிறது ,உக்கிரைன் தனது இழப்பு விகிதத்தை தொடர்ந்து மறைத்து வருகிறது .

வரும் நாட்களில் பகமூட்ட ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்து விடும் ,
எனவும்,முன்னரங்களில் உள்ளஉக்கிரைன் இராணுவம் மன
சோர்வடையும் நிலைகுலையும் தாக்குதல்களை ரஷ்ய நடத்திய வண்ணம் உள்ளது என படுகிறது ,

இதன் வெளிப்பாடு விரைவில் உக்கிரைன் கிழக்கு ரஷ்ய வசம் ,
வீழ்ந்து விடும் என்பதே களமுனை தகவலாக வெளிவந்த வண்ணம் உள்ளது .

இம்ரான் கானை கைது செய்ய போலீஸ் வலைவீச்சு | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

இம்ரான் கானை கைது செய்ய போலீஸ் வலைவீச்சு | உலக செய்திகள்

இம்ரான் கானை கைது செய்ய போலீஸ் வலைவீச்சு | உலக செய்திகள்

உலக செய்திகள் |முன்னாள் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கைது செய்திட ,போலீசார் அவரது வீட்டை முற்றுகையிட்டனர்

அவ்வேளை அவரது வீட்டை சுற்றி நூற்றுக்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் சூழந்ததினால் ,அங்கு பெரும் பர பரப்பு ஏற்பட்டது .

லாகூரில் உள்ள அவரது வீட்டுக்குள் நுளைந்து காவல்துறையினர் தேடுதல் நடத்தினர் .ஆனால் அவர் அங்கு இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர் .

பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்த காலத்தில் ,பெற்று கொண்ட பொருட்கள் தொடர்பாக அறிவிக்க கணக்கு ,காண்பிக்க தவறிய குற்ற சாட்டில் ,
நீதிமன்ற அழைப்பை ஏற்று கைது செய்ய போலீசார் விரைந்த பொழுதும் ,
அவர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

தீவிரவாத தலைவர் கொலை | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

தீவிரவாத தலைவர் கொலை | உலக செய்திகள்

தீவிரவாத தலைவர் கொலை | உலக செய்திகள்

உலக செய்திகள் |ஏமான் நாட்டில் பதுங்கி இருந்த அல்கொய்தா அமைப்பின்
மூத்த தலைவர் படுகொலை செய்ய பட்டுளளார் .

ஏமன் நாட்டில் பதுங்கி இருந்த, இவரது வாகனம் மீது ,
அமெரிக்கா உளவு விமானம் குறிவைத்து நடத்திய,
தாக்குதலில் இவர் படுகொலை செய்யப்பட்டுளளார் .

தமது தளபதி கடந்த மாதம் அமெரிக்கா நடத்திய ,
தாக்குதலில் பலியாகியுள்ளார் என்பதை ,
அந்த அமைப்பு ஒப்பு கொண்டுள்ளது .

அமெரிக்கா வெளியாக உளவுத்துறையின் ,
கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட ,
இந்த முக்கிய தலைவர் .நேரம் பார்த்து கர்ச்சிதமாக
தாக்கி அழிக்க பட்டுள்ளார் .

அமெரிக்காவுக்கு கிடைத்த மிக பெரும் வெற்றியாக இது கருத படுகிறது .

ஈரானில் நச்சு தாக்குதல் மயங்கி விழும் மாணவிகள் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ஈரானில் நச்சு தாக்குதல் மயங்கி விழும் மாணவிகள் | உலக செய்திகள்

ஈரானில் நச்சு தாக்குதல் மயங்கி விழும் மாணவிகள் | உலக செய்திகள்

உலக செய்திகள் |ஈரான் நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக
பாடசாலை மாணவிகள் மயக்கம் உற்று விழும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன .

மாணவிகள் பாடசாலை அருகே கெமிக்கல் நச்சு வாயு தாக்குதல் நடத்த படுகிறது .குறித்த கெமிக்கல் வாயு காற்றில் கலக்கும் படி பரவ விட படுகிறது .

