Tag: அகதி
அகதிகளை அடக்க பிரிட்டனில் புதிய சட்டம்
அகதிகளை அடக்க பிரிட்டனில் புதிய சட்டம்
அகதிகளை அடக்க பிரிட்டனில் புதிய சட்டம் ,சட்டவிரோத குடியேறிகளை ஒடுக்குவதில் இங்கிலாந்து எல்லைப் படை சர்ச்சைக்குரிய புதிய அதிகாரத்தை அமைக்கிறது.
சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழையும்
சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழையும் எவரும் தங்கள் கோட், ஜாக்கெட் அல்லது கையுறைகளை கழற்றவும் – வாயைத் திறக்கவும் எல்லைப்
படை அதிகாரிகள் விரைவில் உத்தரவிட முடியும் – இதனால் மறைக்கப்பட்ட சிம் கார்டுகள் அல்லது மின்னணு
சாதனங்களைக் கண்டுபிடிக்க முடியும், இந்த வாரம் சட்டமாக வரவிருக்கும் கடுமையான புதிய அதிகாரங்களின் கீழ்.
தொழிலாளர் கட்சியின் எல்லைப் பாதுகாப்பு, புகலிடம் மற்றும் குடியேற்ற மசோதாவின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த நடவடிக்கைகள், சில
நாட்களுக்குள் அரச ஒப்புதல்
நாட்களுக்குள் அரச ஒப்புதல் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சந்தேகிக்கப்படும் சட்டவிரோத குடியேறிகளின் முன்னணி தேடல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது.
அதிகாரிகள் வெளிப்புற ஆடைகளை அகற்ற வேண்டும் என்றும் ஒரு நபரின் வாயில் சோதனை செய்ய வேண்டும் என்றும் கோர அனுமதிக்கப்படுவார்கள்,
ஆனால் கைது செய்யப்படாவிட்டால் அதற்கு மேல் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். மறுக்கும் எவரும் “நியாயமான பலத்தை” எதிர்கொள்ள நேரிடும்,
மேலும் அவர்கள் வேண்டுமென்றே தடுத்தால், 51 வாரங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்கலாம்.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

அகதி கப்பல் உடைந்ததில் சிசு பலி 8 பேரை காணவில்லை
அகதி கப்பல் உடைந்ததில் சிசு பலி 8 பேரை காணவில்லை
இத்தாலியில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்ததில் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காணாமல் போயுள்ளனர்
தெற்கு இத்தாலிய தீவான லம்பேடுசாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது, இதில் 2 வயது சிறுமி கொல்லப்பட்டார் மற்றும் குறைந்தது எட்டு பேரைக் காணவில்லை தெரிவிக்க பட்டுள்ளது .
படகு பாறைகளில் மோதி கவிழ்ந்தபோது, அப்பகுதியில் இருந்த இத்தாலிய கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் 43 பேரை காப்பாற்றினர்.
மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஐவரி கோஸ்ட், புர்கினா பாசோ,
கினியா பிசாவ் மற்றும் மாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .
இதற்கிடையில், 400 புலம்பெயர்ந்தவர்களுடன் ஒரு மீன்பிடி படகு உள்ளூர்
கடலோரக் காவல்படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட பட்டது .
அதேவேளை கடந்த வாரம், மீட்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் 26 மணி நேரத்தில் சிறிய
தீவில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு
- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன
- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி
- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா
- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்
- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு சென்ற 8 தமிழர்கள்
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு சென்ற 8 தமிழர்கள்
இலங்கையில் இருந்து கடல்வழியாக தமிழகத்திற்கு , எட்டு தமிழர்கள் சென்றுள்ளனர் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி, மற்றும் வேலைவாய்ப்பு இன்மை காரணமாக ,ஏற்பட்டுள்ள நெருங்கடியால் ,மக்கள் அகதிகளாக இந்தியாசென்ற வண்ணம் உள்ளனர்.
இவவாறு சென்ற எட்டு பேரில் சிறுவர்கள் ,பெண்கள் உள்ளடங்கும் என தெரிவிக்க படுகிறது .
அகதிகளாக செந்தர்வர்கள் விசாரணைகளின் பின்னர் ,முகமக்களில் தங்க வைக்க படுவார்கள் என தெரிவிக்க படுகிறது.
இந்தியாவுக்குள் அகதியாக நுழைந்த இலங்கை தமிழர்கள்
இந்தியாவுக்குள் அகதியாக நுழைந்த இலங்கை தமிழர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்கால பொருளாதார நெருக்கடி காரணமாக
இலங்கையில் இருந்து படகுமூலம் பதின் ஐந்து தமிழர்கள் இந்தியா சென்றடைந்துள்ளனர்
நாள் தோறும் இவ்விதம் இந்தியா செல்லும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து
வருகின்றமை குறிப்பிட தக்கது
லண்டனுக்குள் ஒரே நாளில் 700 அகதிகள் கடல்வழியாக நுழைதல் தடுப்பு
லண்டனுக்குள் ஒரே நாளில் 700 அகதிகள் கடல்வழியாக நுழைதல் தடுப்பு
பிரான்சுக்கு பிரிட்டனுக்கும் இடையில் முறுகல் உச்சம் பெற்றுள்ள நிலையில் மீனவர்கள்
அத்துமீறல் மற்றும் அகதிகள் நுழைவு பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது
நேற்று மட்டும் பிரிட்டனுக்குள் கடல்வழியாக 700 அகதிகள் நுழைய முயன்றனர் எனவும் அவை
தடுத்து நிறுத்த பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது
பிரான்ஸ் டோவர் கடல்வழியூடாக நுழைய முயன்ற பொழுதே இந்த தடுத்தல் இடம்பெற்றுள்ளது
என தெரிவிக்க பட்டுள்ளது .
தமிழ் தம்பதிகளை அவுஸ்ரேலியாவில் தங்க அனுமதிக்க வேண்டும் – எம்பிக்கள் குரல்
தமிழ் தம்பதிகளை அவுஸ்ரேலியாவில் தங்க அனுமதிக்க வேண்டும் – எம்பிக்கள் குரல்
அவுஸ்ரேலியாவில் அகதியாக நுழைத்த இலங்கை ஈழ தமிழர்களான பிரியா மற்றும் அவரது
கணவர் நடேஸ் முருகப்பன் ஆகியோர் குயின்லாண்ட் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்க பட்டனர்
இவர்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகள் உள்ளனர் , அதில் தரணிக்கா தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்
இவரது நான்காவது பிறந்த நாள் தினத்தன்று இரு எம்பிக்கள் அவர்களை அவுஸ்ரேலியாவில் தங்க அனுமதிக்க வேண்டும்
என குரல் கொடுத்துள்ளனர் ,மேலும் மக்களும் ஆளும் அரசுக்கு அவர்கள் அங்கு தங்கிட அனுமதிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இரு குழந்தைகள் நலன் கருதி இந்த கோரிக்கை முன் வைக்க பட்டுள்ளது

