Tag: உலக செய்திகள்
துருக்கி நில நடுக்கத்தில் 22 நாட்களின் பின் மீட்க பட்ட நாய் | உலக செய்திகள்
துருக்கி நில நடுக்கத்தில் 22 நாட்களின் பின் மீட்க பட்ட நாய் | உலக செய்திகள்
உலக செய்திகள் |துருக்கியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியா நாய் ஒன்று ,22 நாட்களின் பின்னர் உயிரோடு மீட்க பட்டுள்ள அதிசயம் இடம்பெற்றுள்ளது .
இந்த நாய் உயிரோடு மீட்க பட்ட காட்சிகள் சமுக வலைத்தளங்களில்
வைரலாகி வருவதுடன் ,மீட்பு குழுவுக்கு மக்கள் பாராட்டுக்களை
தெரிவித்து வருகின்றனர் .
ரஷ்ய ஏவுகணை சுட்டு வீழ்தல் | உலக செய்திகள்
ரஷ்ய ஏவுகணை சுட்டு வீழ்தல் | உலக செய்திகள்
உலக செய்திகள் | ரஷ்ய உக்கிரைன் மீது மழை போல பொழிந்த ஏவுகணைகளில் எண்பது வீதம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்கிரைன்
இராணுவம் அறிவித்துள்ளது .
அதானிலேயே ரஷ்ய இராணுவம் முன்னேற்றம் தடுத்து
நிறுத்த பட்டுள்ளதாக உக்கிரைன் படைகள்
தெரிவிக்கின்றனர் .
கிழக்கு உக்கிரைன் பகுதிகளை மீட்க
கடுமயான தாக்குதல்களை ரஷ்ய நடத்தி வருகின்ற பொழுதும் .
இதுவரை குறித்த இலக்கை எட்டி தொட முடியா நெருக்கடியில்,
ரசியா இராணுவம் சிக்கியுள்ளது .
எனினும் உக்கிரைன் கூறுவது போன்று
களநிலவரம் தலைகேலீக் உள்ளது என சுயாதீன தகவல்கள் சில
தெரிவிக்கின்றன .
ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த வந்த விமானம் சுட்டு வீழ்த்தல் | உலக செய்திகள்
ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த வந்த விமானம் சுட்டு வீழ்த்தல் | உலக செய்திகள்
உலக செய்திகள் |ரஷ்ய தலை நகர் மோஸ்கோ அருகே தாக்குதல் நடத்திட பறந்து வந்த உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
ரஸ்யா ஆயுத மற்றும் மின்சார மையங்களை இலக்கு வைத்து
தாக்குதல் நடத்திட பறந்து வந்த இரண்டு உக்கிரைன்
விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
இதே பகுதியில் உள்ள ரஷ்யா இராணுவத்தின், விமான நிலையம் மீது ,
உக்ரைன் தயாரிப்பு இவ்வகையான விமானங்கள் தாக்குதல் நடத்தி இருந்தன .
அவ்வாறான uj 22 ரக தாக்குதல் விமானங்களே சுட்டு வீழ்த்த பட்டுளள்ன .
விமானம் சுட்டு வீழ்த்த பட்டதால் பெரும் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது .
ஈரான் 650 பாடசாலை மாணவிகள் மீது நச்சு தாக்குதல்| உலக செய்திகள்
ஈரான் 650 பாடசாலை மாணவிகள் மீது நச்சு தாக்குதல்| உலக செய்திகள்
உலக செய்திகள் |ஈரானில் உள்ள முப்பது பாடசாலைகளை சேர்ந்த மாணவிகள் மீது நச்சு புகை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
பாடசாலை மிக அருகில் வைத்து வெளிவந்த ஒருவித ,
நச்சு புகை காரணமாக மாணவிகள் புதிய நோயினால் பாதிக்க பட்ட நிலையில் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இந்த சம்பவத்தை அடுத்து மாணவர்கள் பாடசாலை ,
வரவில் வீழ்ச்சி கொண்டுள்ளதுடன் .