இந்த நச்சு காற்றானது பாடசாலைக்குள் நுழைந்து கலப்பதால் ,
அதனை சுவாசிக்கும் மாணவர்கள் ,சுவாச கோளாறு ஏற்பட்டு ,
சுயநினைவிழந்து மயங்கி விழுகின்றனர் .

ஈரானில் நச்சு தாக்குதல் மயங்கி விழும் மாணவிகள் | உலக செய்திகள்

இந்த விடயம் மக்கள் மத்தியில் கொதிப்பையும் ,
பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ,
ஆளும் அரசு நெருக்கடியில் சிக்கியுள்ளது .

இந்த கெமிக்கல் தாக்குதலை நடத்துவது ,இஸ்ரேல் உளவாளிகள் என ஈரான் கருதுகிறது .


அதனால் அந்த நாசகார சதிகளை கைது செய்திடும் நடவடிக்கையில் ,
ஈரான் இராணுவம் ஈடுபட்டுள்ளது .

தொடர்ந்து கெமிக்கல் நச்சு தாக்குதல் இடம் பெற்று வருவதால் ,
மாணவர்கள் பாடசாலைக்கு வருவதை தவிர்த்துள்ளனர் .
தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .

88 காவல்துறையினரை கடத்திய பயங்கரம் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

88 காவல்துறையினரை கடத்திய பயங்கரம் | உலக செய்திகள்

88 காவல்துறையினரை கடத்திய பயங்கரம் | உலக செய்திகள்

உலக செய்திகள் |கொலம்பியாவில் அரசுக்கு எதிராக வன்முறை வெடித்தது.
இந்த போராட்ட எதிர்ப்பு குழுவினரால் எழுபத்தொன்பது
போலீஸ் அதிகாரிகளை பணயக் கைதிகளாக பிடித்து செல்ல பட்டனர் .

எமரால்டு எனர்ஜி என்ற எண்ணெய் நிறுவனத்திற்கு எதிரான ,
போராட்டத்தின் போது கடத்த பட்ட 88 போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்,விடுதலை செய்யப்பட்டதாக ,கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார் .

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் |உலக செய்திகள்

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் |உலக செய்திகள்

இலங்கை செய்திகள் |பலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டின் உளவு விமானம் ஒன்று போராளிகளினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

நெதன்யாகுவின் ஆட்சியில் பலஸ்தீன மக்கள் நசுக்க பட்டு,
படு கொலை செய்ய பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து ,
செல்கின்ற நிலையில் ,இந்த விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

அப்பாவி மக்கள் மீது அடக்கு நடைமுறையை பிரோயோகித்து,
இஸ்ரேல் கோர தாண்டவம் ஆடிய வண்ணம் உள்ள கோர செயல் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்

ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்

உலக செய்திகள் |ரஷ்யா இராணுவம் உக்கிரைன் கிழக்கு பகுதியை
ஆக்கிரமிக்கும் நோக்குடன் பாரிய இராணுவ
நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது .

குறித்த பகுதிகளை நோக்கி மூன்று முனை ஊடாக,
83 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது .

குழுக்களாக பிரிந்து செறிந்து தாக்குதலை தொடுத்து வருவதால்,
அதனை உக்கிரைன் இராணுவத்தினரால் ,எதிர்கொள்ளல் முடியாத நிலையில் ,
தமது முன்னணி படைகளை பாதுகாக்கும் நோக்குடன் ,
அங்கிருந்த ,அந்த படை பிரிவு ஒன்று முற்றாக விலக்க பட்டுள்ளது .

ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்

ரஷ்ய இராணுவம் மீட் பு நடவடிக்கை மேற்கொள்ள முனைகிறது என்பதற்கு பதிலாக ,தாம் விலகும் நிலையில் ,ரஷ்ய படைகள் ஆக்கிரமித்தன என்ற தொனியில் ,உக்கிரைன் படைகள் பேசி வருகின்றனர் .