மலேசியாவுக்குள் 202 பேருடன் புகுந்த அகதி கப்பல் – சுற்றி வளைதத்த இராணுவம்
மலேசியாவுக்குள் 202 பேருடன் புகுந்த அகதி கப்பல் – சுற்றி வளைதத்த இராணுவம்
மலேசியாவின் adrift கடல் பகுதிக்குள் 203 ரோகினிய அகதிகளை
தாங்கியபடி பயணித்த கப்பல் ஒன்றை மலேசியா கடல் படையினர் சுற்றி வளைத்தனர்
இதனை போது அந்த கப்பலில் இருந்த அனைவரும் அவ்வாறே தடுத்து வைக்க பட்டுள்ளனர் .
மேற்படி கப்பலில் 152 ஆண்கள் ,45 பெண்கள் மற்றும் 5 சிறுவர்கள் உள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது
இங்கு அகதிகள் தஞ்சம் வழங்குவதில்லை ,என்ற நிலை உள்ள போதும் அங்கு
சென்றால் ஐரோப்பிய நாடுளுக்குள் மிக இலகுவாக நுழைந்து விடலாம் என்ற நிலையில் அகதிகள் படையெடுத்து வருகின்றனர்
மலேசியாவின் இறுக்கமான தடைகள் காரணமாக ,மியான் மார் அரச பயங்கர
வாதத்தினால் அடக்குமுறைக்கு உட் படுத்த பட்டு அகதிகளாக அலையும்
இந்த மக்கள் பெரும் சொல்லென்னா துயரை தங்குவார் என்ற எதிர் பார்க்கலாம் .
தமது நாடுகள் அமைதியாவும் ஏனைய வறுமையான நாடுகள் தொடர்
போரையும் அழிவையும் சந்தித்த வண்ணம் இருக்க வேண்டும் என்ற மேற்குலக
நாடுகளின் சிந்தனை போக்கிற்கு இந்த மக்கள் அடிப்படை அரசியல் பிரச்சனையை எவ்வாறு புரிய போகிறது ..?

ஐரோப்பா செல்ல வந்த யாழ் வாலிபன் சடலமாக மீட்பு
ஐரோப்பா செல்ல வந்த யாழ் வாலிபன் சடலமாக மீட்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் உயிர் ஆபத்து கருதி வெளிநாடுகளுக்கு உயிர் பாதுகாப்பு தேடி
சென்ற யாழ்பாணத்தை சேர்ந்த தமிழ் வாலிபன் ஒருவர் ,துருக்கி அருகில் உள்ள கிரீஸ் நாட்டு எல்லையில் சடலமாக மீட்க பட்டுளளார் .
இதே எல்லை பகுதி ஊடாக துருக்கிக்குள் நுழைய முற்படும் நபர்கள்,அல்லது துருக்கியில் இருந்து வெளியேறி
ஐரோப்பா எல்லைக்குள் நுழைய முனைபவர்கள் மீது அந்த நாட்டு இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது .
அவ்வாறே இவரும் கொலை செய்ய பட்டு இருக்கலாம் என கருத படுகிறது .
வெளிநாடுகளுக்கு என தமது உயிரை பணயம் வைத்து வெளிக்கிளம்பி வரும் தமிழர்கள் ,ஆபத்தான பகுதியான
,போலந்து நதிக்கரையில் ,மற்றும் ரசியா,துருக்கிய பகுதியில் சடலங்களாக மீட்க பட்டமை வரலாறாக உள்ளது