பல பாடசாலைகள் அடித்து மூட பட்டுள்ளது .
இது இஸ்ரேலின் திட்டமிடப்பட்ட வலிந்து தாக்குதல் ,நடவடிக்கையில்
ஒன்றாக இருக்கலாம் என நம்ப படுகிறது .
ஜெர்மன் பாடசாலை மீது துப்பாக்கி சூடு இருவர் காயம் | உலக செய்திகள்
ஜெர்மன் பாடசாலை மீது துப்பாக்கி சூடு இருவர் காயம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |ஜெர்மன் வடமேற்கு வடமேற்கு நகரமான பிராம்ஷேவில் உள்ளஆரம்ப பள்ளிக்கு அருகில் துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .
இந்த சூட்டு தாக்குதலில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்,
சூட்டை நடத்திய குற்றவாளி ஆயுதத்தால் தன்னைத்தானே
காயப்படுத்திக் கொண்டார் .
அவரும் மீட்க பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை
பெற்ற வண்ணம் உள்ளார் .
இந்த சூட்டுசம்பவத்திற்கான காரணம்,
இதுவரை வெளியாகவில்லை .மேற்படி சம்பவம் மக்கள்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஆப்பிள் நிறுவனம் 906 மில்லியன் தண்டம் | உலக செய்திகள்
ஆப்பிள் நிறுவனம் 906 மில்லியன் தண்டம் | உலக செய்திகள்
உலக செய்திகள்| உலக மக்கள் அதிக பயன் பாட்டில் உள்ள ஆப்பிள் ஐபோனாகும் .இதற்கு ரசியா கட்டுப்பாட்டு மையம் 906 மில்லியன்
பணத்தை தண்டமாக அறவிட்டுள்ளது .
ரஷ்யாவில் ஆப்ஸ் சந்தை முறைகேடு: Antimonopoly Service
என்று கூறப்படும் குற்றத்திற்காக ஆப்பிள் US$12.1 மில்லியன் அபராதம் செலுத்துகிறது
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள்,
மொபைல் ஆப்ஸ் சந்தையில் அதன் ஆதிக்கத்தை
தவறாக பயன்படுத்தியதாக ரஷ்ய நம்பிக்கையற்ற வழக்கில் 906 மில்லியன்
ரூபிள் (12.12 மில்லியன் அமெரிக்க டாலர்)
அபராதம் செலுத்தியுள்ளதாக ரஷ்யாவின் ஃபெடரல்
ஆன்டிமோனோபோலி சர்வீஸ் (FAS) திங்களன்று தெரிவித்துள்ளது
நாம் தமிழர் காளியம்மா மீது தாக்குதல்| உலக செய்திகள்
நாம் தமிழர் காளியம்மா மீது தாக்குதல்| உலக செய்திகள்
உலக செய்திகள் |நாம் தமிழர் காளியம்மாள் தேத்தல் பரப்புரையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது அவர் மீது திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர் .
வெறும் மது போத்தலை காளியம்மாள் மீது வீசி தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இந்த தாக்குதலில் அவர் காயங்கள் இன்றி தப்பித்த கொண்டாலும் .
பயமுறுத்தல் விடுக்க பட்டுள்ளது .
ஈரோடு தேர்தல் களம் ஆளும் கடசிகளுக்கு சவாலான ஒன்றாக
மாற்றம் பெற்றுள்ளது .
இதனாலேயே இந்த வன்முறை சம்பவங்கள்
அதிகரித்து செல்ல காரணாமாக அமைந்துள்ளது .
இஸ்ரேல் அருகில் பறந்த ஈரான் விமானம் | உலக செய்திகள்
இஸ்ரேல் அருகில் பறந்த ஈரான் விமானம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |பாலஸ்தீனம் காசா ,இஸ்ரேல் எல்லை அருகில் உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈரான் ஆள் இல்லா உளவு விமானங்கள் ஈடுபடுத்த பட்டுள்ளது .