விளங்கும் பாஷையில் சொல்வது என்றால் விழுந்தும் ,
மீசையில் மண் ஒட்டாத கதையாக தோல்வியை ஏற்று கொள்ள முடியாத
நிலையில் படை விலகல் என கூறுகிறது .

பிந்தி வரும் சுயாதீன தகவல் ஒன்று பக்மூட் ரஷ்ய படைகள் வசம்,
வீழ்ந்து விட்டது என்கிறது .

எனினும் உக்கிரைன் அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது .
மூர்க்கத்தனமான சண்டைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

150 ரஷ்ய வீரர்கள் பலியாகியும் 250 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் .
மூவர் உயிரோடு சிறை பிடிக்க பட்டுள்ளதாக உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் பேரூந்து விபத்து 21 பேர் காயம் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் பேரூந்து விபத்து 21 பேர் காயம் | உலக செய்திகள்

பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் பேரூந்து விபத்து 21 பேர் காயம் | உலக செய்திகள்

உலக செய்திகள்| பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைக்கு பாடசாலை சிறுவர்களை ஏற்றியபடி பயணித்த
பேருந்து ஒன்று, மரங்கள் நிறைந்த சரிவில் கவிழ்ந்தது .

இதன் பொழுது அவ்வேளை அதில் பயணித்த நாற்பது பேரில்
21 பேர் பலத்த காயமடைந்தனர் .

ஓட்டுனரும் அவரது கூட்டாளியும் ஆபத்தான நிலையில் ,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு எதிராக 250.000 மக்களை போராட்டம்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு எதிராக 250.000 மக்களை போராட்டம்| உலக செய்திகள்

இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு எதிராக 250.000 மக்களை போராட்டம்| உலக செய்திகள்

உலக செய்திகள் |இஸ்ரேல் நாட்டின் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக 250.000 மக்கள் போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர் .

புதிய அரசியல் நீதி சீர் திருத்த கொள்கைக்கு எதிராக ,
மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இவ்வாறு மக்கள் போராட்டங்கள் நீடித்தால் ,
நெதன்யாகு பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து ,குறித்த நீதி கொள்கை,
சட்ட மூலத்தை வாபஸ் பெறாவிட்டால் ,நாடு தழுவிய நிலையில் மிக
பெரும் போராட்டம் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது .

தனது ஆசனத்தை தக்க வைத்து கொள்ளவும் ,
லஞ்ச ஊழல் மோசடியில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள
மேற்கொள்ள பட்ட நீதி சீர் திருத்தம் ,
தற்போது மக்கள் போராட்டத்தின் வாயிலாக ,மிக பெரும் நெருக்கடியை
நெதன்யாகுவிற்கு ஏற்படுத்தியுள்ளது .

லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா தோட்டம் சுற்றிவளைத்த போலீஸ்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா தோட்டம் சுற்றிவளைத்த போலீஸ்| உலக செய்திகள்

லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா தோட்டம் சுற்றிவளைத்த போலீஸ்| உலக செய்திகள்

உலக செய்திகள் |லண்டன் பகுதியில் உள்ள பிரதான வீதிக்கு அருகில் வீடொன்றுக்குள் கஞ்சா தோட்டம் ஒன்று வளர்த்து வந்துள்ளது ,கண்டு பிடிக்க பட்டுள்ளது .

