Tag: Ukraine war
உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்
உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்
உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம் ,உக்கிரன் போரில் வடகொரியா சிப்பாய் மரணமடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தை அழைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார் வடகொரியாவின் அதிபர் இரும்பு மனிதர் கிங் ஜாங் உன் அவர்கள்.North Korean soldier dies in Ukraine war
இறந்த ராணுவ சிபாயின் படங்களை தாங்கியவாறு அரங்கில் மக்கள் அங்கே காணப்படுகின்றனர் .
இராணுவச்சிப்பாய்க்குரிய மரியாதை
அந்த இராணுவச்சிப்பாய்க்குரிய மரியாதைகளை செலுத்தி, அவரது குடும்ப உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் அன்பையும் பரிமாறிக்கொண்டார்.
இரக்கமில்லாதவர் இரும்பு மனிதர் மக்களை அச்சுறுத்தி ,அடக்கி ஆண்டு வைத்து வருகிறார் என்றெல்லாம் மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தின .
ஆனால் தனது நாட்டின் மக்களுக்கு உரிய சேவைகளை ஆற்றி வருவது இதனூடாக தெரிய வருகிறது.
மேற்குலக ஓநாய்கள் கூக்குரல்
வடகொரியா சர்வாதிகார முறைமையின் கீழ் மக்களை கொடுமைப்படுத்துவதாக மேற்குலக ஓநாய்கள் கூக்குரல் இட்டு வருகின்ற நிலையில் ,அவரது செயல்பாடுகள் அந்த மக்களை மனமகிழ்ச்சி அடைய செய்திருக்கிறார்.
ஆகவே இந்த காணொளி என்பது தற்போது உலக நாட்டு உளவுத்துறைகளுக்கு மேற்குலக நாடுகளுக்கும் , மிகப்பெரும் சாட்டை அடியாக விழுந்திருக்கிறது.
ரஷ்யாவின் அதிபர் விளாதிமீர் புட்டின் வடகொரியாவின் ராணுவ சிப்பாய் மரணமானதை உறுதிப்படுத்தியதை அடுத்து தற்பொழுது இந்த கௌரவத்தை அவர் நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது

- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்

- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை

- சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை

- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

- அதிகரித்த கப்பல் தாக்குதல்களால் ஹோர்முஸ் எண்ணெய் ஏற்றுமதி ‘கடுமையாகக் குறைந்துள்ளது

- இரண்டு பாலஸ்தீனியர்கள் சுடப்பட்டனர், விவசாயிகள் ஆலிவ் அறுவடைக்குத் தடை

- ரமல்லாவின் வடக்கே நடந்த தாக்குதலில் பாலஸ்தீனிய பத்திரிகையாளர் இஸ்ரேலியப் படைகளால் காயமடைந்தார்

- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா

- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்

- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.

- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்

- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்