ஈரான் இந்த விமானங்கள் ,
தற்கொலைக்கு தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டவை .
காசா மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தும் இவ்வேளை ,ஈரானின் இந்த விமானங்கள் பறந்துள்ளமை ,இஸ்ரேலுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதன் உள்ளார்ந்த நோக்குதல் ,உங்கள் எல்லைக்குள் நாம் வந்து விட்டோம் என்பதே ஈரான் இஸ்ரேலுக்கு வெளிப்டுத்தும் மிரட்டலாக உள்ளது .
இதனை இஸ்ரேல் உணர்ந்து கொள்ளுமா என்பது தான் கேள்வியாக உள்ளது .
மகளை உலகிற்கு காண்பித்து அதிர வைத்த வடகொரியா | உலக செய்திகள்
மகளை உலகிற்கு காண்பித்து அதிர வைத்த வடகொரியா | உலக செய்திகள்
உலக செய்திகள் |வடகொரியா அதிபர் கிங் யாங் உன் அவர்கள் ,
தமது பத்து வயது மகளை மீளவும்
உலகிற்கு காண்பித்து மிரள வைத்துள்ளார் .
புதிய வீட்டு தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் , கலந்து கொண்ட
பொழுது தனது தந்தையுடன் இணைந்து ,மகளும் மண்ணை வெட்டி தூவும்
காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
தமக்கு பிறகு மகள் ஆட்சி தான் என்பதை இது காண்பிக்கிறதா, என்ற சந்தேகத்தை இந்த செயல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன .
வீழ்ந்து நொறுங்கிய எகிப்த் போர் விமானம்| உலக செய்திகள்
வீழ்ந்து நொறுங்கிய எகிப்த் போர் விமானம்| உலக செய்திகள்
உலக செய்திகள் |எகிப்த் நாட்டு இராணுவ போர் விமானம் ஒன்று,
திடீரென வீழ்ந்து நொறுங்கியது .
விமானம் வீழ்க்கின்ற பொழுது ,
விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பித்து கொண்டனர் .
இதனால் அவர் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டார் .
குறித்த விமான விபத்து தொடர்பிலான ,
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேலும் சோமாலியாவில் பறந்து கொண்டிருந்த ,
வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் , மூவர் பலியாகியும்
எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என சோமாலியா அரசு அறிவித்துள்ளது .
காயமடைந்தவர்களில் சிலர் ஆபாத்தான நிலையில்
உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
உக்கிரைனுக்கு 400 மில்லியன் டொலர்களை வழங்கும் சவூதி| உலக செய்திகள்
உக்கிரனுக்கு 400 மில்லியன் டொலர்களை வழங்கும் சவூதி| உலக செய்திகள்
உலக செய்திகள் |உக்கிரைன் நாட்டுக்கு 400 மில்லியன் ,
அமெரிக்கா அடொலர்களை சவூதி நாடு வழங்குகிறது .
இவற்றில் 100 மில்லியன் மக்கள் மனிதாபிமான ,
உதவிகளுக்கு வழங்க படுகிறது
என குறிப்பிட பட்டுள்ளது .
நாடு நாடாக ஓடி கடன் மேல் கடனை வாங்கி குவிக்கும் ,உக்கிரைன் அதிபரின்
இந்த செயல் ,இலங்கையை போல உக்கிரைன் மாறிவிடும் காலம் ,அருகில் இல்லை என்பதை இவை காண்பிக்கின்றன .
உக்கிரைனுக்கு லிதுவேனியா ராடார்கள் அன்பளிப்பு| உலக செய்திகள்
உக்கிரைனுக்கு லிதுவேனியா ராடார்கள் அன்பளிப்பு| உலக செய்திகள்
உலக செய்திகள் |லிதுவேனியா நாடானாது உக்கிரைன் இராணுவத்தினருக்கு ,14 மில்லியன் யூரோ பெறுமதியிலான
ராடரை கொள்வனவு செய்து அன்பளிப்பாக வழங்கியுள்ளது .
ரஷ்ய அகோரமான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ,
ஏவுகணைகள் மற்றும் விமான தாக்குதல்களில் இருந்து தப்பிக்க ,
இந்த நவீன ராடார் கருவிகளை கொள்வனவு
செய்து வழங்கியுள்ளது ,
உக்கிரைன் போரில் வெல்ல முப்பதுக்கு மேற்பட்ட நாடுகள் ,
தொடர்ந்து உதவிகளை புரிந்த வண்ணம் உள்ளன .
உக்கிரைனுக்கு லிதுவேனியா ராடார்கள் அன்பளிப்பு| உலக செய்திகள்
இந்த ஆண்டும் உக்கிரனை ரஸ்யாவினால் வெல்ல முடியாது ,
என ஜெலன்ஸி சூளுரைத்துள்ளார் .
மேலும் உக்கிரைன் ரசியாவிடம் வீழ்ந்தால் தமக்கு ,
மிக பெரும் ஆபத்து என்பதால் ,போலந்து நாடும் ,
தற்போது உக்கிரைனுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது .
அவர்களும் ஆயுதங்களை அள்ளி வழங்கி வருகின்றனர் .
முப்பது நாடுகளின் கூட்டு படையெடுப்பு,
ரஸ்யாவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
உக்கிரைனுக்கு ஆயுதங்களை வழங்க கூடாததுக்கே ந ஜெர்மனியில் மக்கள் ஆர்ப்பாட்டம்| உலக செய்திகள்
உக்கிரைனுக்கு ஆயுதங்களை வழங்க கூடாததுக்கே ந ஜெர்மனியில் மக்கள் ஆர்ப்பாட்டம்| உலக செய்திகள்
உலக செய்திகள் |உக்கிரைனுக்கு ஜெர்மன் அரசு ஆயுதங்களை வழங்க கூடாது என தெரிவித்து , பத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ,தமது கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் .
கிழக்கு ஜெர்மன் மக்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளனர் .
அந்த மக்களின் முக்கிய அரசியல் காட்சிகள்
ரஷ்ய உளவுத்துறைகளுடன் நெருங்கிய செயல் பட்டவர்கள் .
அவ்வாறானவர்கள் ஊடக இந்த போராட்டங்கள் முன்னெடுக்க படுவதாக .உக்கிரைன் சார்பு ஊடகங்கள் கொளுத்தி போட்டுள்ளன .
ஜெர்மன் எல்லையில் போலந்து உள்ளது .
உக்கிரைன் ரஷ்யாவிடம் வீழ்ந்தால் ,
அடுத்து போலந்து ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும் .
உக்கிரைனுக்கு ஆயுதங்களை வழங்க கூடாததுக்கே ந ஜெர்மனியில் மக்கள் ஆர்ப்பாட்டம்| உலக செய்திகள்
அப்படி என்றால் ஜெர்மன் எல்லையில் ,
ரஷ்ய படைகள் குந்தி விடும் என்கின்ற எதிர்பார்ப்பு உள்ளது .
ரஷ்ய உக்கிரைன் அரசை களைப்புற்ற செய்திடும் ,
தாக்குதல்களை நடத்தி வருகிறது .
நாடுகள் களைத்து உக்கிரனை கைவிடும் நிலை வரும் பொழுது ,
ரஷ்ய தனது பலத்த காண்பிக்க
கூடும் எனபதே நமது கணிப்பாக உள்ளது .
போரியலில் தந்திரத்தில் இதுவும் ஒரு முறைதான் .
இதைத்தான் இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு ,
எதிராக நடத்தியது .
அவ்வாறு ரஷ்ய உக்கிரைனுக்கு,
நடத்தி கொண்டுள்ளதை உற்று நோக்க முடிகிறது .
ஓபி எஸ் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய சீமான்|உலக செய்திகள்
ஓபி எஸ் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய சீமான்|உலக செய்திகள்
உலக செய்திகள் |நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் ,
முன்னாள் தமிழக முதல்வர் ஓபி எஸ் வீட்டிற்கு நேரில் சென்று
தனது ஆறுதலை தெரிவித்தார் .
ஈரோடு தேர்தல் பரப்புரை முடித்து இரவு வேளை வீடு சென்று
தனது அன்பை வெளிக்காட்டினார் .
எதிரியாக இருந்தாலும் ,மனித பண்புடன் நடந்து கொள்ளு
என்பதை இந்த விடயம் எடுத்து காட்டுகிறது .
நாகரிக அரசியலுக்குள் சீமான் பயணிப்பதை
இவை எடுத்து காட்டுகின்றன .
வீழ்ந்து நொறுங்கிய விமானம் ஐந்து பேர் பலி| உலக செய்திகள்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் ஐந்து பேர் பலி| உலக செய்திகள்
உலக செய்திகள் |அமெரிக்கா நெவாடா பகுதியில் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் ஐந்து பேர் பலியாகயுள்ளனர் .
நோயாளர் ஒருவரை காவி சென்று கொண்டிருந்த
விமானமே இவ்வாறு விபத்தில் சிக்கியது .
இந்த விமானத்தில் பயணித்த ஐவரும் பலியாகியுள்ளனர் .
இயந்திர கோளாறு காரணமாக ,இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கி இருக்கலாம் என நம்ப படுகிறது .
குறித்த விமான விபத்து தொடர்பிலான விசரணைகள் ,
தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
லண்டனில் பெண்கள் பாடசாலையில் பெண்கள் மோதல்| உலக செய்திகள்
லண்டனில் பெண்கள் பாடசாலையில் பெண்கள் மோதல்| உலக செய்திகள்
உலக செய்திகள் |லண்டன் சதம் பகுதியில் உள்ள
Walderslade Girls School ல் பெண்களுக்கு இடையில் கடும் மோதல்
இடம்பெற்றுள்ளது .
இந்த பாடசாலையில் கறுப்பினத்தவர்கள் மற்றும் ,
வெள்ளை இந பெண்களும் இணைந்து படித்து வருகின்றனர் .
மிக புகழ் பெற்ற பாடசாலையாக விளங்கிய ,இந்த பாடசாலையில்,
பெண்கள் குழுவுக்கு இடையில் நடந்த மோதல் ஒன்று,
சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இனப்பாகுபாடு காரணமாக இந்த சண்டை இடம்பெற்றுள்ளதாக,
மாணவி ஒருவரது பெற்றோர், பிரிட்டன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர் .
நீண்டகாலமாக நிலவி வந்த இந்த பாகுபாடு முற்றி இப்பொழுது மோதலாக
வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
பிரான்சில் டீச்சரை குத்தி கொன்ற மாணவன்| உலக செய்திகள்
பிரான்சில் டீச்சரை குத்தி கொன்ற மாணவன்| உலக செய்திகள்
உலக செய்திகள் |பிரான்ஸ் Saint-Jean-de-Luz செயின்ட் ஜீன் டீ லூஸ்
பகுதியில் பாடசாலை ஒன்றில் டீச்சர் ஒருவராணி உயர்வகுப்பு
மாணவன் குற்றி கொன்றுள்ளான் .
வகுப்பறைக்குள் பாடம் நடத்தி கொண்டிருந்த டீச்சரை
சரமாரியாக தாக்கிய மாணவன் .டீச்சரின் மார்பில்
கத்தியால் குற்றி கொன்றுள்ளான் .
இந்த கத்தி குத்து தாக்குதலில் சிக்கி
டீச்சர் சம்பவ இடத்தில பலியானார் .
