Tag: வட்டுவாகல்
வட்டுவாகல் பாலத்தில் கண்ணிவெடிகள் படம் உள்ளே

வட்டுவாகல் பாலத்தில் கண்ணிவெடிகள் படம் உள்ளே உள்ளே படங்களை உற்று பாருங்கள் மக்களே .
இந்த பேரிடர் வெள்ளத்திலும் அரசியல் நடத்தும் சிங்கள போலீஸ்
இந்த பேரிடர் வெள்ளத்திலும் அரசியல் நடத்தும் சிங்கள போலீஸ் இராணுவத்தின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தாங்களே வைத்து விட்டு அதனை சத்தம் இலலாம எடுத்திட்டு போறாங்க .
வட்டு வாகல் பாலத்திற்கு வந்த சோதனை ,நல்ல காலம் புத்தர் குந்தாமல் விட்டு விட்டார் .
அடிச்சு தாக்குங்க காவல்துறை எண்டால் இப்டி இருக்கனும்
அடிச்சு தாக்குங்க காவல்துறை எண்டால் இப்டி இருக்கனும் ,சலூட் சார் .

நீங்க நாசாவில் வேலை பாக்க வேண்டியவர்கள் மாறி இங்கே உள்ளீர்கள் .
அனுரா அரச காவல்துறை டூப்பர் கொழுத்துங்கோ கூவுங்கோ .சாமி சரணம் ..சாமியே சரணம் ..சே சே இல்ல ….,,புத்தம் சரணம் கச்சாமி .

தமிழ் மண்ணுக்கு வந்த சோதனை என்ன பண்ண எல்லாம் கால கொடுமை .

- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது

- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்

- நாவலபிட்டியாவில் விருந்தில் போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருட்களுடன் 12 இளைஞர்கள் கைது

- இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலையால் 5,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை

- எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் புதிய எரிபொருள் நிலையங்கள் அமைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர்

- இலங்கை காவல்துறை அதிகாரிகள் பணியின்போது உயிரிழக்கும் அதிகபட்ச அபாயத்தை எதிர்கொள்கின்றனர்

- நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் திடீர் வெள்ளத்தால் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

- சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை

- பல்கேரியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்

- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

- அதிகரித்த கப்பல் தாக்குதல்களால் ஹோர்முஸ் எண்ணெய் ஏற்றுமதி ‘கடுமையாகக் குறைந்துள்ளது

- இரண்டு பாலஸ்தீனியர்கள் சுடப்பட்டனர், விவசாயிகள் ஆலிவ் அறுவடைக்குத் தடை

- ரமல்லாவின் வடக்கே நடந்த தாக்குதலில் பாலஸ்தீனிய பத்திரிகையாளர் இஸ்ரேலியப் படைகளால் காயமடைந்தார்

- புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான முக்கிய கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது பிரதமர்

வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்த மோசடி
வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்தமோசடி
வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்த மோசடி தற்போது ஏற்பட்ட வெள்ள பெருக்கின் ஊடாக அம்பல பட்டுளள்து .
தற்போது வட்டு வாகல் பாலம்
தற்போது வட்டு வாகல் பாலம் உடைந்த நிலையில் காணப்படுகிறது .கடந்த காலத்தில் உள்ள ஆட்சியாளர்கள்
அமைத்து கொடுக்காத பாலத்தை அனுரா அரசே அமைத்து கொடுத்தாக அனுரா அரசு அடித்து விட்டது .
அவ்விதமான பாலமே ஆறு மாதத்தில் உடைந்து நாசமாகியுள்ளதை மக்கள் காணொளிகள் வாயிலாக பார்த்து இருப்பீர்கள் .
நல்லதொரு நாட்டை கட்டி அமைப்போம்
லஞ்ச ஊழலை ஒழித்து நல்லதொரு நாட்டை கட்டி அமைப்போம் என வருகை தந்த அனுரா அரசு தற்போது தாமே லஞ்ச ஊழல் சிக்கியுள்ள விடயம் மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
அக்கா எல்லோரும் ஒட்டு மொத்தத்தில் திருடர்கள் தான என்பதை இந்த விடயம் எடுத்து காட்டியுள்ளது .
ஒருவருடத்தில் அனுரா அரசு மக்கள் செல்வாக்கு இழந்து கோமாளி அரசாக மாற்றியுள்ளது சாமீப செயல்பாடுகள் அடித்து கூறுகின்றான் .