Tag: அதிர்ச்சியில்
ஹிஸ்புல்லா புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்
ஹிஸ்புல்லா புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்
ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் புதிய வகை ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தினர் .
இந்த ஏவுகணையானது வெற்றிகரமாக தமது இலக்குகளை சென்று தாக்கியுள்ளது .
தரோல்லா என்ற ஏவுகணையை தயாரித்து சோதித்துள்ளதாக ,
ஹிஸ்புல்லா போராளிகள் தெரிவித்துள்ளனர் .
இரண்டு ஏவுகணைகள் வெடித்து பறந்தன .காணொளியை பார்க்க
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்
by நிருபர் காவலன் - தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்
by நிருபர் காவலன் - சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்
by நிருபர் காவலன் - மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா
by நிருபர் காவலன் - ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி
by நிருபர் காவலன்
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்by நிருபர் காவலன்
- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்by நிருபர் காவலன்
- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்by நிருபர் காவலன்
- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமாby நிருபர் காவலன்
- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலிby நிருபர் காவலன்
இலங்கை விமான நிலையங்கள் அடித்து பூட்ட படும் அபாயம்
இலங்கை விமான நிலையங்கள் அடித்து பூட்ட படும் அபாயம் – அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் இயங்கும் சர்வதேச விமான நிறுவனங்கள் முதல் உள்ளூர் விமான
சேவைகள் யாவும் இரத்து செய்ய பட்டு விமான நிலையங்கள் பூட்ட படும் அபாயம் எழுந்துள்ளதாக நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்
பதவியில் மாற்றம் செய்ய பட்டாலும் வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட முடியா நிலைக்கு இலங்கை செல்கிறது
இவ்விதமான சம்பவங்கள் இடம்பெற்றால் நாட்டில் மேலும் மக்கள் கொந்தளிப்பு ஏற்பட்டு ,
அரச அடக்குமுறை செயல்களினால் படுகொலைகள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
இலங்கையில் காஸ் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் காஸ் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,நலிந்துபோயுள்ள
நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப இலங்கையில் வரி வீதம் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு இலங்கை சென்றுள்ளது
இதனால் இலங்கை மத்திய வங்கி காஸ்,மற்றும் எரிபொருள்கள் விலையை அதிகரிக்கும் படி அரசிடம் பரிந்துரை செய்துள்ளது
இதனால் மக்கள் மேலும் கொதிப்பில் உறைந்துள்ளனர்
இலங்கை குடி மக்கள் தலைகள் ஒவ்வொன்றுக்கும் பல ஆயிரம் ரூபா நாள் தோறும்
வரியாக செலுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளியுள்ளது என்ற குற்ற சாட்டு வலுத்து வருகிறது
இவை மேலும் ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது
பிரபல நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல நடிகை மரணம் அடைந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
கைலியா போஸி
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடர் “டாட்லர்ஸ் & டியரஸ்”. சிறு குழந்தைகள் பங்குபெற்று போட்டியிட்டுக் கொள்ளும் இந்த தொடரில் இறுதியாக
நடுவர்கள் மூலம் ஒரு வெற்றியாளர் தேர்ந்து எடுக்கப்படுவர். இது 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பங்குபெற்று உலகம் முழுவதும் தனது ஜிஐஎப்(GIF) புகைப்படத்தால் புகழ் பெற்றவர் நடிகை கைலியா போஸி. தற்போது
16 வயதான இவர் வாஷிங்டனில் மர்மான முறையில் இறந்துள்ளார். கைலியா போஸி
தற்கொலை செய்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இவரது மரணத்திற்கான அதிகாரபூர்வ காரணம் வெளியாகவில்லை.
இந்த செய்தியை அவரது தாயார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர், “என்னிடம் வார்த்தைகளோ எண்ணங்களோ இல்லை.
ஒரு அழகான பெண் குழந்தை இறந்துவிட்டது. கைலியாவை இழந்து தவிக்கும் எங்களுக்கு தனியுரிமை கொடுங்கள்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். உலகம்
முழுவதும் உள்ள கைலியா போஸி ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் கைலியா போஸிக்கு அவரது ரசிகர்கள்
தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.







