Tag: lakku
Posted in Uncategorized
ஜெர்மனி வெள்ளத்தில் மீசாலை வாலிபர் மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 24/07/2021 Leave a Comment on ஜெர்மனி வெள்ளத்தில் மீசாலை வாலிபர் மரணம்
ஜெர்மனி வெள்ளத்தில் மீசாலை வாலிபர் மரணம்
ஜெர்மனியில் இடம்,பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி இலங்கை மீசாலையை சேர்ந்த 37 வயதுடைய லக்கு என்ற தமிழ் வாலிபர் மரணமாகியுள்ளார்
இவரது மரண அறிவித்தல் துண்டு பிரசுரத்தில் இந்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது ,குறித்த
வாலிபரை இழந்து அவர் தம் குடும்ப உறவுகள் கண்ணீரில் தவித்து வருகின்றனர்
வரலாறு காணாத வெள்ளம் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை புரட்டி போட்டது இதில் 120-க்கு மேற்பட்டவர்கள் மரணமாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
இவரது ஆறா துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது
நீர் குடித்து மூச்சடக்கி
நீ இறந்தாய்
நீங்காத வலி தந்து
நீ ஏன் மறைந்தாய்
நிருபர் – வன்னி மைந்தன் –







