Tag: North Korean
உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்
உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்
உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம் ,உக்கிரன் போரில் வடகொரியா சிப்பாய் மரணமடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தை அழைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார் வடகொரியாவின் அதிபர் இரும்பு மனிதர் கிங் ஜாங் உன் அவர்கள்.North Korean soldier dies in Ukraine war
இறந்த ராணுவ சிபாயின் படங்களை தாங்கியவாறு அரங்கில் மக்கள் அங்கே காணப்படுகின்றனர் .
இராணுவச்சிப்பாய்க்குரிய மரியாதை
அந்த இராணுவச்சிப்பாய்க்குரிய மரியாதைகளை செலுத்தி, அவரது குடும்ப உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் அன்பையும் பரிமாறிக்கொண்டார்.
இரக்கமில்லாதவர் இரும்பு மனிதர் மக்களை அச்சுறுத்தி ,அடக்கி ஆண்டு வைத்து வருகிறார் என்றெல்லாம் மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தின .
ஆனால் தனது நாட்டின் மக்களுக்கு உரிய சேவைகளை ஆற்றி வருவது இதனூடாக தெரிய வருகிறது.
மேற்குலக ஓநாய்கள் கூக்குரல்
வடகொரியா சர்வாதிகார முறைமையின் கீழ் மக்களை கொடுமைப்படுத்துவதாக மேற்குலக ஓநாய்கள் கூக்குரல் இட்டு வருகின்ற நிலையில் ,அவரது செயல்பாடுகள் அந்த மக்களை மனமகிழ்ச்சி அடைய செய்திருக்கிறார்.
ஆகவே இந்த காணொளி என்பது தற்போது உலக நாட்டு உளவுத்துறைகளுக்கு மேற்குலக நாடுகளுக்கும் , மிகப்பெரும் சாட்டை அடியாக விழுந்திருக்கிறது.
ரஷ்யாவின் அதிபர் விளாதிமீர் புட்டின் வடகொரியாவின் ராணுவ சிப்பாய் மரணமானதை உறுதிப்படுத்தியதை அடுத்து தற்பொழுது இந்த கௌரவத்தை அவர் நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன

- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்

- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

- உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 27 இந்தியர்களை ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது கண்ணித் தாக்குதல்

- நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் போது இத்தாலியில் மாபெரும் போராட்டங்கள் வெடித்தன