வகுப்பறை கதவை பூட்டி விட்டு சரமாரி ,
தாக்குதலை நடத்திய ,மாணவன் இந்த
கொலை வெறி செயலை புரிந்துள்ளார் .
16 வயதுடைய மாணவன் காவல்துறையால் கைது
செய்ய பட்டுள்ளார் .
டீச்சர் கொலை சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஓபிஎஸ் தாயார் திரு மரணம் கண்ணீரில் ஓபிஎஸ்| உலக செய்திகள்
ஓபிஎஸ் தாயார் திரு மரணம் கண்ணீரில் ஓபிஎஸ்| உலக செய்திகள்
உலக செய்திகள் |தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் தயார்
திடீரென உடல் நல குறைவால் மரணமடைந்துள்ளார் .
வயது மூப்பு காரணமாக உடல் நல குறைவு ஏற்பட்டு மரணமாகியுள்ளார் .
95 வயதாகும் தயார் மரணத்தால் ஓபிஎஸ் நிலை குலைந்துள்ளார் .
ஈரோடு தேர்தல் பர பரப்பாக இடம் பெறும் நிலையில்
இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
துருக்கி நில நடுக்க கட்டடங்களில்ஆவிகள் நடமாட்டம்| உலக செய்திகள்
துருக்கி நில நடுக்க கட்டடங்களில்ஆவிகள் நடமாட்டம்| உலக செய்திகள்
உலக செய்திகள் |துருக்கி சிரியாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி
45 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பாலியாகினர் .
துருக்கியின் முக்கிய பகுதி ஒன்று முற்று முழுதுமாக
சுடுகாடாக காணப்படுகிறது .
இந்த கட்டடங்களில் இரவு வேளைகளில் மக்கள்,
அழுகுரல்கள் , கேட்க படுவதாகவும் ,சத்தம் வரும் திசைகளில்
யாரையும் காண கிடைப்பது இல்லை என,
நேரில் கண்ட சாட்சிகள் தமது திகில் கதைகளை
கூறி வருகின்றனர் .
துருக்கி நில நடுக்க கட்டடங்களில்ஆவிகள் நடமாட்டம்| உலக செய்திகள்
இந்த ஆவி கதைகள் பரவி வருவதால் ,
மக்கள் மத்தியில் ஒரு வித பீதி ஏற்பட்டுள்ளது ,
என்கிறது சில தனி நபர்கள் சமூக வலைதள பதிவுகள் .
இலங்கையில் ஆனையிறவு பகுதியில் இப்பொழுதும்
இரவு வேளைகளில் மக்கள் நடமாட மக்கள் அஞ்சி வருகின்றனர் .
அவ்வாறு சென்ற மக்கள் சிலரது வாகனங்கள் விபத்தில்
சிக்கியதும் ,தண்ணி தண்ணி என்கின்ற அபாய குரல் கேட்பதாகவும்
இன்று வரை தமது அனுபவங்களை சிலர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் வெறியாட்டம் 100 பேர் பலியாகியும் 2600 பேர் கைது |உலக செய்திகள்
இஸ்ரேல் வெறியாட்டம் 100 பேர் பலியாகியும் 2600 பேர் கைது |உலக செய்திகள்
உலக செய்திகள் |பாலஸ்தீன வடக்கு மேற்குக் கரை நகரமான நப்லஸ், பகுதி மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் ,மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் வெறியாட்ட ,அடக்குமுறை தாக்குதல்களில் சிக்கி,
சில மாதங்களில் மட்டும் 200 பாலஸ்தீனியர்கள் பலியாகியும் ,
2600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்த இன படு கொலைகளிற்கு ,
இதுவரை ஐக்கிய நடுகள் சபை எந்த தீர்ப்பையும்
வழங்கவில்லை என்பது இங்கே கவனிக்க தக்கது.




