ஆட்கள் நடமாட்டம் அற்ற நிலையில் ,காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து மேற்கொள்ள பட்ட இரகசிய நடவடிக்கையில் , பெறப்பட்ட தகவலை அடுத்து ,கதவு உடைத்து நுளைந்த பொழுது ,குறித்த வீட்டிற்குள் கஞ்சா செடிகள் வளர்க்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

பல மில்லியன் பெறுமதியான கஞ்சா செடிகள் ,மின்குமிழ்கள்
பொறுத்த பட்டு செடிகள் வளர்க்க பட்டு வந்துள்ளது ,
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இதனை பராமரித்து வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

ரஷ்யாவுக்கு ஈரான் 1000 விமானங்கள் விற்பனை | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரஷ்யாவுக்கு ஈரான் 1000 விமானங்கள் விற்பனை | உலக செய்திகள்

ரஷ்யாவுக்கு ஈரான் 1000 விமானங்கள் விற்பனை | உலக செய்திகள்

உலக செய்திகள் |ரஷ்ய உக்கிரைன் போரில் ஈரான் தயாரிப்பு தற்கொலை விமானங்களை அதிகமாக பயன் படுத்தி வருகிறது .
இந்த விமானங்கள் உக்கிரைன் இராணுவத்தினருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது .

அவ்வாறான 1000 விமானங்களை ரஸ்யாவுக்கு ஏற்றுமதி செய்திட ,
உக்கிரைன் தயாராகி வருகிறது .
இவற்றுடன் ஏவுகணைகளும் வழங்கிட முன் வந்துள்ளது .

தனது ஆயுத விற்பனையை, இரட்டிப்பாக்கியுள்ளதால்
,ஈரான் மீது அமெரிக்கா ,
நேட்டோ நாடுகள் கொதிப்பில் உறைந்துள்ளன .

16000 ரஷ்ய இராணுவம் மரணம் |உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

16000 ரஷ்ய இராணுவம் மரணம் |உலக செய்திகள்

16000 ரஷ்ய இராணுவம் மரணம் |உலக செய்திகள்

உலக செய்திகள் |உக்கிரைனில் கடந்த மாதம் மட்டும் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி 16000 ரஷ்ய இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

போர் தொடங்கிய நாளில் இருந்து இடம் பெற்ற மோதல்களில் உயிரிழந்த
இராணுவத்தினர் எண்ணிக்கை ,இந்த மாதம் அதிகரித்துள்ளதாக
உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

எதிரிகளின் இழப்பு வீதத்தை தெரிவித்த உக்கிரைன் ,
தமது இழப்புக்கள் தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை .

ஈரான் அணு உலைகளை தாக்க தயாராகும் இஸ்ரேல் அமெரிக்கா | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ஈரான் அணு உலைகளை தாக்க தயாராகும் இஸ்ரேல் அமெரிக்கா | உலக செய்திகள்

ஈரான் அணு உலைகளை தாக்க தயாராகும் இஸ்ரேல் அமெரிக்கா | உலக செய்திகள்

உலக செய்திகள் |ஈரானின் அணு உலைகளை இலக்கு வைத்து தாக்குதல்
நடத்திட இஸ்ரேல் அமெரிக்கா கூட்டாக தயாராகி வருகின்றன .

எதிர்வரும் நாட்களில் ஈரான் அணுகுண்டுகளை தயாரிக்க ,
ஆரம்பித்து விடும் அணு செறிவாக்கத்தை பெற்று விடும் .

அவ்வாறு பெற்று கொண்டால் இஸ்ரேல்
உலக வரைபடத்தில் இருந்து , காணாமல் போகும்
நிலை ஏற்படும் என்ற ஈரான் கருது நிலைத்து விடும் .

அதனால் ,அதற்கு முன்னதாக ஈரான் அணு உலைகளை தாக்கி அழிக்க
இஸ்ரேல் அமெரிக்கா தயாராகி வருகிறது .

ஈரான் அணு உலைகளை தாக்க தயாராகும் இஸ்ரேல் அமெரிக்கா | உலக செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் ,அணு கண்காணிப்பு குழு விரைந்து ,
குறித்த அணு உலையை கண்காணிக்க இஸ்ரேல் அமெரிக்கா ,
அழுத்தம் கொடுத்து வருகிறது .

இந்த குழு அங்கு சென்று அதனை பார்வையிட்டு ,இஸ்ரேல் அமெரிக்காவுக்கு
ஏற்ப அறிக்கையை சமர்ப்பிக்கும் .
அதனால் ஈரான் அதற்கு அனுமதிக்காது என்கின்ற நிலை உள்ளது .

இதனால் தற்போது மிக பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
ஈரான் மீது இஸ்ரேல் , அமெரிக்கா, தாக்குதல் நடத்தினால் ,
அதன் விளைவு அதிகமாக இருக்கும் ,
என ஈரான் மறுபடியும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிட தக்கது .

ரஷ்ய தயாரிக்கும் புதிய கண்காணிப்பு விமானம்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரஷ்ய தயாரிக்கும் புதிய கண்காணிப்பு விமானம்| உலக செய்திகள்

ரஷ்ய தயாரிக்கும் புதிய கண்காணிப்பு விமானம்| உலக செய்திகள்

உலக செய்திகள் |ரஷ்ய இராணுவத்தின் கண்காணிப்பு விமானம் பெலரூஸ் வான்தளத்தில் வைத்து அழிக்க பட்ட நிலையில் ரஷ்ய இராணுவதல் தற்போது இதனை, விட மேம்பட்ட புதிய விமானங்களை தயாரிக்கும்
நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது .

273 மில்லியன் பவுண்டுகள் கொண்ட விமானமே தாக்கி சேதமாக்க பட்டது .

அதனை அடுத்து புதிய சந்ததியை கொண்ட,
நவீன தொழில் நுட்பம் கொண்ட விமானத்தை
ரஷ்ய ஆயுத தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க தயாராகி வருகிறது .

இது நேட்டோ நாடுகளுக்கு மிக பெரும் அச்சுறுத்தலாக ,
விளங்கும் என தெரிவிக்க படுகிறது .

போர் பயிற்சியில் சீனா கடல் படை | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

போர் பயிற்சியில் சீனா கடல் படை | உலக செய்திகள்

போர் பயிற்சியில் சீனா கடல் படை | உலக செய்திகள்

உலக செய்திகள் |சீனா இராணுவத்தின் கிழக்கு கடற்படை ,
கட்டு பாட்டு மையம் புதிய கடல்சார் சார் போர் பயிற்சிகளில்
ஈடுபட்டுள்ளது .,

கால நிலை மற்றும் புதிய கண்காணிப்பு ஆயுத சோதனைகள்,
என்பன இந்த பயிற்சியின் பொழுது இடம்பெறுகிறது .

கடல் சார் வளிமண்டல கண்காணிப்பு கப்பலும்,
இவற்றுடன் இணைந்து தமது
கண்காணிப்பை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

தாய்வான் சீனாவுக்கு இடையில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் ,
இந்த கடல் சார் போர் பயிற்சிகளில் சீனா
தொடராக ஈடுபட்ட வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

ரசியாவுக்கு இரண்டாம் உலகை போரை விட பாரிய இழப்பு| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரசியாவுக்கு இரண்டாம் உலகை போரை விட பாரிய இழப்பு| உலக செய்திகள்

ரசியாவுக்கு இரண்டாம் உலகை போரை விட பாரிய இழப்பு| உலக செய்திகள்

உலக செய்திகள் |ரஷ்ய இராணுவத்தினருக்கு இரண்டாம் உலக போரில் ,
முதலாம் ஆண்டில் இடம்பெற்ற இழப்பை விட ,
தற்பொழுது உக்கிரைன் களத்தில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக
புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது .

உக்கிரைன் முதலாம் ஆண்டு போரில் மட்டும் ,
ரஷ்ய இராணுவம் 150.000 க்கு மேற்பட்ட துருப்புக்களை இழந்துள்ளது
எனவும் ,இரண்டு லட்சம் படைகள் காயமடைந்துள்ளனர் என்கிறது
அந்த புள்ளி விபரம் .

மேலும் பல முன்னணி டாங்கிகள்,கவச வண்டிகள் ,பீரங்கிகள் ,
பெருமளவு விமானங்களையும் இழந்துள்ளது என்கின்ற,
திடுக்கிடும் தகவலை வெளியிட்டு
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .